தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

(University of Jaffna)

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான்)

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 மட்டக்களப்பு மரபுவழி நாடக அரங்கு மௌனகுரு. சி சிவத்தம்பி. கா 1984
2 தமிழ்ப்பா வடிவங்களின் வளர்ச்சி (சோழர் காலம்) சுப்பரமணியம். நா வித்தியானந்தன். சு  சண்முகதாசு. அ 1985
3 தமிழாய்வுக்கு ஈழத் தமிழர் பங்களிப்பு நூல் அட்டவணையுடன் ஆய்வு பாக்கியநாதன். வே.இ கைலாசபதி. க  சண்முகதாசு. அ 1985
4 இலங்கை வட்டுக்கோட்டை செமினரியும் தமிழ்ச்சிந்தனை வளர்ச்சியும் செபநேசன் சிவத்தம்பி. கா 1987
5 வட இலங்கை நாட்டார் அரங்கு சுந்தரம்பிள்ளை கைலாசபதி. க,சண்முகதாசு. அ 1991
6 கிறிசுதவம் வருதற்கு முன்னும்பின்னும் தமிழ்ப் பெண்களின் நிலை – தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக் கொண்ட ஆய்வு செல்வி செல்வபூர்ணம் விமலாதேவி செல்லையா சண்முகதாசு. அ 1995
7 ஈழத்துத் தமிழ் உரை மரபு சிவலிங்கராசா சண்முகதாசு. அ 1997
8 சங்க அகப்பாடல்களுக்கான உரைப்பொருத்தப்பாடு – குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு மனோன்மணி சண்முகதாசு சிவத்தம்பி. கா 1997
9 ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தோற்றம் 1985 வரை அதன் வளர்ச்சி யோகராசா. செ சிவத்தம்பி. கா 1999
10 சங்க இலக்கியத்தில் திணைக் கோட்பாடு அதன் சமூக இலக்கிய முக்கியத்துவம் அம்மன்கிளி முருகதாசு சிவத்தம்பி. கா 2000
11 ஈழத்துத் தமிழ் புதினம்களில் சமூகச் சிக்கல்கள் இரகுநாதன். ம சிவத்தம்பி. கா 2001
12 அறிவியல் தமிழ்: அதன் பண்பும் பயனும் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் சண்முகதாசு. அ 2002
13 டானியலின் எழுத்துக்கள் திருநாவுக்கரசு. செ சண்முகதாசு. அ 2002
14 நாலாயிரத்திவ்யப் பிரபந்த்த்தில் நாட்டார் மரபுகள் சிவலிங்கம் சிவநிருத்தானந்தா சண்முகதாசு. அ 2006

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!