தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் – திருவேங்கடவன் பல்கலைக்கழகம்

 திருவேங்கடவன் பல்கலைக்கழகம்

Sri Venkatesware University

 தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால்)

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 தாயுமானவ சுவாமிகள் – ஒரு திறனாய்வு சௌரிராசன். பி சுப்புரெட்டியார். ந 1976
2 டாக்டர் மு.வ.வின் புனைகதைகள் தேவசங்கீதம் சுப்புரெட்டியார். ந 1977
3 சங்க இலக்கியத்தில் அவலச்சுவை சுரீனிவாசன். வி இசரேயல். மோ 1978
4 பிள்ளைப்பெருமாளின் அட்டப் பிரபந்தங்கள் கடிகாலம். ந சுப்புரெட்டியார். ந 1978
5 திருவள்ளுவர்,வாமணர் – ஒப்பாய்வு தர்மராட்டி சௌரிராசன். பொன் 1981
6 தமிழ் இலக்கியத்தில் யோகம் செகதீசன். எ சௌரிராசன். பொன் 1982
7 தற்காலத் தமிழ்ச் சமூக புதினங்களில் பாலியல் பார்வை மனுவேல் தேவசங்கீதம் 1985
8 இரட்சணிய யாத்திரிகத்தில் பாத்திரப்படைப்பு செல்லையா. கே தேவசங்கீதம் 1987
9 தமிழ் இலக்கியத்தில் திருமாலின் பல்வேறு அவதாரங்கள் சற்குணம். இ டேனியல் தேவசங்கீதம் 1989
10 ஆழ்வார்(தமிழ்)அன்னமாச்சரியர் (தெலுங்கு) பாடல்களில் அகத்துறை மரபு ஒப்பாய்வு ஆ.சுதாகர் இரா.மனுவேல் 1991
11 தமிழ் தெலுங்கு இலக்கியங்களில் ஆண்டாள் சா.சதாசிவன் ந.தர்மாரெட்டி 1993
12 சு.சமுத்திரம் படைப்புகளில் மனித உரிமைகள் ஓர் ஆய்வு இரா.ஆல்பர்ட் ஜான்.மனுவேல் 2005
13 தமிழ்க் காப்பியங்களில் கனவுகள் ந.சு.பாக்கியலட்சுமி தேவசங்கீதம் 2005
14 தற்காலத் தமிழ், தெலுங்குப் புதினங்களில் காந்தியத் தாக்கம் ஓர் ஒப்பாய்வு ப.அம்முதேவி தேவ.சங்கீதம் 2005
15 காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் ஓர் ஆய்வு சு.துரை மாணிக்கம் மா.வரதராஜன் 2006
16 மருத்துவர் பூவன்னன் சிறுவர் சிறுகதைகள் ஓர் ஆய்வு தி.அமுதா இரா.மனுவேல் 2006
17 வேலூர் மாவட்ட நாட்டுப்புற தொழிற் பால்கள் ஓர் ஆய்வு சு.ஜெயகரன் ஜான்.மனுவேல் 2006
18 இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களின் சமுதாய நிலை பெ.கி.கோவிந்தராஜ் இரா.மனுவேல் 2007
19 தமிழ் தலித் நாவல்களில் சமூகநீதி ச.பரணி இரா.மனுவேல் 2007
20 திருக்குறள் விலியத்தில் அறமதிப்புகள் ஓர் ஒப்பாய்வு மோ.ஜான் ஜெபராஜ் தானியல் தேவ சங்கீதம் 2007
21 திருமூலர் – வேமணர் பாடல்கள்  ஒப்பாய்வு முனுசாமி. பி தேவசங்கீதம் 2007
22 திருமூலர் வேமனர் பாடல்களில் சமுதாயச் சிந்தனை பா.முனுசாமி தேவ.சங்கீதம் 2007
23 திருவள்ளுர் மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்களும் வழிபாடுகளும் ஓர் ஆய்வு கு.ந.ஜெகதீசன் ஜா.மனுவேல் 2007
24 விக்கிரமனின் படைப்புகளில் சமூக சிந்தனைகள் தி.சா.ஜெயலட்சுமி இரா.மனுவேல் 2007
25 தெ.பொ.மீ.யின் தடை விடை ஆய்வு த.பாலசுப்பிரமனியன் இரா.மனுவேல் 2008
26 இராஜம்கிருஷ்ணன் நாவல்களில் மனித மதிப்புகள் சு.ஏழுமலை இரா.மனுவேல் 2008
27 தமிழ்ச் சமூக நாவல்களில் வரதட்சனைப் பிரச்சனை ஆர்.தமிழ்ச்செல்வி இரா.மனுவேல் 2009
28 நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு பி.எஸ்.தனசேகர் ஜான்.மனுவேல் 2009
29 Treatment of values in classical tamil literature with special reference to thirukkural J.Ravi Daniel deva sangeetham 2010
30 இந்திரா பார்த்தசாரதி நாவல்களில் நகரியத் தாக்கங்களுக்குள்ளான ஆண்-பெண் உறவுமுறைகள் கி.அம்பேத்கர் ஜா.மனுவேல் 2010
31 கணினி வழித் தமிழ் வளர்ச்சி இரா.பிரபாகரன் தேவசங்கீதம் 2010
32 சித்தூர் மாவட்டத் தமிழ் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஒப்பாய்வு ஜான்.ஏசுபாதம் மா.வரதராஜன் 2010
33 தமிழ்ச் செவ்விலக்கியங்களில் குறிப்பாக, திருக்குறளில் மதிப்புகள் ஜெ.ரவி தானியல் தேவ சங்கீதம் 2010
34 லட்சுமியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள் மு.ஜெ.ஐயப்பன் தேவ.சங்கீதம் 2010
35 வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க விழிப்புணர்வு ஓர் ஆய்வு க.பன்னீர் செல்வம் ஜான்.மனுவேல் 2011
36 சங்க இலக்கியத்தில் புரவலரின் புரவாண்மை ஓர் ஆய்வு சி.கோவிந்தசாமி இரா.மனுவேல் 2012
37 விலியத்தில்  இலக்கிய நயம் தே.சுப்பிரமணி ஜான்.மனுவேல் 2013
38 “கவிதை உறவு” இதழ் ஓர் ஆய்வு மா.ந.சொக்கலிங்கம் ஜான்.மனுவேல் 2014
39 அண்மைக்காலத் தமிழ்ச் சமூக நாவல்களில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு எலிசபெத்ராணி.ஜோ இரா. மனுவேல் 2014
40 இராஜம் கிருஷ்ணன், ஓல்கா நாவல்களில் பெண்ணியம் – ஓர் ஒப்பாய்வு பிரியா, ஆ. சீ இரா. மனுவேல் 2014
41 தமிழ் இலக்கியதிற்குத் தயாவின் பங்களிப்பு ஓர் ஆய்வு சேகர்.ச இரா. மனுவேல் 2014
42 தமிழ்க் கிறித்தவக் கீர்த்தனைகளில் வாழ்வியல் நெறிகள் சந்திரன் தேவநேசன் இரா. மனுவேல் 2014
43 திருப்பத்துர் ஆசிரமப் பாமாலையில் பன்முகத் தன்மை ஓர் ஆய்வு ஜான்.மனுவேல் 2014
44 நாலாயிரத் திவ்வியப்  பிரபந்தத்தில் தமிழர் கலைகள் மு.உமா இரா. மனுவேல் 2014
45 பன்மலர் இலக்கிய இதழ் -ஓர் ஆய்வு நடராசன்.கி இரா. மனுவேல் 2014
46 ஆற்றுப்படை இலக்கியங்களில் சுற்றுப்புறச் சூழல் மோகன், எ. இரா. மனுவேல் 2015
47 உழவுப் பாடல்களும் இழவுப்பாடல்களும் ஓர் ஆய்வு பா.ஜானகிராஜி ஜான்.மனுவேல் 2015
48 சிலப்பதிகாரத்தில் யாப்பமைதி செல்வம், சி. இரா. மனுவேல் 2015
49 செங்கை மாவட்டம் : நாட்டுப்புறக் கலைகள்- ஓர் ஆய்வு முனிசாமி, ப. அ. ஜான். மனுவேல் 2015
50 தற்காலத் தமிழ்ச்  சமூக நாவல்களின் போக்குகள் குமரேசன், ந. இரா. மனுவேல் 2015
51 புதிய தலைமுறை இதழ் – ஓர் ஆய்வு ஜெகதீசன், மு. கு. ஜான். மனுவேல் 2015
52 கீழ்க்கணக்கு நூல்களில் நானாற்பத்து பெறும் இடம் க.காந்தி ஜ.மனுவேல் 2016
53 சித்தூர் மாவட்ட நாட்டுபுறக் கலைகள் ஓர் ஆய்வு இராபர்ட் ஜான்.மனுவேல் 2016

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!