எஸ்.ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்
SRM Institute of Science and Technology
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
(நன்றி: முனைவர் பா.ஜெய்கணேஷ்)
எண் | தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
1 | தமிழ் நாவல்களில் தொன்மம் | ஷைலபதி | கோ. பாக்கியவதிரவி | 2011 |
2 | பெண் கவிஞர்களின் கவிதைகளில் பண்பாட்டுக் கூறுகள் | ர்ராஜேஸ்வரி | கோ. பாக்கியவதிரவி | 2011 |
3 | பெண்ணிய நோக்கில் பாரதிதாசன் கதைப்பாடல்களில் பெண் கதைமாந்தர்கள் | சு. சரஸ்வதி | கோ. பாக்கியவதிரவி | 2011 |
4 | தமிழகத்தின் வருவாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின் வழி | தா. ஜெயந்தி | வ. தனலட்சுமி | 2015 |
5 | சித்தர் பற்றிய ஆய்வுகள் – ஓர்ஆய்வு | தனலட்சுமி | கோ. பாக்கியவதிரவி | 2016 |
6 | காலந்தோறும் பெயரெச்சம் | க. அபிராமி | வ. தனலட்சுமி | 2016 |
7 | வள்ளலாரின் படைப்புகளில் மனிதவள மேம்பாடு | இர. சிவகுமார் | இர. சிவகுமார் | 2016 |
8 | காலச்சுவடு கட்டுரைகள் (2001 -2008) | தா. மீனாட்சி | தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி | 2017 |
9 | ஆர்.எஸ். ஜேக்கப் புதினங்கள் – களங்களும் படைப்பாளுமையும் | செ. மேரி | தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி | 2018 |
10 | தனித்தமிழ் இயக்கத்தில் தென்மொழி இதழின் பங்களிப்பு | குணத்தொகையன் | வ. தனலட்சுமி | 2020 |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.