அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Annamalai University

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

 

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால் )

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 Advanced Study in Tamil Prosody சிதம்பரநாதன் செட்டியார். அ சிதம்பரநாதன்

செட்டியார். அ

1942
2 சைவசித்தாந்த முறையில் மெய்யியல் பொன்னி. வி சிதம்பரநாதன்

செட்டியார். அ

1947
3 பாரதியின் படைப்புகள் -ஒரு பகுப்பாய்வு. விசயபாரதி இராமநாத செட்டியார்.பி.கி 1962
4 Nominal composition in Tamil விசயவேணுகோபால். கோ அகத்தியலிங்கம்.ச 1965
5 சங்க காலத் தமிழகத்தில் அரசியல் சமூக நிலைகள் கிருட்டிணமூர்த்தி. பி இராமநாத செட்டியார்.பி.கி 1967
6 A Descriptive Study of Tamil (Jaffna dialect) சுசீந்திரராசா அகத்தியலிங்கம்.ச 1968
8 தமிழ் இலக்கிய வரலாற்று  மூலங்கள் கோவிந்தசாமி மீனாட்சி சுந்தரனார்.பி 1969
9 தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிநடை சண்முகம். செ.வை அகத்தியலிங்கம்.ச 1969
7 தொல்காப்பிய ,சங்க இலக்கியத் தமிழ்ச் சொற்றொடர் இலக்கண வரலாறு அருணாசலம். பி மீனாட்சி சுந்தரனார்.பி 1969
10 தமிழ் மேடைப் பேச்சு -ஒரு மொழியியல் ஆய்வு. கருணாகரன். கி அகத்தியலிங்கம்.ச 1970
12 கொச்சைத் தமிழ் – விளக்க முறை இலக்கணம். சண்முகம்பிள்ளை. மு மீனாட்சி சுந்தரனார்.பி 1971
14 திருஞான சம்பந்தர் ஒர் ஆய்வு. சௌந்தரா. பி மாணிக்கம். வ.சுப 1971
13 திருஞானசம்பந்தர் பற்றிய ஆய்வு செளந்தரா. பி மாணிக்கம். வ.சுப 1971
11 மணிமேகலையில் காணப்படும் புத்தமதக் கருத்துக்கள் கந்தசாமி மாணிக்கம். வ.சுப 1971
15 அப்பர் தேவாரப் பாடல்கள் –மொழியியல் ஆய்வும் திறனாய்வும் சிங்காரவேலன். சி அகத்தியலிங்கம்.ச 1972
16 திருவாய் மொழியின் இலக்கிய மதிப்பீடு தாமோதரன் மாணிக்கம். வ.சுப 1973
17 தொண்டைமண்டலப் பேச்சு மொழி ஒரு முன்னோடி ஆய்வு. ஞானசுந்தரம். வி அகத்தியலிங்கம். ச 1975
18 சிலப்பதிகாரப் பாவமைதி செயராமன். நா.வீ மாணிக்கம். வ.சுப 1976
19 சிலப்பதிகாரம் மணிமேகலை காப்பிய மரபு இலட்சுமணசாமி. கோ மாணிக்கம். வ.சுப 1976
21 கலித் தொகையின் மொழிநடை முருகையன். கே அகத்தியலிங்கம். ச 1977
20 தமிழ் நாடக வளர்ச்சி அழகப்பன். ஆறு அகத்தியலிங்கம். ச 1977
24 இருளர் பேச்சு மொழியின் விரிவான இலக்கணம். பெரியாழ்வார் அகத்தியலிங்கம். ச 1978
23 சீவக சிந்தாமணி ஒரு விளக்கமுறை ஆய்வு திண்ணப்பன். சுப அகத்தியலிங்கம். ச 1978
22 தமிழ்ப் புதினங்களின் மாற்றம் சண்முகம். அ.சு வெள்ளைவாரணன் 1978
26 குமரி மாவட்ட விளாவங்கோடு வட்டத் தமிழ்ப் பேச்சு வழக்கு ஏசுதாசன். சி அகத்தியலிங்கம். ச 1979
29 A Descriptive grammar of Gollapalli Tamil Dialect சாம்டேனியல். பி குசலப்பாகௌடா. கே 1979
30 சங்ககாலத் தமிழ் இலக்கியம் மற்றும் லத்தீன் இலக்கியப் பொற்காலம் ஒர் ஒப்பாய்வு. சார்ச். பி.கே கோவிந்தசாமி 1979
28 தமிழ்  நாட்டார் பாடல்களின் மொழியியல் ஆய்வு சாந்தி அகத்தியலிங்கம். ச 1979
27 தமிழ் ஆவணங்களின் மொழிநடை சங்கரநாராயணன் அகத்தியலிங்கம். ச 1979
25 தமிழ் நாட்டுக் கிராமங்களின் சமூக அடுக்குகளும் பேச்சு மொழி வேறுபாடுகளும் இருளப்பன். கே கருணாகரன். கே 1979
31 தமிழில் வினை முற்று. நளினி அகத்தியலிங்கம். ச 1980
34 Complementation in Tamil சிவகுமார் அகத்தியலிங்கம். ச 1981
32 கி.பி. 900-1050- தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிநடை கார்த்திகேயன் அகத்தியலிங்கம். ச 1981
35 தமிழகத் தொழில் துறைப் பகுதிகளில் சமூக வேறுபாடுகள். ஞானம் கருணாகரன். கே 1981
33 தமிழில் வேற்றுமை உருபு முறை சாமுவேல் அருள்ராச். வி சண்முகம். வி 1981
36 Adjectives in Tamil கோபால். ஏ அகத்தியலிங்கம். ச 1982
37 கோவைத் தமிழில்  சமூக வேறுபாடுகள் சிவசண்முகம். சி கருணாகரன். கே 1982
41 தமிழக மதுரை மாநகரத்தில் சமூக வேறுபாடுகள். முத்துச்சாமிபிள்ளை. பி கருணாகரன். கே 1982
38 தொல்காப்பியத் தொடரியல் திலகவதி. கே அகத்தியலிங்கம். ச 1982
39 நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் இலக்கண விவரிப்பு தேவசகாயம். ச குமாரசாமிராசா 1982
40 வருணனை மொழியியல் பார்வையில் தொல்காப்பியம் பாலசுப்பிரமணியம். கே அகத்தியலிங்கம். ச 1982
43 இளம்பூரணர் உரை கிருட்டிணமூர்த்தி. சா பாலுசாமி. நா 1983
45 கம்பராமாயணத்தில் அணிநலம் இராசேந்திரன். கு இலட்சுமணசாமி. கொ 1983
42 சேலம் மாவட்டச் சிறுதெய்வங்கள் கதிர்வேல். சி மாணிக்கம். வ.சுப . 1983
44 தமிழில் “அன்னம்” பத்மநாபபிள்ளை. பி அகத்தியலிங்கம். ச 1983
49 கலிப்பா – சிவசங்கரன். சி மாணிக்கம். வ.சுப 1984
48 சித்தர் பாடல்கள் இளமதி. க அழகப்பன். ஆறு 1984
50 சிவஞானமுனிவரின் காஞ்சிபுராணம் சுவாமிஐயா. சு பாலுசாமி. நா 1984
46 தமிழிலக்கியத்தில் தூது நூல் வளர்ச்சி ஆனந்தநடராசன். அ பாலுசாமி. நா 1984
52 தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் பாடவேறுபாடுகள்  (சங்க இலக்கியம் – ஆய்வு) பழனியப்பன். வெ பாலுசாமி. நா 1984
51 தமிழ்க் கல்வெட்டுக்களில் புறப்பொருள் இலக்கண கூறுகள் பட்டாபிராமன். து அழகப்பன். ஆறு 1984
53 தி.சானகிராமன் சிறுகதைகள் – முத்துவீரப்பன். பழ பாலுசாமி. நா 1984
47 பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் படைப்புகள் இராமானுசம். ந மாணிக்கம். வ.சுப 1984
54 கச்சியப்பமுனிவரின் தணிகைபுராணம் கோவிந்தராசன். க பாலுசாமி. நா 1985
55 மலேசிய தமிழ் நூல்கள், தமிழ் புதினங்கள் மதியழகன். ம அழகப்பன். ஆறு 1985
56 தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் தங்கராசு. ப அழகப்பன். ஆறு 1986
57 பதினெண்கீழ்க்கணக்கு வேங்கடபதி. சி அழகப்பன். ஆறு 1986
59 நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் வைணவ சித்தாந்தமும் நம்மாழ்வார். சி அழகப்பன். ஆறு 1987
58 பாரதசக்தி மகாகாவியம் – சுபாசினி பழனியப்பன். வி 1987
60 அதிவீரராம பாண்டியன் நூல்கள் இலக்குமி நாராயணன். பெ அழகப்பன். ஆறு 1988
62 நூறு ஆண்டுகளில் தமிழ் நூல் பதிப்புமுறை மெய்யப்பன். ச சுவாமிஐயா. சு 1988
61 புதுக்கவிதையில் சமுதாயம் உண்ணாமலை. வீ ஆனந்தநடராசன். அ . 1988
63 மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசச்செட்டியார் தியாகராசன். க அழகப்பன். ஆறு 1989
64 தேசிய நீரோட்டத்தில் வளர்ந்த தமிழ் கமலதியாகராசன். அர ஆனந்தநடராசன். அ 1990
65 அந்தமானில் தமிழும் தமிழரும் மதிவாணன். ஓ தங்கராசு. ப 1991
66 நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரை – திறனாய்வு இராதாகிருட்டிணன். க பட்டாபிராமன். துரை 1992
67 கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரின் இலக்கிய நூல்கள் இராசவன்னியன். த சுவாமிஐயா. சு 1993
71 சிவக்கொழுந்து தேசிகரின் சிற்றிலக்கியங்கள் விநாயகம். வை தங்கராசு. ப 1995
69 தமிழ் இலக்கியத்தில் முருகக் கடவுள் ஞானம். ப சுவாமிஐயா. சு 1995
70 பாரி காதை – முத்துவேலன் சாமிஐயா. க 1995
68 பாவலரேறு பெருஞ்சித்தரனார் பாடல்கள் உதயசூரியன். சா சுவாமிஐயா. சு 1995
73 இரட்டைக் காப்பியங்களில் சமுதாயம் சுப்பிரமணியன். ந கோவிந்தராசன். சு 1997
74 இரட்டைக் காப்பியங்களில் சமுதாயம் நச்சினார்க்கினியன். கோ ஆனந்தநடராசன். அ 1997
72 மாதவமேகலை சம்புலிங்கம். அ பட்டாபிராமன். துரை 1997
75 முப்பெரும்காப்பியங்களில் சமுதாயம் பிலவேந்திரன். கோ உண்ணாமலை. வீ 1997
77 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணி பாரி. அரங்க ஆனந்தநடராசன். அ 1998
76 பள்ளிகளில் தமிழ்க்கல்வி கிருட்டிணமூர்த்தி. இரா தியாகராசன். க 1998
79 க.வெள்ளைவாரணாரின் இலக்கணப்பணி நெல்லையப்பன். தி தங்கராசு. ப 1999
78 குமரகுருபரர் செந்தமிழ்த்திறன் குமாரசாமித் தம்பிரான் ஆனந்தநடராசன். அ 1999
80 சிவஞானமுனிவரின் காஞ்சிப்புராணத்தில் இலக்கிய இயல்புகள் பொன்னழகப்பன். பழ ஆனந்தநடராசன். அ 1999
83 டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் சட்டமன்ற உரைகள் வெங்கடேசன். க உண்ணாமலை. வீ 1999
82 டாக்டர் சூ.இன்னாசியின் தமிழ்ப் பணிகள் வில்லியம். இரா பட்டாபிராமன். துரை 1999
81 மணிவாசகர் பதிப்பகத்தின் பதிப்புப் பணி மகாலட்சமி. மு ஆனந்தநடராசன். அ 1999
85 சங்க இலக்கியங்களில் புறத்திணைக் கோட்பாடுகள் இராணி. வெ வள்ளியம்மை. மு 2000
86 சமுதாய வளர்ச்சியில் தமிழ் நாளிதழ்களின் பங்கு (தினமணி,தினத்தந்தி,தினமலர்-சனவரி-மார்ச்) கீதா. பா தங்கராசு. ப 2000
87 சூளாமணி சதாசிவம். இரா முத்துவீரப்பன். பழ 2000
84 தமிழ் கவிதைகளில் பாரதிதாசனின் தாக்கம் அருணாசலம். ச தியாகராசன். க 2000
88 தமிழ்ச் சொல்லிலக்கண நூல்கள் மேகநாதன். தெ தங்கராசு. ப 2000
89 சங்க இலக்கியத்தில் களவியல் கலைமகள். சி தியாகராசன். க 2001
90 செம்மல் டாக்டர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்ப்பணி செந்தில்குமார். ச பழனியப்பன். வி 2001
91 தமிழாக்கம் செய்யப் பெற்ற இந்தி மொழிப் புதினங்களில் சமுதாய மாற்றம் பரமேசுவரி தியாகராசன். க 2001
100 ஆழ்வார் பாசுரங்களில் உருக்காட்சி இரேவதி. கி.ரா வள்ளியம்மை. மு 2002
99 கலித்தொகை நச்சினார்க்கினியன் உரைத்திறன் யோகசித்ரா. கா தியாகராசன். க 2002
95 கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளில் சமுதாயம் கொளஞ்சி. கி ஞானம். ப 2002
96 காப்பியங்கள் தந்த காப்பியங்கள் கௌதமன். சி முத்துவீரப்பன். பழ 2002
101 சங்க இலக்கியங்கள் காட்டும் சாதியும் சமுதாயப் பார்வை வீரப்பன். ஏ உண்ணாமலை. வீ 2002
92 சுரதாவின் கவித்திறன் ஆறுமுகம். சி முத்துவீரப்பன். பழ 2002
97 சேக்கிழார் காட்டும் வழிபாடு சந்திரசேகரன் தியாகராசன். க 2002
93 திலகவதி புதினம்களில் சமுதாய பார்வை இளையாப்பிள்ளை. பெ இராசவன்னியன். த 2002
94 பெருங்கதை – காப்பியம் கலைச்செல்வன். பெ முத்துவேலன். ஏ 2002
98 வள்ளலார் காட்டும் மெய்ப்பொருளியல் சிந்தனைகள் தங்கையன். கோ தியாகராசன். க 2002
107 அப்துல்ரகுமான் படைப்புகள் சுமதி. கே உண்ணாமலை. வீ 2003
109 அறநூல்களில் பழமொழி நன்னூல் – திருஞானசம்பந்தம். ப தங்கராசு. ப 2003
106 இலக்கண நூல்களில் வாழ்வியல் சிந்தனைகள் கலைஅரசி. தி கோவிந்தராசன். சு 2003
108 கம்பராமாயணக் கதைமாந்தர்கள் கற்பிக்கும் நெறிமுறைகள் தனலட்சுமி. மா நச்சினார்க்கினியன். கோ 2003
105 சு.சமுத்திரம் சிறுகதைகளில் சமுதாயம் ஒளிவாணன். க தங்கராசு. ப 2003
103 தமிழ்ப் பயண நூல்கள் பண்பாட்டுக் குறிப்புகள் அன்பில் நாதன். அரங்க பழனியப்பன். வி 2003
102 திருக்குறள் பரிபாடல் பரிமேலழகர் உரைத்திறன் அசோகன். து தியாகராசன். க 2003
104 நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆண்டாள் பாசுரங்களில் அகத்திணை மரபுகள் இரவிச்சந்திரன். சா நம்மாழ்வார். சி 2003
110 முற்போக்குக் கவிதைகளில் பெண்ணியப் பார்வை பவானி. கோ இராசவன்னியன். த 2003
140 அ.ஆறுமுகனாரின் படைப்புகள் – தேவகி பாரி. அரங்க 2005
155 அடிகளாசிரியரின் இலக்கணப்பணி வெற்றிவேல். கே அருணகிரி 2005
141 அறஇலக்கிய நெறியில் திருக்குறளின் பங்கு நடேசன் தங்கராசு. ப 2005
119 அறிக அறிவியல் – பன்முகப் பார்வை (திங்களிதழ் – 1994 – 2003 ) கணேசன். ஏ சந்திரசேகரன் 2005
156 ஆர்ணிகாநாசர் படைப்புகள் வேணி உண்ணாமலை. வீ 2005
150 இலக்கியங்களில் நிலவு இராச்குமார் நம்மாழ்வார். சி. 2005
157 இலக்கியங்களில் பாயிரம் வேல்முருகன் சிவபெருமான். அ 2005
148 ஐங்குறுநூற்றில் முதல்-கரு-உரி மலர்விழி பட்டாபிராமன். துரை 2005
142 ஐந்தரங்கங்களும் ஆழ்வார்ப் பாசுரங்களும் நவசக்தி. ஏ நம்மாழ்வார். சி 2005
121 ஐம்பெருங்காப்பியங்களில் வேளாண்மை கருப்பசாமி. கே முத்துவேலன். ஏ 2005
127 ஒன்பதாம் திருமுறை இலக்கியத்திறன் சரசுவதி. கே வள்ளியம்மை. மு 2005
111 ஔவையார் காட்டும் வாழ்வியல் அருள்செல்வன். பி அன்பு. ஏ 2005
125 கலித்தொகையில் அகமாந்தர் கீதாரமணி. ஏ மாலினி. பா 2005
149 கலைஞரின் கவிதை மழை முருகநாதன் வெங்கடேசன் 2005
116 கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புக்களில் தமிழ் – தமிழினம் – தமிழ்நாடு இரமேசுகுமார். வி பாரி. அரங்க 2005
137 கவிவேந்தர் கா.வேழவேந்தரின் படைப்புக்கள் தனராசு முத்துவேலன். ஏ 2005
151 குறுந்தொகை வழி அறியலாகும் களவும் – கற்பும் லோகநாயகி. மு பழனியப்பன். வி 2005
130 சங்க அகஇலக்கியத்தில் நெஞ்சோடு கிளத்தல் சாந்தி மாலினி. பா 2005
132 சங்க அகஇலக்கியத்தில் பின்புலம் (எட்டுத்தொகை) சுமதி உண்ணாமலை. வீ 2005
131 சங்க அகநூல்கள் குறுந்தொகை, ஐங்குநூறு – ஒப்பீடு சுபாசு சுப்பிரமணியன். ந 2005
128 சங்க இலக்கியத்தில் நிகழ்வுகள் சரவணகுமாரி சந்திரசேகரன் 2005
115 சங்க இலக்கியத்தில் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள் இரமேசு முத்துவீரப்பன். பழ 2005
133 சித்தர் யோகம் செந்தில். ஏ பட்டாபிராமன். துரை 2005
113 சிந்தனையாளன் காட்டும் சமூக நீதி அன்பு அரசன். ஏ வள்ளியம்மை. மு 2005
120 சிற்றிலக்கியங்களில் சோதிடம் கணேசன். ஏ சிவபெருமான். அ 2005
126 டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதினம்களில் சமுதாயம் குமார். கே நச்சினார்க்கினியன். கோ 2005
135 தமிழண்ணலின் தமிழ்ப்பணி சோதி அருணகிரி. பா 2005
138 தமிழ் இலக்கியங்களில் கல்விச்சிந்தனைகள் தாமரைக்கண்ணன் வெங்கடேசன் 2005
122 தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைகள் கல்பனா. க செந்தில்குமார். ச 2005
146 திருக்குறளில் தனிமனித அறமும் சமுதாய அறமும் பாலாசி உதயசங்கர். கே நச்சினார்க்கினியன். கோ 2005
123 திருக்குறள் – பரிதியார் உரைத்திறன் கல்பனா. சே பட்டாபிராமன். துரை 2005
118 திருநாவுக்கரசர் தேவாரத்தில் முப்பொருள் உண்மைகள் இலதா ஞானம். ப 2005
139 திருவெள்ளறைக் கோயில் – ஒரு கலை வரலாற்றாய்வு திரிபுரசுந்தரி தங்கராசு. ப 2005
154 தேவாரங்களில் பஞ்சபூதத் தலங்கள் வித்யா. பி மாலினி. பா 2005
136 நாஞ்சில் நாட்டில் மாடன் கோயில் வழிபாடு தமிழ்ச்செல்வன். த தங்கராசு. ப 2005
152 நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் புராண இதிகாசப் பாகவதக் கருத்துகள் வடிவாம்பிகை நம்மாழ்வார். சி 2005
129 நீதி நூல்களில் காணப்படும் ஒழுக்க நெறிகள் சரவணன் உண்ணாமலை. வீ 2005
144 பக்தி நெறியில் காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் பாக்கியலட்சுமி தங்கராசு. ப 2005
147 பக்தி நெறியில் மாணிக்கவாசகரும், திருமங்கையாழ்வாரும் மதன்குமார். ரா நம்மாழ்வார். சி 2005
112 பதினெண்கீழ்க்கணக்கில் அகப்பொருள் கோட்பாடுகள் அருள்தாசு சம்புலிங்கம். ஏ 2005
117 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் கூறும் வாழ்வியல் அறங்கள் இராமமூர்த்தி. வி பிலவேந்திரன் 2005
143 பாரதிதாசன் படைப்புகளில் மனித நேயச் சிந்தனைகள் பழனியம்மாள் இராசவன்னியன். த 2005
153 புறநானூற்றுப் புலவர்களும் புரவலர்களும் விசயகுமார் நச்சினார்க்கினியன். கோ 2005
124 பேராசிரியர் க.ப.அறவாணரின் படைப்புகள் கலியம்மாள். சி மாலினி. பா 2005
114 பேராசிரியர் ச.மெய்யப்பனாரின் தமிழ்ப்பணி அனுராதா.கே மாலினி. பா 2005
145 மரபுவழி வேளாண் வழக்காறுகள் (காட்டுமன்னார்குடி வட்டம்) பாலமுருகன். பி பட்டாபிராமன். துரை 2005
134 வாலியின் படைப்புகள் செயந்திகலா.பி ஞானம். ப 2005
158 அகச்சான்றுகள் பெற்ற தேவாரப் பதிப்புகளும் அடியார் மாண்பும் ஆறுமுகம். சி நம்மாழ்வார். சி 2007
159 சங்க இலக்கியத்தல் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள் இரமேசு முத்துவீரப்பன். பி 2007
160 சொற்பொருண்மை நோக்கில் சங்க இலக்கியங்கள் வசந்தமணி, இரா க.அன்பழகன் 2014
161 தமிழில் கலம்பகக் கட்டமைப்பும் பாடுபொருளும் தங்கதுரை.க

 

பி.பகவதி

 

2015
162 இனவரைவியல் நோக்கில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் செல்வராணி, ஏ மா. தனலட்சுமி 2017
163 பதிணெண் கீழ்க்ணக்கு நூல்களில் அறிவும் உணர்வும் நந்தினி.சி எம்.ஆர்.தேவகி 2017
164 எட்டுத்தொகை தலைமக்கள் கூற்றுப் பாடல்களில் உணர்வுப் புலப்பாடு சுகிதாராணி, ரெ தோ. இராஜம் 2018
165 சமூகவியல் நோக்கில் ஆற்றுப்படை நூல்கள் கீதா, ஆ க. இரவி  2019
166 தற்காலத் தமிழ்க் கவிதைகளில் சமகாலப் பிரச்சனைகள் மகேந்திரன், ம. இரா. சதாசிவம் 2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

error: Content is protected !!