#முத்தமிழ்_சொல்வேந்தர்_மன்றம், பக்ரைன்
ஆகியவை இணைந்து 12.09.25 அன்று,
என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைப்புச் செய்தன.
இந்நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,
’செயற்கை நுண்ணறிவு: தரவு-தணிக்கை- உண்மைத்தன்மை’
என்ற பொருண்மையில் உரை நிகழ்த்தினார்.


