சென்னை, இராமாபுரம் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் தமிழ்த்துறை,
‘மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகப் பயன்பாட்டுத் தமிழ்’ (இன்றைய வளர்ச்சியும் எதிர்காலத் தேவையும்) என்ற பொருண்மையில் பேராசிரியர்களுக்கான இணையவழித் திறன் மேம்பாட்டு பயிற்சி’-யை ஒருங்கிணைப்புச் செய்திருந்தது.
இந்நிகழ்வில், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் 18.09.2025 அன்று பயிற்றுநராகப் பங்கேற்று,
#சமூக_ஊடகங்களில்_தமிழும்_எதிர்காலவியிலும்
என்ற பொருண்மையில் உரை வழங்கினார்.