சென்னை, பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ’தமிழ் இலக்கிய மன்றத்தின்’ சார்பில் 15.09.2025 அன்று கருத்தரங்க நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
கல்லூரியின் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, #தொல்தமிழர்_வரலாறும்_வாழ்விலும் (இலக்கியவியல்-தொல்லியல் நோக்கில்) என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


Add comment