திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள்

திராவிடப் பல்கலைக்கழகம்

Dravidian University

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 வேதாத்திரி மகரிஷியின் கவிதைகளில் வாழ்வியல்             சிந்தனைகள் சுதந்திரா, ச.கோ. இராக. விவேகானந்த கோபால்
2 தமிழகப் பெண்படைப்பாளர்கள் பார்வையில் பெண்ணியம் கோ. மஞ்சுளாமகிமைசெல்வி இராக. விவேகானந்த கோபால்
3 செம்மொழி இலக்கியங்கள் காட்டும் தமிழர் சமயநிலை தியாகராஜன், தே. இராக. விவேகானந்த கோபால்
4 சாந்தி, து. இராக. விவேகானந்த கோபால்
5 தொல்காப்பியப் புறத்திணையியலும் புறநானூறும் சுமதி, தெ. பா. சுப்புலெட்சுமி 2012
6 கல்லூரித் தமிழ்ப்பாட நூல்கள்(பகுதி 1)அமைப்பும் தேர்வு மதிப்பீடும் – (முது முனைவர் பட்டத்திற்காக) வெற்றிவேல், க. இராக. விவேகானந்த கோபால் 2012
7 செவ்வியல் இலக்கியவழி அறியலாகும் சேரநாட்டுப்             பண்பாடு இந்துபிரியா, கோ. இராக. விவேகானந்த கோபால் 2013
8 சங்க இலக்கியவழி அறியப்படும் பாண்டியநாட்டுப்             பண்பாடு இராதா, சா. இராக. விவேகானந்த கோபால் 2013
9 வேதாத்திரி மகரிஷியின் தமிழ்த்தொண்டு தேன்மொழி, லோக. இராக. விவேகானந்த கோபால்  2015
10 பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பெண்ணியம் சுஜாதா, சு. இராக. விவேகானந்த கோபால் 2016
11 மகாபாரதத்தில் பாத்திரப் படைப்புகளும் இராவதி             கர்வேயின்  மானுடவியல் பார்வையும் ரமாதேவி, சு. இராக. விவேகானந்த கோபால் 2018
12 தருமபுரி மாவட்ட நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் சித்ரா, செ. இராக. விவேகானந்த கோபால் 2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!