Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the photo-gallery domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u749622589/domains/thamizhiyal.com/public_html/wp-includes/functions.php on line 6131
தில்லி பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் - தமிழியல்

தில்லி பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள்

தில்லி பல்கலைக்கழகம்

University of Delhi

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான்)

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 மீரா,ஆண்டாள் பாடல் ஒப்பாய்வு மீனாசக்சேனா சாலை இளந்திரையன், விமலா குப்தா 1969
2 திருவள்ளுவரும் கம்பரும் –  ஒப்பியலாய்வு இரவீந்தரகுமார். சேத் ஆறுமுகம். க ஒம்பிரகாசு 1971
3 பழந்தமிழ் இலக்கியத்தில் பெண்மை இந்திராணி மணியன் ஆறுமுகம். க 1978
4 7 – 9 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் வைணவம் பார்த்தசாரதி(இந்திரா பார்த்தசாரதி) ஆறுமுகம். க 1979
5 கி.பி.600 – கி.பி.1300 காலகட்ட தஞ்சை மாவட்ட இடப்பெயர்கள் ஆய்வு பரமசிவம். த.கோ ஆறுமுகம். க 1981
6 தமிழ் புதினம்களில் (1952-1976) சோசலிச எதார்த்தவாதம் – மாரியப்பன். அ சாலை இளந்திரையன் 1981
7 தமிழ் இலக்கியம் மற்றும் மரபில் முருகன் பற்றிய தொன்மங்கள் – உசா செகதீசன் இரவீந்திரன். செ 1985
8 பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாகும் நெய்தல் நில மக்கள் வாழ்க்கை செந்தாமரை பாலசுப்பிரமணியன். பா 1989
9 சங்க இலக்கியத்தில் காணலாகும் அறக்கோட்பாடும் சமூக வாழ்வும் மாணிக்கவாசகம் பாலசுப்பிரமணியன். பா 1989
10 தமிழ்ப் புதுக்கவிதைகள் (1959-1983) ஒரு திறனாய்வு சுப்பிரமணியன். வி இரவீந்திரன். செ 1990
11 தற்காலத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் நனவோடை உத்தி செயாபுரி பாலசுப்பிரமணியன். பா 1992
12 தமிழ் இலக்கியத்தில் – குறிப்பாக கி.ராசநாராயணன் படைப்புகளில் வட்டார இலக்கியப் போக்குகள் விசயலட்சுமி ராசாராம் பாலசுப்பிரமணியன். பா 1992
13 பொன்னீலன் படைப்புகள் – விசயலட்சுமி தங்கவேல் பாலசுப்பிரமணியன். பா 1995
14 தமிழில் சேக்சுபியர் நாடகங்களின் மொழிபெயர்ப்பும் தழுவலும் அருள். ந பாலசுப்பிரமணியன். பா 1997
15 பள்ளு இலக்கியத்தின் சமூகக் கூறுகள் அகிலாசிவசங்கர் மாரியப்பன். அ 2002
16 நவீனத் தமிழ் நாடகங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம்(1971-2000) ஆனந்தி. வி இரவீந்திரன். செ 2005
17 நவீனத் தமிழ் இலக்கியத்தில் (1986-1947) ஒடுக்கப்பட்டோர் சித்தரிப்பு வெங்கடேசன். ம இராசகோபால். கோவி 2005
18 தமிழ் தலித் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குணசேகரன். சுப இராசகோபால். கோவி 2007

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Recent posts

error: Content is protected !!