தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுகள்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

Tamil University

Tamil Ph.D. Thesis Titles

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால், ஆய்வாளர்கள்.

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 சைவசித்தாந்தம் ஒரு பண்பாட்டுத் தத்துவம் பொன்னழகு. பெ பாசுகரன். க 1994
2 தமிழ்வழி அறிவியல் பரப்புவதில் துளிர் இதழ்களின் பங்கு – வைசெயந்திமாலா. சீ சுந்தரம். இராம 1994
3 தொடக்கப்பள்ளி அறிவியல் தமிழ் பாட நூல்களின் கருத்துப் புலப்பாட்டுத்திறன் புகழேந்தி. த சுந்தரம். இராம 1994
4 நாட்டுப்புறபாடல்கள் – சமூகவியல் ஆய்வு உருக்மணி. சி சாந்தி. க 1994
5 தமிழ்வழி அறிவியல் பரப்புவதில் வானொலியின் பங்கு சிவசுப்பிரமணியன். பெ சுந்தரம். இராம 1995
6 நாட்டுப்புற வழக்காறுகள் – ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு இரவிச்சந்திரன். தி.கு சக்திவேல். சு 1995
7 நாயன்மார்களின் சமுதாயத் தத்துவம் பாலசந்திரன். பி பாசுகரன். க 1995
8 வீரசோழியம் – சித்தர்சங்கரவா –  ஒப்பாய்வு தாமோதரன். இரா இராசாராம். சு 1995
9 சைவசித்தாந்தத்தின் அறவியலும் தமிழ்ப்பண்பாடும் செயசங்கர். க பாசுகரன். க 1996
10 தமிழிசையின் இயற்பியல் வீரபாண்டியன். செ.அ அங்கயற்கண்ணி. இ 1996
11 தமிழ் புதினங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் (1981-1990) வேலம்மாள். நா சீனிச்சாமி. து 1996
12 மகாகவி பாரதியார் பாடல்களில் இசை கலைவாணி. இரா ஞானாம்பிகைதேவி குலேந்திரன் 1996
13 மயிலாடுதுறை வட்டச் சைவத் திருக்கோயில்கள் விசயகுமார். பா பாசுகரன். க 1996
14 வானம் பிறந்தது – அருண்மொழிச்செல்வி. சி சீனிச்சாமி. து 1996
15 Heavy mineral placers in the near shore Areas of South Konkan, Maharashtra: Their nature of Distribution, orgin and Economic Evaluation அனுப் இராமச்சந்திரகுமார் விக்டர் ராசமாணிக்கம். ஞா 1997
16 இசுலாமிய தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கிய செல்வாக்கு (கதைப்பாடல்கள்) அப்துல் காதிர் இராமநாதன். ஆ 1997
17 திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையும் அதன் கோயில்களும் (கட்டடக்கலை மற்றும் நகரமைப்பு) சிவசாமி. வீ தெய்வநாயகம். கோ 1997
18 பண்டைய தமிழகத்தின் அரசு உருவாக்கம் பூங்குன்றன். ர சுப்பராயலு. எ 1997
19 பெரியபுராணத்தில் சிந்தாந்தம் கோட்பாடுகள் செந்தமிழ்ச்செல்வி. தி பாசுகரன். க 1997
20 Tissue Culture of selected medicinal Plants – Eclipt Prostrata(L.) L. and Wedelia Chinensis (Osbeck) Merr கமலம். மு செகதீசன். ம 1998
21 ஃபைவேரியாசிசு: மருத்துவ நிலவியல் அணுகுமுறை உசா. ஆ விக்டர் ராசமாணிக்கம். ஞா 1998
22 இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடி இனத்தவரின் வளர்ச்சியும் பண்பாட்டுப்  போக்குகளும். கரிப்பாட்த்து. பிரான்சினா ஏ அரோமா குளோரிசாம் 1998
23 சங்க இலக்கியத்தில் மருதத்திணை  அறிவியல் ஆய்வு சந்தியா கிருட்டிணமூர்த்தி. சா 1998
24 செங்கப்பட்டு ஆவணங்கள் சமூகப் பொருளாதாரம் புட்கலா. தி பரமசிவம். கோ 1998
25 தமிழக அரசின் ஊட்டச்சத்து திட்டம் செயல் பாட்டில் பாத்திர மேற்று நடித்தல் செயராணி. பெ இராமசாமி. மு 1998
26 தாய்மொழி வழி அறிவியல் பரப்புதலில் அறிவியல் இயக்கங்களின் பங்கு வள்ளிநாயகம். அ சுந்தரம். இராம 1998
27 திருஅருட்பாவின் சாகாக்கலை கருணாநிதி. ப பாசுகரன். க 1998
28 திருக்குறளில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டக் கூறுகள் இராசேந்திரன். மு தெய்வநாயகம். கோ 1998
29 மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் சுட்டும் மக்கள் வாழ்வியல் சத்தியபாமா. கா அறிவுடைநம்பி. ம.சா 1998
30 Maritime Archaeology Gujarat Coast with reference to Proto – Historic period அனுருத் சிங் களர் இராசன். கா 1999
31 Pharmacognostical Studies on some selected medicinal plants கண்ணன். இரா செகதீசன். ம 1999
32 Phrmacognostical studies on some selected medicinal plants. Toddalia Asiatica (L) Lam, Pavetta Indica L & Hemidesmus Indicus (L) R.Br. சாந்தி. கோ செகதீசன். ம 1999
33 கி.பி. 800 -1800 வரை தமிழகப் புதுக்கோட்டைப் பகுதிப்  பாசனை முறை வரலாறு சங்கரன். இரா.கி சுப்பராயலு எ 1999
34 கிறித்துவத் தமிழ் சிற்றிலக்கியங்களின் இறையியல் ஆரோக்கியசாமி. இ சீனிச்சாமி. து 1999
35 கொங்கு நாட்டில் சீர்திருத்தத் திருச்சபைகள் ஆற்றிய கல்வித் தொண்டு –  (கி.பி 19,20 ஆம் நூற்றாண்டு) சான்துரை. ஆ அறிவுடைநம்பி. ம.சா 1999
36 சைவசித்தாந்த வினைக்கோட்பாடும் பக்தி நெறியும் நீலாயதாட்சி. ச குளத்தூரான். க 1999
37 தமிழக இடைக்காலத் துறைமுகங்கள் (கி.பி 900-1600) செயக்குமார். பா சுப்பிரமணியன். பா 1999
38 தென்னிந்தியத் திருச்சபை திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருமண்டிலத் தலித் கிறிசுதவர்கள் –  (1947 – 1997) துரைராச் அறிவுடைநம்பி. ம.சா 1999
39 நாலாயிரத்திவ்யப் பிரபந்த இசைக்கூறுகள் உமாமகேசுவரி. ப அங்கயற்கண்ணி. இ 1999
40 பைபிளில் காணப்படும் நாட்டார் கூறுகள் வின்செந்த் பாசுகரன். க 1999
41 Micropalaeontological (Benthic Foraminifera) study on the Depositional Environment of Palk Strait, East Coast of India. சுரேசுகாந்தி. மா விக்டர் ராசமாணிக்கம். ஞா 2000
42 The contribution of Chrentians of laryvopi baipil bhandence with special reference of Tirunelveli district tamil nadu தேவராச். கா இராபர்ட் சக்தியசோசப். தா 2000
43 கோபாலகிருட்டிண பாரதியாரின் இசைத்தொண்டு மைதிலி. சீ ஞானாம்பிகைதேவி குலேந்திரன் 2000
44 சங்க இலக்கியத்தில் காணலாகும் பிற்கால இலக்கியநெறிகள் திலகவதி. இரா பாலசுப்பிரமணியன். கு.வெ 2000
45 சமய தத்துவ பின்னணியில் பல்லவர் கால கலைகள் பாலசுப்பிரமணியன். ந குளத்தூரான். க 2000
46 சித்தர் பாடலில் மருத்துவ அறிவியல் நளினிகாந்தம். இரா பாலசுப்பிரமணியன். கு.வெ 2000
47 சோழ நாட்டில் பௌத்தம் சம்புலிங்கம். பா பாசுகரன். க 2000
48 தஞ்சை மராத்திய மன்னர்களின் அறக்கொடைகள் கலைச்செல்வி. மு.ரெ சுப்பிரமணியன். பா 2000
49 தமிழ் எண்கணித வரலாறு வினோபா. வே பரிமளா. ச 2000
50 திருக்குறள் இருபதாம் நூற்றாண்டுப் புத்துரைகள் சிவசூரியன். அ மாதையன். பெ 2000
51 திருவாசகத்தில் இலக்கிய உத்திகள் சீதாலெட்சுமி. பெ ஈசுவரப்பிள்ளை. தா 2000
52 தென்னிந்தியச் சிற்பக் கலையில் நடராசர். சௌந்திரராசன் பவுன்துரை. ராசு 2000
53 பெரியபுராணத்தில் காப்பிய மரபு திருநாவுக்கரசு. வெ பாலசுப்பிரமணியன். கு.வெ 2000
54 முற்கால சோழர்களின் கோயிற்கலைகளும் அழகியல் கோட்பாடுகளும் மணிவண்ணன். க குளத்தூரான். க 2000
55 முன் பழந்தமிழின் வேற்றுமையிலக்கணம் பரமசிவம். ஏ அரங்கன். கி.சுசீலா 2000
56 மேருமந்திரப் புராணத்தில் சமணத் தத்துவக் கோட்பாடுகள் சோமசுந்தரி. சி பாசுகரன். க 2000
57 மொரீசியசுத்  தீவுத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களில் மொழியின் பங்கு பொன்னுசாமி திருமலைச்செட்டி இராசாராம் 2000
58 வட இலங்கைத் தமிழகப் பண்பாட்டு உறவுகள். கி.பி. 5ம் நூற்றாண்டு வரை புட்பரட்ணம். பரமு அறிவுடைநம்பி. ம.சா 2000
59 A study on “managem of wetland Eco-system in Thanjavur District – An Economic analysis of its environmental implications” கோகிலாதேவி. லோ அரோமா குளோரிசாம் 2001
60 அறிவொளி தொடர்கல்வி வளர்கல்வி வழி பெண்கள் மேம்பாடு தஞ்சை, புதுகை மாவட்டங்களில்  ஒப்பீட்டாய்வு இரவிக்குமார். அ அண்ணாதுரை. கு 2001
61 ஆழ்வார்களின் சமுதாயத் தத்துவம் கோவிந்தராச். சு பாசுகரன். க 2001
62 எழுத்துத் தமிழ்  மொழியியல் கூறுகளின்  புள்ளியியல் பகுப்பாய்வு. பாண்டியராசா. ப அரங்கன். கி 2001
63 குளிர்காலத்தில் வேதாரண்யத்துக்கு வரும்  நீர்ப்பறவைகளின் உயிர்ச் சூழல் ஆய்வு இராசலிங்கராசா. சு.வெ பரிமளா. ச . 2001
64 கேரள கோழிக்கோடு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த தமிழ்த் தொழிலாளர்கள் ஓர் ஆய்வு சன்னி பிலிப்பு அரோமா குளோரிசாம் 2001
65 கொங்குநாட்டில் சிறுதெய்வ வழிபாடு அமுதா. வெ இராமநாதன். ஆ 2001
66 சங்க இலக்கியத்தில் கூட்டுச் சொற்கள் (தொகுப்பும் ஆய்வும்) இலெட்சுமணன். அ சித்திரப்புத்திரன் 2001
67 சமுதாய நோக்கில் மேலாண்மை பொன்னுசாமியின் படைப்புகள் கண்ணையன். மு ஈசுவரப்பிள்ளை. தா 2001
68 சில மூலிகைத் தாவரங்களின் உயிர்- வேதியியlலும் மருத்துவப் பண்புகளும் இளங்கோ. வீ அசீனாபேகம். வா 2001
69 தஞ்சை மாவட்ட நாட்டுப்புற விளையாட்டுக்கள் (தஞ்சை வட்டம்) தமிழரசி. ந சாந்தி. க 2001
70 தமிழரின் வானியல் திறன் துரைசாமி. பெ பரிமளா. ச 2001
71 தற்காலத் தமிழ் நாளிதழ்களில் சொல் வளர்ச்சியும் சொற்பொருள் மாற்றமும் இராமலிங்கம். கா சித்திரப்புத்திரன் 2001
72 தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்புற தெய்வங்கள் கலியாணிகுமார். மு சக்திவேல். சு 2001
73 நெறியாள்கை நோக்கில் தெருக்கூத்து இராசு. ரா இராமநாதன். ஆ 2001
74 புத்தமதம் குறித்த உரையாடலில் முனைவர் அம்பேத்கர் வெளிப்படுத்திய மதம் தொடர்பான கருத்துக்கள் பிரான்சிசு வில்சன் மோகன்ராச் பாசுகரன். க 2001
75 பூ நீர்- ஓர் அறிவியல் அணுகுமுறை எலிசா. செ விக்டர் ராசமாணிக்கம். ஞா 2001
76 Preliminaries to the preparation of a machine aid to translate linguistics texts written in English into Tamil காமாட்சி. ச இராசேந்திரன். ஆ 2002
77 Studies on Anti-ulcer activities of some selected Medicinal plants – cissus quadrangularis L. and Hemidesmus indicus (L) R.Br. அனுப் ஆசுடின் செகதீசன். ம 2002
78 Studies on the Antioxidant activity of pavalachunnam with Maharishi Amirth Kalash-4, as an adjuvant in carbon tetrachloride induced hepatotoxicity rat சந்திரசேகரன். சி பரிமளா. ச 2002
79 ஆர்க்காட்டுக் கூற்றத்துக் (திருக்கண்டியூர்) கோயில்கள் புட்பவள்ளி. ரா இராசன். கா 2002
80 இடைக்காலத் தமிழகப் பொருளாதாரத்தில் நாணயங்களின் பங்கு (கி.பி. 600 – 1600) பவானி. மா சுப்பராயலு. எ 2002
81 இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் அறிவியல் புரிதல்களும் போக்குகளும் வெங்கடேசுவரன். த.வி சுந்தரம். இராம 2002
82 ஈழத்துத் தமிழ் புதினம்களின் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள்: பயில் நிலையும் பயன்பாடும் – கிருட்டிணபிள்ளை. விசாகரூபன் பாலசுப்பிரமணியன். கு.வெ 2002
83 ஐம்பெருங்காப்பியங்களில் அறிவியல் கலைச்சொற்கள் கண்ணதாசன். ப கிருட்டிணமூர்த்தி. சா 2002
84 கந்தபுராணத்தில் சைவ சிந்தாந்தக் கோட்பாடுகள் மாரிமுத்து வேதநாதன் பாசுகரன். க 2002
85 கி.பி, 1800 ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டைப் பகுதியின் வரலாறு, பண்பாடு, புவியல்  இனவியல் குறித்த ஆய்வு யாமினி சுதாலட்சுமி பரிமளா. ச 2002
86 குடந்தை வட்ட வைணவ திவ்ய தேசத் திருக்கோயில்கள் கோவிந்தராச். சு பாசுகரன். க 2002
87 சித்தமருத்துவத்தில் கடல்படு திரவியங்கள் பிரேமா. சே தன்னிலை ஆய்வாளர் 2002
88 சிலப்பதிகாரத்தில் அணிக்கோட்பாடு தனலெட்சுமி. அ பாலசுப்பிரமணியன். கு.வெ 2002
89 சீவகசிந்தாமணி காட்டும் குடும்பம் இலட்சுமிதத்தை. அ செல்வராசு. நா 2002
90 சைவ சமய வளர்ச்சிக்குத் திருப்பனந்தாள் திருமடத்தின் நூலகங்கள் மற்றும் வெளியீடுகளின் பங்கு – சுந்தரேசன். பா பாசுகரன். க 2002
91 தஞ்சாவூர் வட்டார வரலாற்று நிலவியலும் சமுதாயமும் (கி.பி. 900 – 1400) நீலாவதி. சீ இராசன். கா 2002
92 தஞ்சை மராத்திய தமிழ் ஆவணங்கள் சுப்பிரமணியன். கா பவுன்துரை. ராசு 2002
93 தஞ்சை மராத்திய மன்னர்களின் நூலகப் பணிகள் குணசேகரன். ஆ மாதவன். வே.இரா 2002
94 தஞ்சைக் கோட்டையின் தொழில் நுட்ப ஆய்வு இராமச்சந்திரன். ந தெய்வநாயகம். கோ 2002
95 தமிழக அறிஞர் கடிதங்கள் அங்கயற்கண்ணி. சி அறிவுடைநம்பி. ம.சா 2002
96 தமிழகக் கோபுரக் கலை பாலசுப்பிரமணியன். மு பவுன்துரை. ராசு 2002
97 தமிழ்வழித் தரவுதள வடிவமைப்பும் பகுப்பாய்வும் மகாதேவன். கோ கிருட்டிணமூர்த்தி. சா 2002
98 தாராசுரம் இராவதேசுவரர் திருகோயில் கிளிமொழி. க வேலுசாமி சுதந்திரன். ஆ 2002
99 திருநள்ளாறு ஒரு இசை மையம் உத்திராதேவி. வி அங்கயற்கண்ணி. இ 2002
100 நீலகிரி மலைப் பகுதிகளில் குடியர்வும் கட்டுமானக் கலையும். செல்வகுமார். பா பவுன்துரை. ராசு 2002
101 பக்தி இலக்கியம் படைத்த இலக்கிய வகைகள் செல்வராணி. பி ஈசுவரப்பிள்ளை. தா 2002
102 பரத நாட்டியத்தில் நட்டுவாங்கம் மாதவி. இரா அங்கயற்கண்ணி. இ 2002
103 பாபநாசம் வட்டக் கோயில்கள் ஓர் படிமக்கலை ஆய்வு விவேகானந்தம். வீ சந்திரகுமார். த 2002
104 மு.சுகுந்தவேளாளரின் வாழ்வியல் சடங்கு முறைகள் (பட்டுக்கோட்டை வட்டம்) விசயா. வே சாந்தி. க 2002
105 வரலாற்றுப் பார்வையில் திருக்கண்ணமங்கை கோயிலும் அதன் படிமக்கலைச் சிறப்பும் இராதாகிருட்டிணன். கு வேலுசாமி சுதந்திரன். ஆ 2002
106 வல்லத்துக் கட்டிட எழிற்கலை அமைப்பும் கட்டுமான மேலாண்மையும் இராசசேகரன். ச தெய்வநாயகம். கோ 2002
107 வானூர் வட்டத்திருகோயில்கள் துரைரங்கம். ஆ பாசுகரன். க 2002
108 Agrotechnological Studies for selection of high yielding geranium SP.(Pelargonium Graveolens L) இராதாகிருட்டிணன். க செகதீசன். ம 2003
109 An Evolutionary model for the coastal plain of Kerala using Satellite Remote Sensing Data சங்கரன் குடி நாயர். ஏ விக்டர் ராசமாணிக்கம். ஞா 2003
110 Evaluation of anti ulcer properties of Trianthema decandra and compilation of siddha literatures related to peptic ulcer and its drugs. சகந்நாதன். க அசீனாபேகம். வா 2003
111 Investigation on va- Mycorrhizal fungi associated with some medicinal palnts of madurai district and their influence on micro propagation சம்பத்குமார். கோ இராசேந்திரன். ஆ 2003
112 Pharmacognastical studies on selected Medicinal Plants in Amaran Thaceae வெற்றிச் செல்வன். த செகதீசன். ம 2003
113 Studies on the toxicity of heavy metals in the estuarine hermit crab clibanarius infraspinatus (Hilgendorf) முத்துகுமரவேல். க இராசேந்திரன். ஆ 2003
114 The Historical and cultural geography and ethnography of pukukkottai region upto AD 1800 இராசவேலு. சு சுப்பராயலு. எ 2003
115 The religion of man in gurudev rabindranath tagore and arut perum joti ramalinga vallalar சாந்தி. இரா பாலசுப்பிரமணியன். கு.வெ 2003
116 அரச அங்க இலக்கியங்கள் கிரிசா. ச ஈசுவரப்பிள்ளை. தா 2003
117 அரிக்கமேடு அகழ்வாய்வு காட்டும் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் தில்லைவனம். சு சுதர்சன். மு 2003
118 ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தலின் பரிணாம வளர்ச்சி. பாரதி. இரா இராதாகிருட்டிணன். சி 2003
119 இசை வளர்ச்சியில் பக்தி பாடல்கள் இரேவதி சுப்பிரமணியன் அங்கயற்கண்ணி. இ 2003
120 இசையரசு எம்.எம்.தண்டபாணிதேசிகரின் வாழ்க்கையும் இசைத் தொண்டுகளும் புவனேசுவரி. கூ.மு அங்கயற்கண்ணி. இ 2003
121 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களில் பெரியாரின் சிந்தனையும் தாக்கமும் அமுதா. சி பாலசுப்பிரமணியன். கு.வெ 2003
122 உயர்நிலைக் கல்வியில் அறிவியல் கற்றல்,கற்பித்தலில் ஏற்படும் பிரச்சனைகள் – அறிவாளன். த அண்ணாதுரை. கு 2003
123 கடிதங்கள் சுட்டும் மக்களின் வாழ்வியல் அமுதா. த அறிவுடைநம்பி. ம.சா 2003
124 கதை கவிதை மரபில் ஆதியூர் அவதாணி சரிதம் சந்தனமாரியம்மாள். கோ சீனிச்சாமி. து 2003
125 கிருட்டிணாவதாரம் சிற்பங்கள் (தஞ்சை தாலுக்கா) பத்மினி. சீ சந்திரகுமார். த 2003
126 கும்பகோணம் இராமசாமி கோயில் -ஓர் ஆய்வு. சீதாலக்குமி. நா வேலுசாமி சுதந்திரன். ஆ 2003
127 கும்பகோணம் நாகசுவரசுவாமி திருக்கோயில் தேவி. ரெ வேலுசாமி சுதந்திரன். ஆ 2003
128 சங்க இலக்கியத்தில் சமூகவியல் அடிப்படைக் கோட்பாடுகள் இரமேசுகுமார். வே பாலசுப்பிரமணியன். கு.வெ 2003
129 சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியத்தின் கூறுகள் உமாமகேசுவரி. இரா ஈசுவரப்பிள்ளை. தா 2003
130 சிலப்பதிகாரம், மணிமேகலை:பெண்மையின் நாடகம் [குறியியல் ஆய்வு] பிரேமானந்தன். கோ இராமமூர்த்தி 2003
131 சுதந்திரப் போராட்டக் காலத் தமிழ் நாடகர்களும் மதுரகவி பாசுகரதாசீம் முருகபூபதி. ச இராமசாமி. மு 2003
132 டி.எச். இலாரன்சின் ‘புதல்வர்களும் காதலர்களும் “  நாவலின் மொழி பெயர்ப்பு-  பிரச்சினைகளும் சிக்கலும் சுவாமிநாதன். நா இராதாகிருட்டிணன். ச 2003
133 தஞ்சை மராட்டியர்களின் கட்டடக்கலை வரலாறு சாந்தி. சு பவுன்துரை. ராசு 2003
134 தஞ்சை மராத்திய கால தமிழ் ஆவணங்கள் தனலெட்சுமி. க அறிவுடைநம்பி. ம.சா 2003
135 தஞ்சை மராத்தியத் தமிழ் ஆவணங்கள் (301 முதல் 400வரை) சான்சி. டே அறிவுடைநம்பி. ம.சா 2003
136 தஞ்சை வட்டார மரபுவழிக் கைவினைப்பொருட்கள் செல்வராச். கா.ஆ சாந்தி. க 2003
137 தஞ்சை வாழ் அகமுடையர் சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் மீனாகுமாரி. அ சாந்தி. க 2003
138 தத்துவ நோக்கில் சைவ வைணவக் கடவுளின் உருவகங்கள் இளங்கோவன். கு.வை அரங்கசாமி 2003
139 தமிழகச் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தஞ்சாவூரும் கும்பகோணமும் புவனேசுவரி. க அரோமா குளோரிசாம் 2003
140 தமிழகத் தூத்துக்குடி- வாலினோக்கம் கடற்கரைகளில் வீழ்படிவு  ஆய்வு அனில் செரியன் விக்டர் இராசமாணிக்கம். ஞா 2003
141 தமிழில் அறிவியல் இதழ்கள் -அறிக அறிவியல் சுமதி. ச துரைசாமி. பெ 2003
142 தமிழில் அறிவியல் பாடமாக்கம் – விலங்கியல் (உயர்நிலைப்பள்ளி) செல்வகுமார். ஞா சோசப். சோ 2003
143 தமிழில் கலைச்சொல்லியல் பாவேந்தன். இரா சுந்தரம். இராம 2003
144 தமிழ் நாட்டு நீலமலை மாவட்ட  இருளர், பனியர்களின்  மருத்துவ, இனவியல், உயிரி  இயல் ஆய்வுகள். இராசன். சௌ சேதுராமன். ம 2003
145 தமிழ் வழிப் பொறியியல் கல்வி – கணிப்பொறியின் பங்கு இந்து. இரா சுந்தரம். இராம 2003
146 திருபுவனவீரேசுவரம் கோயில் சிற்பக்கலை மற்றும் கட்ட்டக்கலை மலர்விழி. வீ வேலுசாமி சுதந்திரன். ஆ 2003
147 திருப்பாபுலியூர் பாடலேசுவரர் கோயில் இராசீ. வை சுப்பிரமணியன். பா 2003
148 தொடக்கக் கல்வியியல் தமிழ்வழிப் பாடத்திட்டமும் பயிற்று முறையும் இளங்கோவன். ரெ அண்ணாதுரை. கு 2003
149 தொட்டியம் பேரூராட்சி தலித் இன மக்களின் வீட்டமைப்பும் தெருவமைப்பும் வியாசராயர். ந தெய்வநாயகம். கோ 2003
150 தொண்டை மண்டலக் கோயில் விமானங்கள் (கலை மற்றும் கட்டுமானப் பொறியியல் தொழில் நுட்பம்) இராசேந்திரன் பவுன்துரை. ராசு 2003
151 தொல்லியல் ஆய்வுப் பார்வையில் தஞ்சையின் பழய கட்டடங்களின் கட்டமைப்பு கார்குழலி. இ தெய்வநாயகம். கோ 2003
152 நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும் கற்பகம். செ அங்கயற்கண்ணி. இ 2003
153 நாட்டுப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் புகழேந்தி. இர இராமநாதன். ஆ 2003
154 நாட்டுப்புறச் சமயம் பற்றிய தமிழர்தம் கோட்பாடுகள் பிலவேந்திரன். ச இராமநாதன். ஆ 2003
155 பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள் கோவை மணி. மோ.கோ பரமசிவம். கோ 2003
156 பழந்தமிழரும் வேதியியலும் – தெய்வீகன். த பரிமளா. ச 2003
157 பிரெஞ்சிந்திய விடுதலை போராட்டத்தின் தமிழ் இதழ்களின் பங்கு (1947-1954) பத்மநாபன். ப கிருட்டிணமூர்த்தி. சா 2003
158 புதுக்கவிதைகளில் மனித நேயம் அருண்மொழிச்செல்வி. சி அரங்கசாமி 2003
159 பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி அளிப்பதில் பெற்றோர்களின் மனப்பாங்கு – கண்ணன் அண்ணாதுரை. கு 2003
160 மனித மேம்பாட்டிற்குப் பெரியாரின் சிந்தனைகள் அனுராதா. த அறிவுடைநம்பி. ம.சா 2003
161 மன்னை வட்டாரத்தில் நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள் அய்யாப்பிள்ளை. சி இராமநாதன். ஆ 2003
162 வேளாங் கண்ணி புனிதப் பேராலயம் – ஒரு பண்பாட்டு ஆய்வு மேரி சுடெல்லா. பி வேலுசாமி சுதந்திரன். ஆ 2003
163 A Comparative study on nutritional biochemistry in snails of different habitats of Tamil nadu, india அறிவுச்சுடர். உ பரிமளா. ச 2004
164 A Study of Quaternary Sediments between Coleroom River and Cuddalore Tamilnadu, India கரிகாலன். இரா விக்டர் ராசமாணிக்கம். ஞா 2004
165 A unitical lind of abdul rahmanin viramika alaki translation an Tamil in English முகமது முகைதீன். அ இராதாகிருட்டிணன். ச 2004
166 An analytical study of sculptural Bas-relifs in early Buddhist caves of Western India(Ist century BC-3rd century AD) அசுத் குமார் இராசன். கா . 2004
167 Analysis of selected poem of bharathidasan in evlish wambation தியாகராசன். ப இராதாகிருட்டிணன். ச 2004
168 Biochemical studies on the effect of a few medicinal plants in experimental hyperlipidamia and Myocardial infarction in rats மஞ்சு. இரா அசீனாபேகம். வா 2004
169 Phamacodnotical phamacolollcal and toumnuiation abuation an cassia Roxburg hill seed அருள்குமரன். கோ செகதீசன். ம 2004
170 Pharmacognostical studies on Mucuna pruriens and its Adulternts விசயாம்பிகா. சி செகதீசன். ம 2004
171 அந்தமான் தமிழர்தம் வாழ்வியலும் இலக்கியமும் அய்யாராசு. மா பாலசுப்பிரமணியன். கு.வெ 2004
172 அப்பர் தேவாரத்தில் அடியார் திறம் மீனாட்சி. கோ ஈசுவரப்பிள்ளை. தா 2004
173 இசையரங்கின் தோற்றமும் வளர்ச்சியும் விசயா. சுரீ அங்கயற்கண்ணி. இ 2004
174 இடைக்காலத் தமிழகத்துச் சைவக்கோயில்கள் ஒரு சமூகப் பார்வை மகேசுவரன். வ இராசன். கா 2004
175 இயேசு கிறித்துவின் போதனைகளில் பெண் விடுதலையும் தென்னிந்திய தேவாலயங்களின் திருச்சி, தஞ்சை மறை மாவட்டப் பகுதிகளுக்கு அக்கருத்துக்கள் பொருந்தி அமைவதும் சந்திரசேகரன். த குளத்தூரான். க 2004
176 இலக்கிய,வரலாற்று நோக்கில் இடைமருது மகாலிங்கம். கு.ச அருள்ராச். வே.சா 2004
177 எர்னச்டு எமிங்வேயின் “ஆயுதங்களுக்கு விடை கொடுப்போம்” – புதினத்தின் தமிழாக்கமும்  பகுப்பாய்வும். சிவக்குமார். கு இராதாகிருட்டிணன். ச 2004
178 கடலூர் வட்டார விடுகதைகள் இராசவேல். மா சாந்தி. க 2004
179 காஞ்சி வட்ட மரச்சிற்ப வாகனங்கள் கென்னடி. சு காளிதாசு. ராசு 2004
180 செங்கல்பட்டு மாவட்ட ஆவணங்களில் நீர் பாசனமும் விளைப்பொருள்களும் கலா. த பரமசிவம். கோ 2004
181 சைவ இலக்கிய வளர்ச்சியில் சுந்தரர் செந்தமிழ் கபீர்தாசன். கா குருநாதன். வ 2004
182 தஞ்சை மாவட்டக் கோயில் விழா நாடகங்கள் வெங்கடரமணன். க இரவீந்திரன். க 2004
183 தமிழ் இலக்கணங்களில் புணரியல் சத்தியநாராயணன். வெ பாலசுப்பிரமணியன். கு.வெ 2004
184 தமிழ் புதினங்களில் கிராம வாழ்க்கை தனபாக்கியம். பா சீனிச்சாமி. து 2004
185 தமிழ்ப் பண்பாட்டில் எண்களின் தாக்கம் பழனி. நா இராமநாதன். ஆ 2004
186 தற்கால ஆங்கில மற்றும் இந்திய கதைகளில் மனிதநேயம். சபுருன்னிசா. அ அருள்ராச். வே.சா 2004
187 திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் படிமக்கலை முனியம்மாள். பூ வேலுசாமி சுதந்திரன். ஆ 2004
188 தேவார இசைமரபு வசந்தாபரத்வாச் ஞானாம்பிகைதேவி குலேந்திரன். 2004
189 நாகூர் மீனவர்களின் மரபுவழி மருத்துவம் மகாலெட்சுமி. ப சாந்தி. க 2004
190 நாட்டுப்புற தகவல் தொடர்பு முறைமையும் சென்றடையும் தன்மையும் சேவியல். அ இராமநாதன். ஆ 2004
191 நாட்டுப்புறப்பாடல்களில் சடங்கு பாடல்கள் (பாபநாசம் வட்டம்) இராசலெட்சுமி. இரா சாந்தி. க 2004
192 பட்டுக்கோட்டை வட்டாரப் பழமொழிகள் மாலதி. வி. சு சாந்தி. க 2004
193 மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் சந்திரன். கு சக்திவேல். சு 2004
194 மைசூர் அஞ்சலி ஆசிரமத்தின்  பெண்ணியச் சமூகவியல் தொலை நோக்கு சான் போசுகோ. ச அரோமா குளோரிசாம் 2004
195 வாய்மொழி வரலாற்றுக் கதைகள் (புதுக்கோட்டை மாவட்டம்) சகாதேவன். சு சாந்தி. க 2004
196 விளம்பரங்களில் விளித்தல்- செயல்பாடும் தன்னிலைக் கட்டமைப்பு சிவக்குமார். தி இராமமூர்த்தி 2004
197 A Novel antiquaries effect of Achyranthes aspera Root and Terminalia arjuna Bark on Streptococcus mutans மகிமா. ச அசீனாபேகம். வா 2005
198 Anti-Asthmatic activity of “Musumusukkai Chooranam” (Mukia maderaspatna) (L.) Roem) and “Vilwamilaku Chooranam” (Aegle Marmelos(L.) சிவராமன். கு செகதீசன். ம 2005
199 Biological evaluation of selected plants in Annonaceae Family சசுவந்த். ஆ விக்டர் ராசமாணிக்கம். ஞா 2005
200 Chinua achebe’s English text and its Tamil translations – A comparison(Things fall apart) சேசுமின் சுதந்திரா தேவி. கே.பி இராதாகிருட்டிணன். ச 2005
201 Economics of production of sugar in Tamil Nadu A case Study of M/S. Ponni sugars (Erode) LTD பாலமுருகன். பா அரோமா குளோரிசாம் 2005
202 Hydrogeology of alleppey district, Kerala – an approach through remote sensing and GIS applications இலால் தாம்சன் விக்டர் ராசமாணிக்கம். ஞா 2005
203 Pharmacognostical and pharmacological studies on drynaria quercifolia (L.) J. Smith “Mudavattukkal” அய்யாசாமி. செ செகதீசன். ம 2005
204 Sesbania grandiflora- A potent modulator on cigarette smoke induced changes in rats இரமேசு. தி அசீனாபேகம். வா 2005
205 The philosophy of Social service with special reference to assembles of god சேக்சன் செபசுந்தர் சுடான்லி. கோ பாசுகரன். க 2005
206 Treatment of love in the modern poetry of Indian English and Tamil A Comparative Study நௌசாத். மீ அருள்ராச். வே.சா 2005
207 அக்ஞேயரின் கதைகளில் வாழ்வின் எதார்த்த சித்திரம் இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பும் திறனாய்வும் மாணிக்கவேல். அ இராதாகிருட்டிணன். ச 2005
208 அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக நூலகமும் மகளிர் மேம்பாடு முருகசெயந்தி. தி அரங்கசாமி 2005
209 இசை வளர்ச்சியில் பாணர்களின் பங்கு சுரேசு. தி அங்கயற்கண்ணி. இ 2005
210 இடைக்காலத் தமிழ்:இலக்கணங்களின் சமசுகிருத இலக்கணத்தின் தாக்கம் சங்கரேசுவரி. பா இராசாராம். சு 2005
211 இந்திய கல்வி மரபின் ஆன்மிக விழுமியங்களும் இலங்கையில் அவற்றின் தாக்கமும் செயலட்சுமிஇராசநாயகம் பாசுகரன். க 2005
212 இயேசுகிறிசுத்துவின் தனித்தன்மையும் பொது ஆன்மீக உருவாக்கமும் – ஒரு சமூகக் கண்ணோட்டம் சசுடின் சாந்தகுமார். பா அரங்கசாமி 2005
213 இராமநாதபுரம் மாவட்ட மரபுவழிக் கைவினைப் பொருட்கள் கருப்பசாமி. சி சாந்தி. க 2005
214 கி.பி. 600 – 1600 இன்  நன்னில வட்டச் சமூக, பண்பாட்டு ஆய்வு எழில் ஆதிரை. கோ இராசன். கோ 2005
215 கும்பகோணம் வட்ட கல்வெட்டு காட்டும் நிலை துளசேந்திரன். ஆ பவுன்துரை. ராசு 2005
216 சங்க இலக்கியத்தில் சூழலியல் அரிமாப்பாமகன். ஆ சுதர்சன். மு 2005
217 சமவெளி இருளர் வாழ்வும் பண்பாடும் சக்திவேல். சு சாந்தி. க 2005
218 சமுதாய நோக்கில் அய்க்கண் புதினம்கள் இராசேந்திரன். மு ஈசுவரப்பிள்ளை. தா 2005
219 சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் அறிவுடைநம்பி. பு செல்வராசு. நா 2005
220 சென்னைப் பகுதி நாயக்கர் காலக் கோயில்கள் இராதாகிருட்டிணன். இரா காளிதாசு. ராசு 2005
221 சைவ சமய வளர்ச்சிக்கு திருவாடுதுறைத் திருமடத்தின் நூல் வெளீயீடுகள் மற்றும் நூலகங்களின் பங்களிப்பு திருமாறன். கு குளத்தூரான். க 2005
222 சோழர் கோயிற் கட்டடக்கலை அதிட்டானங்கள் [சோழமண்டலம்] அகிலா. மு பவுன்துரை. ராசு 2005
223 தஞ்சாவூர் மாவட்ட பழமொழிகள் கிளாரா. இ சக்திவேல். சு 2005
224 தஞ்சை மராத்தியர் கால மகளிர் நிலை இராசலெட்சுமி அறிவுடைநம்பி. ம.சா 2005
225 தத்துவ நோக்கில் இராமகிருட்டிண மடத்தின் சமூகப் பணிகள் வைரவேல். சே அரங்கசாமி 2005
226 தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுப்பாடும் சரளா. கு.ர சித்திரப்புத்திரன். 2005
227 தமிழ்க்கவிதை வளர்ச்சிக்குப் புகலிடக் கவிதைகளின் பங்களிப்பு வெற்றிச்செல்வன். தெ கார்த்திகேயன். ஆ 2005
228 தமிழ்த் துறை முகங்கள் – குடியமர்வு மற்றும் கட்டடக்கலை. முத்துகாமேசுவரன். மு பவுன்துரை. ராசு 2005
229 தமிழ்ப் புதினங்களில் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் – ஒரு தத்துவ கண்ணோட்டம் கண்ணன் அரங்கசாமி 2005
230 தற்கால நூலக வளர்ச்சியும் அதன் பயன்பாடும் ஆனந்தநடராசன். சோ இராதாகிருட்டிணன். ச 2005
231 திருக்கடையூர்  சோழர் காலக் கோயில்- வரலாறும் ஓவியகக் கலையும் பாலமுருகன். சி காளிதாசு. ராசு 2005
232 திருவருட்பாப் பதிப்புகள் பாண்டுரங்கன். இராம மாதையன். பெ 2005
233 திருவையாறு கோயில்  கட்டடவியல் சிற்பவியல் ஆய்வு இராசலெட்சுமி. ரெ காளிதாசு. ராசு. 2005
234 தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பாறைகளின் தோற்றமும் கடல் மட்ட வேறுபாடுகளும் அவற்றின் முதன்மையும் டாச்குமார் சகாயம் விக்டர் ராசமாணிக்கம். ஞா 2005
235 தோப்பில் முகமதுமீரான் படைப்புகளில் தனி நபரும் சமூகமும் மீனாசெயகுமாரி. சா சீனிச்சாமி. து 2005
236 நாட்டுப்புற பண்பாட்டில் தாவரங்கள் தமிழ்ச்செல்வி. க சாந்தி. க 2005
237 நூலகக் கலைச்சொற்களின் ஆக்க பயன்பாடும் சொற்பொருண்மை செயல்பாடும் உமா. மா சித்திரப்புத்திரன் 2005
238 பக்கிர்களும் வாய்மொழிக் கதைப் பாடல்களும் வசந்தா. அ இராமநாதன். ஆ 2005
239 பரணர் – அகப்பாடல்களில் அழகியல் அருள்மொழி. கோ கமலதியாகராசன். அர 2005
240 பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் அயலகத் தொடர்புகள் அரங்கராசு ஈசுவரப்பிள்ளை. தா 2005
241 பொறியியல் வரை கலை கற்பித்தலில் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் தாக்கம். துவாரகன். சீ விக்டர் ராசமாணிக்கம். ஞா 2005
242 மரபியல் சொற்களும் சங்க இலக்கியப் பயன்பாடும் தமிழகன். பி சித்திரப்புத்திரன் 2005
243 மீனவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (நாகை) மதியழகன். க சாந்தி. க 2005
244 வரலாற்றுப் பின்னணியில் சைவ சமய நாடகங்கள் செயபால். வீ இரவீந்திரன். க 2005
245 விடுதலைக்கு முன் கி.பி 1800 முதல் 1900 வரையிலான காலத்தில் தெலுங்குமொழிக் கல்விக்கு ஐரோப்பியரின் பங்களிப்பு சாவித்திரி. சி இராசாராம். சு 2005
246 Anti cancer effect of gynandropets gynandra linn, on aflatoy in indued rats சிவநேசன். த அசீனாபேகம். வா 2006
247 Efficancy of self Development training programme of improving the academic performance to engineering studys with reference to sastra university பிருந்தா. வி சுப்பிரமணியன். செ 2006
248 Evaluation of virutual placers and their provenance in the vaippar bastn, Tamil nadu உதயகணேசன். ப விக்டர் ராசமாணிக்கம். ஞா 2006
249 Microbial biomass productivity in model waste stabilizations tank தேவிகா. ரெ இராசேந்திரன். ஆ 2006
250 Temples of natunatu region: A sculptural survey இரகுநாத். மு காளிதாசு. ராசு 2006
251 Therapeutic Efficacy of Aerva lanata on Diuretic Activity and calcium Oxalate urolithiasis in rats சௌந்தரராசன். பெ அசீனாபேகம். வா 2006
252 இசுலாமிய அமைப்பு குறித்த தத்துவ ஆய்வு பக்கீர் முகையதீன் சமாகிர் பாசுகரன். க 2006
253 உத்தமச் சோழன் கோயில்களின் கலை மற்றும் கட்டடகலை  (குடந்தை பகுதி) கலா. மு சந்திரகுமார். த 2006
254 கல்வெட்டில் இசைச் கூறுகள் சத்தியவதி. சி அங்கயற்கண்ணி. இ 2006
255 சங்கம் மருவித்தினரின் கவிதைக் கோட்பாடுகள் மகாலட்சுமி. ந சீனிச்சாமி. து 2006
256 சித்த மருத்துவ நூற்பதிப்புகள் (1850-1950) அரங்கராசன். ச மாதவன். வே.இரா 2006
257 சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியலும் நியாயம் மற்றும் பௌத்த தத்துவங்களின் அறிவாராய்ச்சியும் ஒப்பாய்வு அன்பழகன். க அண்ணாதுரை. கு 2006
258 சொற்பொருண்மையில் நோக்கில் தமிழ் நாளிதழ்களில் விளம்ரங்கள் மாணிக்கம். சீ சித்திரப்புத்திரன் 2006
259 சோழர்காலச் சிற்பங்கள் இராசவர்மன். ரெ சேதுராமன். ம 2006
260 தஞ்சாவூர் நாயக்கர் காலக் கோயில்கள் கார்குழலி. அ இராசுகாளிதாசு 2006
261 தஞ்சாவூர் மாவட்ட வளரிளம் பருவ மாணவர் கல்வியும் ஆளுமை வளர்ச்சியும்- ஒரு முன்னோட்ட ஆய்வு. கார்த்திகேயன். செ அரோமா குளோரிசாம் 2006
262 தமிழில் கட்டட அறிவியல் கலைச்சொற்கள் ஒரு வரலாற்று பார்வை இரவிச்சந்திரன். ச கிருட்டிணமூர்த்தி. சா 2006
263 தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் மாதவன். சு குளத்தூரான். க 2006
264 தமிழ் காப்பியங்கள் உணர்த்தும் அறிவியல் கருத்துகள் பொற்கொடி. நா அண்ணாதுரை. கு 2006
265 தமிழ் நாடக வளர்ச்சி போக்கில் தலித்தியம் சின்னப்பன். கு இராமசாமி. மு 2006
266 தமிழ்ச் சமமூதாயத்தின்  பண்பாட்டு வாழ்க்கைக்குப் ‘புதிய ஏற்பாடு”  அளிக்கும் பொருத் தமான போதனைகள். ஐசக் சௌந்தரராசன் இராபர்ட் சக்தியசோசப். தா 2006
267 தமிழ்நாட்டுப்  பெரம்பலூர் மாவட்ட மூத்த குடிமக்களின் வாழ்க்கை – ஒரு சமூக ஆய்வு சாந்தி. பா சுப்பிரமணியம். செ 2006
268 தர்மபுரி பகுதித் தொல்லறிவியல் சுப்பிரமணியன். தி இராசன். கா 2006
269 தாராசுரம் கோயில் சிற்பங்கள் பூங்கொடி. கோ இராசுகாளிதாசு 2006
270 திருமுட்டம் பூவராக சுவாமி திருகோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை இரத்னபாண்டியன். சீ சந்திரகுமார். த 2006
271 திருமுறைகளில் தொன்மங்கள் செயவாணிசுரீ குருநாதன். வ 2006
272 திருவிவிலிய ஞான இலக்கியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும்  ஒப்பாய்வு பால்வசந்தகுமார். ஞா அருள்ராச். வே.சா 2006
273 நா. வானமாமலையில் தமிழிய பங்களிப்பு காமராசு. இரா மாதையன். பெ 2006
274 பண்டைத் தமிழ்க் கட்டடக் கலை அதியமான். ந இராசன். கா 2006
275 பாரதியாரின் குயில்பாட்டு நுண்ணாய்வும் மெய்பொருள் விளக்கமும் சிவமணி. கு சுதர்சன். மு 2006
276 புதுச்சேரியில் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1954-1994) வெங்கடேசன். இர செல்வராசு. நா 2006
277 பெண்படைப்புகளும் மொழி அமைப்பும் கமலா. உ பரசுராமன். த 2006
278 பொருளாதர நோக்கில் வாழ்க்கை வட்டச் சடங்குகள் சுந்தரபாண்டியன். மா இராமநாதன். ஆ 2006
279 பொற்கொல்லர்களின் வாழ்வியலும் வணிகமும் இராசேந்திரன். கோ சாந்தி. க 2006
280 மாவட்ட தொடக்கக் கல்வித்திட்டம் மதிப்பீட்டாய்வு நடராசன். க அண்ணாதுரை. கு 2006
281 மு.மேத்தா – நா.காமராசன் கவிதைகளில் பெண்மை  ஒப்பாய்வு இந்திராகாந்தி. பு அருள்ராச். வே.சா 2006
282 மேல்நிலை கல்வியில் இயற்பியல் விதிகளில் புரி திறணைக் கண்டறிதல் பழனிச்சாமி. மு அண்ணாதுரை. கு 2006
283 வரலாற்றுப் போக்கில் நாட்டுப்புறக் கலைகளில் மாற்றங்கள் இரேவதி. வீ இராமசாமி. மு, முருகேசன். கு 2006
284 விடுதலைக்குபின் தமிழ்ப் புதினங்களில் சமூக ஒடுக்கு முறையின் வடிவங்கள் சுலோச்சனா. ந சீனிச்சாமி. து 2006
285 Adaptogenic property of terminalia chebula red in aged rats மகேசு. இரா அசீனாபேகம். வா 2007
286 An analysis at urban slums in karaikal பாண்டி. சு சுப்பிரமணியன். செ 2007
287 Ancient mathematics with special reference letter diagrams and their number dialog பங்கசா. ந பரிமளா. ச 2007
288 Bio – modulatory red of cyperus motundus L. rhezome on rajha in rats நகுலோந்திரன். க.ரு அசீனாபேகம். வா 2007
289 Chemoprerentive and antiliped peroydtive pejectial terminalia arjuna சசிக்குமார். த பிரேமா. சே 2007
290 Empiyan mative style a sculptural study சிவக்குமார். மா இராசுகாளிதாசு . 2007
291 Medical ethies on traditional phototherapy encountered in thanjavur D.T விவேகானந்தன். சோ இராசேந்திரன். ஆ 2007
292 Pharmacoghestical studies on selection medicine plants (amaranathan) இராமச்சந்திரன். சா செகதீசன். ம 2007
293 Record Management in Manuscript Libraries Sivakami, K M.S. Arivudai Nambi Sep. 2007
294 Remote sensing and his application’s on beach placer minerals evaluation along the cast between kallar and vembar இராசமாணிக்கம். ம விக்டர் ராசமாணிக்கம். ஞா 2007
295 Social waru penspectives of quality of life satinfation self enteev and hazands of chemikal sey valam in tamil nadu special reference in thanjavur இராணி. லெ சுப்பிரமணியன். செ 2007
296 Standadization and pharamacolomical studies on amuri from musa paradisidal – VAR – mohadan, trichy சுதா செகதீசன். ம 2007
297 Studies on pharmacognosy and phyjochemistry of some midicinally important cassia L.species சுப்பிரமணியன். ப இராசேந்திரன். ஆ 2007
298 Studies on toxicity of cadmium and lead on the esturine edible clam meretrix casia சுகுமாரன் பரிமளா. ச 2007
299 அகநானுற்றுக் கற்புப் பாடல்கள் திராவிடராணி. இரா இரவீந்திரன். க 2007
300 அண்ணாதுரை மற்றும் மொபசான் சிறுகதைகளில் சமூகப் பண்பாட்டுப் பிண்ணனி  ஒப்பாய்வு பார்வை கேசவன் சொர்ணம் சீனிச்சாமி. து 2007
301 அய்க்கண் படைப்புகளில் மகளிர் நிலை பூங்கோதை. இரா அறிவுடைநம்பி. ம.சா 2007
302 ஆன்மிகத்தில் சகாக மார்க்கம்  தத்துவ நோக்கு முத்துசாமி. மு அரங்கசாமி 2007
303 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாய மறுமலர்ச்சியில் அண்ணாவின் பங்களிப்பு இளையராசா. ம ஈசுவரப்பிள்ளை. தா 2007
304 ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யரின் பாடல்கள் ஆடற் கூறுகள் பாலா. வெ அங்கயற்கண்ணி. இ 2007
305 கபிலர் பாடல்களில் நாடக கூறுகள் திராவிடமணி. பொ குருநாதன். வ 2007
306 காரைக்கால் நகர்ப்புரக் குடிசைப் பகுதிகள் – ஓர் ஆய்வு பாண்டி. சு சுப்பிரமணியன். செ 2007
307 சமூகக் கல்வியியல் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டப் பெண் ஆசிரியர்கள் மாலதி. சோ சுப்பிரமணியன். செ 2007
308 சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவகளுக்கு தமிழ் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளும் அலமால்தங்கநாதன் சுசீலா 2007
309 சுபமங்களாவின் இலக்கியப் பங்களிப்பு தேவி சீனிச்சாமி. து 2007
310 சுவடி பாதுகாப்பு தோற்றமும் வளர்ச்சியும் பெருமாள். ப பரமசிவம். த.கோ 2007
311 சைவசமயக் கோயில்கள் குமரன். க இராசுகாளிதாசு 2007
312 தஞ்சை மரபுக்கட்டுமான மூலபொருள்களும் அவற்றின் வேதியல் பண்புகளும் பர்வீன். உ தெய்வநாயகம். கோ 2007
313 தஞ்சை மாவட்ட வட்டார கள்ளர் இன மக்களின் வாழ்வியல் சடங்குகள் கோசலை. வ சாந்தி. க 2007
314 தமிழக மரபுத் தாவர வகைகளின் உயிர்ப் பன்மை மயக் கல்வி சத்யா. ஆ விக்டர் ராசமாணிக்கம். ஞா 2007
315 தமிழகக் கரூர் அரவக்குறிச்சி வட்ட முசுலிம் மக்களின் வளர்ச்சி  மாற்றம் சாகுல் அமீது. நூ சுப்பிரமணியன். செ 2007
316 தமிழாக்கம் பெற்றுள்ள மலையாளச் சிறுகதைகள் சதானந்தம். மா அருள்ராச். வே.சா 2007
317 தமிழ் இதழ்களில் நாடகப் பாங்கான ஓவியங்கள் அன்பரசன். ரெ இரவீந்திரன். க 2007
318 தமிழ் இலக்கியத்தில் இராமர் கதைப் பாடல்களும் இராமர்கதை நிகழ்ச்சிகளும் சேதுராமன். இரா இராமசாமி. மு 2007
319 திரு.வி.காவின் படைப்புகளில் சமுதாய நோக்கு சுசீலா. மா ஈசுவரப்பிள்ளை. தா 2007
320 திருத்துறைப்பூண்டி வட்ட சோழர் கால கோயில்களில் சிற்பக்கலை மாரிசாமி. நா சந்திரகுமார். த 2007
321 திருமுறைகளில் இசை அமைதி முருகேசு நவரெத்தினம் அங்கயற்கண்ணி. இ 2007
322 திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் கட்டட, ஓவியக் கலைகள் வேல்முருகன். இரா சந்திரகுமார். த 2007
323 திருவாசகத்தின் சொல்-பொருள் தனிதன்னமையும், மொழிநடையுச் சிறப்பும் மீனேசுவரி. க சித்திரப்புத்திரன் 2007
324 திருவாரூர் வட்டக் கோயில்கள்  படிமக்கலை வெங்கடேசன். பொ சந்திரகுமார். த 2007
325 திருவிடைமருதூர் நகரிய அமைப்பும் கட்டடக்கலை வரலாறும் இலெட்சுமணமூர்த்தி. த பவுன்துரை. ராசு 2007
326 திருவையாறு வட்டார நாட்டுப்புற நம்பிக்கைகள் ஏசாமி. சி சாந்தி. க 2007
327 நடுவில் நாட்டு வரலாற்றுத் தொல்வியல் பன்னீர்செல்வம். க சாந்திரகுமார். த 2007
328 நாட்டுப்புற வழக்காறுகள் காட்டும் தமிழக வரலாறு சின்னப்பன். ம சாந்தி. க 2007
329 நாயக்கர் கலைகள் – விவரணை அலமேலு. நா இராசுகாளிதாசு 2007
330 நீரழிவு நோய் எதிர்ப்பு மூலிகை தாவரங்களை முறைப்படுத்தல் பற்றிய ஆய்வு. செந்தில்வேல். கோ செகதீசன். ம 2007
331 பஞ்ச கன்னியர் தொன்மங்கள் மகேசுவரி. ரா பக்தவத்சலபாரதி 2007
332 பயண இலக்கியங்கள் சுட்டும் மக்கள் வாழ்வியல் கலைச்செல்வி. வே அறிவுடைநம்பி. ம.சா 2007
333 பறவைகளின் இறகுகள் செயக்கொடி கௌதமன் பரிமளா. ச 2007
334 பாரதிதாசன், வாணிதாசன் பாடல்களில் யாப்பியல் ஒப்பு நோக்கு லோகநாதன். வே சம்பத். இரா 2007
335 புதுவை சிவமும், திராவிட இயக்கமும் இளங்கோ. சிவ சம்பத். இரா 2007
336 பொது நோக்கத்திற்கான மோதல் – காந்தியடிகள், உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரது தன் வரலாறுகள் பற்றிய ஆய்வு. பத்மப்ரியா. சீ அருள்ராச். வே.சா 2007
337 மானிடவியல் நோக்கில் அகத்திணை மரபுகள் சோசுபின் புனிதா. அ ஈசுவரப்பிள்ளை. தா 2007
338 முகுந்த நாட்டாரின் சிறுதெய்வ வழிபாடுகள் பூமா. த இராமநாதன். ஆ 2007
339 மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றல் திருநாவுக்கரசு. சு இராதாகிருட்டிணன். ச 2007
340 இரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு விசயலட்சுமி. ஆ அறிவுடைநம்பி. ம.சா 2007
341 வலி மேலாண்மையில் சித்த வைத்தியப் “ பற்று ” தயாரிக்கும் முறைகள். சுரீதர். சு பிரேமா. சே 2007
342 விவிலியம் – பகவத்கீதை கூறும் வாழ்வியல் கூறுகள்  ஒப்பாய்வு கிளாரா மார்ட்டின் அருள்ராச். வே.சா 2007
343 விவேகானந்தர் தத்துவ சிந்தனைகளும் இலங்கையில் அவற்றின் தாக்கமும் புசுபராணி. வே பாசுகரன். க . 2007
344 A Curdioprete role of hiliseus hojainesis limm and nelundu nreitva gaetna in different wealth புவனா. ச அசீனாபேகம். வா 2008
345 An analysis of twentieth century English – Tamil trancation work ஆகாசு. ச இராதாகிருட்டிணன். ச 2008
346 Bio – Evaluation and standardization of sidda activate BURM and sidda cordibolia liam அகிலாண்டேசுவரி. ச பிரேமா.சே 2008
347 Contrastive Analysis of word order in English an Tamil and its implication’s in translation கெசேசுவரி. நா இராசேந்திரன். ச 2008
348 Evaluation of sidda poorheach and rodhaya chamdman in female infralitity பிரபாவதி. பி பிரேமா. சே 2008
349 Hebato rulectire and free ratical scaranyis actiretly of p.obturinblia R.Br. And Histrakimm in calam tetiachloriar intoaicatia note சித்ரா. மு பிரேமா. சே 2008
350 Lesen and planmiy leitaye siter in kanniakumari கார்மல் சவகர். சூ தெய்வநாயகம். கோ 2008
351 Pharmacognestical studies on cordipermum halicacabum L. VAR minocatpum kuntn blume and lunidum adeil sceds செயந்தி. கோ செகதீசன். ம 2008
352 Phytochemical and Pharamedical studies on sdected medicinal plant clusse quadranjulais சதீசுகுமார். தி செகதீசன். ம 2008
353 Phytochemied and pharty cologkal studes on momordiea cymbalaria look பாரதிதாசன். பொ செகதீசன். ம 2008
354 Scientibic validation at aya chendooram in dialct mellitus செல்வசண்முகம். ப பிரேமா. சே 2008
355 Social couzizance in indo – Angliam and tamil fiction பிரேமாவதி. மா அருள்ராச். வே.சா 2008
356 Sociological pacbechives of proleam back of introduction Works in thnjavur town கீதாஞ்சலி. வே சுப்பிரமணியன். செ 2008
357 Structural study of reds builed tevble achiletite of tamil nadu இராதாகிருட்டிணன். மு தெய்வநாயகம். கோ 2008
358 Studies on the culine of carps in bresh water farm with reference to Arishiathyn nolilin crichancham 1845 தங்கதுரை. ம இராசேந்திரன். ஆ 2008
359 Transcation of T.S Eliotis the confidenceal clearic from English to Tamil its critical analyisis வீரமணி. இரா.பி இராதாகிருட்டிணன். ச 2008
360 Virabhacha in evit and art செயப்ரியா குளத்தூரான். க 2008
361 இந்தியப் பண்பாட்டில் சகிப்புத்தன்மை கோட்பாட்டு நிலையும் செயல்பாட்டு முறையும் அன்பழகன். இரா பாசுகரன். க 2008
362 இரண்டாம் சரபோசியின் பயணக் குறிப்புகள் வேம்பரசி. பு அறிவுடைநம்பி. ம.சா 2008
363 உயர்தொடக்க கல்வியில் தேக்கம் இராமேசுவர முருகன். வி.சி அண்ணாதுரை. கு 2008
364 எட்டுத்தொகை நூல்களில் அறிவியல் புலப்பாட்டுத்திறன் அருள்மொழி. கோ கமலதியாகராசன். அர 2008
365 கந்தர்வன் படைப்புகள் சமுதாய நோக்கு ஞானதிரவியம். ந அங்கயற்கண்ணி. இ 2008
366 கம்பராமாயணத்தில் பிற இலக்கிய வகைக்கூறுகள் மாதவன். மா ஈசுவரப்பிள்ளை. தா 2008
367 சங்க இலக்கியத்தில் பெயடரைகள் சொற்பொருண்மையில் ஆய்வு இளஞ்செழியன். த சித்திரப்புத்திரன் 2008
368 சிலப்பதிகாரத்தில் பிற இலக்கிய வகைக்கூறுகள் சிவசங்கர். வெ ஈசுவரப்பிள்ளை. தா 2008
369 சீவகசிந்தாமணியில் பிற இலக்கிய வகைக்கூறுகள் பாலாம்பிகை. சொ குருநாதன். வ 2008
370 தஞ்சை மராத்திய காலத்தமிழ் ஆவணங்கள் 401 முதல் 800 வரை கி.பி 1803-1890 வரை மீனாட்சி. ஆ அறிவுடைநம்பி. ம.சா 2008
371 தஞ்சை மாவட்டப் பாசன கட்டமைப்பு மல்லிகா. இரா தெய்வநாயகம். கோ . 2008
372 தஞ்சைத்  திருமால் கோயில்கள் கண்ணன். க இராசுகாளிதாசு 2008
373 தமிழிசையில் மூவர் முதலகளும் சங்கீதமும் மும்மூத்திகளும் மீரா. வ அங்கயற்கண்ணி. இ 2008
374 தமிழில் கருத்து பரிமாற்ற உத்திகளும் சொல்பொருள் கூறுகளின் பயன்பாடும் விசயலெட்சுமி. ச சித்திரப்புத்திரன் 2008
375 தமிழில் சமூக நாடகங்கள் சிவரஞ்சனி இரவீந்திரன். க . 2008
376 தமிழ் ஆங்கில எதிர்மறைச் சொற்றொடர் அமைப்பு பாசுகரன். லெ அருள்ராச். வே.சா 2008
377 தமிழ் இலக்கண நூல்களில் அறிவியல் சிந்தனைகள் சந்திரசேகரன். பா சோசப். நே 2008
378 தமிழ் இலக்கியங்களில் விலங்கியல் சொற்சரம், சொற்பொருண்மைச் செயல்பாடுகளும் தொகுப்பு தீபா. அ சித்திரப்புத்திரன் 2008
379 தமிழ் மொழியில் வேற்றுமைகள் மரபிலக்கண நோக்கங்களும் மொழியியல் நோக்கும் சோசப் சகாயராச். பீ சுசீலா 2008
380 தமிழ்த் தலைவர் கி. வீரமணி அவர்களின் சமூக நீதி பார்வை அன்பழகன். க பாசுகரன். க 2008
381 தமிழ்ப் பெயர்ச் சொற்களில் ஆக்கமுறை அகராதி அகிலா. வெ இராசேந்திரன். ச 2008
382 திருக்குறளில் சொற்பொருளாட்சி செல்வி. பி குருநாதன். வ 2008
383 நடுத்தரவர்க்க குடியிருப்பு கட்டுமானத்தில் செலவு குறைந்த தொழில் நுட்பங்கள். மனோகரன். பா தெய்வநாயகம். கோ 2008
384 பண்களில் பாசங்கள், இராகங்கள் ஒர் ஆய்வு சீதாலட்சுமிசீனிவாசன் அங்கயற்கண்ணி. இ 2008
385 பலத்பார்மரின் கள்நில நூல் மொழிபெயர்ப்பும் மனிதவகை மக்களுக்கு திராவிடக் கழக பங்களிப்பும் துரை சந்திரசேகரன் இராதாகிருட்டிணன். ச 2008
386 பிரேம்சந்த்து, வண்ணநிலவன் படைப்புகளில் வாழ்க்கைக் கோட்பாடும் அதன் வெளிப்பாடும் உமா சாமுண்டீசுவரி அருள்ராச். வே.சா 2008
387 புதுக்கோட்டை மாவட்டத் தொழில்முறை கலைச்சொற்கள் பூபதி. ம அண்ணாதுரை. கு 2008
388 பெரியபுராணமும் சைவசமய உட்பிரிவுகளும் வீரமணி. சி நெடுஞ்செழியன். க 2008
389 பெற்றீசீயசு தமிழ்-இலக்கிய அகராதி  அகராதியியல் அணுகு முறை பிரகதீசு. பழ மாதையன். பெ 2008
390 மரபுவழி சமூகவினைப் பொருட்கள் நீடாமங்களம் வட்டம் இலெனின். ந இராமநாதன். ஆ 2008
391 மாறிவரும் சமுதாயத்தில் பத்திரிக்கை அறிவியல் மணிமாறன். பூ குளத்தூரான். க 2008
392 மேல் நிலைப் பள்ளிப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள் இராசேசு. லெ இராதாகிருட்டிணன். ச 2008
393 தஞ்சை மராத்தியர் காலத் தமிழ் ஆவணங்களில்  காணப்படும் வழக்குகள் ஜான்சி, டே. ம. சா. அறிவுடைநம்பி 2009
394 தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம் கோவிந்தராஜ், ச. க.நெடுஞ்செழியன் 2009
395 பறவைகளின் சூழலியல் ஆய்வு இராசேந்திரன். சா.சி பரிமளா. ச 2009
396 அண்ணாவின் கடிதங்களில் காணப்படும் சமுதாயம் பஞ்சநாதன், சி. ம. சா. அறிவுடைநம்பி 2010
397 திருவாசகத்தில் அறிவியல் செய்திகள் சர்மிளா, கி. சா. கிருட்டினமூர்த்தி 2010
398 தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நோக்கில் எட்டுத்தொகை நூல்கள் உஷா, கி. சா. கிருட்டினமூர்த்தி 2010
399 திருக்குறள் மற்றும் விவிலியம் கூறும் மனிதகுல மேம்பாட்டுச் சிந்தனைகள் மோ.கிறிஸ்டி வே.சா.அருள்ராஜ் 2010
400 சிற்றிலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் சுதா, கோ. ஆ.இராமநாதன் 2011
401 சேலம் வட்டார வன்னியர் வரலாறும் வாழ்வியல் முறைகளும் ர.செ.தமிழ்ச்செல்வி ஆறு.இராமநாதன் 2011
402 கம்பராமாயணத்தில் சிற்றிலக்கியக்கூறுகள் மு புஷ்ப ரெஜினா வே.சா.அருள்ராஜ் 2011
403 இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகள் -ஒரு பார்வை இளஞ்சேரன், சி. 2012
404 சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகள் பழனிசாமி, பி. பெ.கோவிந்தசாமி 2012
405 தஞ்சை மராத்தியர் காலத் தமிழ் ஆவணங்கள் விமலா, த. ம. சா. அறிவுடைநம்பி 2012
406 வீரமாமுனிவரும் அரிஸ்டாட்டிலின் சொல்லணிக் கலையும்: ஒருதத்துவ நோக்கிலான ஆய்வு ஜோசப் லயனல் க. பாஸ்கரன் 2012
407 சங்கத் தமிழர் நம்பிக்கைகளில் மரபுத்தொடர்ச்சி பாக்கியஜோதி, மு. 2013
408 தத்துவ நோக்கில் 20-ஆம் நூற்றாண்டின் தமிழகச் சிற்பக்கலை திருநாவுக்கரசு, சு. 2013
409 தமிழ் மரபிலக்கணங்களில் பெயர் வகைப்பாடுகளும் உள்ளடக்கக் கூருகளும் பிரபா.ரா. 2013
410 தொல்காப்பியச் சுவடிகளும் பாதுகாப்பியல் மரபுகளும் பதிப்பு வரலாறும் தமிழவேல், கோ. மாதவன். சு. 2013
411 நாட்டுப்புறக் கைவினைப் பொருட்களும் மரபுவழித் தொழில் நுட்பங்களும் (கடலூர் வட்டம்) செந்தில்குமார், இரா. 2013
412 புதுக்கவிதையில் சமூக மதிப்பு மாற்றங்கள் பிரவீணா, ம. 2013
413 யோக நெறிகளில் உடல் உயிர் மற்றும் மனம் தத்துவப் பின்னணி துர்கா, இரா. ச. நீலாயதாட்சி 2013
414 யோகக் கலையில் மனமும் உணர்வுகளும் கிருஷ்ணமூர்த்தி, கே. பி. 2013
415 ஆன்மீகச் சுற்றுலாவும் அதன் சமுதாயப் பயன்பாடுகளும் கண்ணகி, கா. 2014
416 தொ. மு. சி. ரகுநாதனின் தமிழாய்வுப்  பங்களிப்பு நீதி, செ. 2014
417 புதுச்சேரியில் சைவ சமயம் பவானி, செ. 2014
418 மாமன்னன் இராசராசனின் வாழ்வியல் நிகழ்வுகளும் மக்கள் வழக்காறுகளும் வனஜா, சு. 2014
419 பயன்பாட்டு அடிப்படையில் நாட்டுப்புற வழக்காறுகள் (குறிஞ்சிப்பாடி வட்டம்) நவஜோதி, இரா. சி. சுந்தரேசன் 2015
420 பரிதிமாற்கலைஞரின் படைப்புகளில் தமிழியற் சிந்தனைகள் சிவகுமார்.வ க.திலகவதி 2015
421 பாரதியார் பாடல்களில் பதிப்பு வேறுபாடுகள் விசாலாட்சி, இரா. 2015
422 பெண்ணிய நோக்கில் பாரதியின் உரைநடைப் படைப்புகள் விசயலட்சுமி, இரா. 2015
423 மோடி ஆவணங்களின் தமிழாக்கம் சுட்டும் தஞ்சை மராட்டியர் கால சமுதாய நிலை உஷாராணி, ப. த. கலாஸ்ரீதர் 2015
424 அறிவியல் நோக்கில் சங்கத்தமிழர் நாகரிகம் விஜயகாந்த். சௌ தெய்வீகன். த 2016
425 குமரி மாவட்டத்தில் இயற்கைசார் மருத்துவ முறைகள் அர்ஜூனன், ரா. அர. கமலதியாகராசன் 2016
426 சு.சமுத்திரம் படைப்புகளில் சமூகக் கட்டமைப்பும் அதன் நிகழ்வுகளும் மீனா, மு. அ. ரவிச்சந்திரன் 2016
427 தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் தினகரன், க. க. இரவீந்திரன் 2016
428 பெரிய புராணத்தில்  ஐந்திலக்கணம் இராதிகா, இரா. சி. சேமசுந்தரி 2016
429 மேல்நிலைப் பள்ளிக் கணிப்பொறி அறிவியல்  பாடநூல்களில் கலைச்சொல்லாக்கம் ரவிக்குமார், கா. இரா. இந்து 2016
430 யோகாவும் ஆளுமைத் திறன்களும் சாஹெப்சாதி பேகம் கோ. ப. நல்லசிவம் 2016
431 அகத்தொகை நூல்களில் அறிவியல் கருப்பொருள்கள் கவிதா, மா. அர. கமலதியாகராசன் 2017
432 அண்ணாவின் சிறுகதைகளில் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும் ஏழுமலை, ஏ. அ. இரவிச்சந்திரன் 2017
433 அறிவாராய்ச்சியியல்  நோக்கில்  ஆற்றுப்படை             இலக்கியங்கள் பூங்கொடி, சி. அரு. மருததுரை 2017
434 அறிவியல் தத்துவ நோக்கில் படிமுறை வளர்ச்சிக்             கோட்பாடு – ஓர் ஆய்வு மகேந்திரன், த. க. பாஸ்கரன் 2017
435 இராமலிங்க  வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷியின் தத்துவச் சிந்தனைகள் – ஓர் ஒப்பாய்வு மகேஷ்குமார், நா க. பாஸ்கரன் 2017
436 இலக்கியத்திலும் வாழ்வியலிலும் ஆண்கள் ராதிகா, மு. சி. சுந்தரேசன் 2017
437 இளையராஜாவின்  இலக்கியப் படைப்புகள்-ஓர் ஆய்வு கிறிஸ்து ராஜேஷ், லி.கி. ஆ. இரவிச்ச ந்திரன் 2017
438 கன்னியாகுமரி மாவட்டத் தொன்மைத் தமிழ் மூலிகைப் பெயர்களும் அவற்றின் பயன்பாடுகளும் ஜெயராஜ், அ. நே. ஜோசப் 2017
439 சங்க இலக்கிய அறிவியல்சார் தொழில்கள் இராஜலட்சுமி, ரெ. த. தெய்வீகன் 2017
440 சங்க இலக்கியங்களில் பசுமை வளம் அருட்பாமணி, வே. கோ. விசயராகவன் 2017
441 சங்கப் புறத்தொகை நூல்களில் அறிவியல் கருப்பொருள்கள் இந்துராணி, நா. அர. கமலதியாகராசன் 2017
442 சடங்கு நிலையில் புழங்கு பொருட்கள்: பண்பாடு – பயன்பாடு (மன்னார்குடி வட்டாரம்) இளவரசி, கு. சி. சுந்தரேசன் 2017
443 சித்த மருத்துவச் சுவடிகளும் பாடநூல்களும் – ஓர் ஆய்வு சூரியகலா, வ. மோ. கோ. கோவைமணி 2017
444 தஞ்சாவூர் மாவட்டச் சுவடியாளர்கள் அருண்குமார், நா. மோ. கோ. கோவைமணி 2017
445 தத்துவ நோக்கில் இன்றைய மக்கள் கலைகள் ராதா, மு. க. குளத்தூரான் 2017
446 தமிழ் இலக்கியங்கள காட்டும் திருவண்ணாமலை உமா மகேஸ்வரி.மோ அரு. மருத துரை 2017
447 தமிழ் வாசிப்புத்திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் கனகலட்சுமி, மு கோ. விசயராகவன் 2017
448 தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களில் தொன்மம் கலைவாணி, வை. வ. குருநாதன் 2017
449 தன்வரலாறு வழிப் பதிவாகும் அயல்நாட்டுத் தமிழர் வாழ்வு ரேணுகாதேவி, து. தெ. வெற்றிச் செல்வன் 2017
450 தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களின் இன்றைய வாழ்வியல் நிலை ப.ஜெகதீசன் மணவழகன். ஆ 2017
451 தென் தமிழகத்தில் பெந்தெகொஸ்தே  இயக்கமும் ஏனைய கிறிஸ்தவ சபைகள்மேல் அதன் தாக்கமும் ஆபிரகாம் ஜோஸப் ச. நீலாயதாட்சி 2017
452 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள் – ஓர்             ஆய்வு செல்வி, மு. மோ. கோ. கோவைமணி 2017
453 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புலச்சொற்கள்-ஓர் ஆய்வு இந்திராகாந்தி, வெ. ஜி. வசந்தா 2017
454 பத்துப்பாட்டு அக நூல்களில் அறிவியல் கருப்பொருள்கள் ஜெனிபாராணி, பா. அர. கமலதியாகராசன் 2017
455 புதுச்சேரிக் காப்பியப் படைப்பில் துரை.மாலிறையனின் பங்களிப்பு உசேன், அ. மு. சுதர்சன் 2017
456 செவ்வியல் அறஇலக்கியங்கள் காட்டும் இல்லறக் கோட்பாடுகள் து. பத்மப்ரியா கோ. விசயராகவன் 2017
457 ஆற்றுப்படை நூல்களில் அறிவியல் சிந்தனைகள் சுபாஷினி, மு. அர. கமலதியாகராசன் 2018
458 சம்புவராயர்: அரசியல் – கலை – பண்பாட்டு வரலாறு அ.அமுல்ராஜ் மணவழகன். ஆ 2018
459 தல மரங்களும் தமிழ் மருத்துவமும் ரமணிசேகர், நா. கோ. ப. நல்லசிவம்   2018
460 புதுக்கோட்டை மாவட்டச் சுவடியாளர்கள் மூர்த்தி, எச். மோ. கோ. கோவைமணி 2018
461 ஜெ. ஜெயலலிதாவின் சட்டமன்ற உரைகள் (2011-2016) வள்ளி, கு. பா. இராசா 2018
462 அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் கௌ.பெருமாள் மணவழகன். ஆ 2019
463 ஒப்பீட்டு நோக்கில் திருக்குறளும் சர்வக்ஞர் வசனங்களும்

 

சே.முனியசாமி சி.சாவித்ரி 2019
464 சங்க இலக்கியத்தில் ஔவையார் பாடல்கள்

 

மா.மார்கிரேட் மலர்க்கொடி

 

சேமசுந்தரி சி

 

2020
465 சங்க இலக்கியத்திலும் சமூகத்திலும் மகளிர் தொழில்முனைவோர் சி.மகேஸ்வரி மணவழகன். ஆ 2021
466 தமிழிய நோக்கில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சே.வினோத் மணவழகன். ஆ 2021

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

error: Content is protected !!