பெரியார் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
(நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால்)
– முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
| எண் | ஆய்வேட்டின் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
| 1 | சிலப்பதிகாரம் செப்பும் சமுதாய நிலை | மாரிமுத்து. வி | வேலுசாமி | 1998 |
| 2 | செயகாந்தனின் புதினங்களின் அவலம் | சீதாலட்சுமி.கே | வேலுசாமி | 1998 |
| 3 | பெ.பரிமளசேகர் சிறுகதைகள் | இரஞ்சித்குமார். வி | மாயாண்டி. சி | 2006 |
| 4 | விந்தன் சிறுகதைகள் | நாராயணன் | ஆறுமுகம். கே | 2006 |
| 5 | சிலப்பதிகார மாந்தர்கள் | வசந்தி | சுதந்திரம். பி | 2007 |
| 6 | புதுமைப்பித்தன் சிறுகதைகள் | இரவிசந்திரன் | செகநாதன் | 2007 |
| 7 | மகரிசியின் குறுபுதினம்களில் சூழல் அமைப்பு | இரகுதேவன் | ஆறுமுகம். கே | 2007 |
| 8 | வில்லிபாரதத்தில் சகோதரத்துவம் | தங்கபாண்டியன்.சி | ஆறுமுகம். கே | 2007 |
| 9 | தொட்டில் நாயக்கர் குலதெய்வ வழிபாடு | நடராசன் | முருகேசன். பி | 2008 |
| 10 | சங்க இலக்கிய பாலைத் திணைப் பாடல்கள் காட்டும் மனிதவாழ்வு | ஆனந்த், த. மு. | வே. பச்சியப்பன் | 2011 |
| 11 | சிறுவர் சிறுகதைகளில் மொழியமைப்பும் உள்ளடக்கமும் | அருள்மொழி, வே. | சௌ. கீதா | 2012 |
| 12 | சிலப்பதிகாரத்தில் உரை மேற்கோள்கள் | தனலட்சுமி, ரெ. | இரா. வசந்தமாலை | 2013 |
| 13 | பெரியவர் இராமமூர்த்தியின் ஆன்மீகச் சிந்தனைகள் | மாதப்பன், சி. | நா. பழனிவேலு | 2013 |
| 14 | எஸ். ராமகிருஷ்ணனின் புனைகதை ஆளுமை | அழகர்சாமி, பொ. | ச. அழகிரி | 2015 |
| 15 | சங்க இலக்கிய மருதத்திணைப் பாடல்கள் காட்டும் வாழ்வியல் நெறி | சதாசிவம், மா. | வே. பச்சியப்பன் | 2015 |
| 16 | செவ்வியல் இலக்கியங்களில் வானியல் | சாந்தி.தெ | மா.கார்த்திகேயன் | 2016 |
| 17 | வைணவக் கலம்பகங்கள் | விஜயேந்திரன், வெ. | வே. வேலுமணி | 2016 |
| 18 | சங்க இலக்கியம் – பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்களில் மெய்ப்பாடுகள் | முத்தமிழ்ச்செல்வி, ஜெ. | தி. இராஜரெத்தினம் | 2017 |
| 19 | சங்கத் தொகை நூல்களில் தகவல் தொடர்பு | உமாதேவி, ந. | ந. சிவசுப்பிரமணி | 2017 |
| 20 | அண்ணா நாடகங்களில் ஆதிக்க எதிர்ப்பும் கட்டுடைப்பும் | இரா. தென்றல் | வே. வேலுமணி | 2018 |
| 21 | ஒப்பாய்வு நோக்கில் திருமூலரும் வேதாத்திரி மகரிஷியும் | கவிதா, ஜெ. | வே. வேலுமணி | 2019 |
| 22 | ஜீ. முருகன் சிறுகதைகளில் சமுதாயப் பார்வை | சங்கீதா, பெ. | ப. இராசமாணிக்கம் | 2019 |
நன்றி
பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பிய கடித்தின் பொருட்டு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) அவர்கள் 01.09.2021 அன்று அனுப்பிய தமிழாய்வுத் தலைப்புகளின் பட்டியல்.
(2007முதல் 2019வரை முனைவர் பட்டம் பெற்ற ஆய்வளர்களின் ஆய்வுத்தலைப்புகள்)
ஆய்வுத் தலைப்புகள் |
| 1 தொட்டிய நாயக்கர் குலதெய்வ வழிபாடு |
| 2 பெ. பரிமளசேகர் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
| 3 விந்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
| 4 புதுமைப்பித்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
| 5 வில்லிபாரதத்தில் சகோதரத்துவம் |
| 6 மகரிஷியின் குறுநாவல்களில் சூழல் அமைப்பு – ஓர் ஆய்வு |
| 7 சிலப்பதிகார மாந்தர்கள் – ஓர் உளவியல் பார்வை |
| 8 சங்ககாலத் திணைசார் பொருளாதார வாழ்வியல் |
| 9 திருவருட்பா காட்டும் சமுதாய வாழ்க்கை |
| 10 தருமபுரி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 11 அகநானூற்றில் வரலாற்றுக் கூறுகள் |
| 12 சிலப்பதிகாரத்தில் புலப்படும் மெய்ப்பாட்டுக் கூறுகள் – ஓர் ஆய்வு |
| 13 சிலம்பில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள் |
| 14 இளம்பூரணம் – சேனாவரையும் உரைவேறுபாடு |
| 15 பெரியபுராணம் – திருவிவிலியம் ஓர் ஒப்பிலக்கிய ஆராய்ச்சி |
| 16 ரமணிசந்திரன் புதினங்களில் பெண்ணியம் |
| 17 மு.வ. நாவல்களில் வாழ்வியல் அறம் |
| 18 மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள் |
| 19 சித்தேரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் |
| 20 திராவிட இயக்கப் பார்வையில் திருக்குறள் |
| 21 திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கூறுகள் |
| 22 திருக்குறளில் நிர்வாகச் செயல்பாட்டுக் கூறுகள் |
| 23 கொல்லிமலை பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள் |
| 24 புறநானூறும் தமிழ் சமூக உருவாக்கமும் |
| 25 மேட்டூர் வட்டார பாலைமலை மக்கள் வாழ்வியல் |
| 26 சங்க இலக்கியத்தில் நம்பிக்கைகள் |
| 27 காப்பியங்களில் திருப்புமுனை மாந்தர்கள் |
| 28 வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகள் |
| 29 கொங்கு வட்டாரப் புதினங்களில் மாந்தர் படைப்புகள் |
| 30 விடுதலைக்கு முன் தமிழ் இதழ்களில் கல்வியியல் சிந்தனைகள் |
| 31 தருமபுரி மாவட்ட நாட்டுப்புறவியலில் சுளுந்து தொடர்பான பாடல்கள் |
| 32 குமாரி மாவட்டக் காணிக்காரார்களின் வாழ்க்கை முறை |
| 33 தமிழ்த் திறனாய்வு மரபில் வெங்கட்சாமிநாதனின் பங்களிப்பு |
| 34 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 35 சங்க இலக்கியத்தில் உயிரினங்கள் |
| 36 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 37 பாலகுமாரனின் ‘உடையார்” வரலாற்று நாவல் – ஓர் ஆய்வு |
| 38 கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்ப்பெயர்கள் |
| 39 கவிஞர் முருகுசுந்தரம் கவிதைகளில் பொருளமைப்பும் கட்டமைப்பும் |
| 40 சேலம் மாவட்டத் தொழிற்சொற்கள் |
| 41 மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள் |
| 42 கவிஞர் பா.விஜய்யின் கவித்திறன் |
| 43 தமிழ்ப் புதினங்களில் பழங்குடி மக்களின் வாழ்வியல் |
| 44 சங்க இலக்கியங்களில் முருகன் |
| 45 சங்க இலக்கியங்களில் தொன்மம் |
| 46 நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கம் |
| 47 தலித் நாவல்கள் உணர்த்தும் சமூகச் சிக்கல்கள் |
| 48 பன்முக நோக்கில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படப் பாடல்கள் |
| 49 திருக்குறளும் சட்டமும் |
| 50 இரட்டைக் காப்பியங்களில் பெண்கள் |
| 51 நற்றிணையில் கருப்பொருள் ஓர் ஆய்வு |
| 52 நவீனப் பெண் கவிஞர்களின் படைப்புகள் – ஓர் ஆய்வு |
| 53 சங்க இலக்கிய பக்தி இலக்கிய அகத்திணை மரபுகள் ஒப்பீடு |
| 54 தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குக் ‘காலச்சுவடு” இதழின் பங்களிப்பு |
| 55 பவானி வட்ட ஒப்பாரிப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் |
| 56 ஐஞ்சிறு காப்பியங்களில் மகளிர் நிலை |
| 57 சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் புலமை நோக்கு |
| 58 பெண் கவிஞர்கள் பார்வையில் பெண்ணியம் |
| 59 தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் |
| 60 பொன்னீலனின் படைப்பாளுமைத்திறன் |
| 61 தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள் வரலாறு |
| 62 தமிழ் நாவல்களில் முதியோரி சிக்கல் |
| 63 வள்ளலாரும் வேதாத்திரி மகரிசியும் – ஒப்பீடு |
| 64 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறவியல் கூறுகள் |
| 65 வள்ளலாரின் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 66 சமூகவியல் நோக்கில் நாமக்கல் மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் |
| 67 பள்ளுப்பாடல்களில் மருதத்திணைக் கூறுகள் |
| 68 பதினொன்றாம் திருமுறையில் சைவ சித்தாந்தக் கூறுகள் |
| 69 சி.சு.செல்லப்பாவின் படைப்பாளுமை |
| 70 தமிழ்ப் பேரகராதியில் வட்டார வழக்குப் பதிவுகள் |
| 71 செவ்வியல் பனுவல்களில் பண்டைய சமுதாய வழக்காறுகள் |
| 72 கு.சின்னப்ப பாரதி நாவல்களில் சமூகம் |
| 73 ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – ஓh; ஆய்வு |
| 74 கு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் சமுதாய விழிப்புணர்வு – ஓர் ஆய்வு |
| 75 கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் ஓர் ஆய்வு |
| 76 சிவசங்கரி புதினங்களின் போக்கு |
| 77 சமூகவியல் நோக்கில் திலகவதியின் நாவல்கள் |
| 78 சங்க இலக்கியங்கள் உணா;த்தும் வாழ்வியல் அறம் |
| 79 பாலைத்திணைப்பாடல்கள் உணர்த்தும் தமிழர் வாழ்வியல் |
| 80 நற்றிணையில் காட்சிப்பின்புலம் |
| 81 பிரபஞ்சன் சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள் |
| 82 சங்க இலக்கிய பாலைத் திணைப் பாடல்கள் காட்டும் மனித வாழ்வு |
| 83 பன்முக நோக்கில் இராவண காவியம் |
| 84 சங்க இலக்கியத்தில் நெய்தல் திணை – ஓர் ஆய்வு |
| 85 ”பெரியபுராணத்தில் வரலாற்றுச் செய்திகள்” |
| 86 பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் குறியீடு |
| 87 படகரின் நாட்டுப்புறப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 88 பதினெண் கீழ்க்கணக்கில் சூழலியல் சிந்தனைகள் |
| 89 பாலகுமாரன் புதினங்கள் பன்நோக்குப் பார்வை |
| 90 பெரியவர் இராமமூர்த்தியின் ஆன்மீகச் சிந்தனைகள் |
| 91 பத்துப்பாட்டில் கட்டிடத் தொழில்நுட்பம் |
| 92 பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயப் பார்வை |
| 93 பதினெண் மேற்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களில் வடசொற்கள் |
| 94 வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சமுதாயப் பார்வை |
| 95 சூரியகாந்தன் படைப்புகளில் மண்ணும் மக்களும் |
| 96 திலகவதி நாவல்களின் நோக்கும் போக்கும் |
| 97 சிறுவர் சிறுகதைகளில் மொழியமைப்பும் உள்ளடக்கமும் |
| 98 கொங்கு வேளாளார் குலச்சடங்குகள் |
| 99 தகடூரானின் வரலாற்று நாவல்கள் – ஓர் ஆய்வு |
| 100 கிருட்டிணகிரி மாவட்ட நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 101 கம்பராமாயணத்தில் வரங்களும் சாபங்களும் |
| 102 ”பெண்ணே நீ இதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள்” |
| 103 அழகிய பெரியவன் கதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் |
| 104 ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் பெண்ணியம் – ஓர் ஆய்வு |
| 105 இல்லற நோக்கில் எட்டுத்தொகையும் சிலப்பதிகாரமும் |
| 106 ”சங்கஇலக்கியத்தில் சூழல்” |
| 107 ”திருமுருகாற்றுப்படையும் கந்தரலங்காரமும் – ஓர் ஒப்பாய்வு” |
| 108 பெரியபுராணத்தில் வாழ்வியல் அறம் |
| 109 ”வைரமுத்து நாவல்கள் – ஓர் ஆய்வு” |
| 110 தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை – ஓர் ஆய்வு சிறப்பு நோக்கு : நடிகர் விவேக்கின் நகைச்சுவை |
| 111 திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள் |
| 112 நாமக்கல் மாவட்டக் கொங்கு வேளாளர் குலச்சடங்குகள் |
| 113 சமூக, உளவியல் நோக்கில் உபபாண்டவம் |
| 114 கம்பராமாயணத்தில் பெண்கள் |
| 115 சங்கப் புற இலக்கியங்களில் காணலாகும் மாந்தர்களின் பண்பாட்டுக்கூறுகள் |
| 116 வன்னியர் குலதெய்வ வழிபாடு (சேலம் மாவட்டம்) |
| 117 தமிழ் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியலும் வழக்காறுகளும் |
| 118 பகுப்பாய்வு நெறியில் கவிஞர் நஞ்சுண்டனின் குழந்தைப் பாடல்கள் |
| 119 தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு அண்மைக்காலப் (2000-2009) பெண் கவிஞர்களின் பங்களிப்பு |
| 120 சமுதாயவியல் நோக்கில் திருமந்திரம் |
| 121 தண்டபாணிசுவாமிகளின் இலக்கணக் கோட்பாடுகள் |
| 122 சேர்வராயன் மலைப்பழங்குடி மக்களின் வாழ்வியல் |
| 123 குறுந்தொகையில் அகவாழ்க்கை – ஓர் ஆய்வு |
| 124 உடையார் சுவாமி கதைப்பாடல் பதிப்பும் மொழியாய்வும் |
| 125 தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி மக்களின் சடங்குகள் |
| 126 பழமொழிகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள் (கள ஆய்வு – வேலூர் மாவட்டம்) |
| 127 சமுதாய நோக்கில் கொங்கு வட்டாரப் புதுக்கவிதைகள் |
| 128 சிவசங்காயின் நாவல்களில் பெண்ணியம் |
| 129 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தொன்மம் |
| 130 பாரதி – தாகூர் ஒப்பீடு |
| 131 மகளிர் இதழ்களில் வெளிப்படும் பெண்மைக் கோட்பாடுகள் |
| 132 திணைமாலை நூற்றைம்பது – மொழியாய்வு |
| 133 தமிழகக் கடல்சார் புதினங்கள் காட்டும் மீனவர் வாழ்வியல் |
| 134 கவிஞர் கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 135 ஆ.மாதவன் படைப்புகளில் மனித மதிப்புகள் |
| 136 கலித்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல் |
| 137 பத்துப்பாட்டில் இலக்கியக்கூறுகள் |
| 138 திருமங்கையாழ்வார் பாடல்களில் உத்திகள் |
| 139 திலகவதி புதினங்கள் பன்முகப் பார்வை |
| 140 தமிழ் இலக்கியங்களில் இராவணன் |
| 141 சேலம் மாவட்டக் கன்னடப் பிராமணர்களின் சமூகப்பண்பாட்டு வாழ்வியல் |
| 142 சங்க இலக்கியங்களில் வறுமையும் மனிதநேயமும் |
| 143 எழில்வரதன் சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள் |
| 144 தமிழ் நிகண்டுகளின் சொல்லும் பொருளும் |
| 145 சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம் |
| 146 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் |
| 147 திருமூலர் காட்டும் மனிதவள மேம்பாட்டுச் சிந்தனைகள் |
| 148 இலக்கண இலக்கியங்களில் எண்கள். |
| 149 சேலம் மாவட்ட மக்கள் வாழிடங்கள். |
| 150 செவ்வியல் இலக்கியத்தில் நற்றாய் செவிலித்தாயின் பங்களிப்பு. |
| 151 ”புறநானூறு காட்டும் பாடாண்திணை”. |
| 152 அண்ணாவின் படைப்புகளில் பெண் மறுமலர்ச்சி சிந்தனைகள். |
| 153 தலித் கவிதைகள்: வாழ்வும் அரசியலும். |
| 154 தக்கயாகப்பரணி ஐந்திலக்கண ஆய்வும் சொல்லடைவும். |
| 155 சங்க இலக்கிய அகப்பாடல்களில் படிமம் (ஐங்குறுநூறு, குறுந்தொகை). |
| 156 சிலப்பதிகாரத்தில் இயற்கை வருணனை ஓர் ஆய்வு. |
| 157 திருக்குற்றாலக் குறவஞ்சியும் குறிஞ்சித்திணையும்-ஒப்பாய்வு. |
| 158 வாஸந்தி நாவல்களில் பன்முகப் பார்வை. |
| 159 சங்க இலக்கியத்தில் தாவரங்கள். |
| 160 பாணாற்றுப் படைகளில் விருந்தறம். |
| 161 சிலப்பதிகாரத்தில் உரைமேற்கோள்கள். |
| 162 கந்தபுராணத்தில் மீவியல் புனைவுகள். |
| 163 அண்மைக் காலத் தமிழ்ச் சிறுகதைகளில் மகளிர் சிக்கல்கள். |
| 164 சங்கரராமின் படைப்பாளுமை. |
| 165 அகராதியியல் நோக்கில் வட்டார வழக்கு அகராதிகள். |
| 166 இமையம் படைப்புகளில் விளிம்பு நிலை மக்களின் பதிவுகள். |
| 167 சா. கந்தசாமியின் புதினங்கள் – சமூகவியல் நோக்கு. |
| 168 சங்கத் தமிழரின் தொழில் நுட்ப மரபுகளும் மாற்றங்களும். |
| 169 சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள். |
| 170 வாழப்பாடி வட்டாரப் பழங்குடியினரின் வாழ்வியல் சடங்குகள். |
| 171 கிருஷ்ணகிரி மாவட்டத் திருத்தலங்கள். |
| 172 தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியங்களும். |
| 173 சங்க இலக்கியங்களில் நாடுகளும் ஊர்களும். |
| 174 தமிழிலக்கியத்தில் குசேலன். |
| 175 மேட்டூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்;. |
| 176 ”தினமலர் – செய்திப் புலப்பாட்டு நெறிமுறைகள்” (2011 சனவரி முதல் திசம்பர் வரை – சேலம் பதிப்பு). |
| 177 பழங்குடியினர் வழிபாட்டு முறைகள் – கொல்லிமலை. |
| 178 புறநானூற்றில் பண்பாட்டுக் கூறுகள். |
| 179 வான்மீகிராமாயண, கம்பராமாயணப் பெண்பாத்திரங்கள் – ஒப்பாய்வு |
| 180 ஜெயமோகன் புதினங்களில் பெண்ணியமும் சமுதாயக் கருத்துக்களும் |
| 181 சு.தமிழ்ச்செல்வியின் புதினங்கள் – ஓர் ஆய்வு |
| 182 தலித் நாவல்களில் மனித உறவுகள். |
| 183 கு.அழகிரிசாமியின் சிறுகதைப் படைப்பாளுமை. |
| 184 தருமபுரி மாவட்ட மலையாளிகளின் வாழ்வியல் கூறுகள். |
| 185 எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் கண்ணதாசன் பாடல்கள். |
| 186 வைணவக் கலம்பகங்கள். |
| 187 தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்கப்பாடல்கள் – ஓர் ஆய்வு சிறப்பு நோக்கு: இளம்பூரணர் உரை – ச.பாலசுந்தரம் உரை. |
| 188 மகளிர் நோயும் மருத்துவமும் (இராசிபுரம் வட்டம்). |
| 189 தஞ்சைவாணன் கோவை – மொழியாய்வு. |
| 190 தமிழ்ப் புதினங்களில் திரைப் பதிவுகள். |
| 191 பெண் தன்னிலை: மணிமேகலையிலும் அதற்கு முன்னும். |
| 192 கொல்லிமலை மலையாளிகள் வாழ்வியல். |
| 193 பன்முக நோக்கில் சூரியகாந்தன் நாவல்கள். |
| 194 மலையாளி இனமக்களின் நாட்டுப்புற வழக்காறுகள். |
| 195 திருஞானசம்பந்தர் தேவாரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள். |
| 196 விக்கிரமனின் சிறுகதைகள் – சமூகப் பார்வை. |
| 197 வானதி பதிப்பக இலக்கியச் சிந்தனையின் சிறுகதைகள். |
| 198 கொங்கு வட்டாரச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு. |
| 199 புதமைப்பித்தன் சிறுகதைகளில் விளிம்பு நிலை மனிதர்கள் – ஓர் ஆய்வு |
| 200 ”டி. செல்வராஜ்; புதினங்களில் பன்முகப்பார்வை” (தேநீர், மலரும் சருகும், தோல்) |
| 201 தமிழ்ச் சிறுகதைகளில் குழந்தைச் சித்திரிப்பு |
| 202 வரலாற்றுப் பார்வையில் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் |
| 203 சமூகவியல் நோக்கில் மொரப்பூர் வட்டார கதைப்பாடல்களும் கதைப்பொதி பாடல்களும் |
| 204 விவிலியத்தில் இறைநெறி |
| 205 சிலப்பதிகாரத்தில் காப்பிய மரபுகள் |
| 206 பெரியார் கண்ட சமுதாயமும் பெண் விடுதலையும் |
| 207 பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் புராணத்தில் – பெண்கள் |
| 208 கவிஞர் மித்ராவின் கவிதைகள் பன்முக ஆய்வு |
| 209 புறநானூறும் களவழி நாற்பதும் ஐந்திலக்கண ஒப்பீடு |
| 210 தொல்காப்பியம் இளம்பூரணர் – ச. பாலசுந்தரனார் உரை வேறுபாடு |
| 211 மகாகவி பாரதியாhpன் படைப்புகளில் சமூகச்சிந்தனைகள் |
| 212 செவ்வியல் இலக்கியங்களில் வானியல் |
| 213 மானுட வளா;ச்சியில் திருமந்திரம் |
| 214 ஓமலூh; வட்ட தாலாட்டுப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் |
| 215 பன்முக நோக்கில் சு.போசுவின் படைப்புகள் |
| 216 எட்டுத்தொகை நூல்களில் வாழ்வியல் சிந்தனைகள் |
| 217 தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் கந்தபுராணமும் |
| 218 நாமக்கல் மாவட்ட ரெட்டி இன மக்களின் வாழ்வியல் |
| 219 கட்டமைப்பியல் நோக்கில் சங்கப்பாடல்கள் |
| 220 கலித்தொகையில் தமிழர் வாழ்வியல் |
| 221 கொங்கு வேளாளரின் வாழ்வியல் முறைகள் |
| 222 ஐம்பெருங்காப்பியங்களில் மகளிர் மாண்பு |
| 223 சங்க இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் |
| 224 ஜோதிர்லதா கிருஜா நாவல்களில் பெண்ணியம் |
| 225 எண்பதுகளில் சிறுகதைகள் காட்டும் நோக்கும் போக்கும் (1980 முதல் 2000 வரை) |
| 226 சு.தமிழ்ச்செல்வி நாவல்களில் பெண் கதைமாந்தர்கள் |
| 227 ஐம்பெருங்காப்பியங்களில் பெண்ணியப் போக்கு |
| 228 கு.கணேசனின் கவிதைகள் |
| 229 எட்டுத்தொகையில் அகமும் அகவெளியும் |
| 230 சங்க இலக்கியத்தில் மருத்துவம் |
| 231 வரலாற்று நோக்கில் பக்தி இலக்கியங்கள் (சைவம்; கி.பி. 400 முதல் 900 வரை) |
| 232 அகநானூற்றில் வாழ்வியல் சிந்தனைகள் |
| 233 இரட்டைக்காப்பியங்களில் தமிழர் பண்பாடும் ஆரிய கலாச்சாரமும் |
| 234 நாமக்கல் மாவட்ட ஊர்ப்பெயர்கள் |
| 235 கலித்தொகைக் காட்டும் பண்பாட்டுக் கூறுகள் |
| 236 சிவகாமியின் சபதம் காட்டும் சமூகப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள் |
| 237 புதியதலைமுறை இதழில் சமுதாய விழிப்புணர்வுச் சிந்தனைகள் |
| 238 சங்கஇலக்கியத்தில் பொருளியல் |
| 239 வைரமுத்து கவிதைகளில் சமுதாயம் |
| 240 சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் |
| 241 திருக்குறள், மனுதர்ம சாஸ்திரம் – ஓர் ஒப்பாய்வு |
| 242 கவிஞர் நஞ்சுண்டன் கவிதைகள் பன்முக ஆய்வு |
| 243 இறையன்பு படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் |
| 244 வாஸந்தி புதினங்களில் கதைக்கருவும்; சமுதாயக் கருத்தியல் வளமும் |
| 245 திலகவதியின் படைப்புகள் – ஓர் ஆய்வு |
| 246 பதினெண் கீழ்க்கணக்கில் அறிவியல் |
| 247 சங்க இலக்கியம் காட்டும் புறவாழ்வியல் |
| 248 இலட்சுமி புதினங்களில் வாழ்வியல் சிக்கல்கள் |
| 249 சேலம் மாவட்ட வன்னியர் குலமக்களின் சடங்கு முறைகள் – ஓர் ஆய்வு |
| 250 கொங்குநாட்டுத் தமிழ் வண்ணார் இனவரைவியல் (ஈரோடு மாவட்டம்) |
| 251 சேலம் மாவட்டப் பேயோட்டப் பாடல்கள் |
| 252 புலவர் புராணத்தில் புலவர்களின் வரலாறும் காலமும் |
| 253 தமிழில் வினையடைகள் – வரலாற்றியல் ஆய்வு |
| 254 தொடை – வகை – வகைமையியல் நோக்கில் அந்தாதி |
| 255 அறவியல் நோக்கில் சங்க இலக்கியங்கள் |
| 256 கலித்தொகையில் களவும் கற்பும் |
| 257 வைரமுத்துவின் கவிதைகள் – ஓர் ஆய்வு |
| 258 சங்க இலக்கிய மருதத்திணைப் பாடல்கள் காட்டும் வாழ்வியல் நெறி |
| 259 சமுத்திரம் நாவல்களில் பெண் சமூகம் |
| 260 சேலம் மாவட்ட கல்ராயன் மலைவாழ் மக்கள் |
| 261 புறநானூற்றுத் தமிழரின் வாழ்வியல் கோட்பாடுகள் – ஓர் ஆய்வு |
| 262 எட்டுத்தொகை அகநூல்களில் இலக்கியக் கூறுகள் |
| 263 பெரியாழ்வாரும் வாழ்வியலும் |
| 264 சு.சமுத்திரம் புதினங்கள் காட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் கூறுகள் |
| 265 சங்க இலக்கியத்தில் காட்சிப் படிமங்கள் |
| 266 குறுந்தொகையில் முதற்பொருள், கருப்பொருள் வருணனைகள் |
| 267 பெரியபுராணத்தில் நுண்கலைகள் |
| 268 பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றில் பொதுவியல் திணை |
| 269 கு. கணேசன் கவிதைகளில் பன்முகப் பார்வை |
| 270 நவீன தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் |
| 271 புலம்பெயார்ந்தோர் தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்வு மக்களின் வாழ்வியல் |
| 272 தற்காலப் பெண் கவிஞா;களின் கவிதைகளில் மகளிர் நிலை |
| 273 ஒருபைசாத் தமிழன், தமிழன் இதழ்களின் இதழியல் உத்திகள், கருத்துப் புலப்பாட்டுத் திறன் |
| 274 உதயணன் புதினங்களில் வரலாற்றியல் பார்வை |
| 275 சங்க இலக்கியத்தில் தொடர்பாடல் |
| 276 கருணீகர் மரபின் வரலாறும் பண்பாடும் |
| 277 தலித் பெண் எழுத்தாளர் படைப்புகள் – ஓர் ஆய்வு |
| 278 ஐங்குறுநூற்றின் கவிதைமொழி |
| 279 ஆத்தூர் வட்டாரத் தாய்த்தெய்வ வழிபாடு |
| 280 சங்க இலக்கியத்தில் முல்லைத்திணைப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
| 281 வள்ளலாரின் பாடல் மரபுகள் |
| 282 சங்க இலக்கிய நெய்தல் திணைப்பாடல்களின் பொருளமைவு |
| 283 எஸ்.ராமகிருஷ்ணனின் புனைகதைஆளுமை |
| 284 சுந்தரராமசாமி படைப்புகள் காட்டும் சமூகம் |
| 285 பொன்னீலனின் புதினங்களில் மனித உரிமைகள் |
| 286 சமூக நோக்கில் மணிமேகலை |
| 287 நாமக்கல் மாவட்டக் கோவில்கள் – ஓர் ஆய்வு |
| 288 புதுக்கவிதையில் மனிதநேயம் |
| 289 நாட்டுப்புறக் கதைகள் காட்டும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (சேலம் மாவட்டம்) |
| 290 திலகவதி படைப்புகளில் மகளிர் நிலை |
| 291 நாஞ்சில் நாடன் நாவல்கள் – மதிப்பீடு |
| 292 நாட்;டுப்புறக்கதைகளில் விளிம்புநிலை மாந்தர் |
| 293 வள்ளலாரும் மரணமிலாப் பெருவாழ்வும் |
| 294 பூமணி நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள் |
| 295 தமிழில் சிறை இலக்கியம் |
| 296 பதினெண்கீழ்க்கணக்கு மருந்து நூல்களில் அறச்சிந்தனைகள் |
| 297 பன்முக நோக்கில் வாகைத்திணைப் பாடல்கள் |
| 298 கிருஷ்ணகிரி வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள் |
| 299 சங்க இலக்;கியம் – பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் மெய்ப்பாடுகள் – ஓர் ஒப்பீடு |
| 300 குமரகுருபரரின் கற்பனைத்திறன் |
| 301 சிலப்பதிகாரத்தில் குடும்பம் சமூகம் அரசு |
| 302 மு. தளையசிங்கம் படைப்புகளில் சமூக நிலை |
| 303 வாலியின் திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள் |
| 304 பழமொழிகள் காட்டும் சமுதாயம் |
| 305 ஆற்றுப்படை நூல்களில் வாழ்வியல் நெறிகள் |
| 306 சங்க இலக்கியங்களில் காணப்படும் சூழல் காப்புணர்வு |
| 307 சங்கப் புற இலக்கியங்களில் மகளிர் வாழ்வியல் பதிவுகள் |
| 308 மாத்தளைசோமு நாவல்களில் புலம் பெயர்ந்தோர் சிக்கல்கள் |
| 309 சாமக்கோடங்கிகளின் இனவரைவியல் |
| 310 ரெ. கார்த்திகேசு படைப்புகளில் மலேசிய தமிழர் நிலை |
| 311 வைணவக் கலம்பக இலக்கியங்களில் தொன்மம் |
| 312 சீவகசிந்தாமணி காட்டும் வாழ்வியல் |
| 313 கலித்தொகையில் புராண இதிகாசக் கூறுகள் |
| 314 சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்(1994-2014) |
| 315 எட்டுத்தொகைப் புறஇலக்கியங்களில் புலச்சொற்கள் தொகுப்பும் ஆய்வும் |
| 316 வள்ளலாரின் திருவருட்பாவில் சாகாக்கலை – ஓர் ஆய்வு |
| 317 எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்கல் |
| 318 வைணவ உரைகளும் உரையாக்க மரபுகளும் |
| 319 நாடார்களின் இனவரைவியல் |
| 320 நாமக்கல் மாவட்ட நடுகல் வழிபாடு |
| 321 தொல்காப்பிய மரபும் சங்கத் தொகை நூல்களும் |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.



வணக்கம். என் பெயர் சாவித்ரி. நான் 9 மார்ச் 2019இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தேன். என் ஆய்வின் தலைப்பு “ கொங்கு நாட்டு ஆவணங்களில் பெண்கள்”. இத்தகவல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. நன்றி.