Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the photo-gallery domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u749622589/domains/thamizhiyal.com/public_html/wp-includes/functions.php on line 6131
தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் - பனாரசு இந்துப் பல்கலைக்கழகம் - தமிழியல்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் – பனாரசு இந்துப் பல்கலைக்கழகம்

பனாரசு இந்து பல்கலைக்கழகம்

(Banaras Hindu University)

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 கி.பி. 1900- த்திலிருந்து தமிழ் தெலுங்கு மொழிகளின்  உரைநடை வளர்ச்சி          (ஒப்பாய்வு) அருணபாரதி சூரியநாராயணா 1982
2 திருக்குறளும் பகவத் கீதையும் – ஒப்பாய்வு. மீராசிங். கும் அருணபாரதி 1992
3 சங்க இலக்கியத்தில் களவு மணம். இராதாகிருட்டிணன். எ அருணபாரதி 1994
4 A Comparative Study of Tiruvalluvar and Vemana Telugu – Tamil சத்தியநாராயணன் ராசீ அருணபாரதி 1998
5 சிவ சங்கரி , சிவாணி ஆகியோரின்  புதினங்களில் காணப்படும்  பெண்ணிய   வாதம் சுலேகாபீ அருணபாரதி 2004

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

Recent posts

error: Content is protected !!