நன்யாங் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்

நன்யாங் பல்கலைக்கழகம்

(Nanyang University)

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி தமிழ் வகுப்புகளில் இடைவினையாடலின் போது இடம் பெரும் ஆசிரியகள் வினாக்களும் மாணவர்கள் விடைகளும் – இராமையா. கா திண்ணப்பன். சுப 1996
2 சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கியம்

(1965-1990) – ஒரு திறனாய்வு

சிவகுமாரன். ஆ.ரா திண்ணப்பன். சுப 1999
3 சிங்கப்பூர்,மலேசியா மற்றும் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப் புதுக்கவிதைகள்  ஒப்பாய்வு தியாகராசன். மா திண்ணப்பன். சுப 2000
4 சிங்கப்பூரில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு சீதாலட்சுமி திண்ணப்பன். சுப,

ராமையா. கா

2001

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!