திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
thiruvalluvar university
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால்)
எண் | ஆய்வேட்டின் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு | |
1 | பிரபுலிங்கலீலை | மோகனசுந்தர் | தங்கதுரை | 2007 | |
2 | கம்பராமாயண வதைப் படலங்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள் | கீதா | அழகிரிசாமி. ஏ | 2008 | |
3 | சங்க இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள் | தண்டபாணி. ஆ | அழகிரிசாமி. ஏ | 2008 | |
4 | அகப்பொருள் மரபில் தலைவன் அகநானூற்றை முன்வைத்து – ஓர் ஆய்வு | பூபாலன், ஆ. | கை.சங்கர் | 2015 | |
5 | கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – ஓர் ஆய்வு | மீராமைதீன், அ. | மா. இரவி | மே 2016 | |
6 | சங்க இலக்கியம் – திராவிட இயக்க வாசிப்பு | கோவிந்தராஜ், சி. க. | கி. பார்த்திபராஜா | 2016 | |
7 | பாரதிதாசன் படைப்புகளில் திராவிட இயக்கக் கொள்கைகள் | ஆரோக்கியமேரி, லோ. | ச. வைத்தீஸ்வரன் | 2016 | |
8 | குறுந்தொகையில் நாட்டுப்புறக் கூறுகள்- ஓர் ஆய்வு | நாகராஜன், இரா. | இரா. ஜெகதீசன் | 2017 | |
9 | சங்க காலப் பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் சமூகக்கூறுகள் | யாழினி, கோ. | மோகன்காந்தி, க. | 2017 | |
10 | பன்முக நோக்கில் ஆற்றுப்படை நூல்கள் | அன்புக்கனி, த. | இரா. கருணாநிதி | 2017 | |
11 | சவ்வாது மலைக் குறும்பர் இனவரைவியல் | பமிலா, இரா. | அ. மரியசூசை | 2018 | |
12 | சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் (மெய்கண்ட சாத்திரம்) | கலைவாணி, ஏ. | ச. வைத்தீஸ்வரன் | 2018 | |
13 | திருப்பத்தூர் வட்டார நாட்டார் தெய்வ வழிபாடு | கலாதேவி, ஜெ. | க. மோகன்காந்தி | 2018 | |
14 | பெரியபுராணத்தில் ஊழ்வினைக் கோட்பாடுகள் | பிரேம்குமார், சு. | மு. கலைமாமணி | 2018 | |
15 | பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் – ஓர் ஆய்வு | ஹேமலதா, இரா. | பீ. முகம்மது யூசுப் | 2019 | |
16 | மு. மேத்தா கவிதைகள் – ஓர் ஆய்வு | லதா, பொ. | எஸ். முகம்மது அலி | 2019 | |
17 | வைரமுத்துவின் படைப்புகள்-ஒரு பன்முகப் பார்வை | பத்மாவதி, ஆ. | எஸ். முகம்மது அலி | 2020 | |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.
Add comment