காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுகள்

காந்திகிராம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

THE GANDHIGRAM RURAL INSTITUTE-DEEMED TO BE UNIVERSITY

Ph.D. Thesis Titles 

 (From 1993 to 2021)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

நன்றி: பதிவாளர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஓ.முத்தையா.04.10.2021.

எண் ஆய்வுத் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1. ஜெயகாந்தன் முல்க்ராஜ் ஆனந்தின் புதினங்களில் சமூக எதிர்ப்பும் மாற்றமும் Ms.M.Kuruvammal

 

Dr.M.Veluchamy 1993
2. தமிழ்ப் புதினங்களும் திரைப்படங்களும் ஓர் ஒப்பாய்வு Ms.T.Ezhily Dr.A.Pitchai 1994
3. எண்பதுகளில் தமிழ் வட்டார நாவல்கள் Mr.K.Kannumuthu Dr.A.Pitchai 1996
4. தென் தமிழகத்தில் மதுரைவீரன் வழிபாடும் கதைப்பாடலும் Mr.T.Karuppaiah Dr.A.Pitchai 1996
5. மருதப் பாடல்களில் குறியீடுகள் Mr.M.Ilamparithi Dr.B.Padmanabha Pillai 1997
6. அறிவியல் இதழ்களின் உள்ளடக்கமும் மொழி அமைப்பும் Ms.S.Geetha Dr.B.Padmanabha Pillai 1999
7. இக்காலத் தமிழில் சொல்லாக்கம் Ms.N.Gandhimathi Dr.B.Padmanabha Pillai 2000
8. தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொல் – ஒரு மதிப்பீடு Mr.P.Velmurugan Dr.A.Pitchai 2000
9. இராஜகாளியம்மன் – ஓர் ஆய்வு Ms.S.Priya Dr.M.Kuruvammal 2001
10. அகிலன், சரத்சந்திரர் சமூக நாவல்கள் – ஓர் ஒப்பாய்வு Ms.M.Amsaveni Dr.A.Pitchai 2002
11. தமிழில் அறிவியல் புனைகதைகள் Ms.N.Karthigadevi Dr.A.Pitchai 2002
12. திருக்குறள் காமத்துப்பாலும் கண்ணதாசன் கவிதைகளும் Mr.A.Devarasu

 

Dr.M.Kuruvammal

 

2002
13. மக்கள் இடப்பெயர்ச்சிக் கதைகள் ஆய்வு – தேனி மாவட்டம் Mr.P.Singaravelan

 

Dr.M.Kuruvammal

 

2002
14. இந்திய நாவல்கள் காட்டும் கிராமியச் சமுதாயம் Mr.B.V.Lakshmanan Dr.P.Anandakumar 2003
15. விளம்பரங்களும் மனித பலவீனங்களும் Ms.Pongrakam Dr.M.Kuruvammal 2003
16. ஆழ்வார் பாடல்களில் அவதாரக் கொள்கை Ms.V.Kavitha Dr.P.Anandakumar 2004
17. தமிழ் இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகள் Mr.N.Rathinakumar Dr.P.Anandakumar 2006
18. தமிழ் நாவல்களில் உடல்மொழி (தொன்னூறுகளில்) Mr.N.Velumani Dr.B.Padmanabha Pillai 2006
19. தமிழ் இலக்கியத்தில் அகிம்சை Ms.O.Inthirani Dr.A.Pitchai 2006
20. இந்தியப் பாவியல் நோக்கில் பாரதியார் கவிதைகள் Ms.S.Dhandapani Dr.A.Pitchai 2006
21. திருக்குறளில் சமூகவியல் சிந்தனைகள் Mr.K.Gandhi Dr.M.Kuruvammal 2006
22. சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பு – புறம் Mr.Mohan Dr.M.Kuruvammal 2006
23. உயிர் நீத்தல் – ஒரு பண்பாட்டியல் நோக்கு Mr.V.Gladson Dr.B.Padmanabha Pillai 2006
24. பெண்ணிய நோக்கில் நோன்புகள் Ms.D.Thenmozhi Dr.V.Rajarathnam 2007
25. பெண்கல்வி – ஒரு சமுதாயப் பார்வை Ms.S.Jeyaseela Dr.M.Kuruvammal 2007
26. ஊரக முதியோர்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும் Ms.N.Malarvizhi Dr.M.Kuruvammal 2007
27. வேளாண் மள்ளர் புழங்குபொருள் பண்பாடு Mr.B.Nehruji Dr.O.Muthiah 2007
28. பன்னிரு திருமுறையில் யாப்பியல் Mr.S.Naganathan Dr.A.Pitchai 2008
29. டாக்டர் பூவண்ணனின் சிறுவர் இலக்கியக் களஞ்சியங்கள் – பன்முகப் பார்வை Mr.V.Sedipoun Dr.V.Nirmalarani 2008
30. தமிழில் கோவை இலக்கியம் – வகைத் திறனாய்வு Mr.V.Sivakumar Dr.P.Anandakumar 2009
31. ச.மெய்யப்பனின் பதிப்புப் பணிகள் Ms.M.Babykrishnammal Dr.V.Nirmalarani 2009
32. பெண்ணிய நோக்கில் பெண் கவிஞர்களின் கவிதைகள் Ms.A.Nandini Dr.V.Rajarathnam 2009
33. இனவரைவியல் நோக்கில் கம்பளத்து நாயக்கர் வாழ்வியல் Mr.E.Palchamy Dr.O.Muthiah 2010
34. வளர்ச்சித் தொடர்பாடலில் தமிழ் நாட்டுப்புற ஊடகங்களின் பயன்பாடு Mr.Sivasubramaniam Raguram Dr.A.Pitchai 2010
35. தமிழகத்தில் வீர சைவம் – வரலாறும் வாழ்வியலும் Mr.A.Alaguselvam Dr.P.Anandakumar 2011
36. தமிழ் சொல்லிலக்கணங்களில் விரவுத்திணை ஒரு வரலாற்று நோக்கு Ms.M.Devaki Dr.A.Pitchai 2011
37. திராவிட இயக்க நாடகங்களில் பெண் விடுதலைச் சிந்தனைகள் Ms.N.Umadevi Dr.V.Nirmalarani 2011
38. அமெரிக்கப் பயண இலக்கியம் காட்டும் வாழ்வும் வளமும் Mr.G.Ravichandran Dr.A.Pitchai 2011
39. கலித்தொகை யாப்பியல் Mr.K.Balasankar Dr.A.Pitchai 2012
40. இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ் நாவல் இலக்கியச் செல்நெறிகள் Mr.S.Duraimurugan Dr.B.Padmanabha Pillai 2013
41. தூது இலக்கியங்களில் பெண்கள் Ms.B.Meenakshi Dr.V.Nirmalarani 2013
42. குறியியல் பார்வையில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் Mr.A.Pandi Dr.P.Anandakumar 2013
43. சமூகப் பண்பாட்டு நோக்கில் சங்க காலச் சிற்றூர் வாழ்வியல் Mr.A.Prabu Dr.A.Pitchai 2013
44. தமிழ் புதுக்கவிதைகளில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் Ms.S.Selvi

 

Dr.A.Pitchai 2013
45. தமிழ்ப் புதுக்கவிதைத் திறனாய்வுகள் – ஓர் ஆய்வு Mr.S.Venugopal Dr.P.Anandakumar 2014
46. திராவிட மொழி நாவல்களில் வார்க்கப் போராட்டம் Mr.M.Vetrichelvan Dr.V.Rajarathnam 2015
47. சிற்றிதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள் Ms.M.Josephine Nirmala Dr.V.Nirmalarani 2015
48. புறநானூற்றில் பெண்களின் சமூகப் பங்களிப்பு Ms.G.Kamala Dr.M.Kuruvammal 2015
49. இராஜம்கிருஷ்ணன், மன்னு பண்டாரி சிறுகதைகளில் பெண்ணியம் – ஒப்பீட்டாய்வு Ms.D.Gandhimathi Dr.P.Anandakumar 2015
50. தற்காலத் தமிழ் உருபனியல் Mr.N.Shankaranarayanan Dr.B.Padmanabha Pillai 2015
51. பன்முக நோக்கில் நாஞ்சில் நாடனின் புனைகதைகள் Ms.T.Catherine Dr.B.Padmanabha Pillai 2015
52. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் புவியமைப்பியல் Ms.S.Thanmanam Dr.V.Nirmalarani 2015
53. ஆண் கவிஞர்களின் படைப்புகளில் பெண் பதிவுகள் Ms.A.Kothaiandal Dr.V.Rajarathnam 2016
54. தமிழ்ச் சமண பௌத்தர்களின் இசை பற்றிய சொல்லாடல்கள் Mr.S.Alagananthan Dr.P.Anandakumar 2016
55. தலித் தன்வரலாற்றுப் புதினங்களில் சாதியப் பதிவுகள் Ms.G.Janet Amali Dr.V.Nirmalarani 2016
56. பன்முக நோக்கில் காப்பிய மகளிர் Ms.S.Jansi Rani Dr.V.Nirmalarani 2016
57. புதினங்களில் பெண் ஆற்றல்பேறுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் Ms.A.Josephine Celine Mary Dr.M.Kuruvammal 2016
58. சங்க இலக்கியத்தில் சமூகப் பொருளாதாரப் பதிவுகள் Ms.G.Mahalakshmi Dr.M.Kuruvammal 2016
59. உளவியல் நோக்கில் பிள்ளைத்தமிழ் இலக்கியம் Mr.J.Sundarapandian Dr.A.Pitchai 2016
60. அயோத்திதாசரின் மாற்றுக் கதையாடல் உருவாக்கமும் தமிழ் இலக்கியங்களும் Mr.R.Stalin Dr.P.Anandakumar 2017
61. பத்துப்பாட்டின் எடுத்துரைப்பியல் Mr.K.Siva Dr.P.Anandakumar 2017
62. தமிழ் ஆவண நாவல்களில் பனுவலாக்க அரசியல் Ms.V.Gayathri Priyadarshini Dr.K.Sundar 2017
63. சங்க இலக்கியத்தில் நகர உருவாக்கமும் வளர்ச்சி நிலைகளும் Mr.P.Jeyasankar Dr.K.Sundar 2017
64. நடையியல் நோக்கில் சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் Mr.M.Sankar Dr.A.Pitchai 2017
65. சங்க காலக் கலை மாந்தர்களின் வாழ்வியல் Mr.C.Rajesh Kanna Dr.S.Chidambaram 2018
66. சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் படைப்பாளுமை Ms.T.Elisabeth Rani Dr.S.Chidambaram 2018
67. நிகழ்த்துதல் கோட்பாட்டு நோக்கில் மதுரைவீரன் கூத்தும் நிகழ்த்து முறைகளும் Mr.P.Balasubramanian Dr.O.Muthiah 2018
68. பெண்ணிய நோக்கில் பெண் சார் சடங்குகள் Ms.E.Sharon Christiyana Dr.O.Muthiah 2018
69. காலம்தோறும் விளி வேற்றுமை Ms.C.Thenmozhi Dr.B.Padmanabha Pillai 2018
70. ஆசார்ய ஹிருதயத்தில் சமூகப் பண்பாட்டு முறைகள் Mr.J.Selvam Dr.P.Anandakumar 2018
71. தமிழ் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள் Ms.P.Sadaiyammal Devi Dr.V.Rajarathnam 2018
72. இனவரைவியல் நோக்கில் முதுவர் இன மக்கள் Ms.R.Reena Dr.S.Chidambaram 2019
73. காலந்தோறும் பன்மைக் கிளவிகள் Ms.S.KohilaVani Dr.B.Padmanabha Pillai 2019
74. சங்க இலக்கியத்தில் கடல்சார் தொழில் நுட்பங்கள் Ms.A.Suganya Dr.S.Chidambaram 2019
75. பாண்டியர்காலக் குடைவரைச் சிற்பங்கள் Mr.M.Anbazhagan Dr.A.Pitchai 2019
76. புதுக்கவிதைகளில் பெண் மொழியும் அழகியலும் Ms.P.Balamurugeswari Dr.V.Nirmalarani 2019
77. சங்க இலக்கியத்தில் தொழில்களும் பொருளுற்பத்தியும் – ஒரு நுண்ணாய்வு Ms.S.Bharathi Dr.K.Sundar 2020
78. மெய்க்கீர்த்திகளின் வழிச் சோழர் வரலாறு Ms.K.Murugeswari Dr.V.Nirmalarani 2020
79. நாட்டுப்புறவியல் நோக்கில் பெண்சார் மருத்துவம் Ms.T.Amala Dr.O.Muthiah 2020
80. கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் அடித்தள இஸ்லாமியர்களின் வாழ்வியல் Ms.S.Sathya Dr.V.Nirmalarani 2020
81. தமிழ் நாவல்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் Ms.A.Packialakshmi Dr.B.Padmanabha Pillai 2020
82. எஸ்.ராமகிருஷ்ணன் புதினங்களில் சமூகவியல் சிந்தனைகள் Ms.A.Kalaiyarasi Dr.V.Nirmalarani 2020
83. தமிழ்க் கலை இலக்கியத்தில் கள்ளர் வாழ்வியல் Ms.A.Suganya Dr.A.Pitchai 2020
84. சூழலியல் நோக்கில் கம்பராமாயணம் Mr.R.Ravikumar Dr.V.Nirmalarani 2021

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!