தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் – கோழிக்கோடு பல்கலைக்கழகம்

கோழிக்கோடு பல்கலைக்கழகம்

(University of Calicut)

தமிழியல் – முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான்)

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் பெயர் ஆண்டு
1 திருவிளையாடற்புராணம் இலக்கிய மதிப்பீடு கோபாலன். ப ஞானமூர்த்தி. தா.ஏ 1979
2 கம்பராமாயணமும் மலையாள இராமாயணமும்  ஒப்பாய்வு கோவிந்தன். சி சுப்பிரமணியப்பிள்ளை. ஏ 1981
3 நக்கீரர் படைப்புகள்  திறனாய்வு இராமசுவாமி.பி சுப்பிரமணியப்பிள்ளை. ஏ 1982
4 தமிழ் காப்பியங்களில் சூளாமணி  சிறப்பு பார்வை முருகன் ஞானமூர்த்தி. தா.ஏ 1982
5 பரஞ்சோதி திருவிளையாடற்புராணம் இலக்கிய மதிப்பீடு கோபாலன். ப ஞானமூர்த்தி. தா.ஏ 1988
6 பைபிளில் மனித நேயம் அண்ணாமலை கோவிந்தன். சி 1989
7 கேரள பாலக்காடு மாவட்ட நாட்டுப்புற நாடக நூல்கள் அல்போன்சு நத்தனில்சு கோவிந்தன். சி 1989
8 தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சங்கத்தமிழ் செல்வாக்குகள் இளமுருகன். முரு சுப்பிரமணியப்பிள்ளை. ஏ 1990
9 இரட்சண்ய யாத்திரிகம்  திறனாய்வு சீமான். சி முருகன் 1993
10 கேரளப் பாலக்காடு மாவட்டத் தமிழ்க் கிறித்தவர்களின் நாட்டார் நாடகங்கள் . சோசப்பெசுகி முருகன் 1993
11 கம்பராமாயணத்தில் சகோதர்கள் மேகலா. கே.பி முருகன் 1993
12 A Study of tamil inscriptions of vadaparisaranadu (with special reference to Edikarai koilpalayam) சந்திரசேகரன் முருகன் 1994
13 சிலப்பதிகாரம்  திறனாய்வு சுரேசு கோவிந்தன். சி 1994

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!