உசுமானியா பல்கலைக்கழகம்
(Osmania University)
தமிழ் – முனைவர் பட்ட ஆய்வுகள்
– முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
எண் | ஆய்வேட்டின் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் பெயர் | ஆண்டு |
1 | விசயநகரப் பேரரசுக்காலத்திய தமிழ் தெலுங்கு வளர்ச்சி | மாணிக்கம். தா.சா | பரமசிவானந்தம். ஏ | 1972 |
2 | புறநானூறு அமைப்பும் சிறப்புக் கூறுகளும் | இராமதாசு. பி | மாணிக்கம். தா.சா | 1982 |
3 | வரலாற்று புதினம்களில் சோழர் வரலாறு | வேங்கடசாமி. சு | மாணிக்கம். தா.சா | 1982 |
Add comment