மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள்
Manonmaniam Sundaranar University
Tamil Thesis
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
நன்றி: பதிவாளர் மற்றும் நூலகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். 01.09.2021
எண் | ஆய்வேட்டின் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
1 | திராவிட இலக்கியக் கவிதைகளில் தமிழும் இனமும் (பாரதிதாசன் வாணிதாசன்) | ரெஜி ஆ | க.கோ.அனிதா
குமாரி |
|
2 | பிரபஞ்சன் படைப்புகளில் மகளிர் நிலை | கலைச்செல்வி ர | பி. தட்சிணாமூர்த்தி | 1993 |
3 | தமிழ் இலக்கியத்தில் கொற்கை | பசுகர பால் பாண்டியன் எ | பா வளன்அரசு | 1994 |
4 | பெண் எழுத்தாளர் நாவல்களில் குழந்தையச் சிக்கல்கள் | பூங்குழலி ஈ | சித்ரலெகா இ | 1994 |
5 | தமிழ் இலக்கியத்தில் கொற்கை | பாசுகர பௌல் பாண்டியன். ஏ | வளன்அரசு. பி | 1995 |
6 | தமிழ்ச் சமூகப் புதினங்களில் அறமதிப்புகள் 1989 | இராசேசுவரி | தெட்சிணாமூர்த்தி. பி | 1995 |
7 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் பழங்கதைப் புனைவு | மேரி சுடார்லெட் | தெட்சிணாமூர்த்தி. பி | 1995 |
8 | திரிகூடராசப்பக் கவிராயரின் இலக்கியக் கொள்கைகள் | வீரலட்சுமி. ஏ | தெட்சிணாமூர்த்தி. பி | 1995 |
9 | நாட்டுப்புறப் பாடல்களில் சங்கரன் கோயில் வட்டாரத் தாலாட்டுப் பாடல்கள் | புஷ்பம். போ | தெட்சிணாமூர்த்தி. பி | 1995 |
10 | பிரபஞ்சன் படைப்புகளில் மகளிர் நிலை | கலைச்செல்வி | தெட்சிணாமூர்த்தி. பி | 1995 |
11 | புதுக்கவிதைகள் புதிய மானுடச் சிந்தனைகள் | ஜெசுராஜ் சீ | ஸ்ரீகுமார் ச | 1995 |
12 | மகளிர் இதழ்களில் சமுதாயப் பார்வை | ரத்தின ஹரிகுமார் | ஸ்ரீகுமார் ச | 1995 |
13 | பெரிய புராணத்தில் வரலாற்றுக் கூறுகள் ஓர் ஆய்வு | சம்பந்தம் வி | கணபதி ராமன் ச | 1996 |
14 | மீ .ப .சோமுவின் தமிழ் இலக்கணப் பணி | கணபதி ராமன் வ | ந .உசா தேவி | 1996 |
15 | கவிமணியின் இலக்கியக் கொள்கைகள் | சரோசினி தேவி | அல்போன்சு ராசேந்திரன் | 1997 |
16 | சிற்பி பாலசுப்ரமணயம் படைப்புகள் ஓர் ஆய்வு | ஹீரா பாய் சாந்தகுமாரி ஜெ | உஷா தேவி ந | 1997 |
17 | தமிழ் இலக்கியங்களில் கற்பு | பிரேமா அ. | பி.தெட்சிணாமுர்த்தி | 1997 |
18 | திருநாவுகரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் | குருலட்சுமி | கோமதி | 1997 |
19 | புதுமைப்பித்தன் படைப்புகளில் இலக்கியக்கொள்கை | பானுமதி | ஜோசப் சுந்தரராஜ் | 1997 |
20 | பேராசிரியர் பெ.சுந்தரனாரும் அவரது நூல்களும் | பிரேமலதா | தெட்சிணாமூர்த்தி. பி | 1997 |
21 | மகளிர் இதழ்களில் சமுதாயப் பார்வை | இராதிகா. வி | உசாதேவி . | 1997 |
22 | வேதநாயகமும் அவரது நூல்களும் | கிரிசுடி மேரி | தெட்சிணாமூர்த்தி. பி | 1997 |
23 | இரமணிச்சந்திரன் புதினங்கள் திறனாய்வு | பிரியா. பி | தெட்சிணாமூர்த்தி. பி | 1998 |
24 | செந்தமிழ்ச்செல்வியின் தமிழ்ப்பணி | ஸ்ரீஜெயந்தி | தெட்சிணாமூர்த்தி. பி | 1998 |
25 | நமச்சிவாயக் கவிராயரும் சந்தமும் | முருகேசன் ந | மங்கயர்கரசி மயில்வாகனன் | 1998 |
26 | நீல பத்மநாபன் நாவல்களில் மனித உறவுகள | ஹெலன் பிரசாத் | மங்கியார்க்கரசி மயில்வாகனன | 1998 |
27 | பாலகுமரன் நாவல்கலில் பெண்ணியம் | உமா சரஸ்வதி கு ம | உஷா தேவி ந | 1998 |
28 | மா பா கருப்பசாமி புனைகதை இலக்கியங்கள் | ராமச்சந்திரன் மா | காந்திமதிலக்ஷ்மி ந | 1998 |
29 | ஆர். எஸ். சேக்கப்பின் சிறுகதைகள் – திறனாய்வு | செயரதி பொன்மலர் | தெட்சிணாமூர்த்தி. ப | 1999 |
30 | சு. சமுத்திரம் நாவல்களில் கிராமியப் பண்புகள் | மனோகரன் ப | லூர்துசாமி | 1999 |
31 | சு.சமுத்திரம் நாவல்களில் கிராமியப் பண்புகள் | மனோகரன் ப | அ.லுர்துசாமி | 1999 |
32 | செ.டி.ஆர். நாவல்கள் – ஓர் திறனாய்வு | தாமசு. ஏ | தெட்சிணாமூர்த்தி. பி | 1999 |
33 | தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினைக்கோட்பாடு | சுலோசனா பா | கஸ்தூரி உ | 1999 |
34 | தமிழ் நாவல்களில் நோயாளிகள் சித்திரிப்பு | புஷ்பலதா த | கேசவராஜ் வி | 1999 |
35 | நாங்குநேரி வட்டார நாட்டார் கதைகள் | செபமலர் வின்சேசு மணிமாலா | தெட்சிணாமூர்த்தி. பி | 1999 |
36 | பெருங்காப்பியங்களில் மகளிரின் சமுதாய மதிப்பு | இந்திரா பாவானி வ. | ச.நடராஜன | 1999 |
37 | வலங்கை நூல்கதை | செகதீசன்.வி | சுரீகுமார் | 1999 |
38 | கிறித்தவ வாணீய சமுதாயதினரின் இனவரைவியல் | ஜென்சி குமார் ம | ஸ்டிஃபென் ஜி ம ஆ | 2000 |
39 | திருச்செந்தூர் வட்டார கோவில் திருவிழாக்களும் சமுதாயமும் | சுகந்தி.ஏ | புட்பம். பி | 2000 |
40 | தீப்பாய்ந்தம்மன் வழிபாடு (திருநெல்வேலி மாவட்டம்) | கிருத்திகா | சுடீபன் | 2000 |
41 | நன்செய் புன்செய் நிலங்களின் பெயரைய்வு | அயப்பன் நா | ச. செல்லையபிள்ளை | 2000 |
42 | நன்னூல் தொடரியல் கோட்பாடு | நாகலிங்கம் பிள்ளை ப | வே. சிதம்பரநாத பிள்ளை | 2000 |
43 | அனுராதா ரமனன் நாவல்களில் மகளிர் நிலை | பொன்னுசாமி சோ | திருமலை ம | 2001 |
44 | கோ.மா. கோதண்டத்தின் படைப்புகள் | சுப்ரமணியன் | உசாதேவி | 2001 |
45 | தற்கால இலக்கியங்களில் விதவையர் பிரச்சனைகள் | கீதா | கேசவராச். வி | 2001 |
46 | தினமணியில் தமிழ்மணியும் தமிழும் – பார்வை | சிங்காரவேலு | லார்டுசாமி. ஏ | 2001 |
47 | நன்செய், புன்செய் நிலங்கள் ஓராய்வு (பத்மனாபபுரம் நகராட்சி – கன்னியகுமரி மாவட்டம்) | ஐயப்பன் | செல்லயாபிள்ளை | 2001 |
48 | நீல.பத்மநாபன் புதினங்களில் மனித உறவுகள் | ஏலன் பிரசாத் | மங்கயர்கரசி மயில்வாகனன் | 2001 |
49 | பத்தாண்டு கணையாழி சிறுகதைகள் | கலைச்செல்வன் செ | ம. திருமலை | 2001 |
50 | மகளிர் நாவல்களில் கூட்டுக் குடும்ப அமைப்பும் சிதைவும | செல்லைதாய் பொன்னுதுரை | அ.துரை | 2001 |
51 | ஆனந்தவிகடன் இதழ்களில் சமுதாயப் பார்வை | சுந்தரதமிழ் சி | உஷா தேவி ச | 2002 |
52 | கடயநல்லூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் சமூகவியல் ஆய்வு | சுஜாதா ம | ராம சௌந்திரவள்ளி ரா | 2002 |
53 | கலைஞர் மு கருணாநிதியின் கருத்துப் புலப்பாட்டு நெறி | ஜோதி ரவிந்திரன் ஆ | உஷா தேவி ந | 2002 |
54 | கவிமணி – கண்ணதாசன் பாடல்கள் – ஓர் ஒப்பாய்வு | பரமார்த்தலிங்கம் மு | தா . நீலகண்டபிள்ளை | 2002 |
55 | குமரி மாவட்ட கிறிஸ்துவ இதழ்களின் சமுதாயப் பணிகள் | ஜெயராணி ச | தா .எ. ஐசக் சாமுவேல் நாயகம் | 2002 |
56 | குழந்தை மருத்துவம் – ஓர் ஆய்வு | புனிதா சாலேம் ஜீவி ஆர் | ஜே. ரோச்லேட் டேன்பாய் | 2002 |
57 | சு. சமுத்திரம் சிறுகதைகள் ஓர் ஆய்வு | மேரி சுஜாதா எஸ் | ஸ்ரீகுமார் ச | 2002 |
58 | சு.சமுத்திரம் நாவல்களில் ஓர் ஆய்வு | கோமதி ஐ | சரோஜா ம | 2002 |
59 | சுஜாதா நாவல்கள் ஓர் ஆய்வு | கிருஷ்ணவேணி க | சரோஜா ம | 2002 |
60 | தமிழ் நாவலில் கூட்டுக்குடும்பம் அமைப்பும் சிதறலும் | செல்லதாய் பொன்னுதுரை | இராமசாமி. ஏ | 2002 |
61 | தலித்திய புதினங்களின் கருத்தாக்கம் | காசி மாரியப்பன். கே | கேசவராச். வி | 2002 |
62 | திரைப்படங்களான புதினங்கள்-வெற்றியும் தோல்வியும் | கணேசு | லார்டுசாமி. ஏ | 2002 |
63 | நாஞ்சில் நாட்டு ஊர் பெயர்களில் தொன்மக் கூறுகள் | ஸ்வர்ணலதா கா | ச. செல்லையபிள்ளை | 2002 |
64 | பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் பெண்மை | கந்தமாள் ந | ந .காந்திமதி லட்சுமி | 2002 |
65 | பரதேசியின் மோட்சப் பிரயாணத்தின் வழிநூல்கள் | ராமசாமி இ | லூர்துசாமி அ | 2002 |
66 | மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள் | ராஜ்குமார் ஜெ | ப. சுயம்பு | 2002 |
67 | ராமநாத ஸ்வாமிகளின் திருக்கோவில் வழிபாட்டு முறைகளும் தீர்த்த சிறப்புகளும் | ஹெமலதா ல | பானுமதி சு | 2002 |
68 | ஜெயகாந்தன் நாவல்களில் பெண்கள் பிரச்சினைகள் | ஜாஸ்மின் ஆசீர் | அல்பென்ஸ் நாதனியெல் ரா | 2002 |
69 | ஆர்.எஸ்.ஜேக்கப்பின் இலக்கியக் கொள்கைகள் | செல்லப்பா ஆ | நா.காந்திமதிலட்சுமி | 2003 |
70 | ஆனந்த விகடன் கதைகளில் சமுதாயப் பார்வை (சனவரி 1996 – டிசம்பர் 1996) | சுந்தரமயில் இரா.சி | உசாதேவி . நா | 2003 |
71 | ஏ.கே.நவநீதகிருட்டிணனின் இலக்கியப்பணி | நீதா கே | காந்திமதி லட்சுமி ந | 2003 |
72 | ஐசக் அருமை ராஜனின் புதின இலக்கியத் திறன் | கருப்பசாமி க | உஷா தேவி ந | 2003 |
73 | ஐயனார் வழிபாடு | முத்துராஜன் ரா | பரமசிவன் த | 2003 |
74 | கன்னியாகுமரி மாவட்டக் காணிக்காரர்கள் வாழ்வியல் | சுந்தரிபாய் பி | கிருஷ்ணன் ந | 2003 |
75 | குங்குமம் இதழின் தமிழ்ப் பணி | பகவதி பி | தெட்சிணாமூர்த்தி பி | 2003 |
76 | சி ஆர் ராஜம்மா நாவல்களில் குடும்பச் சிக்கல்களும் தீர்வுகளூம் | ஸ்டெல் பர்வதம் ச | லூர்துசாமி அ | 2003 |
77 | சோ இராமசாமி நாடகங்கள் – ஒரு திறனாய்வு | சிவபாக்கியம் மா | பெ.சுயம்பு | 2003 |
78 | திருவருட்பா முதல் திருமுறை பாடல்களின் கருத்தும் கல்வித்திறனும் | ஐயப்பன் | உசாதேவி | 2003 |
79 | மேலாண்மை பொன்னுசாமி படைப்புகளில் கிராமியம் | பாலசுப்ரமணியன் மூ | ராம. சௌதிரவல்லி | 2003 |
80 | விவிலியம் காட்டும் குடும்பம் | சந்தோசம் அருணகிரி ராசாதி. பி | லார்டுசாமி. ஏ | 2003 |
81 | ஜோதிர்லதா கிரிஜா குறுநாவல்கள் ஒரு திறனாய்வு | அந்தோணி செல்வகுமார் சு | ம. சரோஜா | 2003 |
82 | 1989ஆம் ஆண்டு தமிழ்ச் சமூக நாவல்களில் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் | ருத்பியூலா ஞானவல்லி | க.மீனாகுமாரி | 2004 |
83 | 1998 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழ்கழில் மதிப்பிடுகள் | ராம நாடார் க | நாயர், ராமசந்திரன் ந | 2004 |
84 | அக்கினிப் பிரவேசம் தொல்படிமவியல் ஆய்வு | நவநீத கோபாலகிருட்டிணன் | இராமசாமி. ஏ | 2004 |
85 | இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில் மேலைத் தத்துவங்களின் தாக்கம் | பாண்டிமாதேவி சொ | ஸ்ரீகுமார் ச | 2004 |
86 | கண்ணதாசன் படைப்புகளில் பெண்ணியம் | சங்கீதா பா | ம.சரோஜா | 2004 |
87 | கத்தோலிக்கர்களின் வழிபாட்டுத்தலங்கள் குறித்த சிறப்பாய்வு (கோட்டாறு மறை மாவட்டம்) | செல்வி | தேவதாஸ் டி | 2004 |
88 | கலைஞர் மு.கருணாநிதியின் கருத்துப் புலப்பாட்டு நெறி | சோதிரவிந்தரன் ஏ | உசாதேவி | 2004 |
89 | கன்னியாகுமரி மாவட்ட காணிக்காரர்களின் மரபுவழி மருத்துவம் | வின்சென்ட் ம | ந. கிருஷ்ணன் | 2004 |
90 | காமராஜர் மாவட்ட வெம்பகோட்டை ஒன்றிய அருந்தையரின் நாட்டார் வழக்காறுகள | மாசிலாமணி அ | த லூர்த | 2004 |
91 | கிறிஸ்துவ கீதங்களில் திருமறையின் தாக்கமும் தாக்க கோட்பாடுகளும் | கேபா ஜெயின் கே.ஆர | ஜே.ஜி.என். டாசன் | 2004 |
92 | குமரி மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் புதிய தலைமுறை கவிகளின் கவிதைகள் – ஓர் ஆய்வு | சுபஜா அ. க | த.தேவதாஸ் | 2004 |
93 | குமரி மாவட்டப் பனைத்தொழிலாளர்கள் அன்றும் இன்றும் ஓர் சமூகப் பண்பாட்டுப் பார்வை | மகிலா ஜெனி த | ஸ்டிஃபன் சாம் இ | 2004 |
94 | குமரி மாவட்டக் கிறித்துவ இதழ்களின் சமுதாய பணிகள் | செயராணி. சி | ஐசக் சாமுவேல் நாயகம். டீ | 2004 |
95 | குழந்தை மருத்துவம் – குமரி மாவட்டம் | புனிதாசலம் சீவி | ரோசுலட் டானி பாய் | 2004 |
96 | சங்க இலக்கியதில் தொடர்பில் கருக்கல் | ஸ்டன்லி பாய் இ | டான்சன் ஜ ஜி ந | 2004 |
97 | சமூக இயல் பார்வை வாய்மொழிக் கதைகள் (குமரி மாவட்டம்) | எட்வின் செபா | ஐசக் சாமுவேல் நாயகம். டீ | 2004 |
98 | சாலியர் சமுதாயப் பழக்க வழக்கங்கள் (கன்னியாகுமாரி மாவட்டம்) | வசந்தகுமாரி | செல்லயாபிள்ளை | 2004 |
99 | சிறார் வழக்காறுகள் செயல்பாடுகளும் சமூகவயமாதலும் | சைமன் ஜான் சா | ராம சந்திர நாயர் நா | 2004 |
100 | சு சமுத்திரம் சமூக நாவல்களில் பாத்திரப் படைப்பு | ஜாஸ்பொன்மலர் இரா ச | நடராஜன் ப | 2004 |
101 | சு. சமுத்திரம் படைப்பிலக்கியங்களில் பெண்ணியல் சிந்தனைகள் | பார்வதி சு | இராம சௌந்தரவள்ளி | 2004 |
102 | சோதிர்லதாகிரிஜா குறும்புதினங்கள் திறனாய்வு | அந்தோனி செல்வகுமார் | சரோசா | 2004 |
103 | தமயந்தியின் சிறுகதைகளில் பெண்ணியம் | பொன்மணி | கட்டளை கைலாசம். வி | 2004 |
104 | தமிழில் நாட்டு மருந்துப் பாடல்கள் ஓர் திறனாய்வு | மல்கிஜா பிரபா வே | அன்னகிளி உ | 2004 |
105 | தமிழ் இலக்கியதில் விளையாட்டுகள் | கிலாடிஸ் ஸ்டெல்லா பாய் | நவராஜு செல்லைய்யா | 2004 |
106 | தாயுமானவர் பாடல்களில் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் | நாகப்பன் ஆறு | தொ. பரமசிவம் | 2004 |
107 | திருச்செந்தூர் வட்டாரத்தில் முத்துராமன் வழிபாடு (சிறப்பாய்வு -குலசேகரன்பட்டினம், குரசுகணித் தெய்வங்கள்) | சுதாமதி | கேசவராச். வி | 2004 |
108 | துரை மாலிறையனின் அருள்நிறை மாரியம்மை காவியத்திறன் | இலலிதா | உசாதேவி | 2004 |
109 | தென்காசி, அம்பை வட்ட இடப்பெயர் ஆய்வு | அருள் மனோகரி பி | கஸ்தூரி | 2004 |
110 | தேம்பாவணி பதிப்புகள் | செபஸ்டியன் | வளன்அரசு. பி | 2004 |
111 | தொண்ணூறுகளில் தமிழ்த் திறனாய்வு | அலைசு ராணி. பி | இராமசாமி. ஏ | 2004 |
112 | நாள்,வார,மாத இதழ்களில் எய்ட்சு விழிப்புணர்வு (1999 ஜூலை முதல் 2000) | மங்களேசுவரி.இ | தேவதாசு | 2004 |
113 | பரதேசியின் மோட்ச பிரயாணம் வழி நூல்கள் – ஒப்பாய்வு | இராமசாமி | லார்டுசாமி. ஏ | 2004 |
114 | பெண் எழுத்தாளர்களின் புதினங்களில் பெண் மனச் சிக்கல்கள் | எசக்கியம்மாள். இ | சித்தரலேகா | 2004 |
115 | பெண்ணிய நோக்கில் அவள் விகடன் | சுகிர்தா பஷ்மத் ச | ஸ்ரீகுமார் | 2004 |
116 | லஷ்மி நாவல்களில் பெண் பாத்திரங்கள் | சாந்தாள் மு | கிருஷ்ணன் ந | 2004 |
117 | வாரமலர் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் | சகாயமேரி | உசாதேவி | 2004 |
118 | அகப்பொருள் விளக்கத்தில் தகவல் தொடர்பு | பேபி செ | செ.சுஜினாபாய் | 2005 |
119 | அய்யனார் வாழ்வியல் | ஸ்ரீகந்தன் அ | கிருஷ்ணன் ந | 2005 |
120 | இசக்கியம்மன் வழிபாடு (நாங்குநேரி வட்டம்) | மூக்கம்மாள் மகாலெட்சுமி சு | வீ.மாணிக்கம் | 2005 |
121 | இராசய்யா சிறுகதைகளில் பெண்கள் | அன்னதாய் இ | காந்திமதிலக்ஷ்மி ந | 2005 |
122 | இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயில் வழிபாட்டு | ஏமலதா | பானுமதி | 2005 |
123 | ஐசக் அருமை ராஜனின் படைப்புகளில் மொழிதிறன் | மோபல் ஜொதி ராணி சீ | பகவதி ப | 2005 |
124 | ஒப்பாய்வு நோக்கில் ஞான வாசிட்டமும் கைவல்லிய நவநீதமும் | பொன்னுலிங்கம் ஈ | க .தங்கதுரை | 2005 |
125 | கண்ணதாசன் கவிதைகளில் இலக்கியச் செல்வாக்கு | ஜெயபோஸ் எம் | கு. மாதேவன் பிள்ளை | 2005 |
126 | கவிஞர் வாலியின் படைப்புகள் | வில்சன் ச | போ.புஷ்பம் | 2005 |
127 | கன்னியாகுமரி மாவட்டம் – அகசுதீசுவரம் வட்டம் நாஞ்சில் நாட்டு ஊர் பெயர்களின் தொன்மக்கூறுகள் | சுவர்ணலதா. கே | செல்லயாபிள்ளை | 2005 |
128 | கீர்த்தனைப் பாடல்களும் கிறித்தவ மரபாக்கமும் | சுரேஷ் டேனியல் பா | ஸ்டிஃபன் ஜி | 2005 |
129 | சி.ஆர்.ராசம்மா புதினங்களில் குடும்ப சிக்கல்களும் தீர்வுகளும் | ஸ்டெல்லா பார்வதம் | லார்டுசாமி. ஏ | 2005 |
130 | சுந்தர ராமசாமி சிறுகதைகளில் மனித உறவுகள் | ஹேனா லில்லி ஜே ரா | சு .பானுமதி | 2005 |
131 | சுபமங்களா சிறுகதைகள் | சுந்தர வீரப்பத்திரன் | மங்கயர்கரசி மயில்வாகனன் | 2005 |
132 | செயகாந்தன் புதினங்களில் பெண்கள் பிரச்சனைகள் | சாசுமின் அசிர் | அல்பேன்சு நத்தானியல் | 2005 |
133 | தமிழக குறவர்களின் சுயக் கருத்துருவம் மற்றும் அடையாள உருவாக்கத்தில் மக்கள் வழக்காறுகளின் பங்கு | பன்னீர்செல்வம் கோ | தனஞ்ஜெயன் அ | 2005 |
134 | தமிழ்ச் சமூகப் புதினங்களில் மகளிர் சிக்கல்கள் -1989 | உருத்பெயுலா ஞானவள்ளி | மீனாகுமாரி. கே | 2005 |
135 | தமிழ் பக்தி மகளிர் நிலை ஓர் ஆய்வு | லலிதா ச | கஸ்தூரி உ | 2005 |
136 | தமிழ் புதினங்கள் காட்டும் மீனவர் வாழ்வியல் | செரால்ட்ராயன். கே | காந்திமதி லட்சுமி | 2005 |
137 | தி. ஜானகிராமன் சிறுகதைகளில் ஆளுமை | ராஜா அ .சு | ந .காந்திமதி லட்சுமி | 2005 |
138 | தினமலர் தினகரன் செய்தி புலப்பாட்டு நெறி – ஒப்பிடு | முப்பிடாதி ச் | உஷா தேவி ந | 2005 |
139 | நங்கை தெய்வங்கள் | நாகலட்சுமி தே | தா நீலகண்ட பிள்ளை | 2005 |
140 | நாட்டுபுற மருத்துவத்தில் மரங்கள் | அகின், ஆ | ஐசக் சாமுவேல் நாயகம்தா, எ | 2005 |
141 | அச்சில் ஏறாத கிருத்துவத் தமிழ் இலக்கியங்கள் | அனிதா ஆனிலெட் த | கே.ரோஸ்லெட்டானிபாய் | 2006 |
142 | ஆனந்த விகடன் சிறுகதைகள் ஓர் ஆய்வு | கோலப்பதாஸ் கு யா | மாதவன் பிள்ளை கு | 2006 |
143 | ஏழூர் செட்டி வரலாறும் வாழ்வியலும் | பரத் கே | நீலகந்தபிள்ளை. டீ | 2006 |
144 | ஐசக் அருமைராஜனின் படைப்புகளில் மொழிக்குறுக்கு | மபெல் சோதிராணி | பகவதி. பி | 2006 |
145 | கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் வளர்த்த சான்றோர் | கலா ஞானசெல்வம் இரா | நீலகண்ட பிள்ளை த | 2006 |
146 | கி ராஜநாராயணின் சிறுகதை கலை | வேங்கடசுப்ரமணியன் கோ | ந. காந்திமதி லட்சுமி | 2006 |
147 | குமரி மாவட்டச் சிவாலய ஓட்டமும் சடங்கியல் நிகழ்த்துதலும் | வினிகுமாரி ம | பிள்ளை ந டி | 2006 |
148 | குளப் பெயராய்வு | டால்பின் ராஜா ஜொ | செல்லயாபிள்ளை சு | 2006 |
149 | செட்டியார்களின் குடிபெயர்ச்சியும் சிற்றுர்ர் அகமனகுழு உருகவாக்கமும் | ஜஸ்மின் குமார் | ஸ்டீஃபென், கா | 2006 |
150 | சோ இராமசாமி நாடகங்கள் – ஒரு திறனாய்வ | ரமணன் ந. ர | ச. ஸ்ரீகுமார் | 2006 |
151 | பழமொழிகளில் சமூக வளர்ச்சிச் சிந்தனைகள் (குமரிமாவட்டம்) | விசிலா ஜாஸ்மின் ப்ளவர் பி | தா .எ. ஐசக் சாமுவேல் நாயகம் | 2006 |
152 | பொன்னீலன் படைப்புகளில் நாட்டார் கதையாடல் | பிரான்சிஸ் சேவியர் ர | நா. ராமச்சந்திரன் | 2006 |
153 | மலைவாழ் மக்களின் இயற்கை மருத்துவமும் | வின்சென்ட் | கிருட்டிணன் | 2006 |
154 | விடுதலை இறையியலும் தமிழ் நாவலும் | இருதயராசா | இராமசாமி. ஏ | 2006 |
155 | விவிலியத்தில் உவமைக் கதைகள் | சாந்திபாய் சே | லார்டுசாமி. ஏ | 2006 |
156 | விவிலியத்தில் குழந்தைகள் | மேரி கிளோரி செலின் | சுரீகுமார் | 2006 |
157 | அகிலத்திரட்டு அம்மானையும் திருமந்திரமும் | அருணா அ | தா.நீலகண்டபிள்ளை | 2007 |
158 | இரட்சணிய யாத்திரகத்தில் காப்பியக் கொள்கைகள் | தேவநேசம் மேபல் சா | ப.பகவதி | 2007 |
159 | கம்பன் காவிய அமைப்பில் கிட்கிந்தா காண்டம் – ஓர் ஆய்வு | கிருஷ்ணவேணி இல | மு.ஆல்பேன்ஸ் நாதானேயல | 2007 |
160 | சங்க இலக்கியத்தில் தொடரியல் கூறுகள் | ஸடான்லேய் பாய் இ | டாவ்சன் | 2007 |
161 | சு.சமுத்திரம் நாவல்களில் குடும்ப அமைப்பு | செல்லம்மாள் த | பி பகவதி | 2007 |
162 | தற்காலச் சூழலில் மாறிவரும் நாட்டார் சமய வழிபாடுகள் | ஸ்ரீரீதரன் ஏ | சுரீகுமார் | 2007 |
163 | நற்றிணை காட்டும் தமிழரின் வாழ்க்கை | சண்முகவடிவு சாந்தி | லார்டுசாமி. ஏ | 2007 |
164 | நெல்லை மாநகர அருந்ததியரின் இனவரைவியல் | ஆ ரந்திர் குமார் | ஞா. ஸ்டீபன் | 2007 |
165 | நெல்லை மாநகர அருந்ததியரின் இனவரைவியல் | ரந்திர்குமார் ஆ | ஞான.ஸ்டிபன் | 2007 |
166 | நெல்லை வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள் | பாலசுப்ரமணியன் | சௌந்தரவள்ளி | 2007 |
167 | பக்தி இலக்கியத்தில் மகளிர் நிலை | இலலிதா | கசுதூரி | 2007 |
168 | பவுலடியார் பாவியம் ஓர் ஆய்வு | கிங்ஷ்லெ எபனெசர் ஜெயசெல்வன் | செல்லப்பா அ | 2007 |
169 | பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் | பூவை சுப்பிரமணியன் த | வெ.கேசவராஜ் | 2007 |
170 | பெண் கவிஞர்கள் கவிதைகளில் குடும்ப சமூக உறவுச் சிக்கல்கள் | கலாவதி டி | உஷா தேவி ந | 2007 |
171 | பெண்கள் சொல்லும் கதைகள்-பன்முக ஆய்வு | முத்துலட்சுமி தி | ப.பகவதி | 2007 |
172 | பெரும்தெய்வ கோயில்களும் உள்ளூர் மரபுகளும் | நவநீத் கிருஷ்ணன் ச | தொ. பரமசிவம் | 2007 |
173 | பென்னிய பார்வையில் பாரதியார் படைப்புகள் | தொஉ இசபெல் த | உஷா தேவி ந | 2007 |
174 | மானிடவியல் நோக்கில் கி.ராசநாராயணன் சிறுகதைகள் | சரசுவதி | பகவதி. பி | 2007 |
175 | மொரீசியசில் தமிழ் வளர்ச்சியும் தமிழர் வாழ்வியலும் | சரஸ்வதி திருமலை செட்டி | ஸ்டிஃபென் ஜி ஆ | 2007 |
176 | சமுதாயவியல் பார்வையில் வண்ணநிலவன் படைப்புகள் | மரகதவல்லி மு | த. கருப்பையா | 2008 |
177 | தற்கால வில்லிசைப் பாடல்களில் சமுதாயம் (குமரி மாவட்டம்) | செயசுரீ. கே | நீலகந்தபிள்ளை. டீ | 2008 |
178 | தாமரை செந்தூர் பாண்டி சிறுகதைகளில் வட்டார வாழ்வியல் | ஜெஷ்லின் ரோஸிற்றா அ | கைலாசம் கெ | 2008 |
179 | தி பாக்கியமுத்துவின் தமிழ் | எஸ்தர் ராணி சி | நடராஜன் ப | 2008 |
180 | துத்துக்குடி மறைமாவட்டக் கத்தோலிக்கத் திருவிழாக்களும் சமூக வரலாறுகளும் | ஞான செலின் தே | கண்ணன் மு | 2008 |
181 | நாஞ்சில் நாட்டுப் பெண்தெய்வ வழிபாடுகள் (சிறு தெய்வங்கள்) | சோமசுந்தரம் சிவ | தா.நீலகண்டபிள்ளை | 2008 |
182 | நாள் வார இதழ்களில் குற்றச்செய்திகள் | ஜெயகுமாரி சு | நீலகண்ட பிள்ளை த | 2008 |
183 | மனித உரிமைப் போராட்டங்கள் குறித்த என்.சி.பி.ச்.நாவல்கள் ஒரு திறனாய்வு | ராஜேஷ் ச | தேவதாஸ் டி | 2008 |
184 | ஜெயமோகன் சிறுகதைகளில் மரபும் மனிதர்களும் | புனிதா ஜா | எஸ்.ஸ்ரீகுமார் | 2008 |
185 | பாவண்ணனின் சிறுகதைகளில் மனித உறவுகள் | லாவண்யா ப | குருலட்சுமி சோ | 2009 |
186 | விழிப்புணர்வு பாடல்களில் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் | ஜெயாஎஸ்கிலின் | தேவதாஸ் ட | 2009 |
187 | ஆண்டாள் மற்றும் வேத நாயக சாஸ்திரியார் பாசுரங்களில் இலக்கிய உத்திகள | ரமணி தி | கந்தசாமி அ | 2010 |
188 | கத்தோலிக்கச் சமயத்தில் புனிதர்கள் – நாட்டார் வழக்காற்றியல் நோக்கு | ஆன்றனி பிரகாஷ் பபிலா, வ | என். கிருஷ்ணன் | 2010 |
189 | கன்னியாகுமரி மாவட்ட நாடார் இனவரைவியல் | சக்தீஸ்வரன் சு | தா. நீலகண்டபிள்ளை | 2010 |
190 | காலச்சுவடு இதழும் தமிழ் இலக்கிய வெளிப்பாடும் | முத்துகிருஷ்ணன் | செல்வம் மு | 2010 |
191 | குமரகுருபரரின் இலக்கியங்கள் – கருத்தும் கவித்திறனும் | தமிழ்ச்செல்வி, ப | பா. வேலம்மாள் | 2010 |
192 | குமரி மாவட்டப் புதிய தலைமுறைக் கவிஞர்களின் புதுக்கவிதைகள் (1990க்கு பிறகு) | கார்த்திகேயன் எம் | எஸ்.ஸ்ரீகுமார் | 2010 |
193 | சங்கரநாராயணசுவாமி கோயில் – சமூகப் பண்பாட்டு ஆய்வு | இராமையா ச | அ. ராமசாமி | 2010 |
194 | நாஞ்சில் நாடனின் படைப்புலகம் | மெல்பா, ப | அ. ராமசாமி | 2010 |
195 | நாட்டுபுற மருத்துவத்தில் கடல்படுபொருள்கள் | அமிலெட் மதிலா எஸ் | ரோஸ்லெட் டானிபை ஜ | 2010 |
196 | பொன்னீலனின் புதினங்களில் தலித்தியம் | விஜயலட்சுமி அ | ருக்மணி சு | 2010 |
197 | விவேகானந்த கேந்திரா – தமிழ்ப்பணி-ஓர் ஆய்வு | ஷிபஜா நா.ரா | என்.நீலமோகன் | 2010 |
198 | அகிலத்திரட்டு அம்மானையில் இலக்கியக் கூறுகள் | ஸ்ரீமதி.ச | என்.கிருஷ்ணன் | 2011 |
199 | ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் | பசுபதி தி | கந்தம்மாள் என் | 2011 |
200 | இதயவேந்தனின் படைப்புகள் | சின்னதாய், ஆர் | கன்னிகா விஜஷிமன் | 2011 |
201 | கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் சமுதாய சிந்தனைகள் | கலைமணி த | செல்வம் மு | 2011 |
202 | கண்ணதாசன் கவிதைகள் ஒரு பண்பாட்டுப் பார்வை | இளங்குமார் கு | நீலமோகன் த | 2011 |
203 | கவிஞர் ஹெச் ஜி ரசூலின் படைப்பும் திறனாய்வு | சுந்தர் கே | ஸ்ரீகுமார் ச | 2011 |
204 | கன்னியாகுமரி மாவட்ட சலவை தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளும் | அருண்மொழிநங்கை ம த | கிருஷ்ணன் என் | 2011 |
205 | காலந்தோறும் விவிலியம் -தமிழ்ச் சூழலை முன்வைத்து | சுனிதா ச | அணிதாகுமரி கே ஜி | 2011 |
206 | கிறிஸ்தவச் சிறுகதைகளில் பெண்கள் | ஜெய ஷீலா க | சுகிர்தா பஸ்மத் இரா | 2011 |
207 | கிறிஸ்தவச் சிறுகதைகளில் பெண்கள் | ஜெயஷீலா. க | சுகிர்தா பஸ்மத், இரா. ச | 2011 |
208 | குமரி மாவட்ட வட்டார வழக்குப் புதினங்கள் ஒப்பியல் பார்வை | ஜினிலா ஜா | தா. ஏ. ஐசக் சாமுவேல் நாயகம் | 2011 |
209 | குமரி மாவட்டத்தில் நாட்டார் தொழில் நுட்பங்கள | அமர்நாத் த | ஸ்ரீகுமார் ச | 2011 |
210 | சங்க இலக்கியத்தில் மானுடச் சிந்தனைகள் | விமலா பா | தா.நீலகண்ட பிள்ளை | 2011 |
211 | சங்க இலக்கியம் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள | சண்முகராணி | ஐயப்பன் என் | 2011 |
212 | சங்கத்தமிழ்ப் பாடல்களில் ஒவ்வை கபில பரணரின் ஆளுமைத் திறன் | விஜி யு | கந்தசாமி எ | 2011 |
213 | சங்கரன் கோவில் வட்டாரத் திருமண வாழ்த்துப் பாடல்கள் | சங்கீதமாலா க | பா. வேலம்மாள் | 2011 |
214 | சமகால இலக்கியக் கோட்பாடுகளும் சங்கப் பாடல்களும் (அகநானுறு, புறநானுறு) | அம்பிகாதேவி வ | ஸ்ரீகுமார் ச | 2011 |
215 | தமிழக நாட்டார் சடங்கியல் நிகழ்த்துதல்களில் முகமூடிகளின் செயல்பாடு | சுப்பையா மு | ஆ. தனஞ்செயன் | 2011 |
216 | திருமாலின் திரு அவதாரங்களும் ஆழ்வார்களின் மன உணர்வுகளும | முருகேஸ்வரி இரா | அனார்கலி உ | 2011 |
217 | தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊர் பெயர் ஆய்வுகளும் வாழ்வியலும | ஜாகுலின் இசபெல்லா இரா | அனார்கலி உ | 2011 |
218 | தென்காசி வட்டாரச் சலவைத் தொழிலாளர்களின் வாழ்வியல் சடங்குகள் | முத்துலெட்சுமி, க | பா. வேலம்மாள் | 2011 |
219 | தென்னிந்திய திருச்சபையினரின் கீர்த்தனை பாடல்கள் (கன்னியாகுமரி மாவட்டம்) | அமிதா டார்வின் ஜ | அனிதகுமரி க கோ) | 2011 |
220 | நவீன நகைப் புதிர்கள் – ஓர் ஆய்வு | மேரி எம் | தா. நீலகண்ட பிள்ளை | 2011 |
221 | பண்டை தமிழரின் புழங்கு பொருள்கள் ஒரு சமூகப் பண்பாட்டு ஆய்வு | பிரீடா கண்ஷீலா யோ | தர்மராஜ் யோ | 2011 |
222 | பண்பாட்டு நோக்கில் வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் தேசிய விருது பெற்றவை மட்டும் | பாலசந்திரிகா எஸ் | அனார்கலி உ | 2011 |
223 | பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் | சிவஹரிபிரம்ம சங்கர்வே | வே. கட்டளை கைலாசம் | 2011 |
224 | பிரபஞ்சன் சிறுகதைகளில் ஆண் பெண் உறவு முறைகள் | மகேஸ்வரி செ | கந்தம் மாள் நீ | 2011 |
225 | புதிய காற்று மாத இதழின் சமூகப் பண்பாட்டு பார்வை | எழில் ஜெ | ஸ்ரீகுமார் ச | 2011 |
226 | புலனாய்வு இதழ்களில் தமிழ் (ஜூனியர் விகடன் குமுதம் ரிபோர்ட்டர்) | சங்கரராமன் என் | அனார்கலி உ | 2011 |
227 | பொன்னீலன் படைப்புகளில் பெண்கள் | சுஜா கே | அணிதாகுமரி கே ஜி | 2011 |
228 | மீனவர் கிராம ஊர்ப்பெயராய்வு (குமரி மாவட்டம்) | ராணி, ஏ | கா. கோ. அனிதாகுமாரி | 2011 |
229 | வில்லுக்குறி வட்டார நாட்டுபுறக் கதைகள் | ரெஜி கா | ஐயப்பன் என் | 2011 |
230 | விளம்பரங்களில் சுவரோடிகளின் பங்கு | ராஜப்பா | தாசன் | 2011 |
231 | வைகோவின் மேடை பேச்சும் கருத்துபுலப்பாடும் | பியுலா பெல் பியர்ட்ரஸ் த | இசாக் அருல் தாஸ் ஜி | 2011 |
232 | வைரமுத்து கவிதைகளில் சமுதாய விழுமியம் | சத்யபாமா | பானுமதி சு | 2011 |
233 | அருந்ததியர் வாழ்வியல் பண்பாடுகள் – குமரி மாவட்டம் | மணி எஸ் | என். கிருஷ்ணன் | 2012 |
234 | இரட்டைக் காப்ப்யங்களில் சிலம்பு மேகலை உறவு நிலையும் பெண்களும் | செல்வ சுகன்யா எஸ் | செல்லப்பா அ | 2012 |
235 | இரமணிசந்திரன் நாவல்களில் பெண்மைக் கோட்பாடுகள் | பிரபாவதி மேரிபாய், இரா | உ. அனார்கலி | 2012 |
236 | இறையன்பு படைப்புகளில் சமூகச் சிந்தனை | கரோலின் சாந்தினி சு | பா. வேலம்மாள் | 2012 |
237 | சங்க இலக்கியத்தில் அணிகலன்கள் | மாலதி, பா | பா. வேலம்மாள் | 2012 |
238 | சுந்தரபாண்டியன் புனைவுகள் – ஓர் ஆய்வு | மகேஷ்குமார், சு | ம.வின்சென்ட்,ந.கிருஷ்ணன் | 2012 |
239 | தண்டியலங்கார அணிகளும் ஐந்திலக்கண நூல்களின் அணிகளும் – ஓர் ஒப்பீடு | இந்துபாலா இரா | கோ. சங்கரவீரபத்திரன் | 2012 |
240 | தாமரை செந்தூர்பாண்டியனின் புதினங்களில் சமுதாயம் | பெரியநாயகம் ஜெபராஜ் ஆ | சுயம்பு ப | 2012 |
241 | தென்காசி வட்டார மக்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் | சுப்பம்மாள், கி | பா. வேலம்மாள் | 2012 |
242 | தோற்ற பாடல்கள் ஓர் ஆய்வு | பிரபின் ஜ ச | தர்மராஜ் யோ | 2012 |
243 | நாவல்கள் வெளிபடுத்தும் தொழிலாளர் சிந்தனைகள் | சுகிதா சீ | சாந்தள் மு | 2012 |
244 | நெல்லை மாவட்ட மலைக்கோவில்கள் – ஓர் ஆய்வு | மகாலெட்சுமி மு | மு. சுப்புலெட்சுமி | 2012 |
245 | பண்பாட்டு நோக்கில் திருவாசகத்தில் மகளிர் விளையாட்டு பாடல்கள் | பர்வதகிருஷ்ணம்மாள் ச | சங்கரவீரபத்திரன் கோ | 2012 |
246 | மாலன் படைப்புகளின் கருத்தாக்கங்கள் | சியாமளா த | ம. சரோஜா | 2012 |
247 | விவிலியத்தில் கதையாடலும் உரையாடல் பாங்கும் | மலர் சாலமன் | கா. கோ. அனிதாகுமாரி | 2012 |
248 | அடியார்க்கு நல்லாரின் பல்துறை அறிவு | லெட்சுமி.ப | பி.பார்வதி | 2013 |
249 | ஆற்றுப்படை நூல்களில் தொடர்பியல் முறைமைகள் | ப்ரீதா, ஐ | இ. ஸ்டான்லிபாய் | 2013 |
250 | இலக்கியங்கள் காட்டும் செங்குந்தர் வரலாறும் வாழ்வியல் நெறியும் | திலகவதி க | கோ. சங்கர வீரபத்திரன் | 2013 |
251 | எட்டுத்தொகையில் தலைவி (அக நூல்கள்) | பிருந்தா கு | தா. நீலகண்ட பிள்ளை | 2013 |
252 | கண்ணதாசன் வைரமுத்து கவிதைகளில் கற்பனைச் சிறப்பு ஒப்பியல் பார்வை | பெனிலா து. ரா | ந. நீலமோகன் த.ஏ.ஐசக் சாமுவே நாயகம் | 2013 |
253 | கவிஞர் கண்ணதாசன் படைப்புகளில் மனித நேயச் சிந்தனைகள் | டயானா, இரா | பா. வேலம்மாள் | 2013 |
254 | கவிஞர் வைரமுத்துவின் ஆளுமைத் திறன் | கலைச்செல்வி தி | சு. அந்தோணி செல்வகுமார் | 2013 |
255 | கன்னியாகுமரி மாவட்டக் கடலோர ஊர்ப்பெயராய்வு | டெல்மா.ஆ | தா. நீலகண்ட பிள்ளை | 2013 |
256 | ச. வே. சு.வின் தமிழ்ப்பணி | சீதாசெல்வி, சு | கோ. சங்கரவீரபத்திரன் | 2013 |
257 | சங்க இலக்கியத்தில் சிந்தனை முறைகளும் படைப்பாக்க நெறிகளும் | மகாலட்சுமி வி | க.அன்பழகன் | 2013 |
258 | சங்க இலக்கியத்தில் தமிழரின் பண்பாட்டு பதிவுகள் | நித்திய கல்யாணி.சு | பா. வேலம்மாள் | 2013 |
259 | சடங்குச் சூழல்களில் இசைத்தலும் மக்கள் பங்கேற்பும் | பிரிட்டோ வி | ஆ.செல்லபெருமாள் | 2013 |
260 | தலித் சிறுகதைகளில் விளிம்பு நிலை வாழ்க்கைக் கூறுகள | அனந்தகிருஷ்ணன் க | செல்வகுமாரன் க | 2013 |
261 | தினமலர் வாரமலர் இதழ் சிறுகதைகளில் மதீப்பீடுகள் | மரியதாஷ் அ | மெபெல் ஜொதிராணி | 2013 |
262 | தேவேந்திர குல வேளாளரின் வாழ்வியல் | செந்தில்குமார் ர | ஆ.செல்லப்பா | 2013 |
263 | நஞ்சில் நாடன் நாவல்களில் ஆளுமை | வே.ச.சரவணன் | அ .கந்தசாமி | 2013 |
264 | நீதி நூல்களுள் அறம் நுவல் நெறி | சரோஜினி ஜெ | சீ மேபேல் ஜோதிராணி | 2013 |
265 | நெல்லை மாவட்ட மக்களிடையே நிலவிவரும் இறப்புச் சடங்குகள் | தனலெட்சுமி, ச | பா. வேலம்மாள் | 2013 |
266 | பாரதி-பாரதிதாசன் கவிதைகளில் கற்பனைச் சிறப்பு- ஒப்பியல் பார்வை | ஜெமிலா ஜாய், த | என். நீலமோகன் | 2013 |
267 | அ.முத்துலிங்கம் புனைவுகளில் பன்முக பண்பாட்டுக் கூறுகள் | பிறிஞ்ஜஸ் செ | சு.செல்வகுமாரன் | 2014 |
268 | அரசு மணிமேகலையின் படைப்புக்களில் பெண்புனைவுகளும் பெண்ணிய விடுதலையும் | ஜான்பால் அ | ஆ.இருதயராஜ் | 2014 |
269 | அறஇலக்கியங்கள் காட்டும் துறவறமும் சமூகச்சிக்கல்களும் | ஜெஸ்லின்சஜி செ ரெ | ஸ்டலின்பாய் இ | 2014 |
270 | அறிஞர் அண்ணாவின் படைப்பாளுமை | தமிழரசி, கோ | நீ. கந்தம்மாள் | 2014 |
271 | ஆதியாகம காவியத்தில் மரபும் புதுமையும் | ஜோஸப் பின்ஜூலியட் | சு. அந்தோணி செல்வகுமார் | 2014 |
272 | இரட்டைக் கப்பியங்களில் மகளிர் வாழ்வியல் | ரெய்ச்சல் அபிரஞ்சினி எஸ் | ந.வெங்கடேசன் | 2014 |
273 | எட்டுத் தொகையில் அகப் பாத்திரங்கள் | சுஜா பாக்கியபிருந்தா தா. | தே.நாகலெட்சுமி | 2014 |
274 | கம்பராமாயண யுத்த காண்டம் – உளவியல் பார்வை | சிவபிரசாத், செ | தா. நீலகண்ட பிள்ளை | 2014 |
275 | கன்னியாகுமரி மாவட்டம் இடப்பெயர்கள் ஓர் ஆய்வு | வாகேஷ்வரி வி | திலகா ரா | 2014 |
276 | குறுந்தொகை காட்டும் தமிழர் பண்பாடு | சதாசிவம் தி | சிவ.சோமசுந்திரம் | 2014 |
277 | கைக்கிளை, பெருந்திணை – ஓர் ஆய்வு | ஆன்றோ பீற்றர், ஆ | தே. நாகலெட்சுமி | 2014 |
278 | சங்க இலக்கியங்களில் காட்சிப் படிமங்கள் | லிட்டில் பிளவர் சா | மு. சாந்தாள் | 2014 |
279 | சங்க இலக்கியங்களில் மருத்துவத் தாவரங்களின் பயன்பாடு | இராமலிங்கம், கு | தா.ஏ. ஐ. சாமுவேல் நாயகம் | 2014 |
280 | சங்க இலக்கியத்தில் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் | நிஷாமோள்.சு | இ.ஸ்டான்லிபாய் | 2014 |
281 | சிவகாமி படைப்புகளில் சமுதாயச் சிக்கல்கள் | விஜய கல்யாணி ச | அன்டொனி செல்வகுமார் ச | 2014 |
282 | சிவப்பு நிதானம் – பதிப்பும் ஆய்வும் | அருள், ச | சுகிர்தா பஸ்மத், இரா. ச. ஸ்ரீகுமார், எஸ் | 2014 |
283 | சுகிர்தராணியின் கவிதைகளில் பெண் உடல் பெண் மொழி | ஹெலன் கிரிஷ்டிபாய் ஜெ | செல்வகுமார் ச | 2014 |
284 | தமிழ் காப்பியங்களில் மனிதநேயச் சிந்தனைகள் | ராஜகுமார் ப | கந்தசாமி அ | 2014 |
285 | தமிழ்ப் புதினங்களில் திருநங்கையர் வாழ்வியல் | முருகன் ஆ. | ச.கந்தன் | 2014 |
286 | திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் – ஓர் ஆய்வு | இராமலட்சுமி ஆ.பா. | தா.நாகலட்சுமி | 2014 |
287 | தொல்காப்பிய அக – புறக் கோட்பாடுகள் நோக்கில் முத்தொள்ளாயிரம் | இராம் குமார், இரா | தா. நீலகண்டபிள்ளை | 2014 |
288 | நன்னூலும் சுவாமிநாதமும் – ஒப்பீடு (சிறப்பாய்வு – கல்வியியல்) | மரிய செசிலி அ | பெ.சுயம்பு | 2014 |
289 | நாஞ்சில் நாட்டு மக்களின் நாட்டுப்புற மருத்துவம் சார்ந்த நம்பிக்கைகள் | கண்ணன் செ | மு. செல்வம், எஸ்.ஸ்ரீ குமார் | 2014 |
290 | நாஞ்சில் நாட்டு வேளாளரின் வாழ்வியல் (தோவாளை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்) | கண்ணன் செ | மு.செல்வம் | 2014 |
291 | நீல. பத்மநாபனின் எழுத்துக்களில் இலக்கிய ஆளுமை | ஸ்டீபன்சன் இரா | செ. செலவகுமார் | 2014 |
292 | நெய்தல் திணையும் சூழலியலும் | ஜோஸ்பின் பிரதீனா கி | என். கிருஷ்ணன் | 2014 |
293 | பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்களில் கல்விச் சிந்தனைகள் | முத்துலெட்சுமி, இரா | ம. சரோஜா | 2014 |
294 | பத்துப்பாட்டில் நச்சினார்க்கினியரின் உரைத்திறன் | உமாதேவி ந | சோ.பாண்டிமாதேவி | 2014 |
295 | பள்ளு இலக்கியங்களும் சமய அரசியலும் | மாரியம்மாள் கோ | ரந்திர்குமார், ஆ. | 2014 |
296 | பா. விஜய் கவிதைகளில் மதிப்பீடு | உமாமகேஸ்வரி, மு | நீ. கந்தம்மாள் | 2014 |
297 | பாரதிதாசன் படைப்புகளில் மனித உறவுகள் | திருமணிச்செல்வி பா | சு.பானுமதி | 2014 |
298 | பாவாணரின் எழுத்துலகம் சமூகப் பண்பாட்டு தளத்தைக் கட்டமைத்தல் | ஜோக்கிம் பெலிக்ஸ் சா | கந்தன் ச | 2014 |
299 | பிரபஞ்சன் சிறுகதைகளில் ஆளுமை | வசந்தி அ | சு.அந்தோணி செல்வகுமார் | 2014 |
300 | பிரபஞ்சன் சிறுகதைகளில் சமுதாய விழுமங்கள் | மல்லிகா ச | காந்திமதி லட்சுமி ந | 2014 |
301 | பெண்மைச் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் | கன்னிகா பரமேஸ்வரி ச | நா.வேலம்மாள் | 2014 |
302 | மகளிர் இதழ்களில் ஊடகங்களில் ஒப்பீடு | பிரேம பார்வதி ஜெ | சசிகலா வி | 2014 |
303 | மகளிர் இதழ்களின் உள்ளடக்கங்கள் – ஓப்பீடு | பிரேமா பார்வதி ஜெ | வே.சசிகலா | 2014 |
304 | வாய்மொழி கவிதைகள் | ஞான ஹெப்சிப்ஹா ம | சாந்தால் ம் | 2014 |
305 | வெ.இறையன்பு சிறுகதைகளில் கதைக்களனும் படைப்பாளுமையும் | சாராள் ஜெயா த | கு.நீதா | 2014 |
306 | ஸ்ரீதர கணேசன் படைப்புக்களில் தலித் வாழ்வியல் | தமிழினியன் ச | கந்தன் ச | 2014 |
307 | அகிலனின் சமூகப் புதினங்கள் காட்டும் சமுதாயச் சிக்கல்களும் தீர்வுகளும் – ஓர் ஆய்வு | சுசிலா ம | த.ராகினி | 2015 |
308 | அண்ணாவின் படைப்புகளில் பெண்ணியப் பார்வை | குமரேசன் மு | சகாயமேரி இ | 2015 |
309 | அழகிய பெரியவன் படைப்புகளில் தலித் வாழ்வியல் | இந்திரா ஐ | கு.கருப்பசாமி | 2015 |
310 | ஆற்றுப்படையில் தமிழர் வாழ்வியல | தனலெட்சுமி த | இருதயராஜ் ஆ | 2015 |
311 | எட்டுதொகை புறப் பாட்டுகளில் பண்பாட்டு கூறுகள் | மரியஜுலியெட் டி | சோமசுந்தரம் ச | 2015 |
312 | எட்டுத் தொகையில் சமூக நிலையும் பெண்பால் நிலையும் | பொன்மலர் செ | சிவ.சோமசுந்தரம் | 2015 |
313 | எட்டுத் தொகையில் பெண்பாற் புலவர்கள் | தீபா அ | சு.ஜெயக்குமாரி | 2015 |
314 | எட்டுத்தொகையில் பெண்பாற் புலவர்கள் | அனந்தகிருஷ்ணன் க | சு ஜெயக்குமாரி | 2015 |
315 | கம்பராமாயணத்தில் கற்பனைகள் | ஆன்றோ ரெனி ரெ | ஐயப்பன் ந | 2015 |
316 | கலைஞர் மு கருணாநிதியின் கவிதைகள் காட்டும் சமுதாயம் | மெர்லின் மினி த | ஐசக் சாமுயேல் நாயகம் | 2015 |
317 | கலைஞர் மு.கருணாநிதியின் ‘தொல்காப்பியப் பூங்காவில் உத்திகள்’ | திருமகள் பா | சி.சொர்ணமாலா | 2015 |
318 | கன்னியாகுமரி மாவட்ட இசைக் கருவிகள் | ஜெயலட்சுமி ப.கோ | மு.சாந்தாள் | 2015 |
319 | கித்தேரியம்மாள் குறித்த இலக்கியங்கள் ஓர் ஒப்பீட்டுப் பார்வை | அருள்செல்வி ஆ | ஜோசப் இருதய சேவியர் ம | 2015 |
320 | ச தமிழ்ச்செல்வன் படைப்புகளில் சமுதாய பார்வை | ரமேஷ் சி | ரெல்பர்ட் ஜனார்தனன் வி | 2015 |
321 | சங்க இலக்கியங்களில் சமயமும் சமூகமும் | ரத்னகரன் ஆர் பி | நீலகண்டபிள்ளை டி | 2015 |
322 | சங்க இலக்கியங்களில் சமயமும் சமூகமும் | ரெத்னாகரன் ரெ.பா | தா.நீலகண்ட பிள்ளை | 2015 |
323 | சங்க இலக்கியங்களில் பண்டமாற்று பரிவர்த்தனை | கிரிஜா கோ | சிவ.சோமசுந்தரம் | 2015 |
324 | சங்க இலக்கியங்களில் விளி | அருள் ஜோதி ரா | சிவபாக்கியம் ம | 2015 |
325 | சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலப்பரப்பும் நாகரிகமும் | பாலகிருஷ்ணன், பா | ந. நீலமோகன் | 2015 |
326 | சங்க இலக்கியத்தில் பழக்கவழக்கங்கள் | பிரவின் பிற்றர் ஞானையா இல | அ.கந்தசாமி | 2015 |
327 | சங்க இலக்கியப் பிரதிகளில் பெண்: மொழியும் -உடலும் மனமும் | ஜோசி நோவல் கோ | ம வின்சென்ட் | 2015 |
328 | சங்க இலக்கியப் பிரதிகளில் பெண்: மொழியும் உடலும் மனமும் (அகநானுறு, குறுந்தொகை, வழியாக) | ஜெஸிறோஸ் கோ | ம.வின்சென்ட் | 2015 |
329 | சமூக மானுடவியல் நோக்கில் முல்லைத்திணை | சுப்புலட்சுமி க | ருக்மணி சு | 2015 |
330 | சு தமிழ்ச்செல்வி நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் | பத்மா மா | பானுமதி சு | 2015 |
331 | சுஜாதா நாவல்களில் சமுதாய சிக்கல்கள் | ஆவுடையம்மாள் | — | 2015 |
332 | டோனாவூர் வரலாற்றில் கிறித்துவப் பணியாளர்கள் | ஜான்சிஎமீமா த | ஜா.சாந்திபாய் | 2015 |
333 | தமிழாசிரியர்களின் பனி ஈடுபாடு பணி குறித்த மனநிறைவு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றிற்கும் பள்ளிச் சூழலுக்கும் இடையேயான தொடர்பினைக் குறித்த ஓர் ஆய்வு | சோமசுந்தரம் ச | ராஜகுமாரி அமிர்தாகௌரி ஏ ஜெ எ | 2015 |
334 | சித்ரா இரா | சு. பார்வதி | 2015 | |
335 | தமிழ் நாவல்களில் ஒடுக்கப்பட்ட குரல் | இந்திரா டி | வேலம்மாள் ந | 2015 |
336 | தமிழ் நாவல்கள் காட்டும் கிறித்தவ வாழ்வியல் | ஜெயசீத்தா பா | நா.வேலம்மாள் | 2015 |
337 | திருக்குறள் காட்டும் சமுதாயம் | ஞான செல்வா எ | நிலா மொகன் ந | 2015 |
338 | திருக்குறள் நாலடியார் ஓர் ஒப்பாய்வு | தமிழ்க்கனி ப | வெங்கடேசன் ந | 2015 |
339 | நாஞ்சில் நாட்டு வேளாளரின் வாழ்வியல் (தோவாளை வட்டம், கன்னியாகுமரிமாவட்டம்) | பொன்னம்மாள் அ | நா.அய்யப்பன் | 2015 |
340 | நாட்டுப்புறப் பாடல்கள்: ஓர் ஆய்வு (காஞ்சிபுரம் மாவட்டம்) | பாக்கியலட்சுமி, ப | சு. வஜ்ரவேலு | 2015 |
341 | நிகழ்த்துக்கலை வடிவங்களில் புராண, இதிகாசக் கூறுகள் | மேரி சுபாசெல்வராணி சு | ம. சரோஜா | 2015 |
342 | நென்ஜில் நடையன் படைப்புகளில் யதார்தம் | தெங்கரை மகராஜபிள்ளை மா | நாஞ்சில் நாடனின் படைப்புகளில் எதார்த்தவாதம் | 2015 |
343 | பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணலாகும் அறச்சிந்தனை, கல்விச்சிந்தனை | கதிரவன் ப | வெங்கடேசன் ந | 2015 |
344 | பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழிகள் உணர்த்தும் வாழ்வியல் நற்பண்புகள் | மெகாமேரி சு | மு. சாந்தாள் | 2015 |
345 | பத்துப்பாட்டில் பாணர்கள் வாழ்க்கை நிலையும் யாழின் சிறப்பும் | செல்வசோபா செ | சு.ஜெயக்குமாரி | 2015 |
346 | பத்துப்பாட்டு அகநூல்களில் அழகியல் | தனசெல்வி ரெ | அ. கந்தசாமி | 2015 |
347 | புதிய மதுரை மறைத்துள இயேசுசபைக் குருக்களின் ஆண்டு மடல்கள் காட்டும் தமிழ்ச் சமுதாயம் (1837-1900) | அன்பரசு ம | நா.வேலம்மாள் | 2015 |
348 | புத்தாயிரத்தில் தமிழ்ச் சிறுகதைகள் எழுத்தும் பொருளும் | கனிஸ் கண்ணன் க | புனிதா ஜெ | 2015 |
349 | பெ. தூரன் படைப்புகள் -பன்முகப் பார்வை | ரெனிட்டா அ | சரோஜா ம | 2015 |
350 | பொன்முருகேசன் நாவல்களில் புதுரக சிந்தனைகள் | ராஜேஷ்வரி கே | ஸ்டலின்பாய் | 2015 |
351 | பொன்னியின் படைப்புகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் | தனேஷ் தா கோ | வீ.வேணுகுமார் | 2015 |
352 | மறுபக்கம் நாவலும் விளிம்பு நிலைப் பார்வையும் | அனுஜா, தோ. செ | ஜெயக்குமாரி சு | 2015 |
353 | மனம் மாறிய மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை | ஜெயசீலன் ஞா | த . ஏஞ்சல் குளோரிபாய் | 2015 |
354 | முகிலை இராசபாண்டியன் நாவல்களில் சமுதாயச் சிந்தனைகள் | சாந்தி செ | ம.சிவலிங்கம் | 2015 |
355 | வாகைத் திணையும் இலக்கிய வகைமைகளும் | கென்ஸ் தயாளன் ஜா | புனிதா ஜெ | 2015 |
356 | விவிலியத்தில் மெய்ப்பாட்டுக் கொள்கைகள் | மங்களசுந்தரி க | ஆ.செல்லப்பா | 2015 |
357 | இரணியல் கலைத்தோழனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு | குமார் ந | கே.எஸ்.கோலப்பதாஸ் | 2016 |
358 | இருபதாம் நுற்றாண்டுக் கவிதைகளில் குழந்தைச் சித்தரிப்பு | பிரமிளா மைக்கல் சூ | க.கோ.அனிதாகுமாரி | 2016 |
359 | உடன்போக்கு: மரபுமீறலும் ஏற்பும் | பார்த்திபன் பொ | கு. இளங்குமார் | 2016 |
360 | கன்னியாகுமரி மாவட்ட சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்புகள் ஒப்பாய்வு | விஜில் இ | கமலா செல்வராஜ் | 2016 |
361 | சங்க இலக்கியங்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல | பாண்டிகுமார் து | கந்தசாமி அ | 2016 |
362 | சங்க இலக்கியத்தில் எளிய மக்கள் | செந்தில்குமார் நா பொ | அன்பழ்கன் க | 2016 |
363 | சங்க இலக்கியத்தில் கருவிகள் | ரேவதி எம் | பார்வதி ச | 2016 |
364 | சங்க இலக்கியத்தில் கால வகைகள் | சுதனா மு | சு.பார்வதி | 2016 |
365 | சங்க இலக்கியத்தில் தோழியின் ஆற்றுவித்தல் முறை | ரேவதி லெ | கந்தன் க | 2016 |
366 | சங்க கால மகளிர் நிலை | பாக்கியலட்சுமி ச | அ.கந்தசாமி | 2016 |
367 | சங்ககால நெய்தலும் தற்கால பதிவுகளும் (எட்டுத்தொகையில் அகம் சார்ந்தவை) | சந்திரா தெ | சு.பானுமதி | 2016 |
368 | சங்ககால மகளிர் நிலை | பாக்கியலக்ஷ்மி எச் | கந்தசாமி அ | 2016 |
369 | சங்கப் புறப் பாடல்களில் மானுடத்தின் மதிப்பு | ராமலெட்சுமி த | ச. கந்தன் | 2016 |
370 | சமுதாய சிந்தனை தேசோபகாரி இதழ்கள் ஓர் ஒப்பீட்டுப் பார்வை | சுஜாதா செ.ச | ஸ்டீபன்சாம் என் | 2016 |
371 | சா. கந்தசாமியின் சிறுகதைகளில் சமூகச் சித்தரிப்பு | பிரவீன் ஆர் | ரந்திர் குமார் எ | 2016 |
372 | செம்மொழித் தமிழில் கல்விச் சிந்தனைகள் (பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மட்டும் | கோசலை கை | சு.ஜெயக்குமாரி | 2016 |
373 | செயற்பாட்டியல் அடிப்படையில் கிறிஸ்தவ பஜனை கரும்பாட்டூர் மற்றும் கோட்டையடிஊராட்சி | பிரைனி ஆ | புனிதா ஜெ | 2016 |
374 | நெல்லை மாவட்ட சித்திரபுத்திர நாயனார் திருக்கோவில்களும் வழிபாட்டு முறைகளும் | சொர்ணலதா, சே | சு. சிவசங்கர் | 2016 |
375 | பஞ்ச காவிய நிகண்டு ஆராய்ச்சி | நித்திய கல்யாணி வே | சு.பார்வதி | 2016 |
376 | பழந்தமிழ்நாட்டு அரசியல் | நாகூர் மீரான் பீ | பாலமுருகன் சா | 2016 |
377 | வெ.இறையன்பு படைப்புகளில் கட்டமைப்பும் கருத்தாக்கங்களும் | பழனியம்மாள் மு | ம.சரோஜா | 2016 |
378 | வைரமுத்துவின் திரைப்படப் பாடல்கள் வெளிப்படுத்தும் அழகியலும் வட்டார வாழ்வியலும் | அஜிதா செ | அனிதாகுமாரி க கோ | 2016 |
379 | ஐங்குறுநூறு கலித்தொகை புலப்படுத்தும் முல்லை திணை | சகாயமேரி ம | கண்ணன் மு | 2017 |
380 | ஒட்டக்கூத்தரின் படைப்பிலக்கியங்களில் பாடுபொருள்கள் | தீபா பா சு | நீலகண்டபிள்ளை மா | 2017 |
381 | கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் சமுதாயச் சித்தரிப்புகள் | சுரேஷ்குமார் ஜா | கு.ச.ஜெயஸ்ரீ | 2017 |
382 | கம்பர் காட்டும் இலக்கண நெறிகள் | ஆனந்தி இரா | கந்தசாமி அ | 2017 |
383 | காவல் கோட்டத்தில் மதுரைக் காவலும் தாதவிர் காவலாளிகளும் | பிரியா பா | ஆ.ஸ்ரீகண்டன் | 2017 |
384 | காவல்கோட்டத்தில் மதுரைக் காவலும் தாதனூர் காவலாளிகளும் | ப்ரியா பி | ஸ்ரீகந்தன் ஏ | 2017 |
385 | குமரி ஆதவன் படைப்புகளின் சமூகப்பார்வை ஓர் ஆய்வு | கண்ணன் இ | கோபாலதாஸ் கெ ஏஸ் | 2017 |
386 | குமரி மாவட்டக் கோட்டைகளும் கலைக்கூறுகளும் | அனிஷா வே | ஜெயக்குமாரி சு | 2017 |
387 | குமரித் தோழனின் படைப்புகள் ஓர் ஆய்வு | கேடரின் ஷெர்லி பா ச | கஜனா பாய் செ | 2017 |
388 | கோட்டார் மறைமாவட்ட புனிதர்கள் வழிபாடும் வழக்காறுகளும் | சஜலா வீ | மகிலா ஜெனி த | 2017 |
389 | சங்க இலக்கிய நெய்தற் பாடல்களில் மொழி ஆய்வு | தோமை பிரின்சியா ச | ஸ்ரீகண்டன் ஆ | 2017 |
390 | சங்க இலக்கியங்களில் திணைமயக்கம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு | ரேகாராணி த | திலகா இரா | 2017 |
391 | சங்க இலக்கியத்தில் குடும்ப உறவுகள | பெர்சியா ஜீவபாய் ச | அனார்கலி உ | 2017 |
392 | சங்ககால வாழ்வியல் நெறிமுறைகள் | ப்ரியா ஜெ எஸ் | பரமார்த்தலிங்கம் ம | 2017 |
393 | சமுதாயவியல் பார்வையில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்பிலக்கியங்கள் | அயூப்கான் அ மு | கருப்பையா த | 2017 |
394 | சிவகிரி வட்டார சிறுதெய்வ வழிபாடு திருநெல்வெலி மாவட்டம | மாரியப்பன் க | பாலமுருகன் சா | 2017 |
395 | சு சமுத்திரத்தின் நாவல்கள் அடித்தள மக்கள் | இங்கிறீட் போவிங் பா | செல்வகுமார் செ | 2017 |
396 | சோலை சுநதர பெருமாள் புதினங்கள் ஆய்வு | பானுமதி இர | வாசுகி சி | 2017 |
397 | தமிழ் அரசு ஊடகங்களில் குறவர்களில் சித்தரிப்பு | தளவாய் சுந்தரம் கெ | நடராஜன் வி | 2017 |
398 | தமிழ்ப்ண்பாட்டு மரபிற்கு குமரிமாவட்ட முஸ்லீம்களின் பங்களிப்பு | முஹம்மது அஸ்கர் மு | ஸ்ரீகந்தன் அ | 2017 |
399 | தலித் கவிதைகளில் எதிர் கலாச்சாரக் கூறுகள் | சிவகுமார் ந | செல்வகுமரன் ச | 2017 |
400 | திருக்குறள் காட்டும் தனிமனித அறமும் சமூக அறமும் | மைதிலி மா | வெங்கடேசன் ந | 2017 |
401 | திருக்குறள் நாலடியார் அறக்கருத்துக்கள் ஒப்பாய்வு | சுரெஷ் பாபு ரஜன் இரா | அழகேசன் கு | 2017 |
402 | திலகவதி நாவல்களில் பாத்திரப்படைப்பு | பியூலஜா தி க | அய்யப்பன் என் | 2017 |
403 | தூத்துக்குடி மாவட்ட ஊர்ப் பெயராய்வு | முருகலெட்சுமி சு | பானுமதி சு | 2017 |
404 | தொல்காப்பிய புறத்திணை இலக்கண மரபுகளும் சங்க இலக்கியப் பதிவுகளும் | ராமதிலகம் வெ | வாசுகி சி | 2017 |
405 | நச்சினார்க்கினியரின் இலக்கிய உரைகள் | இராமராஜ் பா | அழகேசன சு | 2017 |
406 | நாசரேத்தில் மர்காஷிஸ் ஐயரின் பணிகள் ஓர் ஆய்வு | அகஸ்டீன் கோயில்ராஜ் ஜெ | தர்மராஜ் யோ | 2017 |
407 | பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்கள் மொழி ஆய்வு | அம்பிகா நா | அனிதா குமாரி க கோ | 2017 |
408 | பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மனித உறவுமுறைகள் | அனுஷா ரெஜி ஜெ | மகிலா ஜெனி த | 2017 |
409 | பழந்தமிழரின் பழக்கவழக்கங்கள் | சண்முகவடிவு ந | கந்தசாமி அ மற்றும் பானுமதி சு | 2017 |
410 | பாரதியார் பாடல்களில் தெய்வங்கள் | சண்முகம் குமாரசமி | கல்பனா சே | 2017 |
411 | பெண்ணிய நோக்கில் ஆண்டாள் பிரியதர்ஷினி உமா மகேஷ்வரி சிறுகதைகள் ஓர் ஒப்பாய்வு | சிமி ஸ் த | ராஜஸ்ரீ ரா ச | 2017 |
412 | அ முத்துலிங்கம் சிறுகதைகளில் படைப்புநிலை | மஹாராஜன் சு | கருப்பையா த | 2018 |
413 | அகநானூறு காட்டும் பண்பாடும் மக்கள் வாழ்வியலும் | கிறிஸ்டல் ரெஜி த | ஜெயகலா பா ம | 2018 |
414 | அப்துல் ரகுமான் கவிதைகள் உருவமும் உள்ளடக்கமும | ஜோசப் அருண்குமார் ஞா | அந்தோணி செல்வகுமார் சு மற்றும் கந்தம்மாள் நீ | 2018 |
415 | அய்யா வைகுண்டசுவாமியின் அறிவுரைகளும் தற்காலச் சமுதாய முன்னேற்றமும் | மகாலட்சுமி மா | செல்வம் மு | 2018 |
416 | அய்யாவழி மரபு மாற்றங்கள் | நாராயணன் கா | ஜெய ஸ்ரீ க ச் | 2018 |
417 | அர்ஷியாவின் நாவல்களில் சமுதாயக் கண்ணோட்டம் | மேரி ஜெமிலா பீ | அருணா அ மற்றும் நாகலெட்சுமி தே | 2018 |
418 | அலேசு அகினேசு அம்மானைகள் பதிப்பும் வரலாறும் | அலெக்ஹ் ஷான் | ராமநாதன் ப | 2018 |
419 | அனுராதா ரமணன் நாவல்களில் சமூகச் சிந்தனைகள் | கிறிஸ்டோபர் பா | வின்சென்ட் ம | 2018 |
420 | இரா. பாலசுப்பிரமணியனின் படைப்பிலக்கியங்கள் | மாரியப்பன் இரா | ஹரிஹரன் வ | 2018 |
421 | இனவரைவியல் நோக்கில் நரிக்குறவர்களின் வாழ்வியல் | ராபர்ட் ம | சின்னத்தாய் இரா | 2018 |
422 | எட்டாம் திருமுறையில் அகப்பொருள் மரபுகள் | வரலெஷ்சுமி இரா | நீதா கு | 2018 |
423 | ஐம்பெருங்காப்பியங்களில் உறவு நிலைகள் | சுபா ஏ | நாகலெட்சுமி தே | 2018 |
424 | கணையாழி இதழ்ச் சிறுகதைகளில் பெண்ணியப் புரிதல்கள் | செந்தமிழ்ச்செல்வி மு | அயோத்தி சி | 2018 |
425 | கண்ணதாசனின் இயேசு காவியம் அருளானந்தரின் நற்செய்திக் காவியம் ஒப்பாய்வு | கிளாரா தவ கிருபா | அந்ந்தொணி செல்வ குமார் க மற்றும் ஜோசப் இருதய சேவியர் ம | 2018 |
426 | கண்மணி குணசேகரனின் நாவல்களில் சமுதாயச் சித்தரிப்புகள் | அனுஷியா பேர்ல் மு | ந. நீலமோகன் | 2018 |
427 | கபிலரின் இயற்கைப் புனைவியல | சுஜாதா ஜாய்ஸ் அ | ஜோஸ்லி ஆர் | 2018 |
428 | கரிசல் வட்டாரச் சிறுகதை உணர்த்தும் வாழ்வியல் | டெல்பின் அ | அனிதாகுமாரி க கோ | 2018 |
429 | கலித்தொகையில் தொல்காப்பிய அகத்திணை மரபு மீறல்கள | அந்தோணி சுரஷ் ஞா | ரில்பர்ட் ஜெனார்த்தனன் | 2018 |
430 | கவிஞர் வைரமுத்து கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் | சனுஜா ஜா க | வின்சென்ட் ம | 2018 |
431 | கவிதாசன் கவிதைகளில் படைப்பாளுமை | முத்துலெட்சுமி இரா | அந்தோணி செல்வகுமார் சு | 2018 |
432 | காலந்தோறும் தூது இலக்கியங்கள் | திருமலைச் செல்வி சி | ம. துர்காதேவி | 2018 |
433 | கித்தேரியம்மாள் அம்மானை மொழியியல் ஆய்வு | கிறிஸ்டி ஞா | ஷீஜா தே | 2018 |
434 | கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்களில் முத்திவழி அம்மானை | விஜிலா கே ச | சலீம் ஜீவி ர | 2018 |
435 | கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல்களில் விளிம்புநிலை முஸ்ஸீம்களின் வாழ்க்கை முறைகள் | கிருஷ்ணகுமாரி, ஜா | ஆ. புனிதா சாலேம் ஜீவி | 2018 |
436 | குமரி மாவட்ட கடலோர படைப்பாளர்களின் படைப்புகள் ஓர் ஆய்வு | மைக்கேல | அழகேசன் கு மற்றும் புனிதா சாலேம் ஜீவி ஆர் | 2018 |
437 | குமரி மாவட்ட வழக்காறுகளில் பழந்தமிழ் இலக்கியக் கூறுகள | நிஷா சு | செல்வம் மு | 2018 |
438 | குமரி மாவட்டத்தில் தமிழ் மருத்துவம் | பெஞ்மின் ராஜ் தே | கணேஷ் சி | 2018 |
439 | குலோத்துங்கன் புதினங்களில் சமூகமாற்றச் சிந்தனைகள் | ரேவதி பாப்பாத்தி ச | ஹரிஹரன் வ | 2018 |
440 | சங்க அக இலக்கியங்களில் இயற்கை | சத்தியபாமா கொ | திலகம் வெ | 2018 |
441 | சங்க அக இலக்கியத்தில் உளவியல் பார்வையில் மகளிர் | வசந்தி சு | கந்தம்மாள் நீ | 2018 |
442 | சங்க அக இலக்கியத்தில் உறவுகள | பிறீடா | ஜெயகுமாரி சு | 2018 |
443 | சங்க அகப் பாடல்களில் நிலவியல் பின்புலம் | சுஜித்திரா கிருஷ்ண குமாரி | அனிதாகுமாரி க கோ | 2018 |
444 | சங்க இலக்கிய அகப்புறப் பாடல்களில் கபிலரின் பாடுபொருள் ஓர் ஆய்வு | அம்பிகாபாய் இரா | நீலகண்டபிள்ளை மா | 2018 |
445 | சங்க இலக்கிய புறதிணைபொருள் ஓர் புலப்பாட்டு உத்திகள் | சுகிதா க | சிஷா ட | 2018 |
446 | சங்க இலக்கியங்களில் வாழ்த்தியலும் அறிவுரை பகர்தலும | உமா மகேஸ்வரி ச | அய்யப்பன் என் | 2018 |
447 | சங்க இலக்கியங்களில் விவிலியத் தாக்கம் ஓர் ஒப்பீட்டுப் பார்வை | ஜான்சி ராணி எஸ் | கந்தன் ச | 2018 |
448 | சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் வணிக முறை எட்டுத்தொகை நுல்களை முன்வைத்து | கிறிஸ்டோபர் ஜான் ஸ்ரீ | அனிதாகுமாரி க கோ | 2018 |
449 | சங்க இலக்கியத்தில் அழகியல் | ஜெயலெஷ்மி க செ | வேலம்மாள் பா | 2018 |
450 | சங்க இலக்கியத்தில் அறிவுசார் நுட்பங்கள் | பெனிட்டா தே | புனிதா ஜா | 2018 |
451 | சங்க இலக்கியத்தில் தலைவி பரத்தை ஆளுமை மோதல் | விஜி தி | கி. திரிபுரசுந்தரி | 2018 |
452 | சங்க இலக்கியத்தில் பெருமிதச்சுவை | தமிழ்ச்செல்வி இரா | சங்கரவீரபத்திரன் கோ | 2018 |
453 | சங்க இலக்கியத்தில் வேளான் பதிவுகள் | ஜாஸ்மின் மலர் ம | மகிலா ஜெனி த | 2018 |
454 | சங்ககாலச் சமூக அமைப்பில் பாணர்களின் மரபும் நீட்சியும் | பாண்டியலட்சுமி ஜீ | மகாலெட்சுமி க | 2018 |
455 | சங்கப் பாடல்களில் நெய்தல் நில மக்களும் வாழ்வியலும் | றிட்ஸ்கமல் க | செல்வகுமர் ச | 2018 |
456 | சமூக மாற்றத்தில் அறைகூவல் கிறித்தவ மாத இதழின் பங்களிப்பு | ஞானசெல்வி மா | செல்லப்பா ஆ | 2018 |
457 | சிங்கை மா இளங்கண்ணனின் கதைகள் காட்டும் சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்கள் | ஹெலன் சோபியா | சாங்திபாய் | 2018 |
458 | சித்தர் பாடல்களில் சமூகநீதிக் கூறுகள் | நிஷா தோ | ஜெயகலா பா ம | 2018 |
459 | சித்தர் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள் | உஷா ஆ | நிதா கெ | 2018 |
460 | சிற்றிலக்கியங்களில் மகளிர் விளையாட்டுகள் | ரோஸ்லின் சில்வா சா | சோமசுந்தரம் மா | 2018 |
461 | சுந்தரர் பாடல்களில் பக்தி நெறி | தங்கத்துரை ப | வேலம்மாள் ப | 2018 |
462 | செவ்வியல் இலக்கியங்களில் அணிகலங்களும் புழங்கு பொருட்களும் | செல்வமேரி பி | கந்தம்மாள் நீ | 2018 |
463 | டி. செல்வராஜின் புதினங்களில் பொதுவுடைமைச் சிந்தனைகள் | இராஜகுமாரி ச | சு. ஜெயக்குமாரி | 2018 |
464 | தமிழன்பன் கவிதைகளில் இயற்கை | பிந்து ஆ | புனிதா சாலேம் ஜீவி ஆர் | 2018 |
465 | தமிழில் வினைச்சொற்கள் | இராஜேஸ்வரி | அழகேசன் சு | 2018 |
466 | தமிழ் கவிதைப் பணியில் பெண்கள் | சித்ரா சே | சரோஜா ம | 2018 |
467 | தமிழ் நவீன இலக்கியங்களில் திருநங்கையர் பதிவுகள் | லெட்சுமி நாராயணி வீ | பிரான்சிஸ் சேவியர் இரா | 2018 |
468 | தமிழ் நாவல்களில் இசுலாமியரின் இனவரைவியல | ஜெனிபர் ப | சாந்திபாய் ஜா | 2018 |
469 | தலித்தியப் பார்வையில் சோ தர்மன் படைப்புகள் | உமாபாரதி ந | ஃப்ரன்சிஷ் சேவியர் | 2018 |
470 | தலித் பெண் படைப்புகளில் தலித் பெண்ணியப் பிரச்சினைகள் | ஆனந்தவேணி ந | நடராசன் பே | 2018 |
471 | தற்காலத் தமிழ் சிறுவர் பாடல்கள் ஒரு சிறப்பாய்வு | அனிற்றா ஜெபராணி ஜே | தேவதாஸ் டி | 2018 |
472 | தாலி கருத்துருவாக்கமும் பெண் நிலைப்பாடும் | கரோலின் ஜெபசாந்தி ஜெ | கந்தன் ச | 2018 |
473 | திட்டூர் தேசிகரின் கீர்த்தனைப் பாடல்கள் | மெர்சி செல்வம் சீ | ஸ்டிபன் ஞா | 2018 |
474 | திணைக்கோட்பாடும் ஹெப்ஸிபா ஜேசுதாசனின் நாவல்களும் | பிரேம் டேனியல் | கணேஷ் க | 2018 |
475 | திருவிவிலியத்தில் மீவியல்புக் கூறுகள் | கலாதேவி க | சுகிர்தா இரா ச | 2018 |
476 | தூத்துக்குடி வட்டாரப் புதினங்களில் மீனவர் வாழ்வியல் | சந்தான பாபி ரெ | சங்கரவீரபத்திரன் கோ | 2018 |
477 | தென்னிந்தியத் திருச்சபைக் கன்னியாகுமரிப் பேராயக் கிறித்தவர்களின் வழிபாட்டுத் தலங்களும் தொழுகையும் -ஒரு சிறப்பாய்வ | கிறிஸ்டோபர் தங்கராஜ் சா | மேபெல் ஜோதிராணி சீ | 2018 |
478 | தேசியக்கவி பாரதி ஒரு பொதுவுடைமைவாதி -ஓர் ஆய்வு | சித்ரா ஆ | திலகா இரா | 2018 |
479 | தேம்பாவணியில் திருக்குறள் வாழ்வியல் அறநெறிகள் | செமிபிரியா பி வெ | பானுமதி சு | 2018 |
480 | தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் தமிழ்வழி கல்வி பயிலுவதின் மனப்பான்மைக்கும் அவர்களின் மனஎழுச்சி நுண்ணறிவுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஓர் அய்வு | சரவணப்பெருமாள் செ | தீபா ஹ | 2018 |
481 | தொல்காப்பிய அக இலக்கண மரபுகளும் சங்க இலக்கிய பதிவுகளும் | கவிதா ப | வாசுகி ச | 2018 |
482 | தொல்காப்பியத்தில் இயற்கை | தேவிகா சு | திலகா இரா | 2018 |
483 | தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைத்திறன் ஆய்வு | சுஜா அ ச | 2018 | |
484 | தொல்காப்பியரின் பன்முகப் பார்வை | துர்கா தேவி மு | கந்தன் ச | 2018 |
485 | தொல்காப்பியரின் பாலியல் கோட்பாடுகளும் சங்கப்பெண் கவிஞர்கள் தழுவலும் விலகலும் | பாலசெல்வி மா | வேலம்மாள் நா | 2018 |
486 | தோப்பில் முஹம்மது மீரான் நாவல்களில் பெண்ணியப் பார்வை | சுஜிதா ஜெயந்தி செ | ஜெயக்குமாரி சு | 2018 |
487 | நாட்டுப்புற மருத்துவத்தில் தாவரங்கள் | அகின், அ | தா.ஏ. ஐசக் சாமுவேல் நாயகம் | 2018 |
488 | நீதி இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் | சஜிதா சா அ | வெனுகுமார் வி | 2018 |
489 | பத்துப்பாட்டில் தொழில்சார் கலைகளும் கலைஞர்களும் | புவனேஸ்வரி | பானுமதி சு | 2018 |
490 | பத்துப்பாட்டில் நிலப்பாகுபாடுகளும் பண்பாடுகளும் | கல்யாணசுந்தரி க | மஹாலட்சுமி ச | 2018 |
491 | பத்துப்பாட்டில் மன்னர் மக்கள் உறவு | சுதா ச | கந்தம்மாள் நீ | 2018 |
492 | பாவண்ணன் படைப்புகளில் பெண்கள் | அசோக் குமார் எம | 2018 | |
493 | புதிய ஏற்பாட்டில் பெண்கள் | அனிதா பரிபூர்ணம் ய | சுகிர்த பஷ்மத் ர | 2018 |
494 | பெண்ணியக் கவிஞர்களின் கவிதைகளில் பெண் சுதந்திரம் | ஆசீர்பியூலாகாந்திமதி ஆ | ஆ. செல்லப்பா | 2018 |
495 | போர் குறித்த அம்மானைப் பாடல்கள் | கோபாலகிருஷ்ணம்மாள் கோ | ரவீதர்குமார் அ | 2018 |
496 | மணப்பாடு பரதவ மக்களின் வாழ்வியல் சடங்குகள்- ஓர் ஆய்வு | சிலுவை அந்திதோணி மிக்கேல் | கண்ணன் மு | 2018 |
497 | மாதவையா நாவல்கள் ஒரு சிறப்பாய்வு | வினித் தே | தேவதாஸ் டி | 2018 |
498 | மானிடவியல் நோக்கில் எட்டுத்தொகைப் பாடல்கள் | ஷெர்ளின் எமிலெட் த | ராஜஸ்ரீ ரா ச | 2018 |
499 | மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகளில் யதார்த்தப்போக்கு | விஜயகுமாரி கெ | ஷீபா எஸ் எஸ் | 2018 |
500 | வாஸந்தியின் புதினங்களில் சமுதாய விழுமியங்கள் | கல்பனாதேவி அ | பானுமதி சு | 2018 |
501 | விவிலியத்தில் தமிழியல் கூறுகள் | ரேச்சல் மேனகா இர | ம. துர்காதேவி | 2018 |
502 | ஹைக்கூ கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் | ஷீபா ரெ | ஜோஸ்லி ஆர் | 2018 |
503 | இலக்கணம் கலைச்சொல் அகம் புறப்பொருள் மட்டும் | திருமலைச்செல்வி ரா | 2019 | |
504 | எட்டுத்தொகை அகநூல்கள் காட்டும் பெண்கள் | சவரிராயம்மாள் அ | சுந்தரம் அ | 2019 |
505 | எட்டுத்தொகை நூல்களில் விருந்தோம்பலும் போர் சிறப்பும் | றமுலா ரூபி ம | நாகலெட்சுமி தே | 2019 |
506 | எட்டுத்தொகையில் வேளாண்மை | மகேஸ்வரி ஆ பெ | துர்கா தேவி ம | 2019 |
507 | எட்டுத்தொகை நூல்களில் வேளாண்மைச் சமூகம் | ஜெஸி த் | நீமோகன் ந | 2019 |
508 | ஐந்திலக்கண நூல்களில் களவியல் கோட்பாடு | ரோகிணி அ | சங்கர்வீரபத்திரன் | 2019 |
509 | குளச்சல் நகர முக்குவர் வாழ்வியல் நெய்தல் திணை வழக்காறுகள் | ஆன்சிமோள் சி | பிரான்சிஸ் சேவியர் இரா | 2019 |
510 | சங்க இலக்கிய நெய்தல் நிலமும் இன்றைய நெய்தல் நிலமும் சமூகவியல் பார்வை | தங்க ப்ரீத்தா மலர் சூ | ஸ்டீபன் சாம் ந | 2019 |
511 | சங்க இலக்கியத்தில் அறவியலும் அறிவியலும் | திருவாசகம் ம | அய்யப்பன் ந | 2019 |
512 | சங்க இலக்கியத்தில் ஔவை பாடல்கள் உளவியல் அணுகுமுறை | கருப்பையா கா | செல்லப்பா ஆ | 2019 |
513 | சங்க இலக்கியத்தில் கலைஞர்கள் | சுதர்சன் தி | புனிதா ஜெ | 2019 |
514 | சங்க இலக்கியத்தில் நிலவியல் பொருள்சார் முறைமைகளும் சமூக மேம்பாடும் | வாசுகி த | வேலம்மாள் ந | 2019 |
515 | சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் | வசந்தி மு | ரந்திர்குமார் ஆ | 2019 |
516 | சங்கப்பெண் கவிதையாக்கத்தில் மெய்பாடுகளும் பெண்மொழி கருத்தாக்கமும் | சூர்யலெஷ்மி ப | வேலம்மாள் ந | 2019 |
517 | சமகாலக் கவிதைகளில் திணைசார் பதிவுகள் (1991 முதல் 2010 வரை) | செல்வசுமதி ரெ | வேணுகுமார் வ | 2019 |
518 | சோலை சுந்தர பெருமாள் படைப்புகளில் சமுதாயச் சித்திரிப்பு | பூதத்தான் இரா | ரவிந்தர்குமார் ஆ | 2019 |
519 | தமிழ்ப் புதினங்கள் புலபடுத்தும் தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறைகள் | முருகன் ப | கந்தன் ச | 2019 |
520 | திருவிளையாடல் மெவியல் குருகள் | கலாதேவி க | அனிதா ர ச | 2019 |
521 | முழுமுதற்கடவுள் அய்யா வைகுண்டசுவாமி | செல்வராசு சு | புனிதா ஜா | 2019 |
522 | வள்ளுவர் காட்டும் வாழ்வியலும் இன்றைய சமுதாயமும் | மணமல்லி சி | ராஜஸ்ரீ ர ச | 2019 |
523 | மருதத்திணைப் பாடல்களும் சமூக உருவாக்கமூம் | இசகியம்மாள் மு ச | கவிதா மி | 2020 |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.
அருமையான பணி வாழ்த்துக்கள்.ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்