உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழியல் – ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்
International Institute of Tamil Studies
M.Phil – Research – Titles
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113.
manavazhahan@gmail.com
வ. எண் | தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
1 | ஆ.மு.சி.வேலழகனின் படைப்புகளில் சமூகப் பண்பாட்டுத் தாக்கம் | கோவிந்தன்.இர | முனைவர் கு.சுப்பையா பிள்ளை |
2005 |
2 | ஜெயமோகன் நாவல்களில் பெண் பாத்திரப் படைப்பு | சுபாஷிணி. சா | முனைவர் தா.ரெங்கநாதன் | 2005 |
3 | தாமரை இதழ்கள் – ஓர் ஆய்வு- 2004 | ஜான்சிராணி.பா | முனைவர் தி. மகாலட்சுமி | 2005 |
4 | பழந்தமிழரின் நிலமும் உணவும் | ஷீலா.தீ | முனைவர் கு.சுப்பையா பிள்ளை |
2005 |
5 | கம்பராமாயணத்தில் தற்குறிப்பேற்றம் | கண்ணதாசன் | முனைவர் ச. சிவகாமி | 2005 |
6 | அள்ளூர் நன்முல்லையாரின் செய்யுள் நுட்பங்கள் | நேசன்.க | முனைவர் ந. கடிகாசலம் |
2005 |
7 | தமிழ்த் திரைப்படங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம் (1998-2002) | ஜெகதீசன்.ப | முனைவர் கு.சுப்பையா பிள்ளை |
2005 |
8 | தொல்காப்பிய அகத்திணைப் பாடல்களின் காதல் ஒழுக்க நெறிகள் | இராமமூர்த்தி.சு | முனைவர் கரு.அழ.குணசேகரன் | 2005 |
9 | பாரதிதாசன் சிறுவர் பாடல்கள் | மோகன்.நா | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2005 |
10 | காலச்சுவடின் இலக்கியப் பணி | சக்கரவர்த்தி.பெ | முனைவர் ச. சிவகாமி | 2005 |
11 | தலித் நாவல்கள் முன்வைக்கும் பதிவுகள் | கார்த்திகேயன்.பி | முனைவர் ந. கடிகாசலம் |
2005 |
12 | திண்டிவன வட்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் | மணிவண்ணன்.வீ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2005 |
13 | கெங்கவல்லி வட்டார வாழ் மக்கள் பண்பாடு | இராமசாமி.அ | முனைவர் ச. சிவகாமி | 2006 |
14 | கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பும் சமூகமும் | தமிழ்மணி.சா | முனைவர் அன்னிதாமசு | 2006 |
15 | பாரதியின் குயில்பாட்டில் கற்பனை – ஓர் ஆய்வு | சுதாகர்.க | முனைவர் ம. இராசேந்திரன் | 2006 |
16 | தேம்பாவணி ஒரு பார்வை | மணவாளன்.எ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2006 |
17 | பழந்தமிழரின் புறந்துய்மை உணர்வு (எட்டுத்தொகை இலக்கியங்கள்) | மகாதேவி.இர | முனைவர் கு. பகவதி | 2006 |
18 | சிலப்பதிகாரத்தில் எண்ணிக்கை | மணிகண்டன். பா | முனைவர் தா. ரெங்கநாதன் | 2006 |
19 | பெருங்கதையில் உவமை | கிருஷ்ணன்.து | முனைவர் அன்னிதாமசு | 2006 |
20 | கம்பனின் கதைமாந்தர் குறீயீடு | பா.விநாயகம் | முனைவர் ச. சிவகாமி | 2006 |
21 | நல்லந்துவனார் பாடல்கள் | ஐ.புகழேந்தி | முனைவர் தா. ரெங்கநாதன் |
2006 |
22 | பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உவமைகள் | பூ.பா. ஜெயராமன் | முனைவர் கு.சுப்பையாபிள்ளை | 2006 |
23 | பெருமாள் முருகனின் கூளமாதரி நாவலில் பாத்திரப்படைப்பு | பி.முனியாண்டி | முனைவர் கு.பகவதி | 2006 |
24 | இலக்கியமும் உளவியலும் | வீ. ஆதிபராசக்தி | முனைவர் தி.மகாலட்சுமி | 2006 |
25 | இக்கால அறநூல்கள் | வே.சத்தியா | முனைவர் ச. சிவகாமி | 2006 |
26 | கோவூர்கிழார் ஓர் ஆய்வு | அ.குபேந்திரன் | முனைவர் தா. ரெங்கநாதன் | 2006 |
27 | குறுந்தொகைப் பாடல்களில் பரணர் பங்கு ஓர் ஆய்வு | இளைய பெருமாள்.க |
முனைவர் ம. இராசேந்திரன் |
2006 |
28 | வெள்ளிமலை நரிக்குறவர் வாழ்வியல் – ஓர் ஆய்வு | ஜெயராமன்.சிவ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2006 |
29 | ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதைகள் | அட்லின் ஜெபா. ஆர் | முனைவர் கு.சுப்பையா பிள்ளை | 2006 |
30 | பெண்ணியக் கோட்பாடுகள் – ஓர் ஆய்வு | தேவி.தா | முனைவர் தி. மகாலட்சுமி |
2006 |
31 | நடையியல் நோக்கில் தமிழன்பன் புதுக்கவிதைகள் | அலேக்ஸாண்டர். ஏ | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2006 |
32 | உயிர்மை இதழமைப்பும் கவிதைகளும் | அசோகன்.கி | முனைவர் அன்னிதாமசு | 2006 |
33 | தமிழ் ஹைக்கூவில் நடை | ததேயு ஆல்பின் அரசு. இலே | முனைவர் கு.சுப்பையா பிள்ளை | 2006 |
34 | ஓம் சக்தி இதழ்ச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு | பாக்கியலட்சுமி.ம | முனைவர் தி. மகாலட்சுமி |
2006 |
35 | சிறுவர்மணி – ஓர் ஆய்வு | சந்தோஷ்குமார்.கு | முனைவர் கு.சுப்பையா பிள்ளை | 2006 |
36 | ஓரம்போகியார் பாடல்கள் | சியாமளா.ம | முனைவர் தா. ரெங்கநாதன் |
2006 |
37 | சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – ஓர் ஆய்வு | இராஜாராம்.கு | முனைவர் தா. ரெங்கநாதன் |
2006 |
38 | காலச்சுவடு இதழில் பெண்களின் படைப்புகள் – ஓர் ஆய்வு | சோபனா.வி | முனைவர் மு. வளர்மதி |
2006 |
39 | பட்டினப்பாலையில் நகரச்சிறப்பு – ஓர் ஆய்வு | நந்தினி.ஏ | முனைவர் ம. இராசேந்திரன் |
2006 |
40 | விவிலியம், நாலடியார் – நீதிமொழிகள் ஒப்பாய்வு | தமிழ்ச்செல்வி.ச | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2006 |
41 | அப்துல்கலாமின் சமுதாயச் சிந்தனைகள் | சுரேஷ்குமார்.ம | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2006 |
42 | ஆய்வுக்கோவை பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் அடைவு | மணிகண்டன். ஜெ | முனைவர் கு.பகவதி | 2006 |
43 | சித்திரக்கூடு – ஓர் ஆய்வு | அருணாம்பிகா.மோ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2006 |
44 | திருக்குறளில் தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகள் | சந்திரகாந்தம்.ஸ்ரீ | முனைவர் ம. இராசேந்திரன் |
2007 |
45 | அப்துல்காதரின் மின்னல் திரிகள் கவிதையில் சமுதாயச் சிந்தனை ஓர் ஆய்வு | ஆறுமுகம்.கி | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 |
பூமியை வடிக்கும் சிற்பிகள் ஓர் ஆய்வு | லோகேஷ்.ச | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 | |
46 | எம்.யுவன் கவிதைகள் | ஜெபமனோபன்.பொ | முனைவர் தா. ரெங்கநாதன் |
2007 |
47 | பைம்மொழி மீரானின் புதிய தீக்குச்சிகள் ஓர் ஆய்வு | சத்தியா.மு | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 |
48 | கு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் தொழிலாளர்களின் நிலை | இராமகிருஷ்ணன். கொ | முனைவர் கு. சுப்பையாபிள்ளை |
2007 |
49 | விந்தன் நாவல்களில் இலக்கிய உத்திகளும் சமுதாயச் சிக்கல்களும் | உமாமகேஸ்வரி.பா | முனைவர் கு. சுப்பையாபிள்ளை |
2007 |
50 | சங்க இலக்கியத்தில் மழை | பூபாலன்.ஆ | முனைவர் ம. இராசேந்திரன் |
2007 |
51 | சரோஜா பாண்டியனின் ‘அழியாத கோபுரங்கள்’ – ஒரு கருத்து நிலை ஆய்வு | டேவிட் வின்சென்ட். அ | முனைவர் மு. வளர்மதி |
2007 |
52 | நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் ஒரு பார்வை | உத்தமகுமார். சு | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2007 |
53 | பழந்தமிழரும் போக்குவரத்தும் | முருகன்.சி | முனைவர் கு. பகவதி | 2007 |
54 | பெரியார் ஈ.வே.ரா.வின் தமிழியல் பார்வை | மஸ்தான்.ம | முனைவர் கு. பகவதி | 2007 |
55 | சிந்தனையாளர் வெற்றியழகன் | ஜெயபாலன்.இரா | முனைவர் ச. சிவகாமி | 2007 |
56 | சுந்தர ராமசாமியின் தமிழ்ப்பணி | எபோட் ஜாக்ஸன்.கி | முனைவர் ச. சிவகாமி | 2007 |
57 | பண்டைத் தமிழில் விறலி, பாடினி | சாந்தி.சா | முனைவர் ச. சிவகாமி | 2007 |
58 | தொல்காப்பிய விவிலிய உவமைகள் ஓர் ஆய்வு | சாரதா.கே | முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
59 | கம்பனில் பண்பாட்டுச் சொற்களஞ்சியம் | சத்தியமூர்த்தி.ச | முனைவர் ச. சிவகாமி | 2007 |
60 | கல்குளம் வட்டார வழக்குச் சொற்கள் – ஓர் ஆய்வு | மஞ்சுளா.எம்.வி | முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
61 | சிலப்பதிகாரத்தில் வரலாற்றுப் பதிவுகள் | அரிச்செல்வம்.வ | முனைவர் தா. ரெங்கநாதன் |
2007 |
62 | சிலப்பதிகாரத்தில் துணைப் பாத்திரங்கள் | அனுசுயா.ப | முனைவர் தா. ரெங்கநாதன் |
2007 |
63 | தொல்காப்பியத்தில் தலைவி | பாண்டியன்.த | முனைவர் தா. ரெங்கநாதன் |
2007 |
64 | சங்க இலக்கியத்தில் முல்லை நில மகளிர் | கெளசல்யா.ஆ | முனைவர் ம. இராசேந்திரன் |
2007 |
65 | சங்க இலக்கியத்தில் மரங்கள் | பரமேஸ்வரி.மு | முனைவர் ச. சிவகாமி | 2007 |
66 | கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் மனிதநேயச் சிந்தனைகள் | ராதிகா.ர | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2007 |
67 | தமிழ் இலக்கியக் கோட்பாடுகள் – ஓர் ஆய்வு | கோமளா.இரா | முனைவர் தி. மகாலட்சுமி |
2007 |
68 | தலித் நாவல்கள் புனைவும் வரலாறும் | பாரதிதாசன்.பெ | முனைவர் ந. கடிகாசலம் |
2007 |
69 | மானாவாரிப்பூவில் வர்க்கச் சிந்தனை | ஜெய்குமாரி.ப | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 |
70 | சங்க இலக்கியத்தில் யானை | ஜெய்க்கண்ணன். | முனைவர் ச. சிவகாமி | 2007 |
71 | உளவியல் நோக்கில் சிலப்பதிகாரம் | சண்முகசுந்தரம்.சு | முனைவர் அன்னிதாமசு | 2007 |
72 | தொல்காப்பியம் அகத்திணையில் காட்டும் தமிழரின் வாழ்வியல் அறங்கள் – ஓர் ஆய்வு | பிச்சமுத்து.மு | முனைவர் கு. பகவதி | 2007 |
73 | கருவாச்சி காவியத்தில் கருவாச்சி | வனிதா.மு | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 |
74 | மனிதநேய நோக்கில் பாலைப்புறா நாவல் – ஓர் ஆய்வு | சுகுணாவதி.ர | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2007 |
75 | குறுந்தொகை காட்டும் குறிஞ்சித்திணைக் காதல் | அன்னியப்பன்.சு | முனைவர் தா. ரெங்கநாதன் |
2007 |
76 | இருபதாம் நூற்றாண்டுக் கவிதைக்கான இயக்கங்கள் – ஓர் ஆய்வு | ரேணுகாதேவி.லூ | முனைவர் ம. இராசேந்திரன் |
2007 |
77 | கவிஞர் காவனூர் வேலன் படைப்புகள் | சிவக்குமார்.ம | முனைவர் ச. சிவகாமி | 2007 |
78 | தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள் | மன்முருகன் | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2007 |
79 | ஆயுளின் அந்திவரை – ஓர் ஆய்வு | சந்திரபோஸ்.வெ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2007 |
80 | தெருவாசகம் – ஓர் ஆய்வு | த.பழனிவேல் | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2007 |
81 | மக்கள் தொலைக் காட்சியின் தமிழ்ப்பணி | அசோக்குமார்.ந | முனைவர் கு. பகவதி | 2008 |
82 | மஞ்சரி இதழ் – ஓர் ஆய்வு | உமாமகேஸ்வரி.கெ | முனைவர் மு. வளர்மதி |
2008 |
83 | திருமங்கையாழ்வார் பாடல்கள் – ஓர் ஆய்வு | பாபு.ஜெ | முனைவர் கு. பகவதி | 2008 |
84 | காளமேகப் புலவரின் தனிப் பாடல் திரட்டு – ஓர் ஆய்வு | சிவரஞ்சனி.மா | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2008 |
85 | மஞ்சரி இதழியல் ஓர் ஆய்வு | கோமதி.மு | முனைவர் மு. வளர்மதி |
2008 |
86 | தமிழ்ப் பக்தி இயக்கமும் மயிலாப்பூரும் | ஆண்ரு சுந்தர்ராஜ்.சு | முனைவர் மு. வளர்மதி |
2008 |
87 | தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் கற்பியல் | கிரேஸி பாரிஜாதம் | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2008 |
88 | திரு.வி.க.வின் சமயச்சிந்தனைகள் – ஓர் ஆய்வு | மேனகா.யோ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2008 |
89 | சுஜாதாவின் நகரம் சிறுகதைகள் | சுமன்.பெ | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2008 |
90 | கவிஞர் கனிமொழி படைப்புகளில் பெண்ணியச்சிந்தனைகள் | ப.வெங்கடாசலம் | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2008
|
91 | கவிதை மொழி – கபிலர்,பாரதியார் கவிதைகள் | லோகேஷ்.ச | முனைவர் கரு.அழ. குணசேகரன் |
2008 |
92 | அயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசாத் தமிழன் – ஆய்வு | சக்திவேல்.ந | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2008 |
93 | சிலம்பும் மேகலையும் காட்டும் சமுதாயச் சீர்திருத்தம் | ஷகீலா.செ.த. | முனைவர் தி.மகாலட்சுமி |
2008 |
94 | தமிழக நாட்டுப்புறக் கதைகளில் மக்களின் படைப்பாக்கத் திறன் | பழனிசாமி.க | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2008 |
95 | பாரதியார் கவிதைகளில் தொலைநோக்குப் பார்வை | மோகன பிரியா.இரா | முனைவர் கு. சுப்பையாபிள்ளை |
2008 |
96 | ச.ராஜநாயகத்தின் ‘சிலிர்ப்பு’ இல் சிறாரியம் | சேவியர்.அ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் | 2008 |
97 | குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் – ஓர் ஆய்வு | கவிதா.சு | முனைவர் கு. பகவதி | 2008 |
98 | ‘பெண்ணே நீ இதழ்’ – ஓர் ஆய்வு | மாதவி.வீ | முனைவர் கு. சுப்பையா பிள்ளை |
2008 |
99 | கார்நாற்பது, களவழி நாற்பது உணர்த்தும் அகப்புறச் செய்திகள் | சிவசக்தி.த | முனைவர் தி. மகாலட்சுமி |
2008 |
100 | இன்னா நாற்பது, இனியவை நாற்பது – ஓர் ஆய்வு | விசுவநாதன்.ஏ | முனைவர் கு. பகவதி | 2008 |
101 | ஒளவையார் படைப்பில் திருக்குறளின் தாக்கம் | செல்வி.இரா | முனைவர் கு. சுப்பையாபிள்ளை |
2008 |
102 | மு.மேத்தாவின் கவித்திறன் | இராஜா.செ | முனைவர் தி. மகாலட்சுமி |
2008 |
103 | சங்க இலக்கியத்தில் காவல் மரங்கள் | அருணா.அ | முனைவர் தா. ரெங்கநாதன் |
2008 |
104 | செம்மலர் இதழ்ச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு | வனஜா.ஜெ | முனைவர் கு. பகவதி | 2008 |
105 | நவீன கவிதையில் காதல், வீரம் | சீனிவாசன்.செ | முனைவர் கு. பகவதி | 2008 |
106 | திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் – ஒப்பாய்வு | ஷரீமா.ரெ | முனைவர் கு. பகவதி | 2008 |
107 | இருபத்தோராம் நூற்றாண்டில் தொல்காப்பிய ஆய்வுகள் | கார்த்திகேயன்.க | முனைவர் ச. சிவகாமி | 2008 |
108 | சங்க இலக்கியத்தில் ஆடவர் | அருள்மணி.ஆ | முனைவர் ச. சிவகாமி | 2009 |
109 | பழந்தமிழர் வாழ்வில் பறவைகள் | கங்காதரன்.சி | முனைவர் கு. பகவதி | 2009 |
110 | நாட்டுப்புற இலக்கியத்தில் நம்பிக்கைளும் பழக்கவழக்கங்களும் (அரியலூர் மாவட்டம்) | சங்கர்.க | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2009 |
111 | நாலடியார் காலமும் கருத்தியலும் | இராமதாஸ்.அ | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2009 |
112 | புறநானூற்றில் போர் – உளவியல் அணுகுமுறை | வேல்விழி.தே | முனைவர் கு. பகவதி | 2009 |
113 | பதிற்றுப்பத்தில் ஆற்றுப்படைக் கூறுகள் | பிரதீப்.செ | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2009 |
114 | ஏலகிரி மலைவாழ் மக்கள் – மலையாளிகளின் வாழ்வியல் | ஆறுமுகம்.கா | முனைவர் செ. ஜின்லாறன்ஸ் |
2009 |
115 | எட்டுத் தொகையில் அறிமுகப்படுத்துதல் (புறநானூறு, பதிற்றுப்பத்து) | ஜெயந்தி.ரே | முனைவர் கு. பகவதி | 2009 |
116 | கலைஞர்களும் சமூகமும் (ஆற்றுப்படை நுல்கள் – பத்துப்பாட்டில்) | குபேந்திரன்.பொ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2009 |
117 | காலச்சுவடு இதழ்களில் தலித் பதிவுகள் | சுரேஷ்குமார்.பெ | முனைவர் செ. ஜீன்லாறன்ஸ் |
2009 |
118 | தமிழிசையில் சிம்பொனியின் வரவு | புகழேந்தி.செ | முனைவர் தி. மகாலட்சுமி |
2009 |
119 | பத்துப்பாட்டின் பன்முகத்தன்மை | ஜீவா.ஆ | முனைவர் தா. ரெங்கநாதன் |
2009 |
120 | நாலடியாரில் தொடைநயம் | நாகினி.பா | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2009 |
121 | சிலப்பதிகாரப் புதுமைகள் | சுரேஷ்.ம | முனைவர் ச. சிவகாமி | 2009 |
122 | பெண்ணிய நோக்கில் கவிஞர் தாமரையின் படைப்பு | கெளசல்யா.எஸ் | முனைவர் தா. ரெங்கநாதன் |
2009 |
123 | களவழி நாற்பதில் உவமைகள் | கவிதா.வா.க | முனைவர் தா. ரெங்கநாதன் |
2009 |
124 | இன்றைய அறிவியலும் நேற்றை இலக்கியமும் | வினாயகமூர்த்தி. இரா | முனைவர் கு. பகவதி | 2009 |
125 | அமுதசுரபியின் இலக்கியப் பணி 2008 – ஓர் ஆய்வு | கிரிவாசன்.க | முனைவர் தி. மகாலட்சுமி |
2009 |
126 | புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடுபொருள்கள் | சுடர்மணி.கி | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2009 |
127 | திண்டிவனம் வட்டம் இருளர் மக்களின் வாழ்வியல் – ஓர் ஆய்வு | செல்வம்.செ | முனைவர் மு. வளர்மதி |
2009 |
128 | செய்யாறு வட்டத் தெருகூத்துப் பாடல்கள் – ஓர் ஆய்வு | சேகர்.கா | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2009 |
129 | செடல் நாவலின் பெண் சித்திரிப்பு | க.செங்கோட்டையன் | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2009 |
130 | உனக்குப் பிறகான நாட்களில் கவிதைத் தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள் | அ.பரத்குமார் | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2009 |
131 | மணிமேகலை ஆய்வு வரலாறு | சிவப்பிரகாசம்.வ | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
132 | சிறுவர் இலக்கியக் கொள்கை | மோகனா.பா | முனைவர் மு. வளர்மதி |
2010 |
133 | குறுந்தொகையில் காட்சிப் படிமங்கள் | சிவலிங்கம்.த | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
134 | மு.மேத்தாவின் கவிதைகளில் மெய்ப்பாடுகள் | ஜஸ்டின்.வே | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
135 | பழமொழி நானூறில் இன்றைய சமூகவியல் பார்வைகள் | ஜே.பாரதி | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
136 | எட்டுத்தொகையில் ஆற்றுப்படைப் பாடல்கள் | இரா.பீம்ராஜ் | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
137 | சிற்பியின் கவிதைகளின் பாடுபொருள்கள் | ச.விஜய் ஆனந்த் | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
138 | சங்க இலக்கியத்தில் காற்றும் நெருப்பும் | ப.கல்வி ராயன் | முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
139 | பத்துப்பாட்டு காட்டும் கலைஞர்கள் வாழ்க்கை | கு.பிரபு | முனைவர் தா. ரெங்கநாதன் |
2010 |
140 | ஓசூர் வட்டார ஒப்பாரிப் பாடலில் காணும் பண்பாட்டுக் கூறுகள் | சேகர்.கா | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
141 | சென்னை மாநகர குடிசைவாழ் மக்களின் பொருளாதார நிலை | பிரபாகரன்.சே | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
142 | இராஜம் கிருஷ்ணனின் குறுநாவல்கள் – ஓர் ஆய்வு | ஜலகண்டீஸ்வரி.சு | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2010 |
143 | தொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புகள் ஆய்வு | வேல்முருகன்.பொ | முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
144 | பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து நூல்கள் | புஷ்பாவதி.க | முனைவர் இரா.பத்மாவதி | 2010 |
145 | நெல்லை சு.முத்துவின் சிறுவர் இலக்கியப் படைப்புகள் | பகலவன்.க | முனைவர் மு. வளர்மதி |
2010 |
146 | தமிழில் வர்மக்கலையும் குமரிமாவட்டத்து ஆசான்மாரும் | பரமேஸ்வரி.செ | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2010 |
147 | நாலடியார் பாடல்களில் உவமைகள் | பிரியா.ச | முனைவர் மு. வளர்மதி |
2010 |
148 | தொல்காப்பியத்தில் பெயர்கள் ஓர் ஆய்வு | மணிகண்டன்.ஜெ | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
149 | நவீன காலமும் ஈரோடு தமிழன்பனுடைய கவிதைகளும் | பெருமாள்.கெள | முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
150 | ஈரோடு தமிழன்பனின் வணக்கம் வள்ளுவம் ஓர் ஆய்வு |
மாரி.சி | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2010 |
151 | சித்தர் பாடல்களில் நிலையாமை | ஏழுமலை.சு | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2010 |
152 | விவிலியத்திலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் மெய்ப்பொருள் | முரளி.நா | முனைவர் தி. மகாலட்சுமி |
2010 |
153 | பழமொழி நானூறு காட்டும் உவமைகள் | சரவணன்.இரா | முனைவர் பெ. செல்வக்குமார் | 2011 |
154 | நாஞ்சில் நாடனின் கதைகளில் வேளாண்சிந்தனை | பார்வதி.ச | முனைவர் சூ. நிர்மலாதேவி | 2011 |
155 | குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள் – ஓர் ஆய்வு | ஜெயசீலன்.கி | முனைவர் சூ. நிர்மலாதேவி | 2011 |
156 | பாமாவின் ‘கொண்டாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் ஆய்வு | தனபால்.ஆ | முனைவர் து. ஜானகி | 2011 |
157 | சங்க இலக்கியத்திலும் சமூகத்திலும் மண்பாண்டத் தொழில் | குமரகுரு. மா | முனைவர் ஆ. மணவழகன் |
2011 |
158 | சிவகாமி புதினங்கள் – ஓர் ஆய்வு | தினகரன்.ர | முனைவர் து. ஜானகி | 2011 |
159 | ராஜ்கெளதமனின் தன் வரலாற்று நாவல்கள் – ஒரு மதிப்பீடு | மோகன்ராஜ்.நா | முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
160 | ஆகாயத்துக்கு அடுத்த வீடு ஒரு பார்வை | பியுலா எஸ்தர் ராணி.பி | முனைவர் சூ. நிர்மலாதேவி | 2011 |
161 | மக்களுக்குப் போகரின் பங்களிப்பு | அருள்நிதி.இர | முனைவர் கரு.அழ.குணசேகரன் | 2011 |
162 | நட்சத்திரங்கள் ஒளித்துக் கொள்ளும் கருவறைகளில் கிராமியப் பண்பாடு | பாலன்.சி | முனைவர் சூ. நிர்மலாதேவி | 2011 |
163 | அண்ணாவின் இலக்கியக் கட்டமைப்பு – ஓர் ஆய்வு | மாரிமுத்து.சா | முனைவர் க. சுசீலா | 2011 |
164 | தொல்காப்பியத்தில் பல்துறை | மஞ்சு.சே | முனைவர் கு. சிதம்பரம் |
2011 |
165 | போருர் வட்டாரப் பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு | சு.சரவணன் | முனைவர் சூ. நிர்மலாதேவி | 2011 |
166 | குறுந்தொகையில் இல்லறம் | பழனியப்பா.சு | முனைவர் தி. மகாலட்சுமி |
2011 |
167 | முல்லைப்பாட்டு, முல்லைக்கலி – ஒப்பாய்வு | ராம்ராஜ்.வெ | முனைவர் கு. சிதம்பரம் |
2011 |
168 | தொல்காப்பிய நோக்கில் நெடுநெல்வாடையில் இடைச்சொற்கள் | தியாகு.ந | முனைவர் க. சுசீலா | 2011 |
169 | அறிஞர் அண்ணாவின் பார்வையில் மேலை நாட்டு அறிஞர்கள் | அல்லிராணி.ஏ | முனைவர் து. ஜானகி | 2011 |
170 | மண்சார்ந்த கவிதைகளில் சமூகப் பதிவுகள் | ஏழுமலை.வெ | முனைவர் ஆ. மணவழகன் |
2011 |
171 | பற்றுக்கோடு சிறுகதைக் தொகுப்பில் சமூகப்பார்வை | ரமேஷ்.ப | முனைவர் தா. ரெங்கநாதன் | 2011 |
172 | சிறுபஞ்சமூலம் காட்டும் வாழ்வியல் நெறிகள் | சரளா.த | முனைவர் து. ஜானகி | 2011 |
173 | அறத்துப்பாலில் சொற்பொருள் முரண் | மாயவன் | முனைவர் பெ. செல்வக்குமார் |
2011 |
174 | புறநானூற்றில் விழுமியங்கள் | ஏழுமலை.அ | முனைவர் ஆ. மணவழகன் |
2011 |
175 | ஆற்றுப்படை நூல்களில் புலவர் வறுமையும் அக்காலச் சமூக அமைப்பும் | கவிதா.சே | முனைவர் கரு.அழ. குணசேகரன் | 2011 |
176 | ஒப்பாய்வு நோக்கில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் | மகாலட்சுமி.செ | முனைவர் கோ. பன்னீர்செல்வம் |
2011 |
177 | பூமணியின் பிறகு ஓர் ஆய்வு | ஜெ.தேவராஜன் | முனைவர் மு. வளர்மதி |
2011 |
178 | போளூர் வட்டாரப் பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்கள் – ஓர் ஆய்வு | சரவணன்.சு | முனைவர் சூ. நிர்மலாதேவி |
2011 |
179 | செய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் தூது குறவஞ்சி காட்டும் வாழ்வியல் நெறிகளும் | முருகன். ஆ | முனைவர் தி.மகாலட்சுமி | 2012 |
180 | புதுக் கவிதைகளில் சுற்றுச் சூழல் சிந்தனைகள் | பரத்வாஜ்.கோ.வ | முனைவர் ஆ.மணவழகன் |
2012 |
181 | நல்வழியில் வாழ்வியல் | ஹெலன் போஷியா. ஜா | முனைவர் தா.ரெங்கநாதன் | 2012 |
182 | சமணப் பரப்புரையில் ‘முக்குடை’ இதழ் | ரகு. கு. | முனைவர் பெ. செல்வக்குமார் |
2012 |
183 | ஒப்பற்ற அருளாளர் வள்ளலார் ஓர் ஆய்வு | சிவக்குமார்.க. | முனைவர் கு. சிதம்பரம் |
2012 |
184 | தமிழ் நாவல் இலக்கியத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் | கார்த்திக். மு | முனைவர் ஆ. மணவழகன் |
2012 |
185 | கந்தர்வனின் ‘ஒவ்வொரு கல்லாய்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் ஆய்வு | மகேஷ்வரி.இரா | முனைவர் மு. வளர்மதி |
2012 |
186 | அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகப் பருவ இதழ்கள் ஓர் ஆய்வு | பூபாலன்.கு | முனைவர் மு. வளர்மதி |
2013 |
187 | நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் பெரியவாச்சான்பிள்ளை உரைத்திறன் | ஜெயலெட்சுமி.நா | முனைவர் மு. வளர்மதி மு. வளர்மதி |
2013 |
188 | சக்கரத்தான்மடை ஊராய்வு | கோவிந்தன்.த | முனைவர் பெ.செல்வக்குமார் |
2013 |
189 | தமிழகச் சமய வரலாறும் தாண்டவபுரம் நாவலும் | செந்தில்ராஜா.வி | முனைவர் அ.சதீஷ் |
2013 |
190 | நெடுநல்வாடையில் பல்துறைச் சிந்தனை | வினோத்.சே | முனைவர் ஆ.மணவழகன் |
2013 |
191 | சங்க இலக்கியத்தில் கணிப்பு முறைகள் | மாதேஷ்.பொ | முனைவர் பெ.செல்வக்குமார் |
2013 |
192 | இதழியல் நோக்கில் கு.ப.ராஜகோபாலன் கதைகள் | வேலவன்.க | முனைவர் க.சுசீலா |
2013 |
193 | குறிஞ்சிப்பாட்டு காட்டும் பழந்தமிழ்ச் சமூகம் | வெங்கடேசன்.ப | முனைவர் க.சுசீலா |
2013 |
194 | செய்யாறு வட்டாரத் தெருக்கூத்தும் கட்டியங்காரன் பாடல்களும் | விஜயராகவன்.ஆ | முனைவர் தி.மகாலட்சுமி |
2013 |
195 | டி.செல்வராஜியின் தோல் நாவல் புலப்படுத்தும் அடித்தள மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் | கிருஷ்ணமூர்த்தி.மு | முனைவர் மு.வளர்மதி | 2013 |
196 | புலம் பெயர்ந்த தமிழர் படைப்பிலக்கியங்களில் சமூகச் சித்திரிப்பு மொழி மற்றும் பண்பாட்டுத் தாக்கம் | ஜமுனா.கி | முனைவர் கு.சிதம்பரம் |
2013 |
197 | வந்தவாசி வட்டார நாடகக் கலைகள் | குமார்.ஏ | முனைவர் மு.வளர்மதி |
2013 |
198 | பக்தி இலக்கியங்களில் நடை ஒப்பீடு | ராதிகா.என் | முனைவர் பெ.செல்வக்குமார் |
2013 |
199 | தீபன்செல்வன் படைப்புகளில் ஈழம் குறித்த பதிவுகள் | தரணிகுமார்.ம | முனைவர் மு.வளர்மதி |
2013 |
200 | வரலாற்று நோக்கில் இறுதிச் சடங்கில் தாலி களைதல் பண்பாடு | கெங்கமுத்து.பெ | முனைவர் க.சுசீலா | 2013 |
201 | தொல்காப்பியல் புறத்திணைக் கோட்பாடுகளும் முத்தொள்ளாயிரமும் | சண்முகம்.அ | முனைவர் து.ஜானகி | 2013 |
202 | தமிழ்க் கவிதை இலக்கிய வளர்ச்சியில் இணைய இதழ்களின் பங்களிப்பு | பிரியா.த | முனைவர் க.சுசீலா | 2013 |
203 | தமிழறிஞர்களின் பயண இலக்கியம் | பாக்கியராஜ்.வ | முனைவர் மு.வளர்மதி |
2013 |
204 | இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் – மதிப்பீடு | உமாசங்கரி | முனைவர் மு.வளர்மதி |
2013 |
205 | கல்மரம் மற்றும் கரிப்பு மணிகள் நாவல் காட்டும் சமூகச் சிக்கல்கள் | கன்னிகா.கி | முனைவர் கோ.விசயராகவன் |
2013 |
206 | சங்க இலக்கியப் பெண்பாற் புலவர் பாடல்களில் சமூகச் சிந்தனை | ஜானகி.பி | முனைவர் கோ.விசயராகவன் |
2013 |
207 | தமிழ் இலக்கண உரை வரலாறு – இறையனார் களவியல் உரை | ஜீவா.பி | முனைவர் அ.சதீஷ் |
2013 |
208 | முத்தொள்ளாயிரத்தில் அணி நலன் | ஜான்சிபிரியா த. | முனைவர் து.ஜானகி | 2013 |
209 | நமச்சிவாயப் பதிகங்கள் வழி அறியலாகும் பக்தி மரபுகள் | வெ.வசந்தா | முனைவர் அ.சதீஷ் |
2013 |
210 | கவிதை உறவு இதழில் வெளிவந்த கவிதைகளின் உத்திகள் | கி. சுகுணா | முனைவர் து.ஜானகி | 2013 |
211 | பெண்கள் விடுதலையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு | க.சித்ரா | முனைவர் கோ.விசயராகவன் |
2013 |
212 | சித்தர்களின் மனவியல் | கி.சாந்தி | முனைவர் து. ஜானகி | 2013 |
213 | திருவாசகத்தில் பெண் விளையாட்டுக்கள் ஓர் ஆய்வு | இரா.அனிதா | முனைவர் து. ஜானகி | 2013 |
214 | நாமக்கல் கவிஞர் கவிதைகளில் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் | எ. இராஜேஸ் | முனைவர் க. சுசீலா | 2013 |
215 | தமிழ் நாடக ஆசிரியர்களின் தன் வரலாற்று நூல்கள் ஓர் ஆய்வு | ச.சக்திவேல் | முனைவர் மு.வளர்மதி | 2013 |
216 | சங்க இலக்கியத்தில் சோழ மன்னர்கள் | மே.கலைச்செல்வி | முனைவர் மு.வளர்மதி | 2013 |
217 | குறுந்தொகையில் அணிநலன் | அ.மேனகா | முனைவர் பெ.செல்வக்குமார் | 2013 |
218 | செடல் நாவலில் கிளைமொழி ஆய்வு |
நா.செல்வராஜ் | முனைவர் து. ஜானகி | 2013 |
219 | அகநானூற்றில் தொன்மங்களும் வரலாறுகளும் | சு.இலட்சுமணன் | முனைவர் ஆ. மணவழகன் |
2013 |
220 | ஆற்றுப்படை நூல்களில் உணவு-உடை-உறையுள் | சரவணன். கா | முனைவர் ஆ. மணவழகன் |
2013 |
221 | நன்னூல் உரைகளில் சமயக் கருத்தாடல்கள் | ச.பிரபாகரன் | முனைவர் அ.சதீஷ் | 2013 |
222 | நவீன நாவல்களில் பேசா மொழிக்கூறுகளின் பொருள் நெறி | கோ.ரூபாதேவி | முனைவர் பெ. செல்வக்குமார் |
2013 |
223 | எட்டுத்தொகை புறநூல்களில் சமூக மதிப்பீடுகள் | கு.நாகம்மாள் | முனைவர் கோ.விசயராகவன் | 2013 |
224 | குறுந்தொகையில் மனவள தேற்ற முறைமைகள் | ரா.மேகலா | முனைவர் ஆ. மணவழகன் |
2013 |
225 | பழமொழி நானூறு காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் | மு.சசிகுமார் | முனைவர் ஆ. மணவழகன் |
2013 |
226 | தாயுமானவர் பாடல்களில் மொழிநடை | தமிழ்மணி. கி | முனைவர் பெ.செல்வக்குமார் | 2014 |
227 | முல்லைச்சரம் இதழ் ஓர் ஆய்வு (2007 முதல் 2008 வரை) |
ஆறுமுகம். மா | முனைவர் மு. வளர்மதி | 2014 |
228 | திருவொற்றியூர் சிவத்திருத்தலம் ஓர் ஆய்வு | ஜெயக்குமார். வி | முனைவர் கு.சிதம்பரம் | 2014 |
229 | விழுப்புரம் மாவட்ட பம்பை உடுக்கைக் கதைப் பாடல்கள் | குப்பன். அ | முனைவர் மு. வளர்மதி | 2014 |
230 | தொல்காப்பியத்தில் புறனடைச் சூத்திரங்கள் | தமிழரசன். ஆ | முனைவர் நா.சுலோசனா | 2014
|
231 | பதிற்றுப்பத்தில் அரசியல் மேலாண்மை | லோகநாதன். ம | முனைவர் ஆ.மணவழகன் | 2014 |
232 | பக்தி இலக்கிய வளர்ச்சியில் மாணிக்கவாசகரின் பங்களிப்பு | சிவரஞ்சினி. பா | முனைவர் சு. தாமரைப் பாண்டின் |
2014 |
233 | பரதவர் வரலாறெழுதியில் கொற்கை புதினம், இனவரைவியல் நோக்கு | பிரபாகரன். சு | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2014 |
234 | திருவண்ணாமலை மாவட்டக் குறுமன் பழங்குடியினர் வழக்காறியல் |
சம்பத். இரா | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2014 |
235 | புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொற்பொழிவுகளில் தமிழின உணர்வு | இலட்சுமணன் | முனைவர் கோ.விசயராகவன் | 2014 |
236 | புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா சிறுகதைகள் – ஓர் ஆய்வு | சி.சுரேஷ் | முனைவர் கோ.விசயராகவன் | 2014 |
237 | எட்டுத்தொகை அகநுல்களில் தமிழர் பண்பாடு | சு.இராஜி | முனைவர் கா. காமராஜ் | 2014 |
238 | தோட்டியின் மகன் – நாவல் ஓர் ஆய்வு | ச. அருள்பாண்டியன் |
முனைவர் பெ.செல்வக்குமார் | 2014 |
239 | கலித்தொகை வழி அறியலாகும் சங்க காலச் சமூக அமைப்பு முறை | மா. ஆதிமூலம் | முனைவர் அ.சதீஷ் | 2014 |
240 | புறநானூற்றில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத் திறனும் | ப.முருகன் | முனைவர் பெ.செல்வக்குமார் | 2014 |
241 | தமிழகத்தில் சமண மடங்கள் ஸ்ரீ குந்தகுந்தாச்சாரியர் மடம் |
கனகராஜ். ச | முனைவர் அ.சதீஷ் | 2014 |
242 | கலித்தொகையில் மனவள மேம்பாடு | பத்மா. இரா | முனைவர் நா.சுலோசனா | 2014 |
243 | எட்டுத்தொகை அகநூல்களில் தமிழர் பண்பாடு | இராஜி. சு | முனைவர் கா. காமராஜ் | 2015 |
244 | தொல்காப்பிய நோக்கில் பெரும்பாணாற்றுப்படையில் இடைச்சொற்கள் | தேவி. சு | முனைவர் க.சுசீலா | 2015 |
245 | சீறாப்புராணம் காட்டும் உவமைகள் | கற்பகம். கி | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
246 | சூளாமணியில் சொல்லடைவு | ராஜசேகரன். ச | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2015 |
247 | தமிழ் மரபு நோக்கில் முத்தொள்ளாயிரம் | ஜெயசுந்தரி. சே | முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
248 | நற்றிணையில் கருத்துப் புலப்பாட்டு நெறிமுறைகள் | கோப்பெருந்தேவி.ம | முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
249 | தொல்காப்பிய அகமரபு வழி ஐந்திணை எழுபது மற்றும் திணைமொழி ஐம்பது | அசோக்குமார். மு | முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
250 | தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையும் பெயர் அறியப்படாத உரையும் | ஆறுமுகம். அ | முனைவர் அ.சதீஷ் | 2015 |
251 | சங்கப் பெண்பால் புலவர்களின் ஆளுமைத் திறன் | பார்வதி. வீ | முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
252 | சங்கராபுர வட்டார மலையாளிப் பழங்குடியினரின் வழக்குச் சொற்கள் | ஆசைக்கண்ணு. ச | முனைவர் க. சுசீலா | 2015 |
253 | கலித்தொகையில் பழந்தமிழர் வாழ்வியல் | உமா. ஆ | முனைவர் கு. சிதம்பரம் | 2015 |
254 | அவ்வுலகம் நாவலில் சமூகச் சிந்தனையும் தத்துவச்சிந்தனையும் ஓர் ஆய்வு | கார்த்திக். ப | முனைவர் து. ஜானகி | 2015 |
255 | ஐங்குறுநூற்றில் தமிழர் மரபு அறிவு | கீதா. இரா | முனைவர் து. ஜானகி | 2015 |
256 | வரலாற்று நோக்கில் முத்தொள்ளாயிரம் | வேதா. சு | முனைவர் து. ஜானகி | 2015 |
257 | தமிழியல் ஆய்விதழின் பதிப்புநடை | சதாசிவம். அ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2015 |
258 | தமிழ்ப் பணியில் வேரீத்தாஸ் ஆசிய வானொலியின் பங்களிப்பு | சி.அர்ஜுன் | முனைவர் கு. சிதம்பரம் | 2015 |
259 | திருநாவுக்கரசர் பாடல்கள் பன்முகப் பார்வை | பரமேஸ்வரி. அ | முனைவர் சு.தாமரைப்பாண்டியன் |
2015 |
260 | சுவாமி விவேகானந்தரின் கோட்பாடு நெறிகளும் சமுதாய மேம்பாடும் | மகேசுவரி. கி | முனைவர் கா. காமராஜ் | 2015 |
261 | தமிழ் நாவல்களிலிருந்து தமிழ்த்திரைப் படங்கள் படத்தொகுப்புடன் ஒப்பீடு
|
கோவிந்தசாமி. ப | முனைவர் அ.சதீஷ் | 2015 |
262 | இக்காலப் பெண்களின் கவிஞர் கவிதைகளின் மொழிநடை | இலக்கிய தென்றல். பு | முனைவர் நா.சுலோசனா | 2015
|
263 | அண்ணாவின் படைப்புகளில் நாட்டுப்புற வழக்காறுகள் | சீனிவாசன். கு | முனைவர் பெ.செல்வக்குமார் | 2015 |
264 | பன்முக நோக்கில் ஜெயமோகனின் சிறுகதைகள் | கோபிராஜ். ம | முனைவர் நா. சுலோசனா |
2015 |
265 | முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் பயணங்கள் ஓர் ஆய்வு | பிரியா. க | முனைவர் கு. சிதம்பரம் | 2015 |
266 | தொல்காப்பியத்தில் இனவரைவியல்கோட்பாடு | மகாதேவன். ம | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2015 |
267 | தமிழ் அரங்க வரலாறு வீரவன்னிய நாடகம் | சிலம்பரசன். இரா | முனைவர் அ.சதீஷ் | 2015 |
268 | நாட்டுப்புறப் பாடல்களின் அகமரபுக் கூறுகள் | நாகராஜன். மு | முனைவர் கா.காமராஜ் | 2015 |
269 | பத்துப்பாட்டில் அரசர் புலவர் உறவும் வாழ்வு முறையும் | சதீஸ்குமார். ர | முனைவர் கா.காமராஜ் | 2015 |
270 | திருவண்ணாமலை மாவட்டம் பூம் பூம் மாட்டுக்காரர் இனவரைவியல் | ஜெயகாந்தி. வே | முனைவர் கு.சிதம்பரம் | 2015 |
271 | இயற்கை மருத்துவம் | உமாமகேஸ்வரி.இரா | முனைவர் கு.சிதம்பரம் | 2015 |
272 | குறுந்தொகையில் உருவகக் குறியீடுகள் | கேசவன். இரா | முனைவர் பெ.செல்வக்குமார் | 2015 |
273 | கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடல்களில் சமூகம் | டில்லிபாபு. வெ | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
274 | பத்துப்பாட்டில் அகநூல்களில் பல்துறைச் சிந்தனை | சுகுணா. சு | முனைவர் கா.காமராஜ் | 2015 |
275 | வையாபுரிப்பிள்ளையின் சிற்றிலக்கியப் பதிப்புகள் | செந்தில் குமார். ஏ | முனைவர் நா. சுலோசனா |
2015 |
276 | அறிஞர் அண்ணாவும் நாட்டுப்புற வழக்காறுகளும் | சேட்டு. இரா | முனைவர் கோ.பன்னீர் செல்வம் |
2015 |
277 | சூளாமணியில் சமணம் | சுரேஷ். கு | முனைவர் நா.சுலோசனா | 2015 |
278 | கலித்தொகை நச்சினார்க்கினியர் உரையில் அளவை இயல் | அருண்பிரசாத். மு | முனைவர் அ.சதீஷ் | 2015 |
279 | பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் பிரிவும் பிரிவாற்றாமையும் | சுந்தர்.சு | முனைவர் கு.சிதம்பரம் | 2015 |
280 | அவள் விகடன்-2007 | சீதாலட்சுமி. வே | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
281 | புறநானூறு வெளிப்படுத்தும் ஆளுமைத்திறன்கள் | வேல்முருகன். ச | முனைவர் ஆ. மணவழகன் |
2015 |
282 | உ.வே.சாவின் சிற்றிலக்கியங்களின் பதிப்பு வரலாறும் நெறிமுறைகளும் | முரளி. கா | பெ.செல்வக்குமார் | 2015 |
283 | தொல்காப்பிய நோக்கில் ஐங்குறுநூற்றில் விளிப்பெயர்கள் | பெரியசாமி. நா | முனைவர் க.சுசீலா | 2015 |
284 | அண்ணாவின் கடிதங்களில் சமூகம் | ரஞ்சித்குமார். சு | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
285 | அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகத் தமிழ்ச் சமுதாயப் பண்பாடு | அரவிந்த். ப | முனைவர் கு.சிதம்பரம் | 2015 |
286 | மிளிர்கல் நாவலின் புனைவாக்கமும் கதையாடலும் | சிங்காரவேலன். சி | முனைவர் அ.சதீஷ் | 2015 |
287 | சுவடியியலாளர் திரு.பூ.சுப்பிரமணியனின் பதிப்பும் ஆய்வுப் பணியும் | பிரியா.நா | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2015 |
288 | சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை காட்டும் புனைவரை (வருணனை) | கலையரசி. இரா | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
289 | தமிழில் வெளியாகும் ‘தி’ இந்து நாளிதழின் கலை இலக்கியப் பதிவு | சத்தியமூர்த்தி. மு | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2015 |
290 | இறையன்பு நாவல்களில் மொழியாளுமை | சுரேஷ்.ரா | முனைவர் க.சுசீலா | 2015 |
291 | ஆண்டாள் பிரியதர்ஷினி நாவல்களில் சமூகம் | பாலாஜி.ச | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
292 | நவீனப் படைப்பிலக்கியச் செல்நெறியில் இரா.நடராசன் சிறுகதைகள் | அதிசய வினோத ராஜா. அ | முனைவர் ஆ.மணவழகன் | 2015 |
293 | திருக்கோவையார் பேராசிரியர் உரைத்திறன் | ரமேஷ்.செ | முனைவர் அ.சதீஷ் | 2015 |
294 | அரைக்கம்பத்தில் தொப்புள் கொடியில் மானுடம் (கவிதைத் தொகுப்பு) | இராதாகிருஷ்ணன். சி | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
295 | மணிமேகலை காட்டும் கலைக் கூறுகள் | மஞ்சுளா.சி | முனைவர் வி.இரா.பவித்ரா | 2015 |
296 | தமிழ் வளர்ச்சியில் ஆனந்தபோதினி இதழின் பங்களிப்பு | ஆனந்த ஜோதி. இரா | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
297 | அண்ணாவின் கடிதங்களில் மேலைநாட்டு அறிஞர்கள் | சதீஷ். ஜெ | முனைவர் கோ.விசயராகவன் | 2015 |
298 | அகநானூற்றில் நிர்வாகவியல் கோட்பாடுகள் | கோமதி. ந | முனைவர் ஆ.மணவழகன் | 2015 |
299 | ஆற்றுப்படை நூல்களில் கலைக் கூறுகள் | அபிநயா.ர | முனைவர் பா.ராசா | 2016 |
300 | பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல் உத்திமுறை | சிந்தாமணி.க | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
301 | திருக்குறள் ஒரு சொல் பல பொருள் | உமா. ஈ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
302 | குறிஞ்சிப் பாட்டில் இலக்கிய நயம் | சுகுமார். அ | முனைவர் கா. காமராஜ் | 2016 |
303 | மாலையம்மன் கதைச் சுவடி பதிப்பும் ஆய்வும் | அஷோக். அ | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
304 | தமிழ் மொழித் திறன்கள் வளர்ச்சி, மொழி ஆய்வு | வரதராஜ். மு | முனைவர் வி.இரா.பவித்ரா | 2016 |
305 | வாழ்வியல் சடங்கு முறைகள் (திருமலாபுர மறவர் இன மக்கள்) | பிரேமா. ரா | முனைவர் வி.இரா.பவித்ரா | 2016 |
306 | தமிழ்த் தொண்டில் ஆதித்தமிழன், அயோத்திதாசனார் | பிரபு.மு | முனைவர் கா. காமராஜ் | 2016 |
307 | இலக்கியம், நிலவியல், பண்பாட்டுச் சூழலில் நோக்கி இடைக்கழினாடு | ஞானவேல். கோ | முனைவர் கா. காமராஜ் | 2016 |
308 | வள்ளி நாடகச்சுவடி பதிப்பும் ஆய்வும் | புஷ்பாஞ்சலி. மா | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
309 | வைகுண்ட அம்மானைச்சுவடி பதிப்பும் ஆய்வும் | இந்திராணி. பெ | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
310 | கவிஞர்.மீராவின் கவிதைகள் பன்முகப்பார்வை | இராஜேஷ்வரி. கு | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
311 | முத்துப்பட்டன் கதைப்பாடல்களில் மொழிநடை | கிருஷ்ணவேணி.சீ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
312 | உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாட்டுப்புறவியல் நூல்கள் பதிப்பும் வெளியீடும் | கவிதா.சு | முனைவர் கோ.பன்னீர் செல்வம் |
2016 |
313 | சலவான். குறவர் மக்களின் வாழ்வியலைக் கதையாக்கும் புதினம் | மணிமேகலை.நா | முனைவர் கோ.பன்னீர் செல்வம் |
2016 |
314 | அந்தாதி நூற்றொகை ஓர் ஆய்வு | லாவண்யமேரி.ஜெ | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
315 | பாரதிதாசன் பாடல்களில் நகைச்சுவை | சதீஷ்குமார். ஆ | முனைவர் அ.சதீஷ் | 2016 |
316 | குறுந்தொகையில் மெய்ப்பாடுகள் | ஜனார்த்தனன். சா | முனைவர் நா. சுலோசனா |
2016 |
317 | அண்ணாவின் திரைப்படங்களில் சமூகம் | கெளதமி. கு | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
318 | பழந்தமிழர் கணித முறைகளும் நுண் அளவீட்டுநுட்பங்களும் | தாமோதிரன். ச | முனைவர் ஆ.மணவழகன் | 2016 |
319 | குறுந்தொகையில் உரையாடல் | கோபால். மு | முனைவர் நா. சுலோசனா |
2016 |
320 | திரைப்பட நோக்கில் சுஜாதாவின் நாவல்கள் | பச்சையப்பன். மா | முனைவர் கா.காமராஜ் | 2016 |
321 | சிலப்பதிகாரத்தில் வாழ்வியல் விழுமியங்கள் | சாருமதி. ஆ | முனைவர் வி.இரா.பவித்ரா | 2016 |
322 | பூமணி நாவல்களின் மொழி ஆளுமை | சீனுவாசன். ஆ | முனைவர் க.சுசீலா | 2016 |
323 | பொய்க்கால் குதிரை ஆட்டமும் அதன் கலைக் கூறுகளும் | வரலட்சுமி. தீ | முனைவர் பா.ராசா | 2016 |
324 | சிவசங்கரி சிறுகதைகளின் சமுதாயச் சிந்தனைகள் | மூர்த்தி. சி | முனைவர் க.சுசீலா | 2016 |
325 | பட்டினப்பாலையில் பழந்தமிழர் வாழ்வியல் | அஞ்சலி. அ | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
326 | தமிழகச் சுற்றுலாவில் அயலகத் தமிழர்கள் | தேவகுமார். செ | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
327 | மெய்ப்பொருளியல் நோக்கில் கடவுள் காப்பியம் | கந்தவேலு. ஏ | முனைவர் து.ஜானகி | 2016 |
328 | அயோத்திதாசப் பண்டிதரின் பன்முக ஆளுமை | ராஜேஷ். அ | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
329 | அரக்கு மாளிகை வெளிப்படுத்தும் மொழிநடை | வெங்கடேசன்.வே | முனைவர் நா. சுலோசனா |
2016 |
330 | ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் | பிரகாஷ். செ | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
331 | வலங்கை மாலைச்சுவடி பதிப்பும் ஆய்வும் | சுமிதா. மு | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
332 | தருமாங்க சரித்திரம் சுவடிப் பதிப்பும் ஆய்வும் | ஜெயமுருகன்.சி | முனைவர் சு. தாமரைப் பாண்டியன் |
2016 |
333 | ஜெயமோகனின் ஏழாம் உலகமும் அதன் மொழிநடையும் | பாலகிருஷ்ணன்.வெ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
334 | செய்தி இதழ்களில் விளம்பரங்கள் | பிரவின் குமார். பெ | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
335 | கிறித்துவக் காப்பியங்களின் பதிப்பியல் வரலாறு | நளினி. ம | முனைவர் அ.சதீஷ் | 2016 |
336 | புறநானூறு காட்டும் சமூக நீதி – ஓர் ஆய்வு | ராமகிருஷ்ணன்.ரே | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
337 | பெரியாரும் தமிழ்மொழி வளமும் | பாக்கியலட்சுமி. ஏ | முனைவர் நா. சுலோசனா |
2016 |
338 | தமிழ் ஆவணப்படங்களும் சுற்றுச்சூழல் சிந்தனைகளும் | விஜயகுமார். வீ | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2016 |
339 | சிற்றிதழ்களில் மொழிநடை உத்திகள் | ராதிகா. கா | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
340 | குலோத்துங்கன் பிள்ளைத்தமிழின் மொழிநடை | தமிழ்செல்வி. ர | முனைவர் நா. சுலோசனா |
2016 |
341 | தமிழ்ப் புதின இலக்கியமும் பண்டிதை விசாலாக்ஷி அம்மையாரும் | ஜீவிதா. தி | முனைவர் கா. காமராஜ் | 2016 |
342 | புதுவாழ்வு இதழ் – ஓர் ஆய்வு | வேல்முருகன். வ | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
343 | தற்காலத் தமிழ் அகராதிகளில் வினை வகைகள் | பூமணி. க | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
344 | சுந்தரர் தேவாரத்தில் சக மார்க்க நெறிகளும் பக்தி இலக்கியக் கோட்பாடுகளும் | செல்வராஜ். ப | முனைவர் து.ஜானகி | 2016 |
345 | நிகரன் வருநிலையும் நிலைபேறாக்கமும் – குறுந்தொகை மொழிபெயர்ப்பு | திலகவதி. த | முனைவர் பெ.செல்வக்குமார் | 2016 |
346 | திருவரங்கக் கலம்பகம் – ஓர் ஆய்வு | தம்பிதுரை. பெ | முனைவர் கோ.விசயராகவன் | 2016 |
347 | சித்தமருத்துவ இதழ்களில் மொழிநடையும் கலைச்சொல்லாக்கமும் | செல்வி. சு | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
348 | தருமபுரி மாவட்ட நாட்டுபுறக் கலைகள் | முனிரத்தினம். மா | முனைவர் நா. சுலோசனா |
2016 |
349 | அகிலன் நாவல்களில் மொழிநடை | பாலாஜி. அ | முனைவர் கு.சிதம்பரம் | 2016 |
350 | தனிப்பாடல் திரட்டு – சமூகப் பண்பாட்டுப் பதிவுகள் | சுகவாசன். மு | முனைவர் பா. ராசா |
2017 |
351 | தொல்காப்பியத்தில் வெகுமக்கள் பதிவுகள் | முருகன். ஆ | முனைவர் க.சுசீலா |
2017 |
352 | ஈழத்துப் பெண்கவிஞர்களின் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள் | சந்திரசேகரன். ஆ | முனைவர் பா.ராசா | 2017
|
353 | சோ. இலட்சுமணின் பயண இலக்கியங்கள் | செளமியா. பா | முனைவர் து.ஜானகி | 2017 |
354 | புதின வரலாறு (2016-2017) | சித்ரா. மா | முனைவர் கு.சிதம்பரம் | 2017 |
355 | செந்தமிழ் இதழ்களில் பக்தி இலக்கிய ஆய்வுகள் (1902-1950) |
கார்த்திகேயன். சே | முனைவர் அ.சதீஷ் | 2017 |
356 | இராயவேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் தலவரலாறும் சமுதாயப் பணிகளும் | கீதா. காரா. | முனைவர் கா. காமராஜ் | 2017 |
357 | தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு | பரமானந்தன் ரகுநாத் | முனைவர் அ.சதீஷ் | 2017 |
358 | காடோடி: சூழலியல் வதைகளுக்கெதிரான புதினம் | ரவிச்சந்திரன். இரா | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2017 |
359 | தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும் | நிர்மலா தேவி. ஜே | முனைவர் நா. சுலோசனா |
2017 |
360 | கவிதாயினி கனிமொழி கவிதைகள் – பன்முகப் பார்வை | வேளங்கன்னி. ஆ | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2017 |
361 | அகநானூற்றுப் பாலை பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள் – மீள்பார்வை | இரமேஷ். ம | முனைவர் து.ஜானகி | 2017 |
362 | தற்காலச் சிறுகதைகளில் செல்நெறிகள் | வேதமாணிக்கம்.தா | முனைவர் ஆ.மணவழகன் | 2017 |
363 | தற்காலப் பெண் நாவலாசிரியர்களின் நாவல்களில் சமூகப்பதிவுகள் | முருகதாஸ். ஆ | முனைவர் ஆ.மணவழகன் | 2017 |
364 | என்.டி. இராஜ்குமார் கவிதைகளின் செல்நெறி | வீரமணி. அ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2017 |
365 | முத்தொள்ளாயிரம் காட்டும் காதல் நெறியும் போர்நெறியும் | வனிதா. நா | முனைவர் ஆ.மணவழகன் | 2017 |
366 | பிரபஞ்சன் நாவல்களில் மொழிநடை | சந்திரலேகா. மு | முனைவர் க.சுசீலா | 2017 |
367 | ஒளவையின் அறிவியல் சிந்தனைகள் | புனிதா. மூ | முனைவர் து.ஜானகி | 2017 |
368 | பழமொழி நானூற்றில் விலங்குகள் – ஓர் ஆய்வு | சந்திரா. கோ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2017 |
369 | பேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கிய நடையும் மொழி ஆளுமையும் | ராமஜெயம். சீ | முனைவர் கு.சிதம்பரம் | 2017 |
370 | நாட்டுப்புறவியலில் பெண் சடங்கியல் தருக்கங்களும் தீர்வுகளும் | இராஜேஸ்வரி செ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2017 |
371 | விக்கிரமனின் வரலாற்று நாவல்களில் பெண்ணியம் | இலக்கியா, சு. | முனைவர் பா. ராசா | 2017 |
372 | திருவொற்றியூர் ஓராய்வு | மாலதி, அ | முனைவர் கோ.விசயராகவன் | 2017 |
373 | கதை மாந்தர்களின் சித்தரிப்பில் கல்கியின் ஆளுமை | ப. பாக்கியலட்சுமி | முனைவர் பெ.செல்வக்குமார் | 2017 |
374 | கவிஞர் தமிழ் ஒளி காவியங்கள் புலப்படுத்தும் சமூகப் புரட்சி
|
பாலக்கிருஷ்ணன், வா. | முனைவர் நா. சுலோசனா |
2017 |
375 | பேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கிய நடையும் மொழி ஆளுமையும்
|
ராமஜெயம், சீ | முனைவர் கு.சிதம்பரம் | 2017 |
376 | அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் கலை இலக்கியக் கோட்பாடுகள் | கண்ணம்மாள், எ | முனைவர் கோ.விசயராகவன் | 2017 |
377 | மணிமேகலைக் காப்பியமும் பாரதிதாசனின் புத்துருவாக்கத்தில் மணிமேகலை வெண்பாவும் – ஓர் ஆய்வு | மைதிலி.உ | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2017 |
378 | அ.வெண்ணிலாவின் கவிதைகளில் பாடுபொருள்களும் அணி நலன்களும் | சரோஜினி தேவி. ச | முனைவர் ஆ.மணவழகன் | 2017 |
379 | சுராவின் கவிதைகளில் மொழிச்செவ்வை | அருண்ராஜ். ஆ | முனைவர் நா. சுலோசனா |
2017 |
380 | தமிழியல் அடைவு – ஓர் மதிப்பீடு | சுவப்னா. தா | முனைவர் பெ.செல்வக்குமார் | 2017 |
381 | ஐங்குறுநூற்றில் தகவல் தொடர்புக் கூறுகளும் மொழிப்பயன்பாடும் | கவிதா. மா | முனைவர் நா. சுலோசனா |
2017 |
382 | தமிழில் வெளியாகும் தி இந்து நாளிதழின் தலையங்கங்கள் |
குழந்தைவேல். ஆ | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2017 |
383 | பாரதிதாசனின் பொருளாதாரச் சிந்தனைகள் | செந்தமிழ். த | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2017 |
384 | பாவேந்தர் நாடகங்களில் தமிழ்மொழி இன உணர்வு | இராமகிருஷ்ணன். சி | முனைவர் கோ.விசயராகவன் | 2017 |
385 | சவ்வாது மலைவாழ் மலையாளி பழங்குடியினரின் வாழ்வியலும் மொழித்திறனும் | பிரபு. கு | முனைவர் வி.இரா.பவித்ரா | 2018 |
386 | பழநி பாரதியின் கவிதைகள் – பன்முக ஆய்வு | சுரேஷ்.சொ | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2018 |
387 | 24- மனை தெலுங்கு செட்டியாரின் மக்கள் வாழ்வியல்(கமுதி வட்டாரம்) | ஜெ.இராமலட்சுமி | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2018 |
388 | கு.சின்னப்ப பாரதி படைப்புகளின் சமுதாயச் சிந்தனைகள் | சௌந்தரி.இரா | முனைவர் க.சுசீலா | 2018 |
389 | ஆய்வு நோக்கில் நா.வானமாமலையின் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் | ச.உமா தேவி | முனைவர் கோ.விசயராகவன் | 2018 |
390 | சிறு தெய்வ வழிபாட்டில் ஸ்ரீ சுயம்பு நாக அங்காளம்மன் சடங்குகளும் நம்பிக்கைகளும் | அழகரசன், நி | முனைவர் து.ஜானகி |
2018 |
391 | திருக்குறளின் வழி அற மருந்தும் அற அறிவியலும் | தமிழ்தென்றல், சி | முனைவர் கா. காமராஜ் | 2018 |
392 | வழக்கிழந்த தொல்காப்பியச் சொற்கள் (பெயர்ச் சொல்) | கோபால், இ | முனைவர் பா. ராசா | 2018 |
393 | தமிழில் மருத்துவச் சுவடிகள் – கால்நடை மருத்துவம் | மணிச்செல்வி.ரா | முனைவர் அ.சதீஷ் | 2018 |
394 | அயோத்திதாசப் பண்டிதரின் பார்வையில் பெண்களின் நிலை (19, 20 ஆம் நூற்றாண்டு) | அமுதா, சி | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2018 |
395 | செங்கம் வட்டார நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகள் | வெங்கடேசன், த. | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2018 |
396 | வடக்குத்துப் பாணி தெருக்கூத்துக் கலைஞர் வாழ்வியல் நிலைப் பற்றி ஆய்வு
|
கஜேந்திரன், க. | முனைவர் கோ.விசயராகவன் | 2018 |
397 | குருவிகூடு புனைக்கதைகளில் சமூக முரண்கள் | கார்த்தி, பா. | முனைவர் க.சுசீலா | 2018 |
398 | புறநானூற்றில் துறைப் பகுப்பாய்வு முறை | சு. திவ்யா | முனைவர் கா. காமராஜ் | 2018 |
399 | பழந்தமிழரும் விருந்தோம்பலும் | செயராமன்.க | முனைவர் கோ.விசயராகவன் | 2018 |
400 | நாளேடுகளின் கலைச்சொல்லாக்க உத்திகள் | தீபா.இ | முனைவர் பெ.செல்வக்குமார் | 2018 |
401 | சிற்றிதழ் தமிழ் மாருதம் 1998 – 1999 ஓர் ஆய்வு | போதும் பொண்ணு.ம | முனைவர் க.சுசீலா | 2018 |
402 | இமையத்தின்“செல்லாத பணம்” நாவல்காட்டும் சமூகம் | ராஜா.ஜெ | முனைவர் கா. காமராஜ் | 2018 |
403 | சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் | சுசில்குமார். இரா | முனைவர் ஆ.மணவழகன் | 2019 |
404 | கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் பொன்னி இதழ்வழி தமிழ்ப் பணிகள் | ஆலன்.கு | முனைவர் கு.சிதம்பரம் | 2019 |
405 | ஆட்டம் நிலம் எனும் நல்லாள் குறுநாவல்கள் இயற்கையும் சமூகமும் | பிரேமலதா.மு | முனைவர் அ.சதீஷ் | 2019 |
406 | மதிப்பீட்டு நோக்கில் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் | கார்த்திக்.செ | முனைவர் து.ஜானகி | 2019 |
407 | திருவள்ளூர் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்:வகைமையும்
பொருண்மையும் |
விஜயசாரதி. த
|
முனைவர் ஆ.மணவழகன் | 2019 |
408 | வல்லிசை நாவல்களில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் பதிவுகள் | அமுல்.வே | முனைவர் அ.சதீஷ் | 2019 |
409 | சு.தமிழ்ச்செல்வியின் கற்றாழை நாவல் ஓர் ஆய்வு | மோகனசுந்தரி.வெ | முனைவர் பா. ராசா | 2019 |
410 | கலித்தொகையில் உழவும் வாழ்வியலும் | ராகினி.அ | முனைவர் கா. காமராஜ் | 2019 |
411 | நாயுடு இனமக்களின் வாழவியல்(அரக்கோணம் வட்டாரம்) | கோகிலா.கு | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2019 |
412 | இடக்கை புதினம் உணர்த்தும் நீதிக்குரல் | புனிதா.க | முனைவர் நா. சுலோசனா |
2019 |
413 | சுப்ரபாரதிமணியன் ஓடுமந்தி புதினத்தில் சமூகச் சிக்கல் | கவிதா.இரா | முனைவர் து.ஜானகி | 2019 |
414 | கண்மணி குணசேகரனின் அஞ்சலை நாவல் கதைக்கட்டமைப்பும் கதைக்கூறும் இலக்கணமும் | சிவக்குமார்.மு | முனைவர் பெ.செல்வக்குமார் | 2019 |
415 | தவசியின் புதினங்களில் வட்டாரவழக்கு மொழிநடை | பழனியம்மாள்.க | முனைவர் நா. சுலோசனா |
2019 |
416 | சோ.ராமசாமியின் நாடகங்களில் சமுதாயச் சீர்த்திருத்தக் கருத்துக்கள் | லதா.ர | முனைவர் து.ஜானகி | 2019 |
417 | அபிராமி அந்தாதி – சௌந்தர்யலஹரி ஒப்பீட்டாய்வு | ஜகதா.கி | முனைவர் கு.சிதம்பரம் | 2019 |
418 | தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ்ஓசை நாளிதழின் பங்களிப்பு | புவனேஷ்வரி.கு | முனைவர் கு.சிதம்பரம் | 2019 |
419 | சிவகாசி வட்டார பள்ளர் மற்றும் அருந்ததியர் இன மக்களின் வாழ்வியல் சடங்குகளும் மொழித்திறன்களும் | சோலைராமர்.அ | முனைவர் வி.இரா.பவித்ரா | 2019 |
420 | நவீன நாவல்களில் கருத்தாடல் நெறி | வி.தேவி | முனைவர் பெ.செல்வக்குமார் | 2019 |
421 | நீலகிரி மலைவாழ் தோடர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் சடங்குகளும் மொழித்திறனும் இனவரைவியல் பார்வை | வெ.ராஜேஷ்வரி | முனைவர் வி.இரா.பவித்ரா | 2019 |
422 | அண்ணாவின் சிறுகதைகளில் சமூக மாற்ற நோக்கு | ம.ஜெயசித்ரா | முனைவர் கோ.விசயராகவன் | 2019 |
423 | சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் | இரா.சுசில்குமார் | முனைவர் ஆ.மணவழகன் | 2019 |
424 | தலித் இயக்கங்களும் கலைத்துறையும் | நந்தினி.வெ | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2019 |
425 | திருவள்ளுர் மாவட்ட சிறுதெய்வ வழிபாடுகளும் விழாக்களும் | மு.சங்கர் | முனைவர் பா. ராசா | 2019 |
426 | செயல்விளைவுத் தத்துவம் | மாலதி.ச | முனைவர் கா. காமராஜ் | 2019 |
427 | ஆரவல்லி அம்மானை பதிப்பும் ஆய்வும் | வெ.சந்தனமாரி | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2019 |
428 | உளவியல் நோக்கில் ஆற்றுப்படை இலக்கியங்கள் | சித்ரா.ஆ | முனைவர் பா. ராசா | 2019 |
429 | பதினெண்கீழ்க்கணக்கில் மருத்துவமும் உடல்நலமும் | புஷ்பம். லெ | முனைவர் ஆ.மணவழகன் | 2020 |
430 | தமிழ்ச்சிறார் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு கொ.மா.கோ.இளங்கோ அவர்களின் பங்களிப்பு | க.பிரேமலதா | முனைவர் அ.சதீஷ் | 2020 |
431 | எட்டுத்தொகையில் ஐயநிலைப் பாடல்கள் | மு.கலைச்செல்வி | முனைவர் பெ.செல்வக்குமார் | 2020 |
432 | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய திருவனந்தைப் பிரபந்தங்கள் | சு.கலைவாணி | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2020 |
433 | நா.முத்துக்குமார் கட்டுரை இலக்கியங்களில் காலமும் இடமும் | மு.தினேஷ்குமார் | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2020 |
434 | பாரதிராஜாவின் திரைப்படத்தில் கருத்தாடல்கள் | கோ.செல்வன் | முனைவர் நா. சுலோசனா |
2020 |
435 | புரட்சித் தலைவர் அவர்களின் சமூக நலத் திட்டங்கள் ஓர் ஆய்வு | கி.சுரேஷ் | முனைவர் கோ.விசயராகவன் | 2020 |
436 | தமிழகத் தலித் நாடக வரவாற்றில் கே.ஏ.குணசேகரனின் பலியாடுகள் நாடக உருவாக்கம் | செ.ஈ.ராம்சிங் | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2020 |
437 | நாட்டுப்புறப் பாடல்கள் பன்முக ஆய்வு | இரா.ரம்யா | முனைவர் சு.தாமரைப் பாண்டியன் | 2020 |
438 | நவீனத் தமிழ் இலக்கியங்களில் பாலின ஆளுமை | ஆ.கீதா | முனைவர் பெ.செல்வக்குமார் | 2021 |
439 | ச.தமிழ்செல்வன் ஆக்கங்களில் பால்இயல்புக் கட்டமைப்புகள் | ந.மாரீசன் | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2021 |
440 | இடைக்காட்டூர் சித்தர் காலம் முதல் இக்காலம் வரை ஊர் அமைவு ஆய்வு | ம.குணமகேஸ்வரன் | முனைவர் கோ.பன்னீர்செல்வம் | 2021 |
441 | பத்துப்பாட்டில் தொழிலும் வாணிகமும் | சௌந்திரியா கீர்த்தி | முனைவர் கா. காமராஜ் | 2021 |
442 | பாவேந்தரின் புரட்சிக் கவியில் தமிழுணர்வு | து.சரண்யா | முனைவர் கோ.விசயராகவன் | 2021 |
443 | நவநீத கிருஷ்ண பாரதியின் திருவாசக உரைத்திறன் | சு.கீதா | முனைவர் அ.சதீஷ் | 2021 |
444 | சூல் புதினம் புலப்படுத்தும் மொழிநடை | ஜெயப்பிரியா.மு | முனைவர் நா. சுலோசனா |
2021 |
445 | காரேந்தல் வட்டார நாட்டுப்புறத் தெய்வங்கள் | ச.சுபத்ரா | முனைவர் கு.சிதம்பரம் | 2021 |
446 | பத்துப்பாட்டில் நகரங்கள் | செ.அஜித் | முனைவர் அ.சதீஷ் | 2021 |
447 | ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஓர் ஆய்வு | த.ஜோதிலட்சுமி | முனைவர் கு.சிதம்பரம் | 2021 |
448 | திருவண்ணாமலை வட்டார உழுகுடி மக்களின் தொழில்சார் வாழ்வியல் விழுமியங்கள் | சந்தியா.சு | முனைவர் ஆ.மணவழகன் | 2021 |
449 | காரைக்கால் அம்மையார் படைப்புகளில் மொழியாளுமை | மே.காமாட்சி பிரியா | முனைவர் கோ.விசயராகவன் | 2021 |
450 |
திருக்குறள்-நாலடியார் காட்டும் துறவறம் | ஏ.குமரன் | முனைவர் கு.சிதம்பரம் | 2021 |
451 | அண்ணாவின்“செவ்வாழை” சிறுகதை சமூகவியல் ஆய்வு | லு.நிர்மல்ராஜ் | முனைவர் கோ.விசயராகவன் | 2021 |
452 | பாரதிபாலன் புதினங்களில் மொழிநடை | மு.துர்கா | முனைவர் நா. சுலோசனா |
2021 |
453 | திராவிட இயக்கமேடைப் பேச்சின் வழி செந்நெறிப் பிரதிகள் | ர.மோகன்ராஜ் | முனைவர் து.ஜானகி | 2021 |
454 | தி.ஜானகிராமன் சிறுகதைகளில் மொழிநடை ஓர் ஆய்வு | க.ரேணுகாதேவி | முனைவர் க.சுசீலா | 2021 |
455 | சிலப்பதிகாரத்தில் மொழிநடை | மு.சத்திவேல் | முனைவர் நா. சுலோசனா |
2021 |
456 | தமிழகப் பழங்குடிகள் இனவரைவியல் செய்யாறு வடவடார இருளர்களின் வாழ்வியல் நிலை | சே.கலைமணி | முனைவர் அ.சதீஷ் | 2021 |
457 | சவ்வாது மலைவாழ் பழங்குடிப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் ஓர் ஆய்வு | கோ.வேல்முருகன் | முனைவர் வி.இரா.பவித்ரா | 2021 |
458 | பாவேந்தர் பாரதிதாசனின் புதுமைச் சிந்தனைகள் | நி.ஷகிலா | முனைவர் கா. காமராஜ் | 2021 |
459 |
தமிழ் அறிஞர்களின் கல்விக் கொள்கையும் கோட்பாடுகளும் | க.கர்ணன் | முனைவர் வி.இரா.பவித்ரா | 2021 |
460 | கோவிலுர் மடாலயச் சுவடிகளும் பதிப்புகளும் | ஜா.மதன்ராஜ் | முனைவர் அ.சதீஷ் | 2021 |
Dr.A.Manavazhahan, Associate Professor, Sociology, Art and Culture, International Institite of Tamil Studeis, Taramani, Chennai-600 113.
Add comment