ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா – முனைவர் பட்ட ஆய்வேடுகள்

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா (காஞ்சிபுரம்)

Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya

 தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com 

எண்

ஆய்வுத் தலைப்பு ஆய்வாளர் நெறியாளா்

ஆண்டு

1 அற இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் பா.அனிதா ரேச்சல் மு.பொன்னுசாமி 2015
2 கதையமைப்பில் வால்மீகி ராமாயணம் – கம்ப ராமாயணம் ஒப்பாய்வு நா.சிவராமன் அமுத.இளவழகன் 2016
3 தூத்துக்குடி மாவட்ட சிறுதெய்வ வழிபாடுகள் ஓர் ஆய்வு க.அனிதா இரா.வைத்தியநாதன் 2015
4 மகளிர் மேம்பாட்டில் தற்காலத் தமிழ் மகளிர் இதழ்கள் என் .மாதவன் தூ.சேதுபாண்டியன் 2011
5 ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் வரலாறும் வழிபாட்டு முறைகளும் கோ.ஜெயஸ்ரீ இரா.வைத்தியநாதன் 2015
6 ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வரலாறும் வழிபாட்டு       முறைகளும் ஜெயஸ்ரீ, கோ. இரா. வைத்தியநாதன் 2015

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!