உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட ஆய்வுகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்  முனைவர் பட்ட ஆய்வேடுகள்

International Institute of Tamil Studies

Tamil – Ph.D. Thesis

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

எண் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 The aspect of Buddism on later Cholas and the Construction of Thanjavur Big Temple. கோ. தெய்வநாயகம் ச.வே.சுப்பிரமணியன்  
2 ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் – ஆய்வு அழகர் ராமானுஜம் அன்னிதாமசு  
3 Social outlook in the novels of Jeyakantan என். அறிவழகன் த.வே. வீராசாமி 1975 -76
4 A study of Villuppattu தி.சி.
கோமதிநாயகம்
1975-76
5 A syntactic study of Tamil verbs எம். கலைச்செல்வன் 1975-76
6 Aspects of Romanticism (A Comparative study in Tamil & English Literaature) ஜி.
ஜான் சாமுவேல்
1975-76
7 Bharathis’ Works எஸ். விமலானந்தன் த.வே. வீராசாமி 1975-76
8 Diglossic situation in Tamil என். தெய்வசுந்தரம் பொற்கோ 1975-76
9 Evolution and Evaluation Patinenkilkanakku ஆர். தில்லைகோவிந்தன் அ.நா.பெருமாள் 1975-76
10 Jegavira Pandians critical Contribution to the study of Kamba Ramayan அன்பரசி அ.நா.பெருமாள் 1975-76
11 Social life of Tamils through Tamil Journals எம்.ஆர்.
இளங்கோவன்
1975-76
12 Supernatural elements in five major epics கே. நாராயணன் அ.நா.பெருமாள் 1975-76
13 Tamil Culture – Musical Instruments of the Tamils கே.கண்ணன் 1975-76
14 A Comparative study of Tamil and English Fiction 1977-78
15 A Critical study of the Temple around Thirukkoilur 1977-78
16 Characterization in Tamil Verse Plays 1977-78
17 Contribution of Muslim poetry to Tamil Literature 1977-78
18 Costumes and Ornaments of the Tamils 1977-78
19 Prosody 1977-78
20 Tamil Culture – Musical Instruments of the Tamils 1977-78
21 Tamil Society as revealed in Tamil Literature 1977-78
22 The Impact of Christianity on Tamil Literature 1977-78
23 அருணகிரிநாதர் திருப்புகழ் எஸ். திருநாவுக்கரசு ச.வே.சுப்பிரமணியன் 1979
24 சமய மொழி வளர்ச்சியில் காசி மடத்தின் பங்கு எம். சிவச்சந்திரன் ச.வே.சுப்பிரமணியன் 1979
25 பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரின் நூல்கள் ஓர் ஆய்வு க.த.திருநாவுக்கரசு 1979
26 தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஆறு. இராமநாதன் அ.நா.பெருமாள் 1980
27 Tamil Modern short stories (Social outlook in Jayakanthan’s Short stories அ. பசுபதி  த.வே. வீராசாமி 1980
28 The Folk songs of Thanjavur District சண்முகானந்தம் அ.நா.பெருமாள் 1980
29 அருள்நந்தி சிவாசாரியார் – ஓர் ஆய்வு பழ. முத்தப்பன் ந.கடிகாசலம் 1980
30 தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் க.காந்தி ச.வே.சுப்பிரமணியன் 1980
31 தமிழ்ப் பத்திரிகைகள் தங்க மணியன் பொற்கோ 1980
32 தமிழர் ஆடைகள் கு.
பகவதி அம்மாள்
ச.வே.சுப்பிரமணியன் 1980
33 A Critical Study of Thamarai Manalan’s fiction 1980-81
34 A Critical study of Thiru. Vi.Ka’s Prose Works 1980-81
35 Game of the Women 1980-81
36 Thirupugazh – A critical study 1980-81
37 Aspects of social psychology in Folk songs சாந்தகுமார் ந.கடிகாசலம் 1981
38 Kongu Country as depicted in Tamil முத்துராமலிங்கம் த.வே. வீராசாமி 1981
39 கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் ஜே. நிர்மலா பாய் ச.வே.சுப்பிரமணியன் 1981
40 தமிழிலக்கியத்தில் மகளிர் விளையாட்டுகளும், நோன்புகளும் (கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை) வே. சீதாலட்சுமி அன்னிதாமசு 1981
41 தமிழில் இலக்கியப் பொருள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ச. சிவகாமி ச.வே.சுப்பிரமணியன் 1981
42 தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு மு. முகமதலி அ.நா.பெருமாள் 1981
43 பெருங்கதையில் மாந்தர் ஓர் ஆய்வு சி.கே.நல்லமுத்து த.வே. வீராசாமி 1981
44 ம.பொ.சி.யின் இலக்கிய நூல்கள் – ஓர் மதிப்பீடு ப. அன்பு த.வே. வீராசாமி 1981
45 A critical study of Srimath Pamban Kumara Kurudasa Swamikal’s works பி. இராமன் த.வே. வீராசாமி 1982
46 செய்குதம்பிப்பாவலரின் இலக்கியங்கள் – ஒரு திறனாய்வு மதிப்பீடு செ. பசுலு முகியிதீன் அ.நா.பெருமாள் 1982
47 தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள் இரா. பாலசுப்பிரமணியம் அன்னிதாமசு 1982
48 தமிழ் இலக்கிய உத்திகள் (சங்ககாலம்) இரா. தமிழரசி அன்னிதாமசு 1982
49 தமிழ் இலக்கியத்தில் சட்டமும் நீதியும் ஆர்.
சுப்பிரமணியன்
அ.நா.பெருமாள் 1982
50 தொ.மு.சி. ரகுநாதன் சிறுகதைகள் புலப்படுத்தும் முரண்பாடுகள் வீ.அரசு த.வே. வீராசாமி 1982
51 நாட்டு விடுதலைக்குப்பின் தமிழில் பயண இலக்கியம் இரா.
ஞான புஷ்பம்
அ.நா.பெருமாள் 1982
52 வடார்க்காடு மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் மா.
கோதண்டராமன்
அ.நா.பெருமாள் 1982
53 A Comparative study of Historical Novels of Kalki and K.M. Munishi

 

கலா கே. தாக்கர் த.வே. வீராசாமி 1983
54 A Study of Social Dramas in Tamil செல்வின் ராஜ் அ.நா.பெருமாள் 1983
55 A study of the novels of Vatuvur K. Turaicami Iyyankar (1880-1942) மேரி கிரேஸ் செல்வராஜ் த.வே. வீராசாமி 1979
56 Comparative study of the Bible – Tirukkural and the 14 Saiva Siddhanta Sastra எம். தெய்வநாயகம் முனைவர்
ச.வே.சுப்பிரமணியன்
1983
57 D.H. Laurance and the Akam poets – A comparative study of their themes வி. முருகன் அன்னிதாமசு 1983
58 Imagination of Kumara Kuruparar ஏ. கந்தசாமி ச.வே.சுப்பிரமணியன் 1983
59 தமிழரின் மனம் பற்றிய கோட்பாடு கரு. நாகராசன் அன்னிதாமசு 1983
60 பண்டைத் தமிழர் போரியல் வாழ்க்கையும் தற்காலப்போர் நடவடிக்கையும் கி. பாண்டுரங்கன் அ.நா.பெருமாள் 1983
61 Kuth on expounded in Cilappathiakaram and Atiyarkkunallar ஜான் ஆசிர்வாதம் அ.நா.பெருமாள் 1984
62 திருச்சி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் அமு.நசீர் அலி ச.வே.சுப்பிரமணியன் 1984
63 புதுக்கவிதைக் குறியீடு சை. சையது அப்துல் ரஹ்மான் ச.வே.சுப்பிரமணியன் 1984
64 தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள் மு. சுதந்திரமுத்து க.த. திருநாவுக்கரசு 1985
65 கம்பனில் அவலச்சுவை எஸ்.
அலமேலு மங்காள்
ச.வே.சுப்பிரமணியன் 1986
66 குழந்தை மருத்துவம் வே. இரா. மாதவன் ச.வே.சுப்பிரமணியன் 1986
67 தமிழர் இசைக்கருவிகள் – ஓர் ஆய்வு ஆர். ஆளவந்தார் ச.வே.சுப்பிரமணியன் 1986
68 முத்தாரம்மன் கதை – ஓர் ஆய்வு இரா.
நிர்மலா தேவி
ச.வே.சுப்பிரமணியன் 1986
69 வட ஆர்க்காடு மாவட்ட மக்கள் இயக்கங்களும் தமிழ் வெளியீடுகளும் (1850-1950) ச. பெருமாள் ர. விஜயலட்சுமி 1986
70 சித்த மருத்துவத்தில் நஞ்சு முறிவு நூல்களின் ஒப்பாய்வு சே. ஜெகநாதன் ச.வே.சுப்பிரமணியன் 1987
71 தஞ்சை மாவட்ட மீனவர் பாடல்கள் ஆ. தனஞ்செயன் அ.நா.பெருமாள் 1987
72 தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரும் இங்கிலாந்து சார்லஸ் வெஸ்லியும் இயற்றிய பக்திப் பாடல்கள் – ஓர் ஒப்பாய்வு அஞ்சலா ரிச்சர்டு க.த. திருநாவுக்கரசு 1987
73 திருக்குற்றாலநாத சுவாமிகோயில் வரலாறும் பண்பாடும் சொ.
சுப்ரமணியக் கவிராயர்
ச.வே.சுப்பிரமணியன் 1987
74 அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ் – ஓர் ஆய்வு இரா. மணியன் க.த. திருநாவுக்கரசு 1987
75 நாஞ்சில் நாட்டு நாடகங்கள் தா. நீலண்டபிள்ளை ச.வே.சுப்பிரமணியன் 1987
76 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள் இந்தி நாடகங்களுடன் ஒப்பீட்டு ஆய்வு தி.இரா. சின்னப்பன் அ.நா.பெருமாள் 1988
77 கம்பனில் வருணனைக் கோட்பாடுகள் க. நம்பி நாச்சியார் அன்னிதாமசு 1988
78 கன்னியாகுமரி அம்மன் கோயில் – ஓர் ஆய்வு ஆ. விஜயன் அ.நா.பெருமாள் 1988
79 கோவை மாவட்டச் சொற்களஞ்சியம் தி. மகாலட்சுமி அன்னிதாமசு 1988
80 சோழ மண்டலத் தூண்கள் – ஓர் ஆய்வு இரா. பவுன்துரை அ.நா.பெருமாள் 1988
81 கம்பனில் மலா் வா்ணனை நரசிம்மன் கு. பகவதி 1988
82 விடுதலைக்குப்பின் தமிழ்க் கவிதை நாடகங்களில் கதைக்கருக்களும் கதைப்பின்னல்களும் ந. சக்திவேலு க.த. திருநாவுக்கரசு 1988
83 இளங்கோ கண்ட இந்தியா சி.பா. சாந்தகுமாரி க.த. திருநாவுக்கரசு 1988
84 பெரியாழ்வார் ஆண்டாள் பாசுரங்கள் – சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு எஸ். கண்ணன் க.த. திருநாவுக்கரசு 1988
  85 கணியான் ஆட்டம் பெ. அனந்தசயனம் அ.நா.பெருமாள் 1988
86 தமிழ்ச் சமுதாய நாவல்களில் மனித உறவுகள் (1977-1981) த.வெ.மணிமாறன் அன்னிதாமசு 1988
87 தமிழர் விழாக்களும் பொழுது போக்குகளும் அ.செ. முத்துக்கிருஷ்ணன் அ.நா.பெருமாள் 1988
88 திரு.வி.க. நூல்களில் சமுதாயநோக்கு ப. மகாலிங்கம் த.வே. வீராசாமி 1988
89 தோற்பொருட்கள் பற்றித் தமிழிலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் ஓர் அறிவியல் ஆய்வு நா. சோமநாதன் ர. விஜயலட்சுமி 1988
90 சங்க இலக்கியத்தில் புதுக்கவிதைக் கூறுகள் பொன்மணி வைரமுத்து க.த. திருநாவுக்கரசு 1988
91 இராமலிங்கரின் படைப்புகளில் சுத்தசன்மார்க்க நெறியின் தோற்றமும் வளர்ச்சியும் பா. அருட்செல்வி ர. விஜயலட்சுமி 1989
92 தமிழ்ப் பண்பாட்டிற்குப் பூம்புகார் நல்கிய கொடை மா. இராமலிங்கம் அ.நா.பெருமாள் 1989
93 நீலகிரி மாவட்டச் சொற்களாய்வு இரா.
சுகந்தி ஞானம்மாள்
கு. பகவதி 1989
94 Social History of Pondicherry as evidenced by Anantha Rangam Pillais’ Diary ஆர். நடராஜன் அ.நா.பெருமாள் 1989
95 சிலப்பதிகார ஆய்வில் ம.பொ.சி. கு. தெரசாள் கு. பகவதி 1989
96 செங்கை அண்ணா மாவட்டத் தொழில்களுள் உழவும் நெசவும் சார்ந்த சொற்கள் எஸ். சண்முகசுந்தரம் ர. விஜயலட்சுமி 1990
97 தமிழக மறுமலர்ச்சிக்குப் பாரதிதாசனின் பங்களிப்பு க. தமிழ்ச்செல்வி துளசி இராமசாமி 1990
98 தமிழ் நாவல்களில் மனித உறவுகள் பி.வெ. சுசிலா

 

துளசி இராமசாமி 1990
99 காப்பியங்களில் மயில் ச. பாக்கியவதி அன்னிதாமசு 1990
100 திருவள்ளுவர் வகுத்த புதுநெறி ஓர் ஒப்பீட்டாய்வு இரா. முத்துக்குமாரசாமி ச.வே.சுப்பிரமணியன் 1990
101 தமிழ்நாட்டில் நடராசர் வழிபாடு மு.அ. மாணிக்க வேலு துளசி இராமசாமி 1990
102 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ஓர் ஆய்வு சி. ரத்தினம் ர. விஜயலட்சுமி 1990
103 அ. மாதவையாவின் தமிழ் நாவல்கள் ஓர் ஆழ்நிலைப் பார்வை எஸ். புஷ்பராஜ் ர. விஜயலட்சுமி 1991
104 சுவடியியல் – ஓர் ஆய்வு பூ. சுப்பிரமணியன் அன்னிதாமசு 1991
105 தமிழ் மொழிபெயர்ப்பில் வரலாற்று நூல்கள் மு. வளர்மதி ஔவை நடராசன் 1992
106 கருப்பண்ணசாமி வழிபாட்டில் மந்திரச் சடங்குகள் சு. சுப்புரத்தினம் துளசி இராமசாமி 1992
107 கருத்துப்புலப்பாட்டில் கதைப்பாடல் சா. சவரிமுத்து துளசி இராமசாமி 1992
108 தமிழ்ப் பாவியலில் உருவக அணி வ. அலமேலு ந. கடிகாசலம் 1992
109 தமிழ் நாட்டிய மரபில் பரதநாட்டியம் பா. இராசா சுப்பிரமணியன்.ப 1992
110 தமிழர் வாணிகம் ஐ. குமுதினி அன்னிதாமசு 1993
111 தமிழ் வளமேம்பாட்டில் டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் பணி எஸ். உலகநாயகி ந. கடிகாசலம் 1993
112 நாட்டுப்புற அம்மன் தெய்வங்கள்
(செஞ்சி வட்டம்)
கோ. விருதசாரணி துளசி இராமசாமி 1993
113 நாட்டுப்புறத் தெய்வ விழாக்கள் வழி தமிழ்ப்பண்பாட்டு வரலாறு எஸ். வெங்கடேசன் துளசி இராமசாமி 1993
114 பழக்க வழக்கங்களும் நப்பிக்கைகளும் – காப்பியங்களில் சீ. வசந்தா கு. பகவதி 1994
115 நவீனத் தமிழ் நாடகங்களில் தெருக்கூத்தின் தாக்கம் செ. ஏழுமலை துளசி இராமசாமி 1997
116 சௌராட்டிரர் பண்பாடு லொ.ஆ. உமாமகேசுவரி ந. கடிகாசலம் 1998
117 சமூகச் சிக்கலும் இலக்கியத் தீர்வும் பு. பாலாஜி அன்னிதாமசு 1998
118 தமிழ்த் திரைப்படங்களில் குறியியல் அ. பழனிச்சாமி துளசி இராமசாமி 1998
119 தமிழில் அறிவியல் நூல்கள் – ஓர் ஆய்வு சு. லதா ர. விஜயலட்சுமி 1999
120 Freudism in the Novels of James Joyce and T. Janakiraman ஏ. கீதா அன்னிதாமசு 2000
121 தூத்துக்குடி மாவட்ட முளைப்பாரிச் சடங்குப் பாடல்கள் தி. உமாதேவி தா. ரெங்கநாதன் 2001
122 ஊத்துக்குளி வேங்கடசுப்பையர் படைப்புகள் – ஓர் ஆய்வு வெ. சுப்புராமன் ந. கடிகாசலம் 2001
123 தமிழகத்தில் பெண் கல்வி க. கண்மணிப்ரியா  ர. விஜயலட்சுமி 2002
124 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை ஓர் ஆய்வு குணசேகரன், மா. சூ. நிர்மலாதேவி 2004
125 பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு மணவழகன், ஆ. அன்னிதாமசு 2006
126 திரைப்படப் பொருண்மை மாற்றம் பெரியசாமி, மா. தி. மகாலட்சுமி 2006
127 திருக்குறளும் பொருள்கோளும் சங்கர்.கை தி. மகாலட்சுமி 2006
128 அகத்தியரின் பல்துறைச் சிந்தனைகள் பூமிநாகநாதன், த.  தி. மகாலட்சுமி 2007
129 தமிழர் வாழ்வியல் சோதிடம் வித்யாதரன், க.ப. தி. மகாலட்சுமி 2007
130 திருமுறைகள் போற்றும் திருவாரூர் கமலா, இரா. தி. மகாலட்சுமி 2007
131 ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு ஜெ.முத்துச்செல்வன் சூ.நிர்மலா தேவி 2008
132 சமூகக் கதைப்பாடல்களில் பெண்கள் பூரணலதா, அ. சூ. நிர்மலாதேவி 2008
133 சுஜாதாவின் அறிவியற் சிறுகதைகள் சிவகுமார், அ. தி. மகாலட்சுமி 2008
134 தமிழுக்குக் கணினியின் பங்களிப்பு சாந்தி, சு. தி. மகாலட்சுமி 2008
135 தாயுமானவர் பாடல்களில் அறச்சிந்தனைகள் சர்மிளா, சா சூ. நிர்மலாதேவி 2008
136 செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைகள் சுப்புலட்சுமி, சீ. தி. மகாலட்சுமி 2009
137 பெண்ணியச் சிந்தனைகளில் பெரியாரும் அண்ணாவும் – ஓர் ஒப்பிடு இலட்சுமி, கி. தி. மகாலட்சுமி 2009
138 அருட்பாவில் சிற்றிலக்கியக் கோட்பாடுகள் பாண்டியன், எம். தி. மகாலட்சுமி 2010
139 வேலுர் மாவட்ட விளிம்பு நிலை மக்கள் பிரித்தா.இரா கரு.அழ.
குணசேகரன்
2010
140 இலக்கியத்தில் வேளாண்மை மரபுகள் கரும்பாயிரம், சே. சூ. நிர்மலாதேவி 2010
141 குறுந்தொகை காட்டும் அகமரபும் பண்பாடும் அன்னியப்பன், சு. தா. ரெங்கநாதன் 2010
142 சங்க இலக்கியத்தில் உயிரினங்கள் பிரபுகண்ணன், ப. தி. மகாலட்சுமி 2010
143 சங்ககால வாழ்வியல் நெறிகள் சரஸ்வதி, அ.பு. தா. ரெங்கநாதன் 2010
144 சிலப்பதிகாரத்தில் பெண் அம்சவள்ளி, தே. தி. மகாலட்சுமி 2010
145 தமிழ் நாவல்களில் சமூகச் சிக்கல்கள் (கி.பி. 2000-2005) ஜெயந்தி, க அன்னிதாமசு 2010
146 தமிழ்ப் பத்திரிகைகளில் மொழிநடை விஜயகுமாரி, க. தா. ரெங்கநாதன் 2010
147 நவீனத் தமிழ் நாடகங்களில் சமூகச் சிக்கல்கள் பாவலன், எ. கரு.அழ.
குணசேகரன்
2010
148 பத்துப்பாட்டில் வளங்கள் ஜெயசெல்வி, ப. தா. ரெங்கநாதன் 2010
149 இலக்கியம் கற்பித்தல் ஜெகத்ரட்சகன், ஜே.  தி. மகாலட்சுமி 2010
150 கபிலர் பாடல்களில் சுற்றுச் சூழல் அருணா.அ தா. ரெங்கநாதன் 2011
151 கி.ராஜநாராயணனின் சிறுகதைகளில் பண்பாட்டுப் பதிவுகள் சந்திரசேகரன், மோ. சூ. நிர்மலாதேவி 2011
152 சங்க இலக்கியத்தில் தொன்மங்களின் நோக்கும் போக்கும் கோமதி வள்ளியம்மை, மு. சூ. நிர்மலாதேவி 2011
153 தமிழ்ப் புதுக்கவிதைகளில் தொல்காப்பியக் கூறுகள் (2001-2005) இலக்கணச் செறிவு ராஜேஸ்வரி, ரா  தி. மகாலட்சுமி 2011
154 சுந்தரர் தேவாரத்தில் இலக்கிய இலக்கணச் செறிவு சொர்ணபிரபா, ரெ. தி. மகாலட்சுமி 2011
155 தமிழிலக்கணப் பதிப்பு வரலாறு இரவிச்சந்திரன், கா. தி. மகாலட்சுமி 2011
156 தமிழில் மொழிபெயர்ப்புகள் மோகனா, இரா. சூ. நிர்மலாதேவி 2011
157 சித்தர்களின் வாழ்வியல் தத்துவம் இரவீந்திரன், சு. தி. மகாலட்சுமி 2012
158 இலக்கியத்தில் மருத்துவம் முகைதின் அப்துல்காதர் தி. மகாலட்சுமி

 

2012
159 சங்க இலக்கியத்தில் பாண் மரபினர் கிரிவாசன், க. கரு.அழ.
குணசேகரன்
2012
160 தமிழ் இலக்கண வரலாற்றில் வீரமாமுனிவர் புனிதமலர், ஜே. தா. ரெங்கநாதன் 2012
161 தற்காலக் கவிதைகளில் இலக்கியக் கொள்கைகள் மார்த்தாண்ட பூபதி, மா தி. மகாலட்சுமி 2012
162 அகநானூறு காட்டும் வரலாற்றுக் கூறுகளும் பண்பாடும் ஆண்ரூ சுந்தரராஜ், சு. தி. மகாலட்சுமி 2012
163 செம்மொழியை உருவாக்கிய சமூக அமைப்பு ஜெபமோகன்.பொ தி. மகாலட்சுமி 2012
164 சங்க இலக்கிய உரையாளர் கண்ணதாசன், ச. தி. மகாலட்சுமி 2012
165 முல்லைப் பாடல்கள் காட்டும் சமூக நிலை கௌசல்யா.ஆ கரு.அழ.
குணசேகரன்
2012
166 சிவகங்கை மாவட்டக் கும்மிப்பாடல்கள் முடியரசன்.சி தா. ரெங்கநாதன் 2012
167 பண்டைய இலக்கியங்களில் அறநெறிகள் – குண்டலகேசி உமாதேவி.கு கரு.அழ.
குணசேகரன்
2012
168 சங்கச் சமூகத்தில் கள் குபேந்திரன்.அ சூ. நிர்மலாதேவி 2014
169 தமிழ்ச் சமூக உருவாக்கமும் சங்க இலக்கியம் லோகேஷ்.ச தி. மகாலட்சுமி 2014
170 திருஞான சம்பந்தர் தேவாரத்தில் அழகியல் சிந்தனைகள் பூங்கொடி.ஆ அ.சதீஷ் 2014
171 பட்டினப்பாலை காட்டும் தமிழ்ச் சமூகம் கங்காதரன்.சி கரு.அழ.
குணசேகரன்
2014
172 புறநானுற்றுச் சமூகப் பின்புலமும் புலப்பாட்டுத் திறனும் சிவலிங்கம்.த கரு.அழ.
குணசேகரன்
2014
173 புற இலக்கியங்கள் கூறும் அறச்சிந்தனைகள் பாரதி.ஜே கரு.அழ.
குணசேகரன்
2014
174 தமிழ் மரபுக் கவிதைகள்(2000-2001) சிவக்குமார்.மா தா. ரெங்கநாதன் 2014
175 கன்னியாகுமரி மாவட்ட சாம்பவர் மக்கள் வாழ்வியல் த.பிரகலாதன் அன்னிதாமசு 2014

 

176 குறுநில மன்னர்களும் சங்ககாலச் சமுதாயமும் ஈ. விஜய் கோ. விசயராகவன் 2016
177 சங்க இலக்கியத்தில் கற்பனை நெறி வெ. மகாலட்சுமி பெ. செல்வக்குமார் 2016
178 பதினென் கீழ்கணக்கு நுால்களில் அறிவியல் சிந்தனைகள் கோகிலா.சீ மு.வளர்மதி 2016
179 தெருக்கூத்துக் கலை மற்றும் கலைஞர்களின் இன்றைய வாழ்வியல் நிலை ப. ஜெகதீசன் ஆ. மணவழகன் 2016
180 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் செவ்விலக்கியக் கூறுகள் நா. ஜெயலெட்சுமி தி. மகாலட்சுமி 2016
181 செஞ்சி வட்டார வழக்காறுகள் பிரபு.நா பெ. செல்வக்குமார் 2016
182 தமிழியல் ஆய்வில் கமில்சுவலபிலின் பங்களிப்பு இர. சாந்தி  கோ. விசயராகவன் 2017
183 வட்டார வழக்காறுகளில் மொழியியல் ஆய்வு நா. பிரபு பெ. செல்வக்குமார் 2017
184 பதினெண் கீழ்கணக்கு நுால்களில் உவமைகள் பிரியா.ச மு.வளர்மதி 2017
185 சங்க இலக்கியங்களில் பசுமை வளம் வே. அருட்பாமணி கோ. விசயராகவன் 2017
186 சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணை வாழ்வியல் வி. இந்துமதி கோ. விசயராகவன் 2017
187 சம்புவராயர்: அரசியல் -கலை – பண்பாட்டு  வரலாறு அ. அமுல்ராஜ் ஆ. மணவழகன் 2017
188 செவ்வியல் அறஇலக்கியங்கள் காட்டும் இல்லறக் கோட்பாடுகள் து. பத்மப்ரியா கோ. விசயராகவன் 2017
189 சிலப்பதிகாரத்தில் இயற்கை வித்தியாவதி தி. மகாலட்சுமி 2017
190 தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் மு. கனகலட்சுமி கோ. விசயராகவன் 2017
191 நம்மாழ்வார்கள் பாசுரங்களில் தொன்மம் து. அருண்பாண்டியன் கோ. விசயராகவன் 2017
192 பாரதிதாசன் நாடகங்களில் பெண் இன எழுச்சி – ஓர் ஆய்வு இரா. அன்பரசி கோ. விசயராகவன் 2017
193 மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் தமிழ் வளர்ச்சி ப. நாகராசன் கோ. விசயராகவன் 2017
194 சங்க இலக்கிய உரை மொழிநடை ஆய்வு கோ. ரூபாதேவி பெ. செல்வக்குமார் 2018
195 டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சட்டமன்ற சொற்பொழிவுகள் (1991-1995) கு. அல்லி பா. இராசா 2018
196 தேவநேயப் பாவாணரின் திருக்குறள் உரைத்திரன் மு.தேவி தி. மகாலட்சுமி 2018
197 தமிழ் செவ்விலக்கியங்களின் புனைக் கதைக் கூறுகள் வ.மணிகண்டன் நா.சுலோசனா 2018
198 தமிழகப் பழங்குடிகள் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் வாழ்வியல் – ஒப்பாய்வு சு. பிரபாகரன் சு.தாமரைப்பாண்டியன் 2018
199 சங்க இலக்கியத்தில் விழுமியங்கள் கு.நாகம்மாள் நா.சுலோசனா 2018
200 தொல்காப்பியத்தில் கணிதவியல் சிந்தனைகள் ஆய்வு பொ.வேல்முருகன் மு.வளர்மதி 2018
201 தமிழ் அகராதி மரபு – வட்டார வழக்குச் சொல்லகராதி சே.திருநாவுக்கரசு து.ஜானகி 2018
202 சங்க இலக்கியங்களில் துாது வ.பாக்கியராஜ் து.ஜானகி 2018
203 இரட்டைக் காப்பியங்கள் வழி காணலாகும் தமிழர் வாழ்வியல் ப.கல்விராயன் தி. மகாலட்சுமி 2018
204 மழலைக் கவிஞர் குழ.கதிரேசனின் சிறுவர் இலக்கியங்கள் – ஆய்வு கௌ. பெருமாள் ஆ. மணவழகன் 2019

 

205 தமிழிய நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சே. வினோத் ஆ. மணவழகன் 2019
206 கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் பழங்குடி மக்களின் வாழ்வியல் மு. சத்தியமூர்த்தி சு.தாமரைப்பாண்டியன் 2019
207 செவ்விலக்கியங்கள் காட்டும் வேளாண்மைக் கூறுகள் வெ. டில்லிபாபு சு.தாமரைப்பாண்டியன் 2019
208 செம்மொழி இலக்கியங்களில் இடம்பெயர்தல் பா.சிவரஞ்சனி சு.தாமரைப்பாண்டியன் 2019
209 எட்டுத்தொகை அகப்பாடல்களில்  விளிப்பெயர்கள் நா.பெரியசாமி நா.சுலோசனா 2019
210 தருமபுரி மாவட்ட குறிச்சன் பழங்குடி மக்களின் வாழ்வியல் இரா. சம்பத் சு.தாமரைப்பாண்டியன் 2019
211 தமிழ் இதழியல் வரலாற்றில் ஆனந்தபோதினி இரா. ஆனந்தஜோதி கோ. விசயராகவன் 2019
212 ஸ்ரீராமன் அம்மானை- பதிப்பும் ஆய்வும் எ.ராஜேஷ் தி. மகாலட்சுமி 2019
213 இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை அ.ராஜேஸ்வரி க.சுசீலா 2019
214 செவ்விலக்கியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் உமா சங்கரி நா.சுலோசனா 2019
215 சானந்த கணேச புராணம் சுவடிப்பதிப்பும் ஆய்வும் சி.ஜெயமுருகன் சு.தாமரைப்பாண்டியன் 2020
216 பேரறிஞர் அண்ணாவின் கடித இலக்கியங்களில் உலக வரலாறு செ. துளசிராமன் பா. இராசா 2020
217 காலந்தோறும் கட்டைக் கூத்துக் கலை வளர்ச்சி க. சேகர் பா. இராசா 2020
218 பழந்தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய சமூகத்திலும் மகளிர் தொழில்முனைவோர் சி. மகேஸ்வரி ஆ. மணவழகன் 2021
219 A Critical Study about the development of the Educational system in the early Centuries with special reference to the Tamils      
220 Tamil Grammar த. மறைமலை    

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

6 comments

  • முனைவர் ஜெ. முத்துச்செல்வன் says:

    என்னுடைய ஆய்வேடு விடுபட்டுள்ளது ஐயா, ‘ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு’ 2008

  • சிறந்த பணி. பாராட்டுகள் 2013-2016 கால கட்டத்திலுள்ள ஆய்வேடுகள் ?

    • நன்றி. கிடைத்த வரையில் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. விடுபட்டிருப்பின் தகவல் வழங்கினால் இணைக்கலாம்.

error: Content is protected !!