கேரளப் பல்கலைக்கழகம்
University of Kerala
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
எண் | ஆய்வுத் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
1 | பெருங்கதை -ஓர் ஆய்வு | க.சுப்பிரமணியம் | ஜேசுதாசன் | 1977 |
2 | சக்கிலியாங் குளத்தில் கள்ளர் சமூகத்தினரின் தமிழ்ப் பேச்சு | அச்மல்கான். பீ.மு | முத்துச்சண்முகன் | 1979 |
3 | தாயுமானவ சுவாமிகள் பாக்கள் விளக்கவியல் மொழியியல் ஆய்வு | சுப்பிரமணியபிள்ளை. சி | இளையபெருமாள். மா | 1981 |
4 | பக்திக் காலத் தாவரங்கள் | சுந்தர கோபிராஜ் | கி.நாச்சிமுத்து | 1981 |
5 | கேரளக் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள் ஒரு வரலாற்று ஆய்வு | மா.நயினார் | கே.நாச்சிமுத்து | 1982 |
6 | குறிப்பு வினைகள் அமைப்பும் வருகை முறையும் | எஸ்.அழகேசன் | எம்.இளையப்பெருமாள் | 1983 |
7 | சூளாமணி விளக்கஇயல் இலக்கணமும் சொல்லமைவும் | ம.தேவபிரசன்னகமாரி | கே.குத்தாளம்பிள்ளை | 1983 |
8 | தமிழில் தூது இலக்கியங்கள் | ஈசுவரப்பிள்ளை. தா | சுப்பிரமணியன். க | 1984 |
9 | லீலாதிலகம் தமிழ் இலக்கண நூற்கள் ஓர் ஒப்பீடு | ஜெ.க.வாஸந்தி | எம்.இளையப்பெருமாள் | 1984 |
10 | இடுக்கி மாவட்டப் பழங்குடிகளின் வாழ்வியல் | டாக்டர் நசீம்தீன். பீ | இளையபெருமாள். மா | 1985 |
11 | கம்பராமாயணத்தில் யுத்தக் காண்டமும் சுந்தர காண்டமும் | லோகாம்பாள் | சுப்பிரமணியப்பிள்ளை. ஆ | 1985 |
12 | தமிழிலக்கியத்தில் சிந்துப் பாடல்கள் | இரா.வைத்தியநாதன் | க.சுப்பிரமணியன் | 1985 |
13 | தமிழ் இலக்கியக் கொள்கைகள் | இந்திராமனுவேல் | நாச்சிமுத்து. கி | 1985 |
14 | தமிழ்க் காப்பியங்களில் அவல மகளிர் | சு.நடராசன் | k.நாச்சிமுத்து | 1985 |
15 | தமிழ்க் காப்பியத் தலைவர்கள் | ற.ஜான்சன் | சி.ஜேசுதாசன் | 1985 |
16 | தமிழ்க்கவிதை மறுமலர்ச்சியில் பாரதி-பாரதிதாசன் பங்கு | தங்கமணி | சேசுநாதன். சே | 1985 |
17 | நச்சினார்க்கியரின் பெயர்ச்சொற்றொடர் விளக்கம் | கோவிந்தசாமி | இளையபெருமாள். மா | 1986 |
18 | ஞானவாசிட்டம் – ஒரு திறனாய்வு | தங்கதுரை. சு | சுப்ரமணியம். க | 1987 |
19 | இராமலிங்க சுவாமிகளின் உரைநடை விளக்கஇயல் இலக்கணமும் சொல்லடைவும் | கி.ஜெயக்குமார் | சுப்பிரமணியப் பிள்ளை | 1988 |
20 | ஒடிமுறிவு சரசூத்திரம் நூல்பதிவும் ஆய்வும் | தே.ஜேம்ஸ்தேவ கமல அருமைராஜ் | கி.நாச்சிமுத்து | 1988 |
21 | தமிழ் இலக்கியத்தில் முருகனைப் பற்றிய கதைகளின் வேறுபாடுகள் | அ.விசயலட்சுமி | கி.நாச்சிமுத்து | 1988 |
22 | பாரதியாரின் கவிதை நூல்கள் குறித்த ஆய்வுகள் ஒருமதிப்பீடு | டி.எச்.ஐசக் சாமுவேல் நாயகம் | இலா.குளோறியா சுந்தரமதி | 1988 |
23 | கண்ணதாசன் கவிதைப் படைப்புகள் ஓர் ஆராய்ச்சி | எம்.பாலசுப்பிரமணியன் | ஜேசுதாஸ் | 1989 |
24 | பாரதமாவிந்தம் – நூல்பதிப்பும் திறனாய்வும் | த.இராஜேஸ்வரி | k.நாச்சிமுத்து | 1989 |
25 | பிரம்மசக்தியம்மன் கதை வில்லுப்பாட்டு ஒரு திறனாய்வு | சிவ.விவேகானந்தன் | பத்மநாபன் தம்பி | 1989 |
26 | நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளில் ஈட்டின் உரைநயம் | எல்.தாணம்மாள் | க.சுப்பிரமணியன் | 1990 |
27 | கம்பராமாயணத்தில் உவமைகள் | சிந்திகயல் | குளோரியா சுந்தரமதி. இல | 1991 |
28 | ராஜம்கிருஷ்ணன் நாவல்கள் ஒரு திறனாய்வு | பகவதி காளிமுத்து | இலா.குளோறியா சுந்தரமதி | 1991 |
29 | இறவுசுல்கூல் படைப்போர் ஓராய்வு | எ.எம்.செய்யிது அகமது கபிர் | குத்தாளம் பிள்ளை | 1992 |
30 | திருவாங்கூர் சமசுதானத்தில் மொழி ஆளுமை (நாஞ்சில்நாடு) | இராசலெட்சுமி | பீ.டாக்டர் நசீம்தீன் | 1992 |
31 | மதுரை வீரன் கதை | நீலமேகம் | நசீம்தீன். பீ | 1992 |
32 | மதுரைவீரன் கதை ஒரு திறனாய்வு | ந.நீலமேகம் | பீ.டாக்டர் நசீம்தீன் | 1992 |
33 | கண்ணதாசன் கவிதைகளில் யாப்பு | ஜே.ஜி.என்.டாசன் | பத்மநாபன் தம்பி | 1993 |
34 | பெருங்கதையில் அறவியல் மதிப்புகள் | தெ.ந.மகாலிங்கம் பிள்ளை | க.சுப்பிரமணியன் | 1993 |
35 | மலையாளத்திலிருந்து தமிழுக்குச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய சிறப்பாய்வு | தே.தேவதாஸ் | கி.நாச்சிமுத்து | 1993 |
36 | ஜனரஞ்சக தமிழ் இதழ்களில் வாசகர் ரசனையும் இதழ்காரணிகளும் ஒர் ஆய்வு | த.ஜெஸி ஆக்னெஸ் | இலா.குளோறியா சுந்தரமதி | 1993 |
37 | அறுபத்துமூன்று நாயன்மார்கள் பற்றியகதை வேறுபாடு | அ.சங்கரி | கி.நாச்சிமுத்து | 1994 |
38 | காணிக்காரப் பழங்குடி இனத்தவரின் வழக்காற்றியல் | யோ.தர்மராஜ் | ப.நரசிம்மன் | 1994 |
39 | குங்குமம் சிறுகதைகள் ஓர் ஆய்வு | சி.திருஞானச்சம்பந்தம் | பெ.குத்தாளம் பிள்ளை | 1994 |
40 | நாட்டுப்புறவியலில் போட்டிக் கதைப் பாடல்கள் | ஐசாக் அருண்தாசு | பீ.டாக்டர் நசீம்தீன் | 1995 |
41 | தமிழ் மலையாள வரலாற்று நாடகங்கள் ஓர் ஆய்வு | மா.ரேணுகா | சி.சுப்பிரமணிப்பிள்ளை | 1996 |
42 | ஆ.மாதவன் படைப்புகள் ஒரு திறனாய்வு | தே.சகாயதாஸ் | காஞ்சனா | 1997 |
43 | இசைச்செல்வர் லெட்சுமணப்பிள்ளை படைப்புகள் | செயபிரேமா | பீ.டாக்டர் நசீம்தீன் | 1997 |
44 | புறநானூறு – ஒரு பொருள் பகுப்பாய்வு | விட்ணு குமாரன் | குளோரியா சுந்தரமதி. இல | 1997 |
45 | பாரதியின் அரசியல் பாடல்களில் மொழிநிலை ஆய்வு | கோ.ஜெயகலா | சி.சுப்பிரமணிப் பிள்ளை | 1998 |
46 | கேரள மாநிலத் தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளித் தமிழ்ப் பாடத்திட்டம் பாடநூல்கள் ஆய்வும் மதீப்பீடும் | அ.சூரியகலா | சி.சுப்பிரமணிப் பிள்ளை | 1999 |
47 | சிவசங்கரி நாவல்கள் ஓர் ஆய்வு | ரமா தேவி.ஆர் | குத்தாளம் பிள்ளை .கே | 1999 |
48 | பாரதிதாசன் பாண்டியன்பரிசு-விளக்கஇயல் இலக்கணமும் சொல்லடைவும் | செ.சந்திரா | சி.சுப்பிரமணிப்பிள்ளை | 2001 |
49 | பாலக்காடு மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் நாட்டுப்புற மருத்துவமும் பயிற்சியும் | விசயலெட்சுமி | பீ.டாக்டர் நசீம்தீன் | 2001 |
50 | தமிழ் நாவல்களில் நாட்டுப்புற வழக்காறுகள் – தி.ஜானகிராமன் கி.ராஜநாராயணன் ராஜம்கிருஷ்ணன் நாவல்கள் | கோ.வெ.கீதா | பீ.டாக்டர் நசீம்தீன் | 2002 |
51 | தே.ப. பெருமாளின் படைப்புகள் ஓர் ஆய்வு | ஜாஸ்மின் சுதா | அ.ஏனோசு | 2002 |
52 | கன்னியாகுமரி மாவட்ட யாதவ மக்களின் வாழ்வியல் | ப.ராஜேஷ் | சி.சுப்பிரமணியப் பிள்ளை | 2003 |
53 | சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நவீனத்துவக் கூறுகள் | அ.சஜன் | எம்.வேதசகாயகுமார் | 2003 |
54 | தமிழ் புதினங்களில் நாட்டுப்புறம் – சானகிராமன், ராசநாராயணன், ராசம்கிருட்டிணன் | கீதா. சி.வி | பீ.டாக்டர் நசீம்தீன் | 2003 |
55 | கவிதை நாடகம் பார்வையும் ஆய்வும் | செல்வராச். பி | பீ.டாக்டர் நசீம்தீன் | 2004 |
56 | பொன்னீலன் நாவல்களில் எதார்த்தவாதம் | சு.பசுமதி | எம்.நயினார் | 2004 |
57 | கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு (அகஸ்தீஸ்வரம் தாலுகா) | ராஜகோபால்.பி | பீ.டாக்டர் நசீம்தீன் | 2005 |
58 | கன்னியாகுமரி மாவட்டப் படைப்பாளர்களின் புதினங்களும் பெண்ணியச் சிந்தனைகளும் | செ.தேன்மொழி | சி.சுப்பிரமணியப் பிள்ளை | 2005 |
59 | பீர்முகம்மது அப்பாவின் ஞான மணிமாலை-மொழி ஆய்வும் சொல்லடைவும் | அசீனா | சுப்பிரமணியப்பிள்ளை. சி | 2005 |
60 | ஜீவாவின் பாடல்களில் மொழியாய்வும் சொல்லடைவும் | ஒ.அஜிதகுமாரி | சி.சுப்பிரமணிப் பிள்ளை | 2005 |
61 | அகப்பொருள் விளக்கம் – பதிப்பும் ஆய்வும் | இராசரத்தினம். தி | நாச்சிமுத்து. கி | 2006 |
62 | கன்னியாகுமரி மாவட்ட காணிக்காரர்களின் பிணிச்சாற்றுப் பாடல்கள் ஓர் ஆய்வு | ஆர்.எஸ்.ராஜஸ்ரீ | ஜோசப் சொர்ணராஜ் | 2006 |
63 | குறிஞ்சி நாவல்கள் தமிழ் மலையாளம் ஓர் ஒப்பீடு | தா.சேம் | பீ.டாக்டர் நசீம்தீன் | 2006 |
64 | கேரள உருளி மலைவாழ் மக்களின் நாட்டுப்புறவியல் | பழனிவேல் | பீ.டாக்டர் நசீம்தீன் | 2006 |
65 | தமிழில் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் ஓர் ஆய்வு | எஸ்.எஸ்.ஷீபா | ஏ ஜோசப் சொர்ணராஜ் | 2006 |
66 | தமிழ் நாவல்களில் தலித் பார்வை(1980-1995) ஓர் ஆய்வு | ந.இரமாபிரியா
|
காஞ்சனா | 2006 |
67 | தமிழ் மலையாளம் குறிஞ்சி புதினம்கள் ஒப்பாய்வு | சாம் | பீ.டாக்டர் நசீம்தீன் | 2006 |
68 | தென் தமிழகத்தில் இடம் பெயர்ந்த நாட்டுப்புறவியல் | தாமரை பாண்டியன் | பீ.டாக்டர் நசீம்தீன் | 2006 |
69 | பே.ரா.இளையபெருமாள் கவிதைகளில் மொழி ஆய்வு | உசாகுமாரி | சி.சுப்பிரமணிப்பிள்ளை | 2006 |
70 | கன்னியாகுமரி மாவட்டத்தில் நாயர் இன மக்களின் நாட்டுப்புறவியல் | நாராயணநாயர் | பீ.டாக்டர் நசீம்தீன் | 2007 |
71 | தமிழ் மலையாள சிலப்பதிகாரம் | இலதா. கே | பீ.டாக்டர் நசீம்தீன் | 207 |
72 | திருவனந்தபுரம் மாவட்ட செக்கால மக்களின் வாழ்வியல் | சாரிகா தேவி.நீ | சி.சுப்பிரமணிப் பிள்ளை | 2007 |
73 | மாதவையர் புனைக்கதைகள் ஊர் ஆய்வு | வ.ச.ராதா | எம்.வேதசகாயகுமார் | 2007 |
74 | ராசம்கிருட்டிணன் புதினம்களில் பாதிக்கப்பட்டோர் ஒப்பீட்டாய்வு | வல்சலா. பி | காஞ்சனா | 2007 |
75 | ராஜம்கிருஷ்ணன் பி.வல்சலா நாவல்களில் பாதிக்கப்பட்டோர் ஓர் ஒப்பீட்டாய்வு | எஸ்.ஜீவலதா | காஞ்சனா | 2007 |
76 | விளவங்கோடு வட்டார வாய்மொழிக் கதைப்பாடல்கள் தொகுப்பு பதிப்பு ஆய்வு | தா.லிற்றில் மேரி | எஸ்.இராஜேந்திரன் | 2007 |
77 | வீரசோழியம் பிரயோகவிவேகம் ஓர் ஒப்பாய்வு | த.அஜி | கி.நாச்சிமுத்து | 2007 |
78 | கன்னியாகுமரி மாவட்ட வட்டாரத்தமிழ் நாவல்களில் மலையாள மொழியின் தாக்கம் | மு.சசி நாடார் | எஸ்.இராஜேந்திரன் | 2008 |
79 | கன்னியாகுமரிமாவட்ட இஸ்லாமியர் நாட்டார் வழக்காறுகள் | ஜே.பிறீடா மேபல் ராணி | கே.சுகதா | 2008 |
80 | கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகத்திலுள்ள கும்மப்பாட்டு சுவடிகள் பதிப்பும் ஆய்வும் | ஒய்.பாப்பா | கே.சுகதா | 2008 |
81 | கண்ணதாசன் கவிதைகளில் அணிநயம் | ந.அ.அருணகிரி | காஞ்சனா | 2009 |
82 | தமிழ் இலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் | ப.சாந்தி | எம்.வேதசகாயகுமார் | 2009 |
83 | குமரிமாவட்டக் கிறித்தவ மக்கட்பெயர்கள் ஓர் ஆய்வு | ஆர்.கே.கேதறின் பிறீடா | அ.ஏனோசு | 2010 |
84 | அம்பை சாரா ஜோசப் சிறுகதைகளில் பெண்ணியம் ஓர் ஒப்பாய்வு | கீதா | லோகாம்பாள் | 2011 |
85 | கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் ஆளுமைத்திறன் | சீமா.மோள் | காஞ்சனா | 2011 |
86 | சங்க காலத்திலிருந்து விடுதலைவரை தமிழுக்குக் கேரளத்தின் பங்களிப்பு | சு.சரவணக்குமார் | எம்.எம்.மீரான் பிள்ளை | 2011 |
87 | தமிழ் மலையாளக் குழந்தை இலக்கியம் ஓர் ஒப்பாய்வு | க.மாணிக்கராஜ் | எ. ஜோசப் சொர்ணராஜ் | 2011 |
88 | திருக்குறளும் விவிலியமும் வழங்கும் அறம் ஒப்பியல் பார்வை | இரா.ஆசைத்தம்பி | இலா.குளோறியா சுந்தரமதி | 2011 |
89 | பதிணெண் சித்தர் அருளிய தரளமணி பலவாகடம் ஆசரியம்-பதிப்பும் ஆய்வும் | லூமா பெர்னட்.தா | கே.சுகதா | 2011 |
90 | அகிலத்திரட்டுஅம்மானை ஓர் ஆய்வு | இரா.ரமேஷ் | காஞ்சனா | 2012 |
91 | இடுக்கி மாவட்டத் தமிழர்கள் வழிபடும் சிறுதெய்வங்கள் – ஓர் ஆய்வு | அ.பால்சேகர் | காஞ்சனா | 2012 |
92 | கண்ணசராமயணம் தமிழ் ஒலிபெயர்ப்பு பொழிப்புரை பதவுரை ஓர்ஆய்வு | மா.கலைச்செல்வன் | கிருஷ்ணசாமி நாச்சிமுத்து | 2012 |
93 | சங்க இலக்கியத்தில் பாணன் ஒரு கலாச்சார அடையாளம் | சு.முத்துலட்சுமி | எம்.வேதசகாயகுமார் | 2012 |
94 | திலகவதி படைப்புகளில் உளவியல் சிந்தனைகள் | பா.ஜோ.சுபத்ரா | ஆர்.ரெமாதேவி | 2012 |
95 | பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் | ச.பொ.சீனிவாசன் | இலா.குளோரியாசுந்தரமதி | 2012 |
96 | மேற்கு மலைத்தொடர் மலையரையன்களின் வழக்காற்றியல் | இராஜசேகரன்.இல | பீ.டாக்டர் நசீம்தீன் | 2012 |
97 | ஜெயமோகன் நாவல்களில் சமுதாயப் பார்வை | க.முருகேசன் | காஞ்சனா | 2012 |
98 | அம்பை மாதவிக்குட்டி சிறுகதைகளில் ஓர் ஒப்பாய்வு | பியூலா.டே | காஞ்சனா | 2014 |
99 | அ.ரெங்கசாமி படைப்புகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்வியல் | அலக்ஸ் ஜேக்கப், சீ | ப. சாந்தி | 2018 |
கேரளப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட ஆய்வேடுகள் – ஆங்கில வழி
எண் | தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
1 | Description of the language of patirrupattu | s.agasthiyalingam pillai | v.i.subramanian | 1961 |
1 | The grammer of thirukkural | a.dhamotharan | v.i. subramanian | 1966 |
3 | Evaluation of puthumaipittan | a.subramanian pillai | c.jesudasan | 1973 |
4 | Placenames of coimbattore district | k.nachimuthu | s.v. subramanian | 1973 |
5 | Descriptive grammar of perunkatai literature | இளவரசு. அய் | சுப்பிரமணியன். வ.அய் . | 1975 |
6 | Philosophic thought n sangam literature | s.sathya moorthy | s.v. subramanian | 1976 |
7 | The child in tamil poetry a study | r.thayammal | s.v. subramanian | 1977 |
8 | Works of cittars and their place in hindu religious thought in tamil literature | p.jaya | s.v.subramanian | 1978 |
9 | Syntactical structures of 20th century tamil poems | a.thasarathan | s.v. subramanian | 1981 |
10 | A comparative study of kambaramayanam and adhyaramayanam by ezhuttacchan | p.padmanathan thambi | k.nachimuthu | 1983 |
11 | Asociological study of tamil folk ballads | Sheila asirvatham | k.nachimuthu | 1983 |
12 | Literary theories in tamil with special reference to tolkaappiyam | Indra manuel | k.nachimuthu | 1984 |
13 | Triballore of Kanikar | தர்மராச் | டாக்டர் நசீம்தீன். பீ . | 1995 |
14 | Folklore of paliya Triles in western ghats | வேலாயுதம் | டாக்டர் நசீம்தீன். பீ . | 2001 |
15 | Krishnagatha tamil transliteration commentary and study | Jancy mary.a | c.sarada | 2008 |
16 | Folklove of nair community in kaniyakumari district | Narayanan nair .b | P.doctor nazeemdeen | 2008 |
17 | A critical evaluation of iyotheethassars literary thoughts | g.santhoshkumar | m.vethasagayakumar | 2011 |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil studies, Chennai.
பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்… கேரளப் பல்கலைக்கழகம் ச.பொ.சீனிவாசன்.. முனைவர் இலா. குளோரியாசுந்தரமதி.. 2012..
முனைவர் பட்ட ஆய்வேடு
இணைக்கப்பட்டது.