புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்

Pondicherry University

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

எண் ஆய்வுத் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 ஆனந்தரங்கன் நாட்குறிப்பு வழி அறியலாகும் தமிழ்ச் சமுதாயம் வாசுகி. இரா அறிவுநம்பி. அ 1990
2 தமிழ்ப் புதுக்கவிதைகளில் இலக்கிய இயக்கங்களின் தாக்கம் சம்பத். இரா பாண்டுரங்கன். அ 1990
3 திருக்குறள் காட்டும் தமிழர் சமுதாயம், குடும்பம் – அரசு தாமரைச்செல்வி. த அறிவுநம்பி. அ 1990
4 பாரதிதாசன் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சமுதாய நிலையும் கருத்துக்களும் செல்வராசு. ந ஆரோக்கியநாதன். ச 1990
5 புதுச்சேரி பிரஞ்சுத் தமிழர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள் சுத்திகரமேரி. பி அறவாணன். க.ப 1990
6 உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில் தமிழ் கல்வி – ஒரு திறனாய்வு தெய்வநாயகம். தி ஆறுமுகம். பி 1991
7 தாய்மொழிக்கல்வி –  ஒப்பீட்டு ஆய்வு முத்தையா. க ஆறுமுகம். பி 1991
8 தமிழ்கதைப்பாடல் வழி அறியலாகும் தமிழர் சமுதாய நிலை  மீட்டு உருவாக்கம் சீதாலட்சுமி. வே அறிவுநம்பி. அ 1992
9 புதுச்சேரி வட்டார நாட்டுப் புறக் கதைகள் காட்டும் சமுதாயம் திருநாகலிங்கம். ஆ அறிவுநம்பி. அ 1992
10 மானாமதுரை வட்ட நாட்டுப்புறக் கதைகள் பாண்டி. மு ஆரோக்கியநாதன். ச 1992
11 வரலாற்றுக் கதைப்பாடல் தலைவர்கள் இரவி. ச பாண்டுரங்கன். அ 1992
12 தமிழர்தம் கல்வி வரலாறு பழனிவேலு. கே அறவாணன். க.ப 1993
13 தொண்டைநாடும் வைணவமும் கமலக்கண்ணன். இரா.வ பாண்டுரங்கன். அ 1993
14 பேகரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு அ.இராசேந்திரன் அரங்க நலங்கிள்ளி 1994
15 சங்ககாலக் கபிலர் விசயராணி. அ மதியழகன். ம 1994
16 சுப்பிரமணிய பாரதியார் – சுரீஅரவிந்தர்  ஒப்பாய்வு சுப்புரத்தினம். ச பாண்டுரங்கன். அ 1994
17 சமூகத்தில் வானொலி இளைஞர் நிகழ்ச்சிகளின் தாக்கம் சென்னை, தில்லி, வானொலி நிலையங்களின் ஒப்பாய்வு முருகன். ந ஆறுமுகம். பி 1996
18 துப்புல் அடிகளின் வாழ்வும் தொண்டும் இருதயமேரி அறவாணன். க.ப 1996
19 அயல்நாட்டார் குறிப்புக்கள் காட்டும் சமுதாயம் சாந்தி அறவாணன். க.ப 1997
20 பத்தாம் நூற்றாண்டுத் தமிழகம் கருணாநாதன். இரா.பா பாண்டுரங்கன். அ 1997
21 பாரதிதாசன் பரம்பரை தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை மதியழகன். மு ஆரோக்கியநாதன். ச 1997
22 பெண்ணிய நோக்கில் தமிழ் புதினம்கள் மாரியம்மாள். கி நலங்கிள்ளி. அ 1997
23 தமிழ் நூல் வெளியீட்டு நிலையும் தமிழர்தம் வாசிக்கும் திறனும் மகாலட்சுமி. ச அறவாணன். க.ப 1998
24 வறுமையும் வள்ளன்மையும் ஏகாம்பரம். அ ஆறுமுகம். பி 1998
25 தமிழ் இலக்கியம் காட்டும் குற்றங்களும் தற்காலப் பெண்டிர் தொடர்பான குற்றங்களும் –  உளவியல் ஆய்வு மாலினி. ப அறிவுநம்பி. அ 1999
26 தமிழ் புதினம்களில் குடும்பச் சிதைவுகள் குணசேகரன். அ இளமதிசானகிராமன். க 1999
27 திருமுறைகளும் இசையியலும் ரா.வசந்தமாலை அ.அறிவுநம்பி 2001
28 தமிழ் தலித் புதினம்கள் முத்தன். வே மதியழகன். ம 2001
29 மேருமந்திர புராணம் – அசோக்குமாரன். வி இளமதிசானகிராமன். க 2001
30 பாகூர் வட்டார நாட்டுப்புறத் தெய்வங்கள் பரமேசுவரி. ப திருநாகலிங்கம். ஆ 2002
31 பாரதிதாசன்,பாப்லோ நெரூட –  ஒப்பாய்வு பட்டாம்மாள். ப இளமதிசானகிராமன். க 2002
32 தொல்காப்பியரின் புணரியல் கோட்பாடு வெ.ஜெயந்தி தி.செல்வம் 2003
33 தமிழ் இலக்கணங்களில் சமூக நிறுவனங்கள் அன்புச்செல்வன். தி இளமதிசானகிராமன். க 2003
34 தமிழ் புதினம் திறனாய்வு –  மதிப்பீடு அசோகன். ரு மதியழகன். ம 2003
35 பெண்ணிய நோக்கில் சமூகக் கதைப்பாடல்கள் கலைச்செல்வி. அ திருநாகலிங்கம். ஆ 2003
36 ஆழ்வார்களின் அருள் செயல்களில் திருமால் திருநாமங்கள் இல.மாலினி சூ.கௌதமன் 2004
37 குறுந்தொகை –  உளப்பகுப்பாய்வு அணுகுமுறை நாகமணி. சி நலங்கிள்ளி. அ 2004
38 தமிழில் சிறுகதைத் திறனாய்வு தோற்றமும் வளர்ச்சியும் மாதவி. அ அறிவுநம்பி. அ 2004
39 புதுச்சேரிக் கவிதைகளில் மார்க்சிய அணுகுமுறை பொற்கலை. கோ இளமதிசானகிராமன். க 2004
40 வில்லியனூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்  அமைப்பியல் ஆய்வு கோபிசுகுணா. இரா திருநாகலிங்கம். ஆ 2004
41 விழுப்புரம் மாவட்ட நாட்டுப்புறக் கதைகளில் பிரப்பின் செயல்கள் வள்ளி. சீ திருநாகலிங்கம். ஆ 2004
42 தமிழ் கவிதை இலக்கியத்தில் நிலவு வா.சே.முருகன் சிந்தா நிலா தேவி 2006
43 பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் ஐந்தினை த.ஜெயந்தி தி.செல்வம் 2006
44 சங்க இலக்கியத்தில் பொருள் புலப்பாட்டு நெறி சரவணன். ந அறிவுநம்பி. அ 2006
45 தமிழ் இலக்கண நூல்களில் உத்திகள் அமுதன். பி அறிவுநம்பி. அ 2006
46 புதுச்சேரி வட்டார மீனவர்களின் தொழில்சார் அறிவு சுயசாரதா. சு திருநாகலிங்கம். ஆ 2006
47 சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் இரா.குணசீலன் சே.செந்தமிழ்பாவை 2007
48 சங்க பாடல்களில் பெயர்க் குறியீடுகள் து.இரவிக்குமார் சே.செந்தமிழ்பாவை 2007
49 மொழியும் அரசியலும் மா.வீரமுருகன் எஸ்.ஆரோக்கியநாதன் 2007
50 புதுச்சேரி வட்டாரப் பழங்குடியினர் வாழ்வியல் இரஞ்சன். ம திருநாகலிங்கம். ஆ 2007
51 புதுச்சேரி வட்டாரப் பழமொழிகள் குமரகுரு. மு திருநாகலிங்கம். ஆ 2007
52 கடலூர் வட்டார நாட்டுப்புறக் கதைகளில் காணப்படும் பண்பாட்டு நிலைகள் தமிழாழிக் கொற்கை வேந்தன். சு திருநாகலிங்கம். ஆ 2008
53 எடுத்துரைப்பில் நோக்கில் பாரதியார் கவிதைகள் த.சரவணன் க.பஞ்சாங்கம் 2010
54 ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன் வானிதாசன் படைப்புகள் இரா.மனோகரன் சூ.கௌதமன் 2010
55 சங்க இலக்கியத்தில் அறங்கள் க.பாலதண்டாயுதம் சூ.கௌதமன் 2010
56 சங்க இலக்கியத்தில் வைதீகக் தாக்கம் வி.தமிழ்மொழி க.பரிமளம் 2010
57 குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள் வ.தெய்வானை நா.வள்ளி 2011
58 புகலிடச் சிற்றிதழ்களின் வழி ஈழத்தமிழர் வாழ்வியல் செங்கொடி, இரா. ம. சா. அறிவுடைநம்பி
59 புதுச்சேரியில் பாரதியின் இதழ்கள்-ஓர் ஆய்வு பாலமுருகன்.சு.பா ம. சா. அறிவுடைநம்பி  2013
60 புறநானூற்று உரை வேறுபாடுகள் ரஞ்சினி, ச. பா. இரவிக்குமார் 2019

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

1 comment

  • முனைவர் மு.மதியழகன் , தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை. says:

    தமிழ் ஆய்வுலகத்திற்குப் புதிய வெளிச்சத்தை வழங்கியமைக்கு வாழ்த்துகள்.

error: Content is protected !!