பாரதியார் பல்கலைக்கழகம்
Bharathiar University
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
(கிடைத்தத் தரவுகளைக்கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தரவுகள் இருப்பின் manavazhahan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கீழ்க்கண்ட நிரல்படி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
| எண் | ஆய்வேட்டின் தலைப்பு | ஆய்வாளர் | நெறியாளர் | ஆண்டு |
| 1 | சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் | நி.பகவதியம்மாள் | ப.வெ.பாலசுப்பிரமணியன் | — |
| 2 | நாஞ்சில் நாடன் நாவல்களில் பாத்திரப்டைப்பு | — | — | — |
| 3 | புறநானுறு உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள் | கு.சிவப்பிரகாசம் | இரா.சந்திரசேகரன் | — |
| 4 | வைரமுத்துவின் படைப்புகளில் புனைவியல் கோட்பாடுகள் | நா.பாலசுப்பிரமணியன் | — | — |
| 5 | கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவாலயக் கோவில் கல்வெட்டுக்கள் | கணேசன். மா | சந்திரசேகரன். இரா | 1986 |
| 6 | தி. சானகிராமன் புதினங்களில் சமூகப்பண்பாட்டு மாற்றங்கள் (தஞ்சை மாவட்டம்) | முகமது உசைன். மா | சந்திரசேகரன். இரா | 1986 |
| 7 | இராசம்கிருட்டிணன் புதினங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் | விசயலெட்சுமி. அரி | சந்திரசேகரன். இரா | 1986 |
| 8 | இராமநாதபுரம் மாவட்ட மக்கட் பெயர்கள் | கா.பாஸ்கரன் | மு.ஈகோ.கோபாலன் | 1987 |
| 9 | பிரதிபா ராசகோபாலின் புதினங்கள் | நடராசன் | சந்திரசேகரன். இரா | 1987 |
| 10 | ராமநாதபுரம் மாவட்ட மக்கட்பெயர்கள் | ஈ.கோ.பாஸ்கரதாஸ் | கா.பாஸ்கரன் | 1987 |
| 11 | இக்காலத் தமிழில் வினையமைப்பு | இரமணி. த | கருணாகரன். கி | 1988 |
| 12 | இராமநாதபுர மாவட்ட மக்கள் பெயர்கள் | பாசுகரன். கா | பாசுகரதாசு. ஈ.கோ | 1988 |
| 13 | தமிழ்ச் சமுதாயத்தின் விழிப்புணர்ச்சியில் சர்.பிட்டி.தியாகராயரின் பங்கு | சரசு. க | வெள்ளிமலை. க | 1988 |
| 14 | பாரதியின் மொழியமைப்பும் மொழிப் பயன்பாடும் நடையியலாய்வு | செயா. வ | சந்திரசேகரன். இரா | 1988 |
| 15 | கலித்தொகையில் நாடகக் கூறுகள் | செளந்தரம் | கோபாலகிருட்டிணன். வே.தா | 1989 |
| 16 | சேலம் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் | க.இந்திரசித்து | இரா.சந்திரசேகரன் | 1989 |
| 17 | நல்லதங்காள் கதை வடிவங்கள் மொழியியல் சமுதாய ஆய்வு | சாரதா. வெ | கருணாகரன். கி | 1989 |
| 18 | பல்லவர் காலச் சமயமும் வழிபாட்டு மரபுகளும் | மலர்விழி. சி | சந்திரசேகரன். இரா | 1989 |
| 19 | அர்த்தமுள்ள இந்து மதத்தின் சமுதாயப் பார்வை | அனுசுயாதேவி. மு | பாசுகரதாசு. ஈ.கோ | 1990 |
| 20 | கம்பராமாயணத்தில் சமயக் கருத்துக்கள் | இராமசாமி. க | கோபாலன். ந | 1990 |
| 21 | கல்கியின் சமூகப் புதினங்கள் | தண்டபாணி. ப | வெள்ளிமலை. க | 1990 |
| 22 | செயகாந்தன் புதினங்களில் பாத்திரப் படைப்பு | சலந்தர்தாசு. த | சந்திரசேகரன். இரா | 1990 |
| 23 | தமிழ் வார இதழ்களும் வாழ்வியல் மதிப்புகளும் | மா.கிருபாகரன் | பொ.பாலசுப்பிரமணியம் | 1990 |
| 24 | தமிழ்க் கிறித்துவ நாவல்கள் ஓர் ஆய்வு | கா.கார்த்திகேயன் | இரா.சந்திரசேகரன் | 1990 |
| 25 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் மகளிர் சிக்கல்களும் தீர்வுகளும் | கி.விசயலட்சுமி | மு.இரா.சந்திரசேகரன் | 1990 |
| 26 | பெரிய திருமொழி ஓர் ஆய்வு | து.இலலிதா | கா.அரரங்கசாமி | 1990 |
| 27 | அறிவியல் தமிழின் உரைநடைத்திறன் | பாலகிருட்டிணன். ஓ | பாலசுப்பிரமணியம் (சிற்பி). பொ | 1991 |
| 28 | இக்காலத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் புராணக் கூறுகள் | இரா.ரேணுகாதேவி | மு.ப.கோபாலன் | 1991 |
| 29 | கண்ணதாசன் பாடல்களில் பெண்மை | மாரப்பன். கா.ப | மாணிக்கம். இரா.கா | 1991 |
| 30 | கொங்கு வேளாளர்களின் குல தெய்வ வழிபாடுகள் | செல்வராச். க | பாலசுப்பிரமணியம் . பொ | 1991 |
| 31 | சங்க அகப்பாடல்களில் திணைப் பாகுபாடு | சோமசுந்தரம். ம | பாலசுப்பிரமணியம். பொ | 1991 |
| 32 | சிதம்பரனார் மாவட்ட நாட்டுப்புறச் சமுதாயச் சடங்களும் நம்பிக்கைகளும் இலக்கியம் மற்றும் சமுதாயவியலாய்வு | சுகதா குணசெல்வி. த | செயா. வ | 1991 |
| 33 | தமிழ் வேளாண் இதழ்களில் வேளாண் தகவலியல் | பழனிசாமி. ப.ம | சந்திரசேகரன். இரா | 1991 |
| 34 | நா.பா.புதினங்களில் பாத்திரப்படைப்பு | பார்வதி. ப | பாலசுப்பிரமணியம் . பொ | 1991 |
| 35 | நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் சரணாகதி நெறி | இராசகோபாலன். இர | கோபாலன். ந | 1991 |
| 36 | பாரதியின் சிறுகதைப் படைப்புத்திறன் | தமிழ்ச்செல்வி. ச | பாலசுப்பிரமணியம் (சிற்பி). பொ | 1991 |
| 37 | வாசந்தி புதினங்களில் பெண்மையின் சமூக மாற்றம்: புதுமையும் தனித்திறனும் | மணிமேகலை. ம | சந்திரசேகரன். இரா | 1991 |
| 38 | ஆழ்வார்கள் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு வைணவத் தலங்கள் | இரமணி | பாலசுப்பிரமணியன். வி | 1992 |
| 39 | கொலைச்சிந்து கதைப் பாடல்கள்: அமைப்பியலாய்வு | சுபாசுபோசு. பா | இரவிச்சந்திரன் | 1992 |
| 40 | கோத்தகிரி வட்டார நாட்டுப்புற மருத்துவம் | இராதாகிருட்டிணன் | சந்திரசேகரன். இரா | 1992 |
| 41 | தொல்காப்பியக் கொள்கைகளும் கலித்தொகையும் | பகவதியம்மாள். ச | குழந்தைவேலு. இர | 1992 |
| 42 | நாடார் இன மக்களின் சமூகம் பண்பாட்டு ஆய்வு | இராசரத்தினம். சி | கோபாலன். ப | 1992 |
| 43 | நாட்டாரின மக்களின் சமூகப் பண்பாட்டு ஆய்வு | செ.இராசரெத்தினம் | ப.கோபாலன் | 1992 |
| 44 | நாட்டார் வழக்காற்று மருத்துவமும் நம்பிக்கைகளும் | உ.இராதகிருசுணன் | இரா.சந்திரசேகரன் | 1992 |
| 45 | பெருங்கதை மகளிர் | பா.நீலாவதி | மு.இரா.சென்னப்பன் | 1992 |
| 46 | பெருங்கதையில் மகளிர் | நீலாவதி. பா | சென்னியப்பன். ந.இரா | 1992 |
| 47 | அசோகமித்திரனின் சிறுகதைகள் | இளங்கோவன். நா | அரங்கநாதன். தி | 1993 |
| 48 | இக்காலத் தமிழின் மொழி அமைப்பும் மொழிப் பயன்பாடும் இலக்கண மொழியியல் ஆய்வு | ஞானப்பூங்கோதை. த | கருணாகரன். கி | 1993 |
| 49 | கு.சின்னப்பபாரதியின் புதினங்களில் நடப்பியல் | சாந்தா. கே | பாலசுப்பிரமணிய. பொ | 1993 |
| 50 | குந்தா சீமைப் படுகர்களின் சடங்கு முறைகள் | இராமகிருட்டிணன் | சந்திரசேகரன். இரா | 1993 |
| 51 | குறுப்பு நாட்டுக் கல்வெட்டுக்களில் சமூக பண்பாட்டு வாழ்வு | அரங்கராச் | சந்திரசேகரன். இரா | 1993 |
| 52 | கொங்குச் சோழர்கால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் | புவனேசுவரி. க.அ | பாலசுப்பிரமணியம் (சிற்பி). பொ | 1993 |
| 53 | கொங்குப் போயரின் மக்கள் | கோபாலன். ப | கோபாலன். ப | 1993 |
| 54 | சுசாதாவின் அறிவியல் புதினங்களில் எதிர்காலவியலும் மனிதச் சிக்கல்களும் | மணிமேகலை. அ | பாலசுப்பிரமணியம். பொ | 1993 |
| 55 | திரு.வி.க.வின் கொள்கைகள் | சுமதி. தி | பாலசுப்பிரமணியம் பொ | 1993 |
| 56 | நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் காப்பியக் கூறுகள் | சுப்பிரமணியம். சி | பாலசுப்பிரமணியம். பொ | 1993 |
| 57 | பண்டைத் தமிழர் வாணிகம் | கோ.நாயகம் | மு.இரா.சென்னயப்பன் | 1993 |
| 58 | பெரியபுராணம் காட்டும் சமுதாய அரசின் நிலை | இரா.மீனலோசினி | மா.நடராசன் | 1993 |
| 59 | விட்டல்ராவ் நாவல்களில் வாழ்வியல் சிக்கல்களும் படைப்பாக்க நெறிமுறைகளும் ஓர் ஆய்வு | க.நஞ்சையன் | சி.மா.இரவிச்சந்திரன் | 1993 |
| 60 | விட்டல்ராவ் புதினம்களில் சமூக பண்பாட்டுச் சிக்கல்களும் படைப்பு உத்திகளும் | நஞ்சையன். க | இரவிச்சந்திரன் | 1993 |
| 61 | கே.டானியல் நாவல்களில் அடித்தள மக்கள் பிரச்சினைகள் | செ.சண்முகவேல் | மு.இரா.சந்திரசேகரன் | 1994 |
| 62 | கோவை மாவட்ட அகமுடையார் (தேவர்) குலமரபும் பண்பாடும் | நாகரத்தினம். வெ.அ | ஞானசேகரன். தே | 1994 |
| 63 | கோவை மாவட்ட அகமுடையார் (தேவர்) குலமரபும் பண்பாடும் | வெ.அ.நாகரத்தினம் | தே.ஞானசேகரன் | 1994 |
| 64 | சிவசங்கரி நாவல்களில் குடும்ப வாழக்கை | மு.லோகநாயகி | மு.ந.கந்தசாமி | 1994 |
| 65 | செ.டேனியல் புதினங்களில் விளிம்புநிலை/ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்கள் | சண்முகவேல் | சந்திரசேகரன். இரா | 1994 |
| 66 | திருமந்திரம் காட்டும் வாழ்க்கை நெறி | வ.ச.வண்டார்குழலி | மு.ந.கோபாலன் | 1994 |
| 67 | தொல்காப்பியக் கொள்கைகளும் கலித்தொகையும் | வண்டார்குழலி. வச | கோபாலன். ந | 1994 |
| 68 | நா.பார்த்தசாரதியின் புதினங்களில் குடும்பச் சிக்கல்கள் | கோவிந்தராச். ஏ | மாணிக்கம்.கே | 1994 |
| 69 | பக்தி நெறியில் காரைக்காலம்மையார் – அக்கமாதேவி ஒரு சமுதாயப்பார்வை | வேதநாயகம். க.வீ | பாலமுருகன். மோ.அ | 1994 |
| 70 | பெரியார் மாவட்டத்தில் பண்ணைப் பாடல்கள் | ஒ.கே.அருச்சுனன் | மே.அ.பாலமுருகன் | 1994 |
| 71 | பெரியார் மாவட்டத்தில் பேயோட்டப்பாடல்கள் மானிடவியல் உளவியல் ஆய்வு | எம்.எல்.செங்கோடன் | மே.அ.பாலமுருகன் | 1994 |
| 72 | இருபதாம் நுற்றாண்டு காவியங்கள் | இரா.சாந்தகுமாரி | சி.மா.இரவிச்சந்திரன் | 1995 |
| 73 | இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் அகப்பொருள் மரபு | வேலப்பன். சு | ரெங்கநாதன் | 1995 |
| 74 | கொங்கு வரலாற்று ஆவணங்களில் சமுதாய வாழ்க்கை | சாந்தகுமார். பி.கே | பாலசுப்பிரமணியம். பொ | 1995 |
| 75 | சைவ,வைணவ சமய நெறி வளர்ச்சியில் மகளிர் பங்கு (இடைக்காலம்) | அரசப்பன். ஓ | சக்ரபாணி. மு | 1995 |
| 76 | புதுக்கவிதைகளில் நிகழ்காலச் சித்தரிப்பு (1985 -1990) | சி.சுந்தராம்பாள் | மு.தே.ஞானசேகரன் | 1995 |
| 77 | பூவண்ணனின் சிறுவர் புதினங்கள் | ஞானசிங்காரம். ஞா | சுப்பிரமணியன். கி | 1995 |
| 78 | இருபதாம் நூற்றாண்டுக் காவியங்கள் | சாந்தகுமாரி. இரா | இரவிச்சந்திரன் | 1996 |
| 79 | கணினி வழியாகத் தமிழக் கற்பித்தல் | மகாலெட்சுமி. ந | சந்திரசேகரன். இரா | 1996 |
| 80 | கொங்கு வட்டாரக் குறுங்கதைப் பாடல்கள் | புனிதா. அ | இரவிச்சந்திரன் | 1996 |
| 81 | கோவை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் | ஈசுவரி. ஏ | ஞானசேகரன். தே | 1996 |
| 82 | சா.கந்தசாமியின் புதினங்கள் – | பத்மாவதி | கிருட்டிணன். மை.அ | 1996 |
| 83 | டொமினிக் சீவா புதினம்களில் சமூக உள்ளடக்கம் | சண்முகவேல் | சந்திரசேகரன். இரா | 1996 |
| 84 | தமிழகப் பக்தி இயக்க வளர்ச்சியில் மகளிர் பங்கு | திலகவதி | வெள்ளிமலை. க | 1996 |
| 85 | தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் பொருளாதரக் கோட்பாடுகள் | தியாகராசன். கி | செயா. வ | 1996 |
| 86 | தமிழ் நாட்டுப்புறப்பாடல்களில் பொருளியல் சிந்தனைகள் இலக்கியம் மற்றும் பொருளாதாரக் கோட்பாய்வு | கே.தியாகராஜன் | வ.ஜெயா | 1996 |
| 87 | தமிழ் புதுக்கவிதைகளில் சமகாலத்திய வாழ்வியல் சித்தரிப்பு | சுந்தரம்பாள். சி | ஞானசேகரன். தே | 1996 |
| 88 | தமிழ்க் காப்பியங்களில் முடிவெடுத்தல் கோட்பாடுகள் | மோகனசுந்தரம். சு | பாலசுப்பிரமணியம். பொ | 1996 |
| 89 | நாட்டுப்புற மருத்துவம் | ஏ.ஆர்.ஈஸ்வரி | தே.ஞானசேகரன் | 1996 |
| 90 | நீலகிரியின் தொதவநாட்டு படுகர்களின்: தாய்த்தெய்வ வழிபாடு | தர்மலிங்கம் | சந்திரசேகரன். இரா | 1996 |
| 91 | புதுக்கவிதையில் பெண்மை | அமுல்செல்வி | வெள்ளிமலை. க | 1996 |
| 92 | பெரியார் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமுதாயப் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் | ச.சந்திரகுமாரி | அ.பொன்னுசாமி | 1996 |
| 93 | சங்க அகத்திணைக் கோட்பாடு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் | சா.சிவமணி | மு.பொ.பாலசுப்பிரமணியம் | 1997 |
| 94 | சிலப்பதிகாரம் செப்பும் சமுதாய நிலை | வீ.மாரிமுத்து | ந.வேசாமி | 1997 |
| 95 | சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியாரின் தமிழ்ப்பணி | வசந்தமல்லிகா. மு | சுப்பிரமணியம். கே | 1997 |
| 96 | சுந்தர ராமசுவாமி சிறுகதைகள் ஓர் ஆய்வு | இராம.திருநாவுக்கரசு | எஸ்.மைக்கேல் ஜோசப் | 1997 |
| 97 | தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு | சு.துரை | அரங்கசாமி. கா | 1997 |
| 98 | தமிழ் நாவல்களில் கிராமியச் சித்தரிப்பு (1975 – 1980) | மா.மருதாசலம் | மு.தே.ஞானசேகரன் | 1997 |
| 99 | தமிழ் மலையாளக் கதைப்பாடல்கள் – ஒப்பாய்வு | செந்தில்குமார். மா | பாலசுப்பிரமணியம். பொ | 1997 |
| 100 | திருக்கோவையாரில் அகப்பொருள் நலம் | இரா.கனகசபாபதி | மு.கி.சுப்பிரமணியன் | 1997 |
| 101 | பழங்குடியினர் திருவிழாக்களில் பெண்களின் பங்கும் மதிப்பும் | தியாகராசன் | முப்பால்மணி. கி | 1997 |
| 102 | மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் ஓர் சமுதாயக் கண்ணோட்டம் | வள்ளியம்மாள். கே.கே | பொன்னுசாமி. ஏ | 1997 |
| 103 | அறிவியல் தமிழும் கலைக்கதிரும் | பத்மினி. வி | கந்தசாமி | 1998 |
| 104 | சிவஞானமுனிவரின் படைப்புகளில் சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் | செல்லாத்தாள். வி | முத்துகுமாரசுவாமி.சி | 1998 |
| 105 | சுந்தரராமசாமி சிறுகதைகள் | திருநாவுக்கரசு. இராம | மைக்கேல் சோசப் | 1998 |
| 106 | தமிழ் ஊடகங்களில் தகவலியல் கோட்பாட்டாய்வு | சேனாவரையன். இ | சந்திரசேகரன். இரா | 1998 |
| 107 | தமிழ் புதினங்களில் கிராமியச் சித்தரிப்பு | மருதாசலம். ம | ஞானசேகரன். தே | 1998 |
| 108 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் பன்னாட்டுச் சிந்தனைகள் | காளிமுத்து. சு | இராசரத்தினம். கு | 1998 |
| 109 | திலகவதி புதினங்களில் பெண்கள் | நீ.இராசு | மு.தி.சலந்தராசு | 1998 |
| 110 | தொலைக்காட்சி மற்றும் ஒளிக்காட்சி வழியாகச் சமுதாயத் தகவல் பரிமாற்றம் விளைதிறன் நோக்கில் ஓர் ஆய்வு | இ.சேனாவரையன் | இரா.சந்திரசேகரன் | 1998 |
| 111 | தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை | வெ.இரத்தினமூர்த்தி | மு.கா.அரங்கசாமி | 1998 |
| 112 | பெரியாரின் இலக்கியம்,மொழி,கலை குறித்த சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு | கமலகண்ணன். பி | மயில்சாமி | 1998 |
| 113 | வானொலி – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்: மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் கோட்பாட்டாய்வு | வெங்கடேசுவரன். இரா | செயா. வ | 1998 |
| 114 | வைரமுத்துவின் படைப்புகள் வாழ்வியல் கூறுகள் | க.ஆ.முருகேசன் | மே.அ.பாலமுருகன் | 1998 |
| 115 | உடுமலை வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வு | சு.சுப்பிரமணியன் | மு.கா.அரங்கசாமி | 1999 |
| 116 | கொங்கு நாட்டுப்புற கதைகள்
|
ஹசினாபர்வின் | சி.மா.இரவிச்சந்திரன் | 1999 |
| 117 | கோவைகிழாரின் பாடல்களில் சமயச்சிந்தனைகள் | கணேசன். ஆ | மனோண்மணி. ம | 1999 |
| 118 | சங்க இலக்கியத்தில் அவலச்சுவை | இராமச்சந்திரன் | நஞ்சையன். கே | 1999 |
| 119 | சங்க இலக்கியத்தில் கலை | மு.இராமச்சந்திரன் | 1999 | |
| 120 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் தத்துவ ஞானம் | மதுசூதனன் | இரவிச்சந்திரன் | 1999 |
| 121 | திருவாய்மொழியும் திருக்கோவையாரும்: ஒப்பீடு | நடராசன். சி | சந்திரசேகரன். இரா | 1999 |
| 122 | தேவேந்திரகுலவேளாளர் சமூக வரலாறும் பண்பாடும் | பரமேசுவரி. சி | ஞானசேகரன். தே | 1999 |
| 123 | நாமக்கல் மாவட்ட்த் தமிழ் விடுகதைகளின் அமைப்பும் வகைமையும் | பெரியசாமி. தி | செயா. வ | 1999 |
| 124 | பண்ணன் புதினங்களில் சமுதாய மாற்றம் | எப். பாக்கியமேரி | நா.வேலுசாமி | 1999 |
| 125 | பண்ணன் புதினங்களின் சமுதாய மாற்றம் | பாக்யமேரி. எப் | வேலுசாமி. நா | 1999 |
| 126 | பன்மொழிச் சூழலில் தமிழ் கற்றல்-பிழை ஆய்வு | இரா.விஜய சாமுண்டிஸ்வரி | மு.இரா.சந்திரசேகரன் | 1999 |
| 127 | பெருங்கதை காட்டும் சமயமும் சமுதாயமும் | அழகப்பன். மா.தே | மைக்கேல் சோசப் | 1999 |
| 128 | பேருர்ப்புராணம் – ஓர் ஆய்வு
|
வெ.இராசேசுவரி | ம.மனோன்மணி | 1999 |
| 129 | மகளிர் படைப்புகளில் சமுதாயச் சித்தரிப்பும் உளவியல் நோக்கும் | மீனாட்சி | கிருபாகரன். மா | 1999 |
| 130 | மூவருலா வாழ்வியல், வரலாற்றியல் மற்றும் அரசியல் நோக்கில் ஆய்வு | இரா.சந்திரசேகரன் | இரா.சந்திரசேகரன் | 1999 |
| 131 | மூவருலாவில் சமூகப் பண்பாட்டு அரசியல் அமைப்பு | சந்திரசேகரன். இரா | சந்திரசேகரன். இரா | 1999 |
| 132 | லட்சுமி நாவல்களில் குடும்ப வாழ்க்கை | ப.முத்துராமலிங்கம் | மு.இரா.அரங்கசாமி | 1999 |
| 133 | லட்சுமி புதினங்களில் குடும்ப வாழ்க்கை | முத்துராமலிங்கம். பி | பாலமுருகன். மோ.அ | 1999 |
| 134 | வேளாண் பகுதிகளில்/இதழ்களில் மொழிப் பயன்பாடும் இலக்கியப் பரிமாற்றமும் | விசயலட்சுமி.ஏ | ஞானசேகரன். தே | 1999 |
| 135 | கல்வராயன் மலைப் பழங்குடிகளின் பண்பாட்டாய்வு | செ.பழனிச்சாமி | மு.கா.குமாரசாமி | 2000 |
| 136 | கொங்கு நாட்டு கும்மிப்பாடல்கள்
|
சு.சீத்தாராமன் | சி.மா.இரவிச்சந்திரன் | 2000 |
| 137 | தமிழ் இலக்கிய உலகிற்குச் சுபமங்களாவின் பங்களிப்பு | சோதி கிருட்டிணன் | செயா. வ | 2000 |
| 138 | தினமணி – தினத்தந்தி நாளிதழ்கள்: தகவலியல் கோட்பாட்டு ஆய்வு | சோபனா | செயா. வ | 2000 |
| 139 | தேனி மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் | சந்திரன் | ஞானசேகரன் | 2000 |
| 140 | தொல்காப்பியச் செய்யுளியல்-யாப்பருங்கல விருத்தி ஒப்பாய்வு | சந்திராகிருட்டிணன் | உமாபதி. வி | 2000 |
| 141 | வள்ளலாரின் திருஅருட்பாவில் மனநலம் | வே.பரமேசுவரன் | .மா.கிருபாகரன் | 2000 |
| 142 | அண்ணாவின் கதைகளில் பகுத்தறிவும் அழகியலும் | நாகரத்தினம். சு | வேலுசாமி. நா | 2001 |
| 143 | கொங்கு வட்டார புதினங்களில் சமுதாயப் பார்வை | சாந்தாமணி. கி | கமலேசுவரன். கே | 2001 |
| 144 | சங்க இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளின் தாக்கம் | நடராசன். ப | சுசீலா. இரா | 2001 |
| 145 | சைவ இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாடு | நாகராசு. கா | மனோண்மணி. ம | 2001 |
| 146 | சைவசித்தாந்த சாத்திரங்களில் காணலாகும் உவமைகள் | இரா.ஜெயந்தி | மு.இரா.சுசிலா | 2001 |
| 147 | ஞானாமிர்தத்தில் கருத்துப் புலப்பாட்டு நெறிகள் | செல்வராச். ஐ | முத்துக்குமாரசாமி. கோ.ந | 2001 |
| 148 | தமிழ்ச் சினிமாவில் கிராமியச் சித்திரிப்பு | செங்கோட்டையன். ப | செயா. வ | 2001 |
| 149 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் அறிவியல் தாக்கம் | முருகேசன். க | ஞானப்பூங்கோதை. சு | 2001 |
| 150 | திருப்போருர் ஆதினகுரு முதல்வர் சாந்தலிங்கர் சமயத் தத்துவமும் தமிழ்ப் பணியும் | வே.மருதாசலம் | மு.சி.பாலசுப்பிரமணியம் | 2001 |
| 151 | நாட்டு மருத்துவம் – தேனி மாவட்டம் | ந.சந்திரன் | தே.ஞானசேகரன் | 2001 |
| 152 | நாட்டுப்புறச் சமுதாயக் கதைப் பாடல்கள் | அ.நடேசன் | மு.சி.சுப்பிரமணியன் | 2001 |
| 153 | பாரதியார் பாடல்களில் படிமங்கள் | விசுவநாதன். செ | சத்தியமூர்த்தி. வெ.இரா | 2001 |
| 154 | பெரியார் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமுதாய நிலை | சுப்பிரமணியன். கரா | பாலசுப்பிரமணியம். பவெ | 2001 |
| 155 | வானம்பாடி இயக்கக் கவிதையியல் | ஜே.மஞ்சுளாதேவி | மு.பொ.பாலசுப்பிரமணியம் | 2001 |
| 156 | இசுலாமியச் சிறுகதைகளில் வாழ்வியல்/சமூக விழுமியங்கள் | அகமது சையது | சந்திரசேகரன் | 2002 |
| 157 | ஈரோடு மாவட்டக் கொங்கு வேளாளர்களின் வாழ்வியல் கூறுகள் சமூகப் பண்பாட்டியல் ஆய்வு | ம.சுந்தரமூர்த்தி | வ.ஜெயா | 2002 |
| 158 | உடுமலை வட்டார நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு மரபுகள் | கலைச்செல்வன். ச | ஞானசேகரன் | 2002 |
| 159 | கண்ணதாசனின் படைப்பாகத் திறன் | ஆதவன். அ | இரவிச்சந்திரன் | 2002 |
| 160 | கொங்கு நாட்டு மலைவாழ் பழங்குடியின மக்கள் நாட்டுப்புற வீடுகள் | ந.முரளி | சி.மா.இரவிச்சந்திரன் | 2002 |
| 161 | கொங்கு வட்டார மலை வாழ் மக்கள்: வீடுகளின் அமைப்புமுறை | முரளி | இரவிச்சந்திரன் | 2002 |
| 162 | கொங்கு வேளாளர்களின் வாழ்வியல் நெறிமுறைகள்: சமூகப் பண்பாட்டியலாய்வு | சுந்தரமூர்த்தி. ப | செயா. வ | 2002 |
| 163 | கொல்லிமலைப் பழங்குடிகளின் வாழ்வியல் | பாலமுருகன். ச | ஞானசேகரன் | 2002 |
| 164 | தமிழன்பன் கவிதைகளில் சமுதாயம் | மு.செந்தில்குமார் | மு.மை.சு.கிருட்டிணன் | 2002 |
| 165 | தமிழில் அறிவியல் புதினமங்கள் | இந்துமதி. பூ | இரவி. ச | 2002 |
| 166 | தமிழ் கிறித்துவ புதினங்கள் | கார்த்திகேயன். க | சந்திரசேகரன். இரா | 2002 |
| 167 | தமிழ் திரைப்படங்களில் கிராமியப் பண்புகள் | பெ.செங்கோட்டையன் | வ.ஜெயா | 2002 |
| 168 | தமிழ் புதுக்கவிதையில் முரண் உத்தியின் பயன்பாடு | அ.இராதாமணி | இரா.சுசிலா | 2002 |
| 169 | தமிழ்க் கிறித்தவர்களின் நிகழ்த்துக் கலைகள் | இரவிக்குமார். மோ | செயா. வ | 2002 |
| 170 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் முரண் உத்தியின் பயன்பாடு | இராதாமணி. ந | சுசீலா. இரா | 2002 |
| 171 | தமிழ்ப் பெண் புதுக்கவிஞர்களின் படைப்புகள் திறனாய்வு | வ.கிருசுணன் | சி.பி.கோபால் | 2002 |
| 172 | தாராபுரம் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் | ஜோ.சரவணன் | தே.ஞானசேகரன் | 2002 |
| 173 | திருமந்திரத்தில் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள் | அன்பழகன். க | சந்திரசேகரன். இரா | 2002 |
| 174 | திருமந்திரம் ஞானாமிர்தம் ஒப்பாய்வு | சசிகலா. ப | பாலசுப்பிரமணியம். பவெ | 2002 |
| 175 | தேவந்திர குல வேளாளர் வழிபாட்டு மரபுகள் (பழனி வட்டாரம்) | வே.செல்வராஜ் | தே.ஞானசேகரன் | 2002 |
| 176 | பழனி வட்டாரத் தேவேந்திரகுல வேளாளர்களின் வழிபாட்டு மரபுகள் | செல்வராச். வே | ஞானசேகரன் | 2002 |
| 177 | பாரதி-பாரதிதாசன் கவிதைகள் தேசியப்பார்வை | ப.அரங்கநாதன் | பொ.மா.பழனிசாமி | 2002 |
| 178 | பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியச் சிந்தனைகள் | க.ஜெகதீஸ்வரி | மு.நா.வேலுசாமி | 2002 |
| 179 | மொழி கற்பித்தலில் தகவல் பரிமாற்றத் திறன் | மணிமேகலை. ம | சந்திரசேகரன். இரா | 2002 |
| 180 | இருபதாம் நூற்றாண்டுப் பெண்பாற் கவிஞர்கள் | தமிழரசி. பி | இரவிச்சந்திரன் | 2003 |
| 181 | கோவை ஞானியின் படைப்புக்களம் திறனாய்வுகளும் | கோ.ஆறுமுகம் | மு.சி.மா.இரவிச்சந்திரன் | 2003 |
| 182 | சமணக் காப்பியத் தலைவர்கள் படைப்பமைவு | கு.மகுடேஸ்வரன் | மு.இரா.கா.மாணிக்கம் | 2003 |
| 183 | சித்தர்கள் காட்டும் சமுதாயம் | ந.சண்முகவடிவு | மு.நா.வேலுச்சாமி | 2003 |
| 184 | தமிழ் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள் | த.கண்ணன் | மா.கிருபாகரன் | 2003 |
| 185 | தமிழ்ப் புதினங்களில் பிறழ்வு நிலை வெளிப்பாடுகள் | கண்ணன். த | கிருபாகரன். மா | 2003 |
| 186 | திருச்சி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் | இவிச்சந்திரன். இரா | இரவிச்சந்திரன் | 2003 |
| 187 | திருமந்திரம் உணர்த்தும் சமய வாழ்வியல் நெறிகள் | இரா.சந்திரசேகரன் | க.அன்பழகன் | 2003 |
| 188 | திருவாசகம் இரட்சணிய யாத்ரிகம் ஓர் ஆய்வு | மூ.அங்கப்பன் | மே.அ.பாலமுருகன் | 2003 |
| 189 | திருவாசகம் திருக்கோவையாரில் மணிவாசகரின் ஆளுமை | பு.ரா.இராமசாமி | மு.இரா.கா.மாணிக்கம் | 2003 |
| 190 | பள்ளு இலக்கியங்கள் காட்டும் மன்னரின் மாண்பு : சமுதாயப் பண்பாட்டியல் அணுகுமுறை | மாரியப்பன் | ஞானசேகரன் | 2003 |
| 191 | பூவண்ணனின் வரலாற்று புதினங்கள் ஒரு – திறனாய்வு | காந்திமதி. கேபி | கிருட்டிணன். மை.அ | 2003 |
| 192 | வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் | சு.அரங்கவிநாயகி | வ.ஜெயா | 2003 |
| 193 | கவிஞர் வைரமுத்துவின் படைப்பாக்கத் திறனும் ஆளுமைத்திறனும் | சித்ரா. ந | இரவிச்சந்திரன் | 2004 |
| 194 | கோவை நகரத் தாய்த்தெய்வ வழிபாட்டு முறைகள் | சாரதாம்பாள். க | ஞானசேகரன் | 2004 |
| 195 | சிற்பியின் கவிதைகளில் கருத்துப் புலப்பாட்டுத் திறமும் உத்திகளும் | மு.சிவசுப்பிரமணியன் | மு.பொ.மா.பழனிசாமி | 2004 |
| 196 | சு.சமுத்திரம் புதினங்களில் சமுதாயச் சிக்கல்களும், தீர்வுகளும் | அருள்மணி. இரா | சந்திரசேகரன். இரா | 2004 |
| 197 | தெலுங்கு தேவாங்கர்களின் வாழ்வியல் | ஸ்ரீ. ஸ்ரீ ஜெயந்தி | தே.ஞானசேகரன் | 2004 |
| 198 | நாட்டுப்புறக் குறுங்கதைப் பாடல்கள் வகைமையும் சித்திரிப்பும் | சண்முக சுந்தரம். ஆ | இரவிச்சந்திரன் | 2004 |
| 199 | புறநானூறு காட்டும் சமுதாய விழுமியங்கள் | சிவப்பிரகாசம். கு | சந்திரசேகரன். இரா | 2004 |
| 200 | பெருஞ்சித்திரனாரின் இதழ்ப் பணிகள் | து.கனிமொழி | மு.சி.சுப்பிரமணியம் | 2004 |
| 201 | அருந்ததியரின் வாழ்வியல் சடங்கு முறைகள் | சுமதி | செயா. வ | 2005 |
| 202 | ஆனந்தவிகடன் சிறுகதைகளில் வாழ்வியல் வெளிப்பாடுகளும் நெறிமுறைகளும் | செகதீசுவரி .கோ | கிருபாகரன். மா | 2005 |
| 203 | இருபதாம் நுற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் குழந்தைப்பாடல்கள் | சி.அங்கயற்கண்ணி | மு.அ.பொன்னுசாமி | 2005 |
| 204 | ஈரோடு மாவட்டத்தில் சமூகவியல் பார்வையில் தாய்த் தெய்வ வழிபாடு | தேவராச். செ | மனோண்மணி. ம | 2005 |
| 205 | கல்வராயன்மலை மலையாளிகளின் சமுதாயக் கட்டமைப்பு | ப.முத்துசாமி | மு.இரா.கா.மாணிக்கம் | 2005 |
| 206 | குலோத்துங்கன் கவிதைகளில் சமுதாய நோக்கு | சு.கு.பண்னீர் செல்வம் | மு.மீனாட்சி | 2005 |
| 207 | குறுங்கதைப் பாடல்கள், வகைமை, எடுத்துரைப்பு ஆய்வு | அ.சண்முகசுந்தரம் | மு.சி.மா.இரவிச்சந்திரன் | 2005 |
| 208 | கோபி வட்டார சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள் | சுதாமகேசுவரி. யு.பி | கணேசன். ஏ | 2005 |
| 209 | சமுதாய நோக்கில் சி.ஆர்.ரவீந்தரனின் புதினங்கள் | ப.சிந்தாமணி | செ.பழனிசாமி | 2005 |
| 210 | சி.ஆர்.இரவீந்திரன் புதினங்கள் சமுதாயப் பார்வை | சோதிமணி | பழனிசாமி. பி | 2005 |
| 211 | சூரியகாந்தன் நாவல்களில் மண்ணின் மணம் | சி.தியாகராஜன் | மு.க.ஆ.முருகேசன் | 2005 |
| 212 | சூர்யகாந்தன் புதினங்களில் வாழ்வியல் கூறுகள் | இரா.இளவரசு | மு.தி.சலந்தராசு | 2005 |
| 213 | தமிழ் நீதி இலக்கியங்கள் | சரவணன். ப | செயா. வ | 2005 |
| 214 | தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்குக் கல்கி இதழில் பங்களிப்பு | சுசித்ரா. மா | ஞானசேகரன் | 2005 |
| 215 | திருநெல்வேலி மாவட்டக் கிறித்துவ மக்கட்பெயர்கள் | இ.அந்தோணியம்மாள் | கா.பாஸ்கரன் | 2005 |
| 216 | திருவிடைக்கழித் திருக்கோயில்-விளக்க ஆய்வு | இரா.காந்தி | மு.வ.ச.வண்டார்குழலி | 2005 |
| 217 | தொண்ணூறுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் | மு.புவனேஸ்வரி | மு.ஜெயராணிராஜதுரை | 2005 |
| 218 | நாட்டார் சமய வழிபாட்டு ஆட்டக் கலைகளில் துடும்பாட்டம் – ஒரு சிறப்புப் பார்வை | மலர்விழி. கோ | நடராசன். சுப | 2005 |
| 219 | நாட்டுப்புற நெடுங்கதைகள் | தர்மராச். கு | இரவிச்சந்திரன் | 2005 |
| 220 | நாட்டுப்புற மருத்துவமும் சிறப்புகளும் | இரா.பரிமளம் | மு.வெ.இரா.சத்தியமூர்த்தி | 2005 |
| 221 | பன்னிரு திருமுறைகளில் நாட்டுப்புற வழக்காறுகள் | சிவகாமசுந்தரி. கசு | சுசீலா. இரா | 2005 |
| 222 | பொன்னீலன் புதினங்களில் வாழ்வியல் நெறிகள் | இராமதாசு | நஞ்சையன். கே | 2005 |
| 223 | மலையாற்றூர்க் குருசுமுடி புனித தோமையார் தேவாலய வழிபாட்டு முறைகள் | செயச்சந்திரன். ம | செயா. வ | 2005 |
| 224 | மலைவாழ் மக்களின் வாழ்வியல் சடங்கு முறைகள் ஒப்பீடு (நீலகிரி மாவட்டம்) | இரா.ஆனந்த் | தே.ஞானசேகரன் | 2005 |
| 225 | ஈரோடு மாவட்ட அருந்ததியர்கள் வாழ்வியல் கூறுகள் | ஜெ.சுமதி | வ.ஜெயா | 2006 |
| 226 | காமன் பண்புகை | க.இரமேசு | சி.மா.இரவிச்சந்திரன் | 2006 |
| 227 | கிறித்துவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் | அருள்சீலி. அ | மனோண்மணி. ம | 2006 |
| 228 | கொங்கு வட்டார கம்மவார் இன மக்களின் வாழ்வியல் சடங்குகள் | கோ.சுரேசு | இ.சேனாவரையன் | 2006 |
| 229 | கொங்கு வட்டார நாவல்களில் மக்கள் வாழ்வியல் | அ.லட்சுமிநரசு | இரா.சந்திரசேகரன் | 2006 |
| 230 | சித்தர் பாடல்களில் இறையியலும் மக்கள் வாழ்வியலும் | கண்ணதாசு. பெ | ஆத்மசோதி. வ | 2006 |
| 231 | சுப மங்களா இதழ் ஓர் ஆய்வு | கா.இரா.மனோகரன் | சு.செயலாபதி | 2006 |
| 232 | செயமோகன் புதினங்களில் வெளிப்படும் மதக்கருத்துக்களும் மார்க்சியக் கருத்துக்களும் ஒப்பீடு | அரவிந்த். சு | பாலசுப்பிரமணியம். பவெ | 2006 |
| 233 | தமிழன்பன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் | செ.ஆறுமுகம் | க.ஆ.முருகேசன் | 2006 |
| 234 | தமிழ் நாடன் கவிதைகளில் சமுதாயச் சித்தரிப்பு | இராசா. வே | ஞானசேகரன் | 2006 |
| 235 | தமிழ்க் காப்பியங்களில் பயணம் | மகாலெட்சுமி. சி | இரவிச்சந்திரன் . | 2006 |
| 236 | தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆன்மீகம் | சேதுபதி. சொ | சுசீலா. இரா | 2006 |
| 237 | தற்கால இளங் கவிஞர்களின் கவித்திறன் | பொ.ஜெயப்பிரகாசம் | மு.வ.ஜெயா | 2006 |
| 238 | பல்லவர் கால பக்தி இலக்கியங்களில் சமயச் சிந்தனைகள் | சரவணன். ஆ | ஆத்மசோதி. வ | 2006 |
| 239 | பெண் படைப்பாளிகளின் தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் | செல்வி. இரா | இரவி. ச | 2006 |
| 240 | பெண் படைப்பாளிகளின் தமிழ்ச்சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்(1990-2000) | இரா.செல்வி | மு.ச.இரவி | 2006 |
| 241 | முப்பெருங்காப்பியங்கள் உணர்த்தும் நிலைபேறுடைய மானிட மதிப்புகள் (சிலம்பு+மணிமேகலை+சீவகசிந்தாமணி) | பாக்கியம். கு | சம்பத்குமார். பா | 2006 |
| 242 | ராம.சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி | இரா.சுஜாதா | மு.மஞ்சுளாகணகராஜ் | 2006 |
| 243 | 21 – ஆம் நூற்றாண்டுப் புதுக்கவிதைகளில் பெண்ணியம் | மரகதமணி. ச | ஞானசேகரன் | 2007 |
| 244 | இன்றைய திரைப்பாடல்களின் போக்குகள் | தே.காம்பன் சதீஸ்குமார் | மு.வ.ஜெயா | 2007 |
| 245 | ஈரோடு வட்டார நாட்டுப்புறக் கதைகளில் பிராப்பின் வினைகள்: ஒப்பீடு | சண்முகம். கு | ஞானசேகரன் | 2007 |
| 246 | சங்க கால மக்களின் நிலம் சார் வாழ்வியல் அடையாளங்கள் ஒப்பீடு | சு.அரங்கநாதன் | தே.ஞானசேகரன் | 2007 |
| 247 | சங்ககால மக்களின் நிலம் சார் வாழ்வியல் அடையாளங்கள் ஒப்பீடு | அரங்கநாதன். சு | ஞானசேகரன் | 2007 |
| 248 | சமய வளர்ச்சிக்குச் சிரவையாதீனத்தின் பங்களிப்பு | சோதிமணி. அர | பாலகிருட்டிணன். ஓ | 2007 |
| 249 | சூர்யகாந்தன் புதினங்களில் நாட்டுப்புறவியல் சிந்தனைகள் | அ.கன்னிமுத்து | மு.க.இந்திரசித்து | 2007 |
| 250 | சைவசித்தாந்தக் கொள்கை வளர்ச்சியில் உமாபதி சிவாச்சாரியாரின் பங்கு | இலட்சுமியதிராச். அ.மா | நாகராசு. கா | 2007 |
| 251 | தமிழ் புதுக்கவிதையில் இயற்கை | த.விஸ்வநாதன் | சி.மா.இரவிச்சந்திரன் | 2007 |
| 252 | தமிழ்ப் புதுக்கவிதைகளில் இயற்கை | விசுவநாதன். த | இரவிச்சந்திரன் | 2007 |
| 253 | தமிழ்ப் புதுக்கவிதையில் இயற்கை | த.விஸ்வநாதன் | மு.சி.மா.இரவிச்சந்திரன் | 2007 |
| 254 | தற்கால திரைப்படப் பாடல்களின் போக்குகள் | சாம்சன் சதீசு. தே | செயா. வ | 2007 |
| 255 | தாயுமானவர் பாடல்களில் ஞான மார்க்கம் | நா.கீதா | மு.வ.ஜெயா | 2007 |
| 256 | திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பக்திநெறி | ச.குந்தலை | மு.செ.பழனிச்சாமி | 2007 |
| 257 | பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் சமுதாயச் சிந்தனைகள் | இரா.சீனிவாசன் | ப.கமலக்கண்ணன் | 2007 |
| 258 | பிரபஞ்சன் நாவல்களில் வாழ்வியல் சிந்தனைகள் | ச.இராஜலதா | க.நஞ்சையன் | 2007 |
| 259 | பிரபஞ்சன் புதினம்களில் வாழ்வில் நெறிமுறைகள் | இராசலதா | நஞ்சையன். கே | 2007 |
| 260 | பெருமாள்முருகனின் புனைகதைகளில் பன்முகக் கூறுகள் | இரேணுகாதேவி. இ | பாலசுப்பிரமணியம். பவெ | 2007 |
| 261 | மேனிலை மற்றும் உயர்நிலை பள்ளித் தமிழ் மொழி பாடநூல்களின் மதிப்பீடு | கிங்க்சுடன். பி | இரவிச்சந்திரன் | 2007 |
| 262 | வள்ளலார் வேதாத்திரி-ஒப்பீடு | ஆர்.காந்தாமணி | மு.ந.சண்முகம் | 2007 |
| 263 | வாழ்வியல் சடங்குகளில் மீவியல் கூறுகள் (தாராபுரம் வட்டாரம்) | இல.மணிமேகலை | தே.ஞானசேகரன் | 2007 |
| 264 | எம்.ஜி.சுரேசு நாவல்களில் படைப்பாக்கத்திறன் | மு.சர்மிளாதேவி | மு.பா.சம்பத்குமார் | 2008 |
| 265 | சுந்தர் தேவாரத்தில் இயற்கை | கோ.குருசாமி | மு.ஏ.பாலகிருசுணன் | 2008 |
| 266 | கலைஞரின் கவிதை மழை மொழியமைப்பும் மொழிப்பயன்பாடும் நடையியல் ஆய்வு | பா.ராஜலட்சுமி | மு.ஜிவா | 2008 |
| 267 | சங்க கால மக்களின் வாழ்வியலும் தற்கால நிலையும் | இரா.சங்கர் | வ.ஜெயா | 2008 |
| 268 | சங்க காலக் கலைஞர்களின் வாழ்வும் படைப்பும் | க.ஜோதிமுருகன் | சுப.நடராசன் | 2008 |
| 269 | சிற்றிலக்கிய வகைகள்-தோற்றம் வளர்ச்சியும் | இரா.வீரபத்திரன் | மு.தே.ஞானசேகரன் | 2008 |
| 270 | சுப்பிர பாரதிமணியின் புதினங்கள்-ஒர் ஆய்வு | இரா.ரமேசுகுமார் | மு.கா.கலைச்செல்வி | 2008 |
| 271 | தமிழில் நவீன நாடகப் போக்குகள் | சி.கலைமுகிலன் | மு.மு.ஜீவா | 2008 |
| 272 | தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி | க.சுந்தரபாண்டியன் | மு.மு.ஜீவா | 2008 |
| 273 | தமிழ் புதினங்களில் எதிர்மறை வாழ்வியல் | கு.உமாமகேஸ்வரி | மா.கிருபாகரன் | 2008 |
| 274 | தமிழ் புதுக்கவிதைகளில் படிமங்களும் குறியீடுகளும் | ப.மோகன் | இரா.சந்திரசேகரன் | 2008 |
| 275 | தமிழ் வாழ்வியல் அறம்
|
மா.அருள்செல்வம் | இரா.சத்தியமூர்த்தி | 2008 |
| 276 | தமிழ்ப்புதினங்களில் எதிர்மறை வாழ்வியல் | கு.உமாமகேஸ்வரி | மு.மா.கிருபாகரன் | 2008 |
| 277 | தமிழ்வாழ்வியல் அறம் | மா.அருட்செல்வம் | மு.இரா.சத்தியமூர்த்தி | 2008 |
| 278 | தனிப்பாடல் திரட்டு காட்டும் சமுதாயம் | விசயகுமார். பெ | ஞானசேகரன் | 2008 |
| 279 | திணைக் கோட்பாடும் தமிழ் இலக்கிய மரபும் | க.ஜவஹர் | மு.வ.ஜெயா | 2008 |
| 280 | திண்டுக்கல் மாவட்ட மட்பாண்ட கலைகள் ஓர் ஆய்வு | ச.முத்துவேல் | பொ.மா.பழனிசாமி | 2008 |
| 281 | திருவிருத்தம் – திருவாழ்மொழி – ஒப்பாய்வு | தா.லோகநாயகி | மு.மோ.செந்தில்குமார் | 2008 |
| 282 | நீலகிரி வாழ் படுகரின மக்களின் நாட்டுப்புற மருத்துவம் | பாலு. சு | செயா. வ | 2008 |
| 283 | நீலகிரிவாழ் பகொன மக்களின் நாட்டுப்புற மருத்துவம் | சு.பாலு | வ.ஜெயா | 2008 |
| 284 | பன்னிரு திருமுறைகளில் வாழ்வியல் கோட்பாடுகள் | ந.கு.தனபாக்கியம் | மு.ஒ.பாலகிருசுணன் | 2008 |
| 285 | புலவர்கதைகள் கட்டமைப்பு ஆய்வு | நிசாந்தினி | இரவிச்சந்திரன் | 2008 |
| 286 | பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப் பாடல்களில் சமூகமும் உளவியலும் | தனலட்சுமி | கணேசன். ஏ | 2008 |
| 287 | வண்ண நிலவன் சிறுகதைகள் ஓர் ஆய்வு | சா.மழலைச்சிலம்பு | சி.மா.இரவிச்சந்திரன் | 2008 |
| 288 | வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள் | கா.சிவகாமி | கா.பாஸ்கரன் | 2008 |
| 289 | வைரமுத்துக் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் | சி.அரங்கராசு | மு.க.ஆ.முருகேசன் | 2008 |
| 290 | ஆடற்கலையில் ஆடவர் –ஓர் ஆய்வு | வேலுசாமி.ந | சு.பூபதி | 2009 |
| 291 | ஆன்மீக வளர்ச்சியில் தமிழ் இதழ்களின் பங்கு | ப.வடிவேல் | மு.பொ.மா.பழனிசாமி | 2009 |
| 292 | இலக்கியச் சிந்தனை சிறுகதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் | பே.மஹேஸ்வரி | க.நஞ்சையன் | 2009 |
| 293 | உள்ளுரை-இறைச்சி-படிமவியல் நோக்கு | து.திருநாவுக்கரசு | மு.சி.மா.இரவிச்சந்திரன் | 2009 |
| 294 | கம்பராமாயணத்தில் வருணனை மரபுகள் | பி.லதா | மு.க.முருகேசன் | 2009 |
| 295 | கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளில் வாழ்வியல் கூறுகள் | வீ.ஜோதிமணி | சோ.பத்மாவதி | 2009 |
| 296 | சிற்பியின் கவிதைகளில் உறவுகளும் உத்திகளும் | க.சிவமணி | மு.பொ.மா.பழனிசாமி | 2009 |
| 297 | சைவ இலக்கியங்களில் திருவைந்தெழுத்து | இரா.மணிமேகலை | மு.கா.நாகராசு | 2009 |
| 298 | தமிழ் அழகியல் நோக்கில் தாஸ்தாயெஸ்கி | சு.அனுசயா | மு.மு.ஜீவா | 2009 |
| 299 | தமிழ் இதழ்களில் அறிவியல் படைப்பாக்கத் திறனாய்வு | கா.திருமகள் | மு.க.முருகேசன் | 2009 |
| 300 | நற்றிணை காட்டும் சூழல்கள் | மு.கவிதாதேவி | மு.ந.கந்தசாமி | 2009 |
| 301 | நற்றிணையில் குறியீட்டுப்பொருண்மை | மு.கருப்புசாமி | மு.தே.ஞானசேகரன் | 2009 |
| 302 | நற்றினையில் மெய்ப்பாடு | செ.மோகனப்பிரியா | ரா.செயராமன் | 2009 |
| 303 | பாலக்காடு மாவட்ட பகவதி கோயில்களில் தோற்பாவைக்கூத்து | ப.முருகன் | மொ.இரவிக்குமார் | 2009 |
| 304 | புதுக்கவிதைகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் | ஒ.ப.கருப்புசாமி | தே.ஞானசேகரன் | 2009 |
| 305 | புறநானுற்றில் எண்வகை மெய்ப்பாடுகள் | சி.கவிதா | 2009 | |
| 306 | பெருங்கதையில் பாத்திரப் படைப்பு | நா.தனலட்சுமி | மு.கி.சாந்தா | 2009 |
| 307 | வள்ளலார் காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் | கோ.வசந்திமாலா | ஒ.பாலகிருசுணன் | 2009 |
| 308 | வேதாத்திரியின் பார்வையில் உலக மானுடம் | சந்திர | மு.க.ஆ.முருகேசன் | 2009 |
| 309 | இந்திரா சௌந்தர்ராசன் நாவல்களில் சமுதாயப் பார்வை | ஆ.இராமரத்தினம் | மு.வே.செல்வராஜி | 2010 |
| 310 | உடுமலை நாராயண கவியின் திரையிசைப் பாடல்கள் | த.அருள்சோதி | க.இந்திரசித்து | 2010 |
| 311 | எஸ்.பொ.சிறுகதைகள்-ஒரு மதீப்பிடு | ப.சசிகலா | மு.ந.கந்தசாமி | 2010 |
| 312 | கோயம்புத்துர் மாவட்ட மட்பாண்டக்கலையும் குயவர் வாழ்வியலும் | த.ராஜ்குமார் | பொ.மா.பழனிசாமி | 2010 |
| 313 | சாகித்ய அகாதெமி விருதுபெற்ற புதினங்களில் வாழ்வியல் சிக்கல்கள் | பெ.கமலா | மா.கிருபாகரன் | 2010 |
| 314 | சுந்தரபாண்டியன் கதைகளில் பன்முகப் பார்வை | ந.சரஸ்வதி | மு.நீ.வ.கருப்புசாமி | 2010 |
| 315 | தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் அகப்பொருள் மரபும் மாற்றமும் | சு.ரெங்கராஜ் | மு.சி.பி.கோபால் | 2010 |
| 316 | திருநாவுக்கரசர் தேவாரத்தில் இறையியல்புகளும் தொண்டு நெறியும் | வெ.விஜயலட்சுமி | க.முருகேசன் | 2010 |
| 317 | திருமந்திரம் தரும் மனநல விழுமியங்கள் | ஆ.சக்திவடிவு | மு.வெ.இராஜேசுவரி | 2010 |
| 318 | தொல்காப்பியப் பொருளிலக்கணத்தில் வீரம் ஓர் ஆய்வு | ம.மயில் இளந்திரையன் | மு.மீனாட்சி | 2010 |
| 319 | நாடக நோக்கில் மணிமேகலை | ம.மைதிலி | மு.சி.மா.இரவிச்சந்திரன் | 2010 |
| 320 | பவாணித் திருக்கோயில்கள் ஓர் ஆய்வு | வ.இந்திரா | ம.சுந்தரமூர்த்தி | 2010 |
| 321 | பன்முகப் பார்வையில் தினமணிக் கட்டுரைகள் | க.சு.சித்தேஸ்வரமூர்த்தி | மு.கு.மகுடிஸ்வரன் | 2010 |
| 322 | புதுக்கவிதையின் இயங்குதாக்கத்தில் எதிர்காலவியலும் சமூகக்கட்டமைவுகளும் | கோ.கற்பாகாம்பிகை | மு.தே.ஞானசேகரன் | 2010 |
| 323 | மக்கள் வழக்காற்றில் செஞ்சிக்கோட்டை | நா.அமுதாதேவி | மு.ச.இரவி | 2010 |
| 324 | மலேசியத் தமிழ்க்கவிதைகளில் தமிழர்களின் வாழ்வியல் | ப.சத்யா | மு.வே.செல்வராஜ் | 2010 |
| 325 | மானுடவியல் நோக்கில் கொங்குவேளாளர் இன மக்களின் குலக்குறி மரபு | கு.முத்துக்குமார் | ரா.செயராமன் | 2010 |
| 326 | வள்ளலார் காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் | த.சூரியகுமார் | ந.சந்திரன் | 2010 |
| 327 | விவேகவானி – இதழியல் பார்வை | ப.மகேஸ்வரி | மு.கி.சாந்தா | 2010 |
| 328 | சங்கப் பாலைத் திணைப் பாடல்களில் உளவியல் சிந்தனைகள் | தவமணி.க | சித்ரா.சி | 2012 |
| 329 | பெண் எழுத்தாளர் சிறுகதைகளில் பெண்களில் வாழ்வியல் | புனிதவதி.இரா | பொ.மா.பழனிசாமி | 2012 |
| 330 | காப்பியங்களில் ஊடல் | திலகலட்சுமி.க | அ.சண்முகசுந்திரம் | 2013 |
| 331 | தமிழ் இலக்கிய இதழ்களில் இலக்கிய வளர்ச்சியும் இதழியல் உத்தியும் மொழிப் பயன்பாடும் | சுகந்தி.மு | பொ.மா.பழனிசாமி | 2013 |
| 332 | தேம்பாவணியும் விவிலியத்திருநூலும் | செல்வரூபி ,தே.ஜெ.ரா | சி.அ.இராசராசன் | 2013 |
| 333 | மூவர் தேவாரத்தில் சிவவடிவங்கள் | அன்னபூரணி.க | கீதா.பா | 2013 |
| 334 | திருமந்திர உரையாசிரியர்களின் உரைத்திறன் | சிவசாமி. ஆ | வ.கிருஷ்ணன் | 2014 |
| 335 | தொல்லியலும்-சங்க இலக்கியமும் | அநன்கார்த்திக் | மா.சுப்புரத்தினம் | 2015 |
| 336 | சங்க அக இலக்கியங்களில் கருப்பொருள் புலப்பாட்டுத்திறன் | நித்யா, செ. | பொ. மா. பழனிசாமி | 2016 |
| 337 | சுஜாதாவின் குறும் புதினங்களில் வாழ்வியல் கூறுகள் | நித்யா, ஆ. | க. முருகேசன் | 2016 |
| 338 | திருநாவுக்கரசர் தேவாரத்தில் படிமங்கள் | பிரீத்தா, மா. | செ. விசுவநாதன் | 2016 |
| 339 | படைப்பாக்கத்தன்மையில் ஹரணியின் சிறுகதைகள் | கஸ்தூரி.ந | க.சு.சிவகாமசுந்தரி | 2016 |
| 340 | பண்டைய இலக்கியங்களில் கல்விக்கொள்கைகள் | அழகேசன்.சி | க.முருகேசன் | 2016 |
| 341 | மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் தமிழர்களின் வாழ்வியல் | சுகந்தி, ப | மு. மீனாட்சி | 2016 |
| 342 | வானம்பாடிக் கவிஞர்களின் புதுக் கவிதைகளில் அங்கதம் | இந்திரா ரமேஷ், ச. | ஆர். நிர்மலாதேவி | 2016 |
| 343 | எட்டுத்தொகை அகநூற்களில் சூழலியல் | நாகராணி, இரா. | பீ. முகம்மது யூசுப் | 2017 |
| 344 | கவிஞர் பா. விஜய் கவிதைப் படைப்புக் கலை | ஜீவா, த. | ப. சிவராஜி | 2017 |
| 345 | கோவை வட்டாரச் சாமியாடல் | கீதா, சு. | இரா. செல்வி | 2017 |
| 346 | ச. தண்டபாணி தேசிகர், சி. அருணை வடிவேல் முதலியார் இயற்றிய திருவாசக உரைகள்: ஒப்பாய்வு | தமிழ்ச்செல்வி, ம. | இரா. மணிமேகலை | 2017 |
| 347 | சங்க இலக்கியத்தில் தகவமைப்பியல் | மகேஸ்வரி, த. | சு. சதாசிவம் | 2017 |
| 348 | சங்கஅக இலக்கியங்களில் மரங்களின் பயன்பாட்டுப் பின்புலம் | மைவிழி, த. | பொ. மா. பழனிசாமி | 2017 |
| 349 | தமிழ்ப் புதினங்களில் இனவரைவியல் பதிவுகள் | சண்முகப்பிரியா, மா. | த. கீதாஞ்சலி | 2017 |
| 350 | திருவண்ணாமலைத் தலம் காட்டும் ஆன்மிக வாழ்வியல் | அன்பழகி, அர. | ப. சிவராஜி | 2017 |
| 351 | தில்லித் தமிழ்ச்சங்கப் பணிகளும் பயன்பாடுகளும் | சுசா, சு. | சி. சித்ரா | 2017 |
| 352 | பதிணென் கீழ்க்கணக்கு நூல்களிள் இல்லற நெறிகள் | ரத்தினம், ச | ப.சிவராஜி | 2017 |
| 353 | ஸ்ரீபதியின் படைப்புகள் – பன்முக ஆளுமை | தீனதயாளி, வே. | சோ.முத்தமிழ்ச்செல்வன் | 2017 |
| 354 | ஐங்குறுநூற்றில் உரைக்கோவைத் திறன் | சிவக்குமார், த. | வ. ஜெயா | 2018 |
| 355 | விருதுநகர் மாவட்டத் திருக்கோவில்களும் சிற்பங்களும் | வீரக்குமார், ப. | சோ.முத்தமிழ்ச்செல்வன் | 2018 |
| 356 | உளவியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்கள் | உஷாராணி, ம. | பீ. முகம்மது யூசுப் | 2019 |
| 357 | ஒப்பீட்டு நோக்கில் சங்கப் பெண்பாற் புலவர்களும் தற்காலப் பெண் கவிஞர்களும் | ஆஷா, சு. | சி. சித்ரா | 2019 |
| 358 | கிறிஸ்துவ வழிபாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு | லிடியா ராஜ்குமாரி, இரா. | பீ. முகம்மது யூசுப் | 2019 |
| 359 | சங்க இலக்கியத்தில் உளவியல் நோக்கில் மெய்ப்பாடுகள் | ஜெகன், ர. | தே, ஞானசேகரன் | 2019 |
| 360 | சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பியலும் கருத்துப் பரிமாற்றமும் | சரவணன், ச. | சு. சதாசிவம் | 2019 |
| 361 | தற்காலப் புதுக்கவிதைகளில் சுற்றுச்சூழல்:பன்முகப்பார்வை | ரோஜா ஸ்டெல்லா, ஜ. | செ. இளையராஜா | 2019 |
| 362 | வேல ராமமூர்த்தி சிறுகதைகளில் சமூகக் கட்டமைப்பும் கருத்தாக்கக் கூறுகளும் | திலீப்குமார், த. | க. மனோன்மணி | 2019 |
| 363 | தமிழ் இலக்கியங்களில் ஊழ் | ஜெயராமு, தி | முத்தமிழ்ச் செல்வன், சோ | 2020 |
| 364 | கொங்குப் புதினங்களில் பண்பாட்டுப் பதிவுகள் | சு.செல்வக்குமார் | க.முருகேசன் | 2013 |
Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil studies, Chennai.



பயனுள்ள இணைப்பு…..வாழ்த்துகள்.