அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

Mother Teresa Women’s University

Tamil Ph.D Thesis Titles

 

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

நன்றி: முனைவர் சி.ஹில்டா தேவி, பதிவாளர் (பொ), அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம். 15.11.2021

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 லட்சுமி புதினம்களில் பெண்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் செல்லத்தாய் பொன்னுத்துரை இயேசு அலெக்சாண்டர் தேவதத்தா 1988
2 சங்க காலத்திலும் தற்காலத்திலும் பெண்களின் முன்னேற்றம் சரோசா பிரபாகரன் இராசம்மாள். பி, தேவதாசு 1991
3 தமிழகச் சிறைகளில் உள்ள பெண் சிறைவாசிகள் கமலி தேவதத்தா 1991
4 பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பெண்ணியப் பார்வை இராகினி தேவதத்தா 1992
5 பாலகுமாரனின் படைப்புக்கள் – ஒரு பெண்ணியப்பார்வை. தர்மாம்பாள் தேவதத்தா 1992
6 அகிலன் படைப்புகளில் பெண்கள் வாசுகி செயரத்தனம் தேவதத்தா 1993
7 இதழ்ச் சிறுகதைகளில் பணி மகளிர் சிக்கல்கள் கமலா. பி மீனாட்சி 1993
8 குமரி வாழ் மீனவ மகளிர் வாழ்வியல் அரிமனா கில்ட் ஆச்சி ருத் சாய் 1993
9 செயகாந்தன் புதினங்களில் பெண் பாத்திரங்கள் சீத்தல கனகசுந்தரம் 1993
10 Status of Women in Rituals வைரம். கே.கே இராதாசெல்லப்பன் 1994
11 கண்ணதாசன் பார்வையில் பெண்மை சரோசினி சாரதா கலாவதி 1994
12 கரகாட்ட பெண் கலைஞர்களின் வாழ்வியலும் நிகழ்த்துதலும் (மதுரை மாவட்டம்) சந்திராமணிசெபராணி. சேம்சு தேவதத்தா 1994
13 சானகிராமன் புதினங்களில் பெண் பாத்திரங்கள் பரிமளம். கே தேவதத்தா 1994
14 தமிழ் இலக்கியத்தில் தாய் வள்ளியம்மை தேவதத்தா 1994
15 சங்க இலக்கியம் காட்டும் பெண்களின் வாழ்வமைப்பு(சமூகவியல் அணுகுமுறை) அழகம்மை. கே.பி செண்பகம்ராமசாமி 1995
16 மணிக்கொடி சிறுகதைகளில் மகளிர் செந்தமிழ்ச்செல்வி தேவதத்தா 1995
17 20 ஆம் நூற்றாண்டுப் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் வழிக் கண்டறிந்த தமிழ்ச் சமூக கூறுகள் விசயா அசிர் மேரி கேர்னிலியூசு 1996
18 இருவர் பார்வையில் பெண்கள் பிரச்சனைகள் – இலட்சுமி – செயகாந்தன் இலட்சுமி மைக்கேல் சரோசினிபாய் 1996
19 தமிழ் புதினம்களில் பெண்களின் இரண்டாம் தரக் குடிநிலையும் மீட்சியும் மல்லிகா. கே தேவதத்தா 1996
20 நாட்டுப்புறக் கதைபாடல்கள் பெண் கதாபாத்திரங்கள் இலிண்டா கிறிசுடி செண்பகம்ராமசாமி 1996
21 எண்பதுகளின் ( 1980– 89)  தமிழ்ச் சிறுகதைகளில் பாலினப் பாகுபாடும் பெண்ணடிமைத் தனமும். நிர்மலா ராணி. வி பிரேமா 1998
22 தமிழ் நாடக நடிகையர் (சமூகவியல் பார்வை) நிர்மலா பிரேமா 1999
23 இருபதாம் நூற்றாண்டு தமிழ் புதினம்கள் புலப்படுத்தும் குடும்ப உறவுகள் மதிப்பு மாற்றங்கள் தாயராம்மாள். பி தேவதத்தா 2000
24 சிறுகதைகளில் பெண்கள் பிரச்சனைகள் வல்லரசி தேவதத்தா 2000
25 க.நா.சுப்பரமணியம், லா.ச.ராமாமிர்தம்,அநுத்தமா, ஆர். சூடாமணி ஆகியோரது படைப்புகளில் மகளிர் சித்தரிப்பு சுகன்யா.ஏ கமலி 2002
26 பொன்னீலன் – சி.ஆர். இரவீந்திரன் படைப்புகள் வழி மக்கள் வாழ்வியல் போராட்டம் செயா. சீ கமலி 2003
27 அசோகமித்திரன் படைப்புகளில் மகளிர் நிலை விசயலெட்சுமி கமலி 2005
28 ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் மகளிர் நிலை – ஒரு பெண்ணிய நோக்கு பிரேமலதா. சே தாயம்மாள் அறவானன் 2005
29 கதைப்பாடல்களில் அல்லி அரசி-ஒரு பெண்ணிய ஆய்வு இரத்தினகுமாரி. கே விசயா. பி 2005
30 கதைப்பாடல்களில் பெண் தெய்வ ஆற்றல்கள் – ஒரு பெண்ணிய நோக்கு சிதம்பரம் விசயா. பி 2005
31 சு.சமுத்திரம், பிரபஞ்சன் படைப்புகளில் சமகாலச் சமூகச் சித்தரிப்பும்,மானுட மேம்பாடும் விசயா. இ கமலி 2005
32 செயகாந்தன் படைப்புகளில் பெண்களின் ஆளுமையப் பதிவுகள் விசயம். சீ வாசுகி செயரத்தினம் 2005
33 தமிழகத்தில் தேவரடியார் மரபு பன்முக நோக்கு நர்மதா. கே கமலி 2005
34 மதுரை மாவட்டச் சிறு பெண்தெய்வ வழிபாடு மணிமேகலை தாயம்மாள் அறவானன் 2005
35 வெண்மணி நிகழ்ச்சியும் இலக்கியப் பதிவுகளும் சுமதி கமலி 2005
36 இசுலாமிய எழுத்தாளர்களது படைப்புகளின் வழி பெண்டிர் நிலை சிராச் உனிசா நாசர் கமலி 2006
37 காப்பியங்களில் சமண சமயக் கோட்பாடுகளும் பெண் கருத்துப் புனைவுகளும் சண்முகப்பிரியா. பி வாசுகி செயரத்தினம் 2006
38 டாக்டர். மு.வரதராசனார் புதினம்களில் மகளிர் பாத்திரங்கள் – ஒரு பெண்ணிய நோக்கு குளோரி விசயா. பி 2006
39 தமிழ்நாட்டு பழமொழிகளில் மகளிர் நிலை ஒரு பெண்ணிய நோக்கு கோமலவள்ளி விசயா. பி 2006
40 மு.மேத்தா கவிதைகளில் பெண் பற்றிய பதிவுகள் இரேவதி. கே கமலி 2006
41 சிதம்பரனார் மாவட்டத்துத் தாய்த் தெய்வங்கள் உருக்மணி கமலி 2007
42 திராவிட இயக்க இதழ்களில் மகளிர் பங்களிப்பு (1950-1967) உமாராணி. ஏ கமலி 2007
43 மொழிபெயர்ப்புப் புதினங்களில் பெண்கள் நிலை – இந்திய மொழிகள் இராதிகா தேவி. பி.வி கமலி 2007
44 வாசந்தியின் புதினம்களில் மரபும் மரபு மாற்றமும் கிலாடிசு லீமா ரோசு வாசுகி செயரத்தினம் 2007
45 வேதநாயக சாத்திரியார் இலக்கியப் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் செல்வகுமாரி. ஏ கமலி 2007
46 திருவாய்மொழியில் புராணச் செய்திகள் உமாகௌசல்யா, மா. தி. கமலி 2008
 

47

தலித் இலக்கியமும்; தாழ்த்தப்பட்டோர்; வாழ்வியல் பதிவும் பகுதி நேரம் k.கமலா தி. கமலி 2008
48 கண்ணதாசன் நாவல்களில் மகளிர் நிலை – ஒரு பெண்ணிய நோக்கு A.லலிதா விசயா. பி 2008
49 மரபுக் கவிஞா் சௌந்தரா கைலாசத்தின் கவிதைகள் –  ஆய்வு நோக்கு A.நிர்மலா தி. கமலி 2008
50 சு.சமுத்திரம் படைப்புகளில் வர்க்கம் போராட்டங்களும் பெண்களும் R.ஜானகி வாசுகி செயரத்தினம் 2008
51 ஆண் திரையிசைக் கவிஞா்களின் பா்வையில் மகளிர் நிலை – ஒரு பெண்ணிய நோக்கு  

C.திருநிறைச்செல்வி

விசயா. பி 2008
52 செங்கற்பட்டு மாவட்ட தலித் மகளிர் நிலை – ஒரு பெண்ணிய நோக்கு N.K.தேவி தி. கமலி 2008
53 வாழ்க்கை வரலாற்று நூல்கள் லலிதா செல்லப்பா ஜெயலட்சுமி 2008
54 பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ் மொழிப்பாடம்  பயிற்றுவித்தலும் மகளிரியலும் V.மாணிக்காத்தாள் தி. கமலி 2009
55 தமிழ்ச்சமய நூல்களில் நிலையாமைச் சிந்தனைகளும், பெண் பெறுமிடமும் D.பிரியா தி. கமலி 2009
56 காரைக்காலம்மையார் – பட்டினத்தார் உருவாக்கமும் மாற்றத்திற்கான கள அமைவும் – ஓர் ஆய்வு T.S.சியாமலாவதி P.ஞானம் 2009
57 கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள் உள்ளடக்கப் பகுப்பாய்வு  

M.சுமதி

தி. கமலி 2009
58 எழுத்தாளர் சுமதியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் A.வேணுஸ்ரீ தி. கமலி 2009
59 திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிகளும் மகளிரும் B.சுமதி தி. கமலி 2009
60 இலக்கிய வளா்ச்சியில் கணையாழி இதழின் பங்களிப்பு (2000-2006) S.பானுமதி தி. கமலி 2009
61 ந.பழநிவேலு அவா்களின் படைப்புகளில் புலம் பெயா்ந்த தமிழர் வாழ்வியலும் பெண் பெறுமிடமும் K.ஈஸ்வரி தி. கமலி 2009
62 இந்திரா சௌந்தா்ராஜன் நாவல்களில் மகளிர் நிலை- ஒரு பெண்ணிய நோக்கு I.ஷீலா ராணி V.ஜெயலட்சுமி 2010
63 சிற்றிலக்கியங்களில் பெண்ணடிமைத்தனமும் சமத்துவச் சிந்தனைகளும் R.மாலதி வாசுகி செயரத்தினம் 2010
64 பெண்ணிய நோக்கில்  சுந்தரராமசாமியின் படைப்புகள் M.முத்துலட்சுமி தாயம்மாள் அறவாணன் 2010
65 தகடூர் நாட்டார் வழக்காறுகளில் பெண்கள் T.S.புஷ்பலதா T.மகாலட்சுமி 2010
66 திருவள்ளுவா் வலியுறுத்தும் பெண் வாழ்வியல் அறங்களும்; திரு.வி.க. வின் மதிப்பீடுகளும் G.சுஜாதா S.நிர்மலா 2010
67 தமிழ் நூல்களில் மகளிர் பண்புகள்- ஒரு பெண்ணிய நோக்கு K.V.சுபாஷினி வாசுகி செயரத்தினம் 2010
68 தொன்மவியல் நோக்கில் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் S.பரணி V.ஜெயலட்சுமி 2010
69 நிர்மலா சுரேஷ் கவிதைகளில் பெண்ணியம் P.வச்சலா மாரிதெரேசா தி.மகாலட்சுமி 2011
70 பெண்கள் சொல்லும் கதைகள் – பன்முக ஆய்வு A.முப்பாலிகை P.பகவதி 2011
71 காரைக்காலம்மையாரும்  ஆண்டாளும் ஓர் ஓப்பீடு V.உமா T.செந்தமிழ்ச்செல்வி 2011
72  ஸ்ரீராகவேந்திரா் வழிபாட்டு முறைகளும் கோட்பாட்டு நெறிகளும் C.மாலதி V.ஜெயலட்சுமி 2011
73 சங்க இலக்கியத்தில் குடும்பமும் மகளிரும் – ஒரு பெண்ணிய நோக்கு P.கங்கா கௌரி வாசுகி செயரத்தினம் 2011
74 ஜம்பெருங்காப்பியங்களில் பெண்களின் தனத்துவம் S.கோதைஈஸ்வரி N.வள்ளி 2011
75 நாட்டுப்புற பெண்தெய்வ வழிபாடுகளும் பண்பாட்டுக் கோட்பாடுகளும் – சிவகங்கை மாவட்டம் S.மணிமேகலை வாசுகி செயரத்தினம் 2012
76 வசிட்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சபத சைவத்தலங்களும் பெண் தெய்வங்களும் A.கோகிலா G.வள்ளரசி 2012
77 தமிழின ஒடுக்கப் பட்டோரது வாழ்வுரிமைகளை மீட்டெடுத் தலில் தந்தை பெரியார், திரு.வி.க. ஆகியோரின் பங்களிப்பு செந்தமிழ்க்கோதை . ஆ தி. கமலி 2012
78 விடுகதைகள்;- நிகழ்த்துதல் கோட்பாட்டாய்வு (தேனி மாவட்டம்) R.செல்வமீனா வாசுகி செயரத்தினம் 2012
79 திருக்குறளில் பெண்ணியச் சந்தனைகள் P.செல்லம்மாள் K.ஆதிநாரயணன் 2012
80 கல்கியின் இலக்கிய படைப்பில் பெண்கள் லட்சுமி.பி.ஆர் தி.மகாலட்சுமி 2012
81 திரையிசைக் கவிஞர் மருதகாசியார் பாடல்களில் இலக்கிய         மரபும் சமூக மேம்பாடும் பெண் பெரும் இடமும் சுதா. ப தி. கமலி 2012
82 தேனி வட்டார சிறுதெய்வ வழிபாடு D.கவிதா B.மல்லிகா 2012
83 கல்கியின் இலக்கியப் படைப்பில் பெண்கள் P.R.லட்சுமி தி.மகாலட்சுமி 2013
84 திரையிசைக் கவிஞா் மருதகாசியார் பாடல்களில் இலக்கிய மரபும் சமூக மேம்பாடும் பெண் பெறும்; இடமும். P.சுதா தி.கமலி 2013
85 ஜெயமோகன் புதினங்களில்  மனிதம் இலெமூரியா.மா தி.கமலி 2014
86 இலக்கியப் படைப்புகளும் விளிம்புநிலை மக்களும் M.சுஜாதா தி.கமலி 2014
87 உளவியல் நோக்கில் சங்ககாலப் பெண்கள் T.கலைவாணி வாசுகி செயரத்தினம் 2014
88 மணிமேகலையில் மனித மாண்புகள் G.பிரான்சிஸ் கேத்ரின் B.மல்லிகா 2014
89 கம்பராமாயணம் மற்றும் தென்கிழக்காசிய ராமாயணங்களில் பெண் பாத்திரங்கள் R.ராஜம் வாசுகி செயரத்தினம் 2015
90 சீவக சிந்தாமணியில் பாலியலும் (ளுநஒரயடவைல) பாலினமும் (புநனெநச) M.ராமலட்சுமி V.ஜெயலட்சுமி 2015
91 தமிழச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள்; K.V.மணிமேகலை வாசுகி செயரத்தினம் 2015
92 சமூகவியல் நோக்கில் மணிமேகலை S.மலர்கொடி V.ஜெயலட்சுமி 2015
93 பதினென்கீழ்கணக்கு நுல்களில் வாழ்வியல் விழுமியங்கள் நா.சங்கீதா வாசுகி ஜெயராம் 2016
94 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண் பதிவுகள் (2007-2008) D.J.ஜென்ஸி வாசுகி செயரத்தினம் 2016
95 விக்கிரமன் ஜோதிலதா கிவஜா படைப்புகள்: ஒப்பீடு J.பிரேமலதா தி.கமலி 2016
96 தமிழ் கவிஞா்கள் பணப்பாக்கம் சீத்தா, த பழமலாய் கவிதைகள் : உள்ளடக்கப் பகுப்பாய்வு V.பாரதி S.வஜ்ரவேலு 2017
97 சங்க இலக்கியங்களில் ஒலிச் சூழலமைப்பும்             மெய்ப்பாட்டுச்             சுவைகளும் பாண்டியம்மாள், செ. தி. கமலி 2018
98 தமிழ் அகமரபும் பதினெண்கீழ்க்கணக்கு அகப்பாடல்களும் P.உமாதேவி தி. கமலி 2018
99 பன்னிரு திருமுறைகளில் சுற்றுச் சுழலியல் சிந்தனைகள் V.ஷீலா தி. கமலி 2018
100 இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் (2001-2006) S.சுப்புலட்சுமி C.வாசுகி 2019
101 மதிப்பீட்டு நோக்கில் இறையன்புவின் படைப்பாளுமைத்திறன் M.ராஜலட்சுமி G.சந்தான மாரியம்மாள் 2019
102 சுப்ரபாரதிமணியன் புதினங்களில் சமுதாயச் சிக்கல்கள் P.பாக்கியலட்சுமி G.சந்தான மாரியம்மாள் 2019
103 சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சிறுகதைகள் புலப்படுத்தும் மனித வாழ்வியல் V.புளோரா பாலைன் மேரி G.சந்தான மாரியம்மாள் 2019
104 காப்பியங்களில் உளப்பாட்டு நெறி C.கோகிலா G.சந்தான மாரியம்மாள் 2019
105 சங்க இலக்கியமும் தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகளும் S.ஸ்டெல்லா G.சந்தான மாரியம்மாள் 2019

Dr.A.Manavazhahan, Associate Professor, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!