அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

Aligarh Muslim University (AMU)

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

– முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

நன்றி: முனைவர் இரா. தமிழ்ச்செல்வன், தமிழ் உதவிப் பேராசிரியர், அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். 03.11.2021.

எண் ஆய்வுத் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 சமகாலத் தமிழ் நாவல்களில் பண்பாட்டுப் போராட்டங்கள் நா. சந்திர சேகரன் து. மூர்த்தி 1994
2 சமகாலத் தமிழ் நாவல்களில் மகளிர் சிக்கல்கள் பொ. தமிழ்ச்செல்வன் து. மூர்த்தி 2002
3 சங்க இலக்கிய அகப்பாடல்கள்: சமூக உறவுகளும் குடும்ப அடுக்கமைவும் ராஜ்குமார்  ம. அ. நுஜும் 2019
4 சங்கப் புறப்பாடல்கள் காட்டும் அடுக்கமைவுச் சமுதாயம் த. தினேஷ் அ. நுஜும் 2019
5 பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: சமுதாய மாற்றங்களும் அறநெறிக் கோட்பாடுகளும் கண்ணன்  ரா. அ. நுஜும் 2019

Dr.A.Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!