அழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகள்

அழகப்பா பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

Alagappa University

Tamil Ph.D. Thesis Title

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக.விவேகானந்த கோபால், முனைவர் சேகர் பதிவாளர்(பொ), அழகப்பா பல்கலைக்கழகம், முனைவர் சு.இராசாராம், பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழகம்.  11.11.2021.

எண் ஆய்வுத்தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 தமிழில் அவையடக்க பாடல்கள்

 

இரா.மணிகண்டன் அ.விஸ்வநாதன் 1991
2 பண்டை தமிழ் இலக்கியத்தில் அறநெறிகள் முத்துலட்சுமி,

வேலாயுத உடையார்

விஸ்வநாதன்.அ 1992
3 பளியரின மக்களின் வாழ்வியல் கு.பிரபாகரன் இரா.குமார் 1992
4 பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள் வேலாயுத உடையார் முத்துலெட்சுமி விசுவநாதன். அ 1996
5 சங்க இலக்கியங்களால் அறியலாகும் நடைமுறை வாழ்க்கை சு.இராசாராம் அ.விஸ்வநாதன் 1998
6 அப்துல் ரகுமான் கவிதைகள் ஓர் ஆய்வு இரா.கருணாநிதி இரா. பாலசுப்ரமணியன் 1999
7 சங்க இலக்கியத்தில் ஊர்ப் புனைவுகள் சா.இரமேசு  

தே.சொக்கலிங்கம்

1999
8  

வீரமாமுனிவரின் உரைநடை நுல்கள் ஓர் ஆய்வு

இ.மேரி வெ.சு.அழகப்பன் 1999
9 சங்கப் பாடல்களில் மரபு மாற்றங்கள் செந்தமிழ்ப்பாவை. சே விசுவநாதன். அ 2000

 

10 சிவசங்கரி நாவல்களில் குடும்ப உறவுகள் பூ.மஞ்சுளவல்லி இரா. பாலசுப்ரமணியன் 2002
11 கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பழக்கவழக்கங்கள் – திண்டுக்கல் மாவட்டம் அ.திலகம் அ.விஸ்வநாதன் 2002
12 அருள்மொழியின் அறநெறிகள் கீதா, சி. இராக. விவேகானந்த கோபால் 2003
13 இன்றைய நோக்கில் பாரதியின் பெண்ணியச்  சிந்தனைகள் சுதா, ப.ச. இராக. விவேகானந்த கோபால் 2003
14 திரு.வி.க.வின் சமுதாயத் தொண்டுகள் குளோரிபெல், ஜோ. இராக. விவேகானந்த கோபால் 2003
15 அகநானூற்றில் கருத்துப்புலப்பாட்டு நெறி குமார். ரா பாண்டி. மு 2004
16 தமிழ்ப்புறம் (எட்டுத்தொகை) இராமராச பாண்டியன். வை பாண்டி. மு 2004
17 எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு வாசுகி, து. இராக. விவேகானந்த கோபால் 2005
18 கொங்கணச் சித்தரும் கொங்கணேஸ்வரர் கோயிலும் சுஜாதா, தா. இராக. விவேகானந்த கோபால் ஜூலை 2005
19 சங்க இலக்கியங்களில் இச்செறித்தலும் உடன்போக்கும் (எட்டுத்தொகை) இரா.ரேணுகா காந்தி இரா. பாலசுப்ரமணியன் 2005
20 சங்க காலப் பெண்பாற்புலவர்கள் வரலாறும் அவர்தம் இலக்கிய கொடையும் க.அமுதா த.சொக்கலிங்கம் 2005
21 சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள் இரா.இளங்கோ மு.பாண்டி 2005
22 குன்றக்குடி ஆதினத்தின் தமிழ்ப்பணி இரா.சற்குணம் முனைவர் மு.பாண்டி 2006
23 பண்டைத் தமிழரின் புழங்கு பொருட்கள் மு.பஞ்சவர்ணம் இரா. பாலசுப்ரமணியம் 2006
24 விக்ரமனின் வரலாற்று நாவல்களில் பெண்கள் கே. கண்ணத்தாள் இரா. பாலசுப்ரமணியன் 2006
25 எசு எசு தென்னரசுவின் நாவல்கலை மாலதி.P இர.

பாலசுப்ரமணியன்

2007
26 கலைஞரின் புலப்பாட்டுத்திறன்

 

வெ.திருவேனி இரா. பாலசுப்ரமணியன் 2007
27 கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’ – ஓர் ஆய்வு தேவிகா, ரா. இராக. விவேகானந்த கோபால் 2007
28 சங்க இலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும் ப.சு.செல்வமீனா மு.பாண்டி 2006
29 சங்க இலக்கியத்தில் சொர்கமும் நரகமும் கரு.சமத்துவம் த.சொக்கலிங்கம் 2007
30 சங்க இலக்கியத்தில் நெஞ்சோடு கிளத்தல் செ.முத்தமிழ்செல்வன் இரா. பாலசுப்ரமணியன் 2006
31 தமிழ் காப்பியங்களில் பெண்ணியம் (ஐம்பெருங் காப்பியங்கள்) அ.சங்கர்தாஸ் மு.பாண்டி 2006
32 சங்க இலக்கியங்கள் கூறும் தொன்மைச் சிறப்புகள் அ.மேரியன் ராய் செல்வி முனைவர் அ.கந்தசாமி 2006
33 தினமலர் ‘வார மலர்’ – ஓர் ஆய்வு வசந்தி, கி. இராக. விவேகானந்த கோபால் 2007
34 தொல்காப்பியம், சங்க இலக்கியம் – தலைவி கூற்று ஒப்பீடு சொல்லேருழவன். க பாலசுப்பிரமணியன். இரா 2007
35 நற்றிணையில் முதல் கரு உரிப்பொருள்கள் பயின்று வந்துள்ள முறை செ.நீதி இரா.தாமோதரன் 2007
36 மருமக்கள்வழி மான்மியம் – ஓர் ஆய்வு வள்ளிநாயகம், சு. இராக. விவேகானந்த கோபால் 2007
37 கலைஞரின் புலப்பாட்டு திறன் திருவேணி. வி பாலசுப்பிரமணியன். இரா 2008
38 சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் குணசீலன் செந்தமிழ்பாவை. சே 2008
39 சங்க இலக்கியத்தில் திணை மயக்கம் த.கண்ணன் சு.இராசாராம் 2008
40 சங்க கால வாழ்வியல் விலங்குகள் இராம.தேவணன் செ.செந்தமிழ்பாவை 2008
41 சங்க பாடல்களில் பெயர் குறியீடுகள் தி.இரவிகுமார் செ. செந்தமிழ்பாவை 2008
42 சூ.சமுத்திரம் சிறுகதைகள் எஸ்.பழனிமுத்து மு.பாண்டி 2008
43 சோழநாட்டு புலவர்களின் இலக்கியக் கொள்கை சங்க காலம் சி.சிதம்பரம் தே.சொக்கலிங்கம் 2008
44 தமிழ் அக இலக்கணங்களில் கூற்றுமுறை ஒப்பேடு சி.பரமேஸ்வரி ராஜாராம் 2008
45 பண்டை தமிழரின் நல வாழ்வியல் தி.பிரதீபாதேவி மு.பாண்டி 2008
46 பா.விஜய்யின் ‘கண்ணாடிக் கனவுகள்’ – ஓர் ஆய்வு வேங்கடரமணன், இரா. இராக. விவேகானந்த கோபால் 2008
47 பெருங்கதையின் இலக்கிய கொள்கை க.காயத்ரி மு.பாண்டி 2008
48 மு.அம்சாவின் ராசம்மா, புதிய பாஞ்சாலி – ஓர் ஆய்வு கலியமூர்த்தி, து. இராக. விவேகானந்த கோபால் 2008
49 இன இதழ்கள் மு.இரமேசுபாபு மு.பாண்டி 2009
50 ஊடல் அன்றும் இன்றும் க.மோகன் மு.பாண்டி 2009
51 சிங்கப்பூர் தமிழ் சிறுகதைகள்

(1965-2005)

கரு.முருகன் சு.இராசாராம் 2009
52 செட்டிநாட்டு வட்டாரத்தில் காணலாகும் முற்காலப் பாண்டியர் கோயில்களும் கல்வெட்டுகளும் சே.கணேசன் பீ.க.நாபிசாள்பிவீ 2009
53 சோலை சுந்தரபெருமாளின் படைப்புகளில் மண்ணும் மக்களும் க.ராஜலட்சுமி மு.பாண்டி 2009
54 தமிழர் வாழ்வியல் திருக்கோயில்கள் எஸ்.விசாலாட்சி பி.க.நாபிசாள்பீவி 2009
55 திருபுவணம் பூராணம்-ஓர் ஆய்வு

 

க.கலைராஜன் என்.வள்ளி 2009
56 இதழ்கள் வாயிலாக அறியலாகும் சங்க இலக்கிய ஆய்வுகள் ராசசேகர்.A தாமோதரன்.A 2010
57 எட்டுத்தொகை அகப்பாடல்களில் ஐம்புல உணர்வுப் புனைவு நா.புவனேஸ்வரி சே.செந்தமிழ்ப்பாவை 2010
58 சிற்பியின் கவிதைகள் பண்முகப் பார்வை இரா.சுமதி பீ.வி.நபிசாள் பீவி 2010
59 திருக்குறள் பரிமேலழகர் உரையில் இலக்கணக் கோட்பாடுகள் இரா.அதிசயம் பி.க.நாபிசாள்பீவி 2010
60 பரணர் ஔவையார் பாடல்களில் உள் போராட்டம் ஆறு.முத்துகருப்பன் மு.பாண்டி 2010
61 பன்னிரு திருமுறைகள் அகப்பொருள் மரபுகள் மு.சிதம்பரம் எஸ்.ராஜாராம் 2010
62 ஐங்குறுநுற்றில் உயிரியல் செய்திகள் இரா.மாரிமுத்து மு.பாண்டி மு.சுதா 2010
63 அகநானூற்றுப் பதிப்புகள் பாட வேறுபாடுகளும் உரை வேறுபாடுகளும் மா.பரமசிவன் இரா.தாமோதரன் 2011
64 வானொலி வளர்த்த தமிழ் சீ.சுந்தரம் மு.பாண்டி 2011
65 குழந்தை இலக்கிய பாடல்களின் உத்திகள் வை.தெய்வாணை வள்ளி.ந 2011
66 தமிழ் திரைப்படங்களில் பெண்களின் நிலை சு.கீதா மாணிக்கம் நாச்சியார் மு.பாண்டி 2011
67 திருவில்லிபுத்துர் வட்டாரச் சிறு தெய்வங்கள் பசி.குசிசண்முகம்பாள் மு.பாண்டி 2011
68 அய்க்கண்ணின் புதினங்கள் ஓர் பன்முகப் பார்வை சு.புவனேஸ்வரி பீ.க.நாபிசாள்பீவி 2012
69 கணையாழி கலைஞ்சியம் சிறுகதைகளில் வாழ்வியல் நெறி கட்டமைப்பு கருத்தமைவு ஆய்வு ஜ.ஈஸ்வரி பா.சுபாஸ்போஸ் 2012
70 சித்தர் சிவவாக்கியர் அ.பாண்டியன் வெ.திருவேணி 2012
71 சுகி.சிவம் படைப்புகள் ஒர் ஆய்வு

 

ஜெ.ஸ்வேதா எஸ்.முருகேசன் 2012
72 பதிணென் கீழ்கணக்கு அக இலக்கியத்திறன் க.சுப்ரமணியன் இரா.குமார் 2012
73 ரமணிச்சந்திரன் படைப்புகள் சித்தரிக்கும் பெண்களின் மனப்போராட்டங்கள் வே.மங்களேஸ்வரி முனைவர்

பீ.க.நபிசாள்பீவி

2012
74 விக்ரமனின் சிறுகதைக்கலை க.லெட்சுமி சு,இராசாராம் 2012
75 சங்க அக இலக்கியத்தில் நிகழ்ந்தது நினைத்தல் அ.பாரதிராணி இரா.குமார் 2012
76 ஆற்றுப்படை இலக்கியங்களில் பண்பாட்டுக்கூறுகள் தெ.மகேஸ்வரி மு.சுதா 2013
77 இந்து மலையாளி இனமக்களின் வாழ்வியல் முறைகள் மு.கலா இரா.குமார் 2013
78 இன்றைய மக்கள் வழக்காற்றில் செவ்வியல் கால நம்பிக்கைகள் வழக்கும் இழப்பும் ஒரு மதீப்பிடு கோ.அழகுராஜா மு.பாண்டி 2013
79 கல்கியின் பார்த்திபன் கனவும் மாஸ்தியின் சிக்கவீர ராஜேந்திராவும் ஓர் மதிப்பீட்டு ஒப்பீடு மா.ரெத்தினேஸ்வரி மு.பாண்டி 2013
80 காப்பியங்களில் அறமாந்தர்கள்

 

பா.தென்றல் மு.சுதா, மு.பாண்டி 2013
81 கோவி.மணிசேகரணின் வரலாற்றுப் புதினங்கள் மு.ஞானம்பிகை ச.முருகேசன் 2013
82 சங்க இலக்கியத்தில் கதைகள்

 

பொ.முத்துமாரி மு.சுதா 2013
83 சங்க இலக்கியத்தில் களன்

 

ச.கணேசுகுமார் சே.செந்தமிழ்பாவை 2013
84 சங்க இலக்கியத்தில் துணியுறு கிளவி கரு.மணி

மேகலை

மு.பாண்டி 2013
85 சங்க இலக்யித்தில் வரலாற்றுப் பதிவுகள் என்.இராஜேந்திரன் மு.சுதா 2013
86 சு.தமிழ்ச்செல்வியின் புதினங்கள் பண்முக ஆய்வு வே.லதாலட்சுமி மா.கருணாகரன் 2013
87 தமிழ் இலக்கியங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் க.கோகுலன் மு.பாண்டி 2013
88 தோப்பில் முகம்மது மீரான் சிறுகதைகள் எஸ்.பீமாபாரிதா மு.பாண்டி 2013
89 காலந்தோறும் தமிழர் இசை

 

ம.மணிகன்டன் மு.சுதா, மு.பாண்டி 2013
90 நாட்டிய வடிவங்களில் சிவன் தமிழ் பாடல்கள் கு.ர.ஜெயபாரதி மா.சுப.சரளா 2013
91 பழந்தமிழ் இலக்கியங்களில் மனிதவள மேம்பாடு க.கனகவல்லி மு.பாண்டி 2013
92 காலமேக புலவர் பாடல்களில் தொல்காப்பியரின் இலக்கண வண்ணம் செ.குருவம்மாள் மு.பாண்டி 2013
93 பிரபஞ்சன் சிறுகதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் ஒர் ஆய்வு இரா.கீதா சுபாசுபோஸ்.பி 2013
94 மேலாண்மை பொன்னுசாமி புதினங்களில் மார்க்ஸியம் ப.மாரியப்பன் பா.சுபாசுபோஸ் 2013
95 திருவாடானை நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு ஆ.கார்த்திக் கா.கணநாதன் 2013
96 சங்க அகப்பாடல்களில் உருக்காட்சி பா.கவிதா சு.இராசாராம் 2014
97 சிங்கப்பூர் தமிழ்க்கவிஞர் க.து.மு.இக்பாலன் கவிதைவளம் இரா.விமலன் சு.இராசாராம் 2014
98 தமிழ்ப் புதினங்களில் இந்திய விடுதலைப் போராட்டம் அ.மீனாட்சி சே.செந்தமிழ்பாவை 2014
99 சங்க கால மக்களின் கடல்சார் வாழ்வியல் சு.கார்த்திகேயன் சே.செந்தமிழ்பாவை 2014
100 கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளில் நாட்டுப்புறச் சிந்தனைகள் ஓர் ஆய்வு ப.இப்ராஹிம் ச.முருகேசன் 2015
101 குன்றக்குடி திருவண்ணாமலை ஆதிநாத் திருகோவில்கள் பா.தியாகராஜன்  

வெ.திருவேனி

2015
102 சங்க இலக்கியங்களில் தோழிக்கான உவமைப் பயன்பாட்டு வரையறை ப.நிவேத்தா மு.சுதா 2015
103 செவ்வியல் இலக்கியங்களில் சமயப்பதிவுகள் ம.தமிழரசன் சே.செந்தமிழ்ப்பாவை 2015
104 தமிழ்ப் புதுக்கவிதைகளில் தத்துவச் சிந்தனைகள் வி.கலாவதி ச.இராமமூர்த்தி 2015
105 தொல்காப்பிய மரபியல் வழிச் சங்க அக இலக்கியங்கள் மு.தெய்வேந்திரன் மு.பாண்டி 2015
106 நச்சினார்க்கினியர் உரையில் சமூக வெளிப்பாடு மா.லெட்சுமி மு.பாண்டி 2015
107 நற்றிணையில் மொழிதல்

 

கா.சத்தியமூர்த்தி மு.சதா 2015
108 குழந்தை இலக்கிய வளர்ச்சியில் அழ.வள்ளியப்பாவும் செல்வகணபதியும் பழ.ஜானகி கே.கண்ணத்தாள் 2016
109 சங்க இலக்கியம் காட்டும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் இரா.சுகுணா இரா.குமார் 2016
110 சிவசங்கரியின் புதினங்களில் பெண்கள் ச.சிவசங்கரி வெ.திருவேணி 2016
111 தமிழ் நாவல்களில் பழமரபுச் சிந்தனைகள் கு.கலைவாணி மா.கருணாகரன் 2016
112 திருக்குறளில் இயற்கை தெ.புனிதவதி மு.பாண்டி 2016
113 புதுக்கோட்டை மாவட்ட மக்கட்பெயர்கள் காலந்தோறும் க.சித்ரா மு.பாண்டி 2016
114 பெருமாள் முருகனின் படைப்புகளில் வாழ்வியற் சிந்தனைகள் சி.பூமாரி ச.இராமமூர்த்தி 2016
115 பேரா.க.இரவிந்தரனின் நவீன நாடகப் படைப்புக் கலைத்திறன் கி.அந்தோணிசாமி சு.இராசாராம் 2016
116 மறுபக்கம் நாவலில் குமரிமாவட்ட சமூகமும் வரலாறும் அ.துரைபாண்டியன் சா.அமுதன் 2016
117 காப்பியக் கவிஞர் மீனவனின்

இலக்கியப் பணிகள்

ரெ.கிருசுணவேணி சே.செந்தமிழ்பாவை 2017
118 சங்க இலக்கியத்தில் பாலியல் கருத்தியல்கள் மார்சல்.ம பாண்டி.மு 2017
119 சமுதாய நோக்கில் அறிஞர் அண்ணாவின் படைப்புகள் பாவரசன்.வ ராசாராம்.சு 2017
120 டி.வி.ஆர்.நினைவுப்பரிசுப் பெற்ற சிறுகதைகளில் படைப்பாளுமை சு.சத்தியவதி வெ.திருவேணி 2017
121 திலகவதி சிறுகதைகளில் கதைக்களமும் சமூகச் சிக்கல்களும் இராம மனோன்மணி கே. கண்ணாத்தாள் 2017
122 முடியரசனின் கவிதைத் திறன் வனிதா, இரா. ச. முருகேசன் 2017
123 சங்க இலக்கிய நெய்தற் பாடல்களில் மொழி ஆய்வு ச.தோமை பிரின்சியா ஆ.ஸ்ரீகண்டன் 2017
124 புறநானுற்றுப் பாடல்களில் சாவிச்சை உணர்ச்சி ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு அணுகுமுறை இரா.தேவிபிரியா வே.கருணாநிதி 2017
125 ஆர்.சூடாமணியின் சிறுகதைகளில் சமுதாயப் பதிவுகள் செ.சாமுண்டேஸ்வரி மு.ஜீவா 2017
126 சங்க இலக்கியங்களில் தலைவிக்கான உவமைப்        பயன்பாட்டு வரையரை கோகுலவர்த்தினி, ப. மு. சுதா 2018
127 சந்திரபோஸ் புனைகதைகளில் சோசலிச யதார்த்த வாதம் கண்ணன், இரா. ஆ. சீனிவாசன் 2018
128 சோ.தர்மன் – சோலை சுந்தரப் பெருமாள் சிறுகதைகள்: ஒப்பாய்வு உமாமகேஸ்வரி, செ. கா. பாஸ்கரன் 2018
129 திறனாய்வு நோக்கில் சேய்த்தொண்டர் புராணம் உஷா, சி. மு. பழனியப்பன் 2018
130 பிரபஞ்சனின் புதினங்களில்  சமுதாயப் பார்வை டேனியல், ம. ச. முருகேசன் 2018
131 எட்டுத்தொகை அக இலக்கியங்களில் பண்பாட்டுச் சிந்தனைகள் சாந்தி, பா. கா. கணநாதன் 2019
132 எட்டுத்தொகை அக இலக்கியங்களும் காதா சப்தசதியும் பிரியா, லெ. பொ. சே.செந்தமிழ்ப்பாவை 2019
133 சங்க இலக்கியத்தில் தொழிற்கருவிகள் சா.சத்யா மு.பாண்டி 2019
134 சமய இலக்கியத்தில் பெண் பதிவுகள் பழ.மல்லிகா மு.பாண்டி 2019
135 சங்க இலக்கிய பழைய உரைகள் போக்கும் திறனும் லெ.தீபா ராசாராம்.சு 2019
136 இனவரைவியல் நோக்கில் சங்க அகத்தினைப் பாடல்கள் அ.ஆனந்தி ராசாராம்.சு 2019
137 வண்ணநிலவனின் சிறுகதைத்திறன் அ.சந்திரசேகர் சொ.சுரேஷ் 2019
138 அறநுல்கள் உணர்த்தும் சமூகம் சே.சுதா சொ.சுரேஷ் 2020
139 சங்கத் தமிழரின் பொருளாதார வாழ்க்கை ப.முருகவேல் சொ.சுரேஷ் 2020
140 பெரியபுராணத்தில் மனிதம் இரா.வெங்கடேசன் சொ.சுரேஷ் 2020
141 கம்பராமயணத்தில் சைவ வைணவப் பதிவுகள் கு.அனுசுயாதேவி சே.கணேசன் 2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Add comment

error: Content is protected !!