தமிழரும் மேலாண்மையும் – சிறப்புரை – முனைவர் ஆ.மணவழகன் தமிழரும் மேலாண்மையும் சிறப்புரை – முனைவர் ஆ.மணவழகன் 22.03.2024 வடசென்னை பகுதியில் பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது #பாரதி_மகளிர்_கல்லூரி (தன்னாட்சி). அப்பகுதி மாணவியர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச்...